23997.கால இடைவேளையை கணக்கிடுக? 6.45 மு.ப முதல் 5.30 பி.ப.
11 மணி
10 மணி 45 நிமிடங்கள்
8 மணி 30 நிமிடங்கள்
ஏதுமில்லை
23999.எந்த ஒரு _______ அவற்றின் மூலைவிட்டங்களை இணைக்கும்
போது பல முக்கோணங்களாகப் பகுக்கப்படுகிறது.
போது பல முக்கோணங்களாகப் பகுக்கப்படுகிறது.
முக்கோணமும்
பலகோணமும்
ஒன்று விட்ட கோணமும்
இவை எதுவுமில்லை
24000.இவற்றுள் எது லீப் ஆண்டு 1400 அல்லது 2800?
280 லீப் ஆண்டு
140 லீப் ஆண்டு
2800 லீப் ஆண்டல்ல
1400 லீப் ஆண்டல்ல
24001.ஆகஸ்டு 15ம் தேதி முதல் அக்டோபர் 27ம்தேதி முடிய எத்தனை நாட்கள் என கணக்கிடுக?
80 நாட்கள்
74 நாட்கள்
60 நாட்கள்
40 நாட்கள்
24005.வாரங்களாக மாற்றுக:- 175 நாட்கள்
25 வாரங்கள் 2 நாட்கள்
25 வாரங்கள்
25 வாரங்கள் 3 நாட்கள்
ஏதுமில்லை
24007.மூன்று புள்ளிகள் ஒரே நேர்கோட்டில் அமைந்தால் அதனை _____ என்கிறோம்
ஒரு புள்ளி வழிக்கோடுகள்
ஒரு கோடமைப்புள்ளிகள்
செங்குத்துக்கோடுகள்
இவை ஏதுவுமில்லை
24009.ஒரு கோணமும் அதன் மிகைநிரப்பியும் சமம் எனில் அக்கோணம் யாது?
$90^\circ$
$20^\circ$
$45^\circ$
1350
24018.5$\dfrac{1}{4}$ + 4$\dfrac{3}{4}$ + 7$\dfrac{5}{8}$ மதிப்பு காண்க
16 $\dfrac{4}{8}$
16 $\dfrac{3}{2}$
17$\dfrac{5}{8}$
17$\dfrac{1}{2}$
24019.60 மாணவர்கள் கொண்ட ஒரு குழுவில் 0 பங்கு மாணவர்கள் அறிவியல் படிக்க விரும்புகிறார்கள்; பங்கு மாணவர்கள் சமூக அறிவியல் படிக்க விரும்புகிறார்கள். அறிவியல் படிக்க விரும்பும் மாணவர்கள் எத்தனை பேர்?
18
19
17
20
24023.$\triangle$ABC-இல் A ஆனதுB ஐ விட $24^\circ$ அதிகம். மேலும் C இன் வெளிக்கோணம் $108^\circ$ எனில் $\triangle$ABC-இல் A யைக் காண்க
$52^\circ$
$48^\circ$
$32^\circ$
$42^\circ$
24024.$\dfrac{7}{8}$ இல் $\dfrac{2}{3}$ பங்கு?
$\dfrac{1}{12}$
$\dfrac{5}{12}$
$\dfrac{7}{12}$
$\dfrac{11}{12}$
24030.ஒரு விகிதமுறு எண்ணை s ஆல் பெருக்கி வரும் பெருக்கற் பலனுடன் 2ஐக் கூட்டினால்(கிடைக்கும் எனில் அவ்விகிதமுறு எண் எது?
1/2
-1/2
-3/2
3/2
24031.அருணின் தற்போதைய வயது அவருடைய தந்தையின் வயதில் பாதியாகும். 12 ஆண்டுகட்கு முன்பு தந்தையின் வயதானது அருணின் வயதைப்போல் மும்மடங்காக இருந்தது. அவர்களின் தற்போதைய வயதினைக் காண்க.
அருண் 24, தந்தை 48
அருண்12, தந்தை30
அருண் 12, தந்தை 60
அருண் 14, தந்தை 45
24032.இருஎண்களின் கூடுதல் 60, அவற்றுள் பெரிய எண்ணானது சிறிய எண்ணைப் போல் 4 மடங்கு எனில் அவ்வெண்களைக் காண்க.
12, 48
10, 40
15, 60
இவை எதுவுமில்லை
24033.இரு எண்கள் 53 என்ற விகிதத்தில் உள்ளன. அவற்றின் வேறுபாடு 18 எனில் அவ்வெண்களைக் காண்க.
9, 2
2, 9
45, 27
25, 15
24036.மாத வருமானம் ரூ.20,000 பெறும் நபர் ஒருவர் ஒவ்வொரு மாதமும் ரூ.3000ஐ சேமிப்பு செய்கின்றார். எனில் அவருடைய மாதச் சேமிப்புச் சதவீதம்
15%
10%
25%
20%
24037.ஒரு வகுப்பு மாணவர்களில் 25% நடந்தும், 65% பேர் சைக்கிளிலும் மீதியுள்ளோர் பள்ளிப்பேருந்திலும் பள்ளிக்கு வருகின்றனர் எனில் பள்ளிப் பேருந்தில் வருகின்றவர்களின் சதவீதம் யாது?
