Easy Tutorial
For Competitive Exams
GS - Physics (இயற்பியல்) QA இயற்பியல் Prepare Q&A Page: 6
24772.பில்லியன் விண்மீன்கள் இருக்கும் கூட்டத்தை------------ எனக் கூறுகிறோம்?
விண்மீன் குழுக்கள்
சிறு கோள்
விண்மீன் கூட்டம்
விண்மீன் திரள்கள்.
24773.கீழ்க்கண்ட கூற்றுகளை கவனி :
I) பில்லியன் விண்மீன் திரள்கள் சேர்ந்ததே அண்டம்
II) ஒரு குறிப்பிட்ட வடிவத்தில் விண்மீன்கள் இருப்பதை விண்மீன் குழுக்கள் என்கிறோம்.
III) ஒரியான், தரூஸ், உள்சா மேஜர் போன்றவை சில விண்மீன் குழுக்களாகும்
இவற்றுள் :
I, III சரி
I, II தவறு III சரி
III சரி
அனைத்தும் சரி.
24774.கீழ்க்கண்ட வாக்கியங்களை கவனி :
கூற்று [A] : மார்ச் 21 மற்றும் செப்டம்பர் 21 ஆகியன சம இரவு பகல் நாட்கள்
காரணம் (R) : சுழலும் புவியின் அச்சு, சூரிய ஒளியின் திசைக்குச் செங்குத்தாக இருக்கும்
இவற்றுள் :
[A] மற்றும் (R) இரண்டும் சரி, மேலும் (R) என்பது [A] விற்கு சரியான விளக்கம்
[A] மற்றும் (R) இரண்டும் சரி, மேலும் (R) என்பது [A] விற்கு சரியான விளக்கமல்ல
[A] சரி ஆனால் (R) தவறு
[A] தவறு ஆனால் (R) சரி
24775.பொருத்துக:
a) கெட்டியான மேற்பகுதