குறுஞ்சி நிலா ஊர்கள்:
- மலை, கரடு, பாறை, குன்று, குருச்சி, கிரி
- மலையின் அருகே உள்ள ஊர்களுக்கு நாகமலை, ஆனைமலை, சிறுமலை, திருவண்ணாமலை, விராலிமலை, வள்ளிமலை எனப் பெயர்கள் உள்ளன.
- ஓங்கியுயர்ந்த நிலபகுதி – மலை
- மலையின் உயரத்தில் குறைந்தது – குன்று
- குன்றின் உயரத்தில் குறைந்தது – கரடு, பாறை
- குன்றை அடுத்துள்ள ஊர்கள் குன்றூர், குன்றத்தூர், குன்றக்குடி என வழங்கப்பெற்றன.
- மலையைக் குறிக்கும் வடசொல், “கிரி” என்பதாகும். சிவகிரி, கிருஷ்ணகிரி, நீலகிரி, கோத்தகிரி என்பன மலையையொட்டி எழுந்த ஊர்பெயர்கள்.
- குருச்சி, ஆழ்வார்க்குருச்சி, கல்லிடைக்குருச்சி, கள்ளக்குருச்சி என்ற பெயர்கள் எல்லாம் குறிஞ்சி நிலா ஊர்களே. குறிஞ்சி என்னும் சொல்லே மருவிக் குருச்சிஆயிற்று.
முல்லை நிலா ஊர்கள்:
- காடு, புரம், பட்டி, பாடி
- அத்தி(ஆர்) மரங்கள் சூழ்ந்த ஊர் “ஆர்க்காடு” எனவும், ஆல மரங்கள் நிறைந்த ஊர் “ஆலங்காடு” எனவும், களாச்செடிகள் நிறைந்த ஊர் “களாக்காடு” எனவும் பெயரிட்டனர்.
- காட்டின் நடுவில் வாழ்ந்த மக்கள், அங்குத் திரியும் விலங்குகளால் தமக்கும், தம் கால்நடைகளுக்கும் ஊறு நேராவண்ணம் வேலி கட்டிப் பாதுகாத்தனர். அவ்வூர்கள் “பட்டி, பாடி” என அழைக்கப்பட்டன.(காளிப்பட்டி, கோவில்பட்டி, சிறுகூடல்பட்டி)
மருத நில ஊர்கள்:
- ஊர், குடி, சோலை, பட்டி, குளம், ஏரி, ஊரணி
- நிலவளமும், நீர்வளமும் பயிர்வலமும் செறிந்த மருதநிலக் குடியிருப்பும் “ஊர்” என வழங்கப்பட்டது.
- ஆறுகள் பாய்ந்த இடங்களில் “ஆற்றூர்” என வழங்கப்பட்ட பெயர்கள் காலப்போக்கில் “ஆத்தூர்” என மருவியது.
- மரங்கள் சூழ்ந்த பகுதிகளில் மரங்களின் பெயரோடு ஊர் பெயரை சேர்த்து வழங்கினர்.(கடம்பூர், கடம்பத்தூர், புளியங்குடி, புளியஞ்சோலை, புளியம்பட்டி).
- குளம், ஏரி, ஊருணி ஆகிவற்றுடன் ஊர் பெயர்களி இணைத்து வழங்கினர்.( புளியங்குளம், வேப்பேரி, பேராவூரணி).
நெய்தல் நிலா ஊர்கள்:
- பட்டினம், பாக்கம், கரை, குப்பம்
- கடற்கரை பேரூர்கள் “பட்டினம்” எனவும், சிற்றூர்கள் “பாக்கம்” எனவும் பெயர் பெற்றிருந்தன.
- பரதவர் வாழ்ந்த ஊர்கள் “கீழக்கரை, கோடியக்கரை, நீலாங்கரை” எனப் பெயர் பெற்றிருந்தன.
- மீனவர்கள் வாழும் இடங்கள் “குப்பம்” என்று அழைகப்படுகிறது.
திசையும் ஊர்களும்:
- ஊர், பழஞ்சி
- நாற்றிசைப் பெயர்களும் ஊர்களுடன் குறிக்கப்பெற்றன. ஊருக்கு கிழக்கே இருந்த பகுதியை “கீழூர்” எனவும், மேற்கே இருந்த பகுதியை “மேலூர்” எனவும் பெயரிட்டனர்.
நாயக்க மன்னர்கள்:
- நாயக்க மன்னர்கள் தமிழகத்தை 72 பாளையங்களாக பிரித்து ஆட்சி செய்தனர்.
- அவர்கள் ஊர்ப்பெயருடன் பாளையத்தை சேர்த்து வழங்கினர்.(ஆரப்பாளையம், மதிகோன்பாளையம், குமாரப்பாளையம், மேட்டுப்பாளையம்)
ஊர் பெயர்கள் மாறுதல்:
- கல்வெட்டுகளில் காணப்படும் “மதிரை” மருதையாகி இன்று “மதுரை”யாக மாறியுள்ளது.
- கோவன்புத்தூர் என்னும் பெயர் “கோயமுத்தூர்” ஆகி, இன்று “கோவை” ஆக மருவியுள்ளது.
- பாரதியார் , பாவேந்தர் பாரதிதாசன், வெ. இராமலிங்கம் பிள்ளை, தேசிக விநாயகம் பிள்ளை
- மரபுக்கவிதை
- புதுக் கவிதை
- கடித இலக்கியம், நாட்குறிப்பு
- நாடகக்கலை, இசைக்கலை
- தமிழில் சிறுகதைகள்
- சிற்பம் ,ஓவியம், பேச்சு, திரைப்படக்கலை
- தமிழின் தொன்மை தமிழ் மொழியின் சிறப்பு , திராவிட மொழிகள் தொடர்பான செய்திகள்
- உரைநடை
- உ வே சாமிநாதர்,தெ.பொ.மீனாட்சி சுந்தரனார்,சி.இலக்குவனார்,தமிழ்ப்பணி தொடர்பான செய்திகள்
- தேவநேயபாவாணர், அகரமுதலி , பாவலரேறு பெருஞ்சித்திரனார்,தமிழ்த்தொண்டு தொடர்பான செய்திகள்
- ஜி.யு.போப், வீரமாமுனிவர்,தமிழ்த்தொண்டு சிறப்பு தொடர்கள்
- தந்தை பெரியார் , முத்துராமலிங்கர் , அம்பேத்கர் , காமராஜர் , சமுதாயத்தொண்டு
- தமிழகம் - ஊரும் பேரும்
- உலகளாவிய தமிழர்கள் சிறப்பும் - பெருமையும் - தமிழ்ப்பணியும்
- தமிழ்மொழியில் அறிவியல் சிந்தனைகள் தொடர்பான செய்திகள்
- தமிழ் மகளிரின் சிறப்பு
- தமிழர் வணிகம், தொல்லியல் ஆய்வுகள், கடற்பயணங்கள் தொடர்பான செய்திகள்
- உணவே மருந்து
- சமயப் பொதுமை உணர்த்திய தாயுமானவர் இராமலிங்க அடிகளார் , திரு.வி.கல்யாண சுந்தரனார் தொடர்பான செய்திகள் - மேற்கோள்கள்.
- நூலகம் பற்றிய செய்திகள்
- Question & Answers - Part 1
- Question & Answers - Part 2
- Question & Answers - Part 3
- Question & Answers - Part 4