Easy Tutorial
For Competitive Exams
TNPSC G2 Previous Year Question Papers General Tamil - 2015 Page: 5
33592.பட்டியல் I-ஐயும் II-ஐயும் பொருத்தி, கீழ்க்காணும் தொகுப்பிலிருந்து உரிய விடையைத் தேர்ந்து எழுதுக:
பட்டியல் Iபட்டியல் II
(a) பாடு எனக் கூறியவுடன் பாடுபவர்1. சித்திரகவி
(b) ஒசைதலம் சிறக்கப் பாடுபவர்2. வித்தாரக்கவி
(c) தொடர் நிலைச் செய்யுள் பாடுபவர்3. ஆசுகவி
(d) சொல்லணி அமைத்துப் பாடுபவர்4. மதுரகவி

(a) (b) (c) (d)
3 4 2 1
3 4 1 2
1 2 3 4
2 1 4 3
33593.இந்தியா,விஜயா என்ற இதழ்களை வெளியிட்டவர்
பாரதிதாசன்
பாரதியார்
திரு.வி.க
முடியரசன்
33594.பட்டியல் I-ல் உள்ள மூலிகையின் பொதுப்பெயரையும் பட்டியல் II-ல் உள்ள சிறப்புப்பெயரையும் பொருத்தி கீழே கொடுக்கப்பட்டுள்ள தொகுப்பிலிருந்து சரியான விடையினைத் தெரிவு செய்க
பட்டியல் Iபட்டியல் II
பொதுப்பெயர்சிறப்புப்பெயர்
(a) தூதுவளை1. குமரி
(b) கற்றாழை2. ஞானப் பச்சிலை
(c) கரிசலாங்கண்ணி3. இந்திய மருந்து
(d) குறுமிளகு4. தேகராசம்

(a) (b) (c) (d)
3 4 2 1
3 4 1 2
1 2 3 4
2 1 4 3
33595.வரிசை ஒன்றுடன் வரிசை இரண்டினைப் பொருத்தி வரிசைகளுக்குக் கீழே கொடுக்கப்பட்டுள்ள தொகுப்பிலிருந்து சரியான விடையினைத் தெரிவு செய்க:
வரிசை ஒன்றுவரிசை இரண்டு
(a) கொலையே, களவே, காமத்தீவிழைவு1. உள்ளம் தன்னில் தோன்றுவன
(b) பொய்யே, குறளை, கடுஞ்சொல் பயனில்சொல்2. என்பது இயல்பே
(c) வெஃகல், வெகுளல், பொல்லாக்காட்சி3. உடம்பில் தோன்றுவன
(d) பிறந்தார், மூத்தார், பிணி நோயுற்றார், இறந்தார்4. சொல்லில் தோன்றுவன

(a) (b) (c) (d)
3 4 2 1
3 4 1 2
1 2 3 4
4 3 2 1
33596.பட்டியல் ஒன்றுடன் பட்டியல் இரண்டைப் பொருத்தி, பட்டியல்களுக்குக் கீழே உள்ள தொகுப்பிலிருந்து சரியான விடையினைத் தெரிவு செய்க:
பட்டில் ஒன்றுபட்டியல் இரண்டு
(a) தஞ்சை ஆபிரகாம் பண்டிதர்1. தண்ணீர் தண்ணீர்
(b) வி.கோ. சூரியநாராயண சாத்திரியார்2. இசைநூல்
(c) கோமல் சுவாமிநாதன்3. கருனாமிர்தசாகரம்
(d) முதுநாரை4. மானவிஜயம்

(a) (b) (c) (d)
3 4 2 1
1 2 3 4
3 4 1 2
4 3 2 1
33597.பதிற்றுப்பத்தின் ஐந்தாம் பத்தில் பாடப்பட்ட மன்னன்
தகடூர் எறிந்த பெருஞ்சேரல் இரும்பொறை
பல்யானை செல்கெழுகுட்டுவன்
செல்வக்கடுங்கோ வாழியாதன்
கடல்பிறக்கோட்டிய செங்குட்டுவன்
33598.முத்தொள்ளாயிரம் பற்றிய கீழ்க்காணும் கூற்றுகளில் பொருத்தமற்றதைச் கட்டுக
முத்தொள்ளாயிரப் பாடல்களில் புறத்திரட்டு என்னும் நூலின் வாயிலாக 108 வெண்பாக்கள் மட்டுமே கிடைத்துள்ளன
பழைய உரைநூல்களில் மேற்கோளாக 22 பாடல்கள் சிதைந்த நிலையில் காணப்படுகின்றன
பழந்தமிழர் பண்பாடு, தமிழக மூவேந்தர்கள், அவர்தம் படைகள், வீரர்கள், போரியல் முறைகள் சொல்லப்ப்ட்டுள்ளன
சுவை மிகுந்த விருத்தப்பாக்கள் கற்பனைக் களஞ்சியமாகத் திகழ்கின்றன
33599.பட்டியல் ஒன்றுடன் பட்டியல் இரண்டைப் பொருத்தி, பட்டியல்களுக்குக் கீழே உள்ள தொகுப்பிலிருந்து சரியான விடையினைத் தெரிவு செய்க:
பட்டில் ஒன்றுபட்டியல் இரண்டு
(a) நீள்நெடுங்கண்ணி1.கட்கநேத்ரி
(b) வாள்நெடுங்கண்ணி2. விசாலாட்சி
(c) பழமலைநாதர்3. சொர்ணபுரீச்சர்
(d) ஜெம்பொன் பள்ளியா4. விருத்தகிரீசுவரர்

