Easy Tutorial
For Competitive Exams
GS - Physics (இயற்பியல்) QA இயற்பியல் Prepare Q&A Page: 5
24722.கார்டீசியன் குறியீட்டு மரபு எதில் பயன்படுகிறது
காமிரா
கண்
உருப்பெருக்கி
லென்ஸ்
24723.Fக்கும் Oக்கும் இடையில் பொருளை வைக்கும் போது பிம்பம் பொருளின் பக்கம் கிடைக்கிறது. இத்தத்துவம் எதில் பயன்படுகிறது?
தேடுதல் விளக்கு
காமிரா
உருப்பெருக்கி
பட வீழ்த்தி
24724.கானல் நீர் தோன்றக் காரணம்
ஒளி விலகல்
காற்று
முழு அக எதிரொளிப்பு
நீர்
24725.நம் கண்ணில் விழும் பிம்பங்களை நேரான பிம்பங்களாக காட்டுவது
பார்வை நரம்புகள்
மூளை
கார்னியா
தண்டுவடம்
24726.கிட்டப்பார்வை குறைபாட்டைச் சரி செய்யப் பயன்படுவது
குவி ஆடி
குழி ஆடி
இரு குவிய ஆடி
சமதள ஆடி
24727.வைரத்தின் மாறுநிலைக் கோணம்
24.4
42.4
34.4
24.8
24728.நழுவு வளையங்கள் வைக்கப்படும் கருவி
DC மின்னியற்றி
அம்மீட்டர்
AC மின்னியற்றி
மின்மாற்றி
24729.வீடுகளில்-----------------உருகு நிலை கொண்ட சிறிய காரீயக் கம்பி உருகியாகப் பயன்படுத்தப்படும்.
210°C
220°C
230°C
240°C
24730.2ஓம், 4ஓம், 6ஓம் மின்தடைகள் தொடர் சுற்றில் இணைக்கப்பட்டால் விளைவுறு மின்தடையைானது
12 ஓம்
24 ஓம்
48 ஓம்
96 ஓம்
24731.மின்னோட்டத்தின் காந்த விளைவை கண்டுபிடித்தவர்
பாரடே
ஒம்
ஓர்ஸ்டெட்
ஸ்நெல்
24732.தூண்டப்படும் மின்னோட்டத்தின் திசையை அறிய பயன்படுவது
பிளமிங் வலக்கை விதி
பிளமிங் இடக்கை விதி
ஆம்பியர் நீச்சல் விதி
மாக்ஸ்வெல் திருகு விதி
24733.பட்டுத்துணியால் கண்ணாடித்தண்டு தேய்க்கப்பட்டால் உருவாவது
நேர் மின்னூட்டம்
எதிர் மின்னூட்டம்
A மற்றும் B இரண்டும்
மின்னூட்டமேதும் உருவாவதில்லை
24734.மின்புலத்தின் அலகு
நியூட்டன்/கூலும்
நியூட்டன்
நியூட்டன்/மீட்டர்
பாரட்
24735.மின்னழுத்த வேறுபாட்டின் அலகு
ஆம்பியர்
கூலும்
வோல்ட்
வாட்
24736.மின்னழுத்தத்தின் அலகு
டையாப்டர்
கூலும்
வோல்ட்
வாட்
24737.மின்தடை அலகின் (ஓம்) குறியீடு
$\psi$
Ω
$\ominus$
$\heartsuit$
24738.ஜூல் வெப்ப விளைவு விதி, என்பது
H=IRt
H=$I^{2}$Rt
H=WIt
H=QRl
24739.மின்காந்தத் துண்டலைக் கண்டறிந்தவர்
பாரடே
ஒம்
ஓர்ஸ்டெட்
ஸ்நெல்
24740.ஒரு மின் விளக்கின் ஆயுள்
0100 மணிகள்
1000 மணிகள்
1200 மணிகள்
2000 மணிகள்
24741.மின்னிழை விளக்குகளில் ஒளியாக மாற்றப்படும் மின்னாற்றலின் அளவு
5%
15%
25%
35%
24742.இயங்குசுருள் கால்வனா மீட்டர் ஒன்று வோல்ட் மீட்டராக மாற்றப்பட
இணைக்கப்பட வேண்டியது
தொடர்சுற்றில் குறைந்த மின்தடை
தொடர்சுற்றில் உயர் மின்தடை
இணைச்சுற்றில் குறைந்த மின்தடை
இணைச்சுற்றில் உயர் மின்தடை
24743.மின்திறனின் அலகு
ஆம்பியர்
கூலும்
வோல்ட்
வாட்
24744.ஒரு குதிரைத்திறன் என்பது
1000 வாட்
746 வோல்ட்
1000 வோல்ட்
746 வாட்
24745.மின்மாற்றி இதற்கு உதவுகிறது
மாறுதிசை மின்னோட்டத்தை மாற்ற
ஒருதிசை மின்னோட்டத்தை மாற்ற
மாறுதிசை மின்னழுத்தத்தை மாற்ற
மேற்கூறிய அனைத்திற்கும்
24746.எந்திர ஆற்றலை மின்னாற்றலாக மாற்றுவது
ஒலிபெருக்கி
மின்னியற்றி
மைக்ரோ போன்
மோட்டார்
24747.நீண்ட தூரங்களுக்கு மின்திறனை அனுப்ப பயன்படுவது