25%
20%
10%
30%
24038.ஜோதிகா ஆங்கிலத்தில் 50க்கு 35 மதிப்பெண்களும் கணக்கில் 30க்கு 27 மதிப்பெண்களும் பெற்றார். அவர் எந்த பாடத்தில் அதிக மதிப்பெண் பெற்றார்?
கணக்கு
ஆங்கிலம்
அறிவியல்
கணிதம்,ஆங்கிலம் இரண்டிலும் ஒரே மதிப்பெண்
24039.ஓர் ஆடையின் விலை ரூ.2100லிருந்து ரூ.2520 ஆக அதிகரிக்கின்றது எனில் அதிகரிப்பு சதவீதம் யாது?
10%
15%
20%
25%
24040.ஒரு ஸ்கூட்டியை ரூ.13,600க்கு விற்பனை செய்யும் போது 15% நட்டம் ஆகிறது எனில் அதன் அடக்க விலை என்ன?
Rs 15,000
Rs 16,000
Rs 15,550
Rs.16,550
24041.ஒரு புத்தகத்தின் விலையில் 10% தள்ளுபடி செய்தாலும் ஒரு வியாபாரிக்கு 10% லாபம் கிடைக்கின்றது. அப்புத்தகத்தில் குறித்த விலை ரூ.220 எனில், அதன் அடக்க விலை
Rs 200
Rs 185
Rs 195
Rs 180
24042.விற்பனை வரியுடன் ஒரு குளிர்சாதன கருவியின் மொத்த விலை ரூ.14,500. குளிர்சாதன கருவியின் விலை ரூ.13,050 எனில் விற்பனை வரி விகிதத்தைக் காண்.
5%
15%
10%
20%
24044.ஒரு பொருளின் விற்ற விலை ரூ.240, தள்ளுபடி ரூ.28 எனில் குறித்த விலை ட
Rs 212
Rs 228
Rs 258
Rs 268
24045.கூட்டு வட்டி காண்பதற்கான சூத்திரம்
P$\left(1+\frac{r}{100}\right)^n$ - P
P$\left(1+\frac{r}{100}\right)^n$
P-$\left(1+\frac{r}{100}\right)^n$
P+$\left(1+\frac{r}{100}\right)^n$
24046.ஆண்டுக்கு ஒரு முறை வட்டி காணும் முறையில் ரூ.15,625க்கு ஆண்டு வட்டி 8% வீதம் எனில், 3 ஆண்டுகளுக்கு கூட்டு வட்டி
யாது?
யாது?
ரூ.4,058
ரூ.3,000
ரூ.4000
ரூ.3,500
24047.இரு அளவுகளில் ஒன்று அதிகரிக்கும் போது மற்றொன்று
அதற்கேற்ப குறைந்தும், ஒன்று குறையும் போது மற்றொன்று
அதற்கேற்ப அதிகரித்தும் இருப்பின் அவ்விரண்டு அளவுகளும் ல் அமைந்துள்ளன என்கிறோம்.
அதற்கேற்ப குறைந்தும், ஒன்று குறையும் போது மற்றொன்று
அதற்கேற்ப அதிகரித்தும் இருப்பின் அவ்விரண்டு அளவுகளும் ல் அமைந்துள்ளன என்கிறோம்.
எதிர்மாறல்
நேர்மாறல்
இவை எதுவுமில்லை
இணைமாறல்
24048.112 மீ நீளமுள்ள ஒரு சுவரை, 20 ஆட்கள் 6 நாட்களில் கட்டி
முடித்தால், இதே மாதிரியாக 25 ஆட்கள் 3 நாட்களில் எவ்வளவு
நீளச்சுவரை கட்டி முடிப்பர்?
முடித்தால், இதே மாதிரியாக 25 ஆட்கள் 3 நாட்களில் எவ்வளவு
நீளச்சுவரை கட்டி முடிப்பர்?
30 மீ
70 மீ
50 மீ
80 மீ
24049.6 ஆண்கள் ஒரு வேலையை நாளொன்றுக்கு 10 மணி
நேரம் வேலை செய்து, 24 நாட்களில் முடிப்பர். 9 ஆண்கள்
நாளொன்றுக்கு 8 மணி நேரம் வேலை செய்தால், எத்தனை
நாட்களில் அவ்வேலையை முடிப்பர்?
நேரம் வேலை செய்து, 24 நாட்களில் முடிப்பர். 9 ஆண்கள்
நாளொன்றுக்கு 8 மணி நேரம் வேலை செய்தால், எத்தனை
நாட்களில் அவ்வேலையை முடிப்பர்?
10 நாள்
15 நாள்
20 நாள்
5 நாள்