(a) (b) (c) (d)
3 4 2 1
1 2 3 4
2 1 4 3
4 3 2 1
33600.சாகித்திய அகாடெமி பரிசுபெற்ற ரா.பி.சேதுப்பிள்ளையின் நூல் எது?
கள்ளர் சரித்திரம்
தமிழ் இலக்கிய வரலாறு
தமிழின்பம்
முத்தொள்ளாயிர விளக்கம்
33601.காரைக்கால் அம்மையாரின் இயற்பெயர்
திலகவதி
நீலாம்பிகை
சிவகாமி
புனிதவதி
33602.விடைத் தேர்க:
தமிழகத்தின் வேர்ட்ஸ்வர்த் என்று பாராட்டப்படுபவர் யார்?
சுரதா
அப்துல் ரகுமான்
வாணிதாசன்
தாரா பாரதி
33603.தமிழார்வத்தின் காரணமாகத் தம் பெயரை பரிதிமாற்கலைஞர் என மாற்றி அமைத்துக் கொண்டவர்
மறைமலையடிகள்
சூரியநாராயண சாஸ்திரி
ரா இராகவையங்கரர்
சிங்காரவேலு முதலியார்
33604.கீழ்க்காணும் கூற்றுக்களில் பொருத்தமற்றதைத் தேர்வு செய்க
தந்தை பெரியார் பகுத்தறிவாளர் சங்கத்தை நிறுவினார்
பெரியார் கள்ளுக்கடை மறியலில் ஈடுபட்டார்
பெரியார் மகாத்மா காந்தியின் தொண்டர் ஆனார்
ஒத்துழையாமை இயக்கத்தில் பங்கேற்று மூன்றரை ஆண்டுகள் சிறைவாசம் அனுபவித்தார்
33605.பொருத்துக:
ஆசிரியர்சிறுகதை
(a) வ.வே.சு. ஐயர்1. பஞ்ச தந்திரக் கதைகள்
(b) தாண்டவராய முதலியார்2. மங்கையர்கரசியின் காதல்
(c) செல்ல கேசவராய முதலியார்3. காணாமலே காதல்
(d) கு.ப.ர4. அபிநயக் கதைகள்

(a) (b) (c) (d)
4 3 2 1
1 2 3 4
1 2 4 3
2 1 4 3
33606.பொருந்தாத இணையைக் கண்டறிக
பொதுவுடைமை - புதுமைப்பித்தன்
தனித்தமிழ் - மறைமலை அடிகள்
பேச்சுக் கலை - பேரறிஞர் அண்ணா
புரட்சி - பாரதிதாசன்
33607.துய்ப்ளே ஆட்சியில் ஆளுநர் மாளிகைக்குள் பல்லக்கினுள் செல்லும் உரிமை யாருக்கு வழங்கப்பட்டது?
வீரராகவர்
ஆனந்த ரங்கர்
பரஞ்சோதி முனிவர்
தருமி
33608.புகைப்பழக்கத்தைக் கதைக்கருவாகக் கொண்ட "மெல்ல மெல்ல மற" என்ற சிறுகதையின் ஆசிரியர் யார்?
இலட்சுமி
சுஜாதா
சுபா
தாமரை
33609.அரசு யாருடைய பிறந்தநாளை ஆண்டுதோறும் கல்வி வளர்ச்சி நாளாக அறிவித்துள்ளது?
மு.வரதராசனார்
பாரதியார்
காமராசர்
அண்ணா
33610.மண நூல் இந்நூலின் ஆசிரியர் யார்?
இளங்கோவடிகள்
சீத்தலைச் சாத்தனார்
திருத்தக்க தேவர்
திருவள்ளுவர்
33611.பொருத்துக:
(a) அம்பை1. வலம்புரி
(b) அனுராதா ரமணன்2. காளி
(c) திலகவதி3. காலச் சுமைதாங்கி
(d) பாக்யா4. வீட்டின் மூலையில் ஒரு சமையலறை

(a) (b) (c) (d)
4 3 2 1
1 2 3 4
1 2 4 3
4 3 1 2
Share with Friends