ஏற்று மின்மாற்றி
மின்திருத்தி
இறக்கு மின்மாற்றி
அம்மீட்டர்
24748.மின்பகுளிகள் பொதுவாக இருக்கும் நிலை
திண்மங்கள்
திரவங்கள்
வாயுக்கள்
பிளாஸ்மா
24749.இதயம் செயல்படும் திறனை கண்டறியப் பயன்படுவது
ஸ்டிரான்சியம்-90*
பாஸ்பரஸ்-32*
ரேடியோ இரும்பு
ரேடியோ சோடியம்
24750.செறிவூட்டப்பட்ட யுரேனியம் எனப்படுவது
$U^{233}$
$U^{238}$
$U^{235}$
$U^{243}$
24751.அணுக்கரு உலையில் தணிப்பானாகப் பயன்படுவது
காட்மியம்
போரான்
ஹேப்னியம்
பெரிலியம்
24752.சூரியனில் வெளிப்படும் பேரளவு ஆற்றலுக்கு காரணம்
கார்பன்-ஹிலியம் சுழற்சி
கார்பன்-நைட்ரஜன் சுழற்சி
கார்பன்-கார்பன் சுழற்சி
புரோட்டன்-புரோட்டான் சுழற்சி
24753.கதிர்வீச்சின் அலகு
கியூரி
ராண்ட்ஜன்
கூலிட்ஜ்
ஆம்பியர்
24754.மின்காந்த அலைகள் காற்றிலோ அல்லது வெற்றிடத்திலோ பரவும் வேகம்
3x$10^{8}$மீவி-1
8x$10^{6}$மீவி-1
3x$10^{-8}$மீவி-1
8x$10^{-6}$மீவி-1
24755.பார்க்க இயலாத எந்திர அலைக்கு எடுத்துக்காட்டு
ரேடியோ அலைகள்
ஒளி அலைகள்
மைக்ரோ அலைகள்
ஒலி அலைகள்
24756.எலும்பு முறிவை கண்டறிய பயன்படும் கதிர்
எக்ஸ் கதிர்கள்
காமா கதிர்
அகச்சிவப்பு கதிர்
UV கதிர்
24757.தற்காலத்தில் பயன்படும் X-கதிர் குழாய்களை வடிவமைத்தவர்
ராண்ட்ஜன்
மேரி கியூரி
பியரி கியூரி
கூலிட்ஜ்
24758.இயன் மருத்துவ முறையில் பயன்படும் கதிர்
புற ஊதாக் கதிர்
காமா கதிர்
அகச்சிவப்பு கதிர்
எக்ஸ் கதிர்
24759.கொதிநீர் அணு ஆற்றல் உலை காணப்படும் இடம்
தாராப்பூர்
ராஜஸ்தான்
கல்பாக்கம்
நரோரா
24760.இந்தியாவின் முதல் அணுக்கரு ஆற்றல் திட்டத்தை உருவாக்கியவர்
அப்துல் கலாம்
ஸ்ரீனிவாசன்
ஹோமிபாபா
மயில்சாமி
24761.χ கதிகள் இதன் வழியே செல்லாது
கண்ணாடி
தங்கம்
இரும்பு
கார்பன்
24762.அணுக்கரு இணைவில் இணைப்பாக அமைவன
புரோட்டான்கள்
$D_{2}O$
எலக்ட்ரான்கள்
நியூட்ரான்கள்
24763.கதிரியக்க அணுக்களின் உட்கருக்களை மூலமாகக் கொண்டது
UV-கதிர்கள்
$\gamma$-கதிர்கள்
Ir -கதிர்கள்
X -கதிர்கள்
24764.கதிரியக்கத்தை கண்டுபிடித்தவர்
ரூதர் போர்ட்
மேடம் கியூரி
ராண்ட்ஜன்
பெக்கொரல்
24765.பெரும அலைநீளம் கொண்ட மின்காந்த அலைகள்----------------எனப்படும்
ஒளி அலைகள்
ஒலி அலைகள்
மைக்ரோ அலைகள்
ரேடியோ அலைகள்
24766.குறிப்பிட்ட தாவரத்திற்கு வேர்கள் அல்லது இலைகள் மூலம் உணவளிக்க இயலுமா
என்பதை அறிய பயன்படுவது
ரேடியோ பாஸ்பரஸ்
ரேடியோ கோபால்ட்
ரேடியோ அயோடின்
இவை அனைத்தும்
24767.கீழ்கண்டவற்றுள் நேர் மின்னூட்டம் கொண்ட துகள் எது?
$\alpha$-கதிர்
$\gamma$-கதிர்
$\beta$-கதிர்
X -கதிர்
24768.நமது சூரிய குடும்பத்தில் உள்ள கோள்களின் எண்ணிக்கை?
ஏழு
எட்டு
ஒன்பது
பத்து
24769.கீழ்க்கண்ட எந்த இரு கோள்களுக்கு நிலவு இல்லை?
புதன்,சனி
வியாழன், வெள்ளி
புதன், வெள்ளி
வியாழன், செவ்வாய்.
24770.சூரியனுக்கு மிக அருகில் உள்ள கோள்?
புதன்
புளுட்டோ
சனி
நெப்டியூன்.
24771.கோள் ஒன்றிலிருந்து உடைந்துபோன சிறு பகுதி சூரியனைச் சுற்றி வருவதை-------------- என்கிறோம்.
வால் மீன் (Comet)
சிறு கோள்(asteroid)
விண்மீன்(Star)
இவற்றில் ஏதுமில்லை.
Share with Friends