24050.ஒரு வட்டத்தின் ஆரம் 21 செமீ எனில் அதன் கால் வட்டத்தின்
பரப்பளவு யாது?
பரப்பளவு யாது?
346.5 $செமீ^2$
346.5 செமீ.
350 $செமீ^2$
300 செமீ.
24051.ஒரு வட்டத்தின் ஆரம் 7மீ எனில் அதன் அரை வட்டத்தின்
பரப்பளவு யாது?
பரப்பளவு யாது?
77 $மீ^2$
44 $மீ^2$
88 $மீ^2$
153 $மீ^2$
24053.சரிவகத்தின் பரப்பளவு காண சூத்திரம் _______
1/2 $\times$ h $\times$ (a+b)
1/2 $\times$ d1 $\times$ d2
b $\times$ h
h $\times \sqrt{\left(a^2-h^2\right)}$
24054.வட்ட வடிவிலான ஒரு தாமிரக் கம்பியின் ஆரம் 35 செமீ இது ஒரு சதுர வடிவில் வளைக்கப்படுகிறது எனில் அச்சதுரத்தின் பக்கத்தைக் காண்க.
55 செமீ
60 செமீ
45 செமீ
40 செமீ
24055.பல கோணத்தில் உட்கோணங்களின் கூடுதல் _______ ஆகும்.
(n-4) $180^\circ$
(n-4)$90^\circ$
(n-2) $180^\circ$
இவை எதுவுமில்லை
24056.எந்த ஒரு _______ அவற்றின் மூலைவிட்டங்களை இணைக்கும்
போது பல முக்கோணங்களாகப் பகுக்கப்படுகிறது.
போது பல முக்கோணங்களாகப் பகுக்கப்படுகிறது.
முக்கோணமும்
பலகோணமும்
ஒன்று விட்ட கோணமும்
இவை எதுவுமில்லை
24057.ஒரு முக்கோணத்தின் நீண்ட பக்கத்திற்கு எதிரே உள்ள கோணம்
பெரியது
சிறியது
இவை எதுவுமில்லை
கணிக்க முடியாது
24058.ஒரு முக்கோணத்தின் மூன்று கோணங்களின் விகிதங்கள் 5:4:3
எனில் அவற்றின் எதிர்ப்பக்கங்கள் _______ என்னும் விகிதம்
ஆகும்.
எனில் அவற்றின் எதிர்ப்பக்கங்கள் _______ என்னும் விகிதம்
ஆகும்.
$75^\circ$,$60^\circ$,$45^\circ$
$30^\circ$,$40^\circ$,$50^\circ$
$50^\circ$,$40^\circ$,$30^\circ$
$100^\circ$,$60^\circ$,$20^\circ$
24059.கீழ்க்கண்டவற்றில் எவை முக்கோணத்தின் கோணங்களாக
அமையும்?
அமையும்?
$35^\circ$,$45^\circ$,$90^\circ$
$26^\circ$,$80^\circ$,$96^\circ$
$38^\circ$,$56^\circ$,$96^\circ$
$30^\circ$,$55^\circ$,$90^\circ$
24060.கீழ்க்காணும் பக்க அளவுகளில் எது முக்கோணத்தை
அமைக்கும்?
அமைக்கும்?
11 செமீ ,4 செமீ ,6 செமீ
13 செமீ,14 செமீ, 2 செமீ
8 செமீ , 4செமீ, 30 செமீ
5 செமீ,16 செமீ, 5 செமீ
24061.கீழ்க்காணும் முக்கோணத்தின்$ x^\circ$ மற்றும் $y^\circ$ இன் மதிப்புகளைக் காண்க.
$42^\circ$,$40^\circ$
$25^\circ$,$45^\circ$
$60^\circ$,$60^\circ$
$35^\circ$,$45^\circ$
24062.$\triangle$ABC-இல் A ஆனதுB ஐ விட $24^\circ$ அதிகம். மேலும் C இன் வெளிக்கோணம் $108^\circ$ எனில் $\triangle$ABC-இல் A யைக் காண்க
$52^\circ$
$48^\circ$
$32^\circ$
$42^\circ$
24063.இரு சமபக்க முக்கோணம் xyz இல் xy=yz எனில் கீழ்க்கண்ட கோணங்களில் எவை சமம்?
X மற்றும் Y
Y மற்றும் X
Z மற்றும் X
X, Y, Z
24064.$\triangle$ABC-இல் A = $60^\circ$ AB=AC எனில் ABC _______
முக்கோணம்.
முக்கோணம்.
செங்கோண
சமபக்க
இருசமபக்க
அசமபக்க
24065.ஒரு சதுரத்தின் சுற்றளவு 40 செ.மீ. எனில் அதன் மூலை விட்டங்களின் நீளங்களின் கூடுதல் என்ன?
28,27 செ.மீ.
28,28 செ.மீ.
29 செ.மீ.
27 செ.மீ.
24067.கணித மேதை _______ 17 பக்கங்களைக் கொண்ட ஒரு பல கோணத்தைத் தன்னுடைய கல்லறையின் மீது வரையப்படவேண்டும் என விரும்பினார்.
இராமானுஜம்
பாஸ்கல்
நேப்பியர்
கெலிஸ்
24068.தொடர்ச்சியான நிகழ்வெண் பரவலை இருபரிமாண வரைபடத்தில்
குறிக்கும் அமைப்பை _______ என்பர்.
