14068.உளவியல் என்ற சொல்லிற்காண சரியான பரிணாம வளர்ச்சி நிலைகளை தேர்ந்தெடுக்கவும்
முதல் நிலை இரண்டாம் நிலை மூன்றாம் நிலை நான்காம் நிலை
முதல் நிலை இரண்டாம் நிலை மூன்றாம் நிலை நான்காம் நிலை
ஆன்மாவியல் மனவியல் நனவுநிலையியல் நடத்தைவியல்
ஆவியியல் மனவியல் நனவுநிலையியல் நடத்தைவியல்
நனவுநிலையியல் ஆன்மாவியல் மனவியல் நடத்தைவியல்
ஆவியியல் நனவுநிலையியல் மனவியல் நடத்தையியல்
14069.கோடிட்ட இடத்தை சரியான விடையை தேர்ந்தெடுத்து நிரப்பிடவும்
ஓர் அறிவியல் பாட ஆசிரியர் ஒரு தாவரத்தினை காண்பித்து அதன் பாகங்களைக் கற்பிக்கிறார்.
இதனை ஆசிரியர் ----------------- உளவியல் கோட்பாட்டினை பயன்படுத்துவதாக ஊகிக்கலாம்.
ஓர் அறிவியல் பாட ஆசிரியர் ஒரு தாவரத்தினை காண்பித்து அதன் பாகங்களைக் கற்பிக்கிறார்.
இதனை ஆசிரியர் ----------------- உளவியல் கோட்பாட்டினை பயன்படுத்துவதாக ஊகிக்கலாம்.
ஹல்லின் முறையான நடத்தைக் கோட்பாடு
ஹெபின் நரம்பு மற்றும் தசையிக்கக் கோட்பாடு
கெஸால்ட்டின் உட்காட்சி கற்றல் கோட்பாடு
ஜங்கின் மனசிகிச்சை
14070.பாலுணர்வு வெட்கப்பட வேண்டிய , அழுக்காண அல்லது கெட்டச் செயல் என்பதற்கு பதிலாக
இயற்கையான, அவசியமான, உயிரியல் செயலியல்பாடு என தெரிவித்த மிகப்பெரிய உளவியலறிஞரின் பெயர் என்ன?
இயற்கையான, அவசியமான, உயிரியல் செயலியல்பாடு என தெரிவித்த மிகப்பெரிய உளவியலறிஞரின் பெயர் என்ன?
E.L. தாண்டைக்
க்ர்ட்லுவின்
ஜீன்பியாஜே
ஸிக்மன்ட்ஃபிராய்ட்
14071.மாறும் நிலை முரண்பாடுகள் குமரப்பருவத்தினரால் அடிக்கடி எதிர்கொள்வதற்கு காரணம்
அவர்கள் வயதுவந்த நபராக நடத்தப்படுவது
அவர்கள் இன்னும் குழந்தையாக நடத்தப்படுவது
அவர்கள் வெறுக்கத்தக்க நபராக நடத்தப்படுவது
குழந்தையாகவோ அல்லது வயது வந்தோராகவோ கருதப்படாததால்
14072.குழந்தைத் திருமணங்கள் அரசினால் ஏற்றுக் கொள்ளபடுவதில்லை ஏனெனில் தம்பதிகள் இதனை அடைந்திருக்க வேண்டும்.
சமூக முதிர்ச்சி
உடலியல் முதிர்ச்சி
பாலியல் முதிர்ச்சி
சட்டபூர்வமான முதிர்ச்சி
14073.நுண்ணறிவு ஈவு 120-140 கொண்ட குழந்தைகள்
உயர்வானவர்கள்
மிக உயர்வானவர்கள்
சராசரியானவர்கள்
மேதைகள்
14075.மொழியாற்றல் நுண்ணறிவு உயர்ந்த நிலையில் உள்ளவர்களுக்கு பொருத்தமான தொழில்
கணித மேதைகள்
பொறியளர்கள்
விளையாட்டு வீரர்கள்
எழுத்தாளர்கள்
14076.மாஸ்லோ , உயிரியல்தேவைகள், பாதுகாப்புத் தேவைகள் மற்றும் ஏற்றுக்கொள்ளுதல் தேவைகளை எவ்வாறு குறிப்பிடுகிறார்
மதிப்புத் தேவைகள்
வளர்ச்சித் தேவைகள்
அழகுணர்ச்சித் தேவைகள்
பற்றாக்குறைத் தேவைகள்
14077.பரிசுகள் மற்றும் தண்டைனைகள் எந்த வகையில் உதவுகிறது
உள்ளுக்கம்
வெளியூக்கம்
உயர்வூக்கம்
குறைவூக்கம்