12543.ஒரு வகுப்பிலுள்ள 40 மாணவர்களின் சராசரி எடை 42 கி.கி அவ்வகுப்பு ஆசிரியர் எடையினையும் சேர்த்தால் சராசரி 1 அதிகரிக்கிறது எனில்
அந்த ஆசிரியரின் எடை-----------கிகி
அந்த ஆசிரியரின் எடை-----------கிகி
80
75
83
84
12544.தனிவட்டியில் 8% வட்டி வீதத்தில் அசலானது ----------------ஆண்டுகளில் மூன்று மடங்காகும்
15
25
20
10
12545.தவறான கூற்று எது?
இரு இயல் எண்களின் கூடுதல் ஒரு இயல் எண் ஆகும்
இரு முழு எண்க்ளின்பெருக்கற்பலன் ஒரு முழு எண் ஆகும்
இரு விகித முறா எண்களின் கூடுதல் ஒரு விகிதமுறா எண் ஆகும்
ஒரு விகிதமுறு மற்றும் விகிதமுறா எண்களின் கூடுதல் ஒரு விகிதமுறா எண் ஆகும்
12546.1$\dfrac{9}{6}$ -ன் வர்க்கமூலம்
1$\dfrac{3}{4}$
1$\dfrac{2}{3}$
2$\dfrac{1}{4}$
1$\dfrac{1}{4}$
12547.கீழ்க்கண்டவற்றுள் தவறான கூற்று எது?
1செமீ$^{3}$ = 1 மிலி
1டெசிமீ$^{3}$ = 1 லி
1 மீ $^{3}$= 100 லி
1000 செமீ $^{3}$ = 1 லி
12548.ஐந்திலக்க மிகச்சிறிய எண்ணின் முன்னிக்கும், நான்கிலக்க மிகப்பெரிய எண் தொடரிக்கும் உள்ள வித்தியாசம்
100
1000
10000
1
12549.மதிப்பு காண்க : 1$\div$[1+1$\div$[1+1$\div$(1+1$\div$2)]]
$\dfrac{1}{2}$
$\dfrac{5}{8}$
$\dfrac{8}{5}$
2
12551.07:15 மு.ப விற்கும் 09:03 பி.ப விற்கும் உள்ள நேர இடைவெளி
2ம 12நி
1 ம 48 நி
13 ம 48 நி
14 ம 48 நி
12557.சங்கர் ₹ 12 வீதம் 6 ஆப்பிள்களும் ₹ 3.50 வீதம் 12 ஆரஞ்சுகளும் வாங்கினான் கடைக்காரரிடம் ₹ 200 கொடுத்தல் மீதி வாங்க வேண்டிய தொகை
114
98
86
102