குறிக்கும் அமைப்பை _______ என்பர்.
பலகோணம்
நிகழ்வுப்பலகோணம்
நிகழ்வுச் செவ்வகம்
செவ்வக வரைபடம்
24070.பின்வரும் சமன்பாட்டில் பயன்படுத்தப்பட்டுள்ள கூட்டல் பண்பு
$\dfrac{4}{9}+\left(\dfrac{7}{8}+\dfrac{1}{2}\right)$ = $\left(\dfrac{4}{9}+\dfrac{7}{8}\right) + \dfrac{1}{2}$
$\dfrac{4}{9}+\left(\dfrac{7}{8}+\dfrac{1}{2}\right)$ = $\left(\dfrac{4}{9}+\dfrac{7}{8}\right) + \dfrac{1}{2}$
பெருக்கல் சமனி
கூட்டல் சமனி
சேர்ப்பு பண்பு
பரிமாற்று பண்பு
24072.1, 8, 27, 64 _____ தொடரின் அடுத்த மூன்று எண்கள் யாது?
125, 216, 343
128, 256,336
81, 100, 121
இவை எதுவுமில்லை
24075.$a^2b^2c^3$ ஐ $abc^2$ ஆல் பெருக்க கிடைப்பது ______
$a^2b^3c^5$
$a^3b^3c^6$
$a^2b^2c^5$
$a^2b^2c^2$
24076.$5a^2b^2^2$ ஐ 15abc ஆல் வகுக்கக் கிடைப்பது__________
$\dfrac{1}{3}$abc
$20a^3b^3c^3$
$\dfrac{1}{5}$abc
எதுவுமில்லை
24077.பூஜ்ஜியமற்ற இரு எண்களின் பெருக்கற்பலன் `l` ஆக இருந்தால்
அந்த எண்கள் ஒன்றுக்கொன்று ______ என அழைக்கப்படும்.
அந்த எண்கள் ஒன்றுக்கொன்று ______ என அழைக்கப்படும்.
தலைகீழ்
சமம்
எதிரானது
இவை எதுவுமில்லை
24078.இரு விகிதமுறு எண்களின் கூடுதல் 1, அவற்றில் ஒரு எண் 520 எனில் மற்றொரு எண் யாது?
3/4
10/20
5/20
1/4
24080.ஒரு வண்டி2.4லி. பெட்ரோலில் 55.2 கி.மீ. தூரத்தைக் கடக்கிறது. 1 லிட்டர்பெட்ரோலில் அவ்வண்டி எவ்வளவு தூரத்தைக் கடக்கும்?
23 கி.மீ
12 கி.மீ
11 கி.மீ
10 கி.மீ
24082.ஒரு குறுக்குவெட்டி ஏதேனும் இரு கோடுகளை வெட்டும்போது அந்த இரு கோடுகள்
இணையானவை
இணையற்றவை
செங்குத்தானவை
இணையாகவோ அல்லதுஇணை அற்றவையாகவோ இருக்கலாம்
24084.கொடுக்கப்பட்ட விவரங்களை ஏறுவரிசை (அ) இறங்கு வரிசை
யின் வரிசைப்படுத்தும் பொழுது கிடைக்கும் மைய மதிப்பு ________________
எனப்படும்.
யின் வரிசைப்படுத்தும் பொழுது கிடைக்கும் மைய மதிப்பு ________________
எனப்படும்.
இடைநிலை
முகடு
அகடு
சராசரி
24086.பின்வருவனவற்றுள் எது மிகச் சிறிய எண்?
பத்து லட்சத்து ஏழு
ஒரு மில்லியன் இரண்டு
ஒரு மில்லியன் நூறாயிரம்
பன்னிரண்டு இலட்சம்
24088.மிகச்சிறிய எட்டு இலக்க எண்ணில் மூன்று இலக்கங்கள் வெவ்வேறாக இருப்பின் அதை இவ்வாறு வாசிக்கலாம்?
பத்துமில்லியன் இரண்டு
ஒரு மில்லியன் இரண்டு
நூறுமில்லியன் இரண்டு
நூறாயிரத்து இரண்டு
24089.கீழ்வருவனவற்றில் எது -10ஐ குறிக்காத நிகழ்வுகள்
பத்து ஆண்டுகளுக்கு முன்பு
பத்துரூபாய் நஷ்டம்
10 செ.மீ. வளர்ச்சி
வெப்பநிலையில் 10°c வீழ்ச்சி
24091.பின்வருவனவற்றுள் எது ஏறுவரிசையில் உள்ளது?
112,-200,315,-48
-64,-86,-101,260
-361,-316,-163,-136
45,80,-100,-125
24092.ஐந்து இலக்கத்திலுள்ள மிகப் பெரிய எண், மூன்று வெவ்வேறு எண்களைக் கொண்ட ஜந்திலக்க எண் ஆகியவற்றினிடேயே உள்ள வித்தியாசம்?
10
10012
12
123
24093.1,02,35007 ஆகிய எண்களிலிருந்து பெறத்தக்க மிகப்பெரிய, மிகச் சிறிய எண்களின் 2-ன் இடமதிப்பின் வித்தியாசம்?
0
8,000
20,000
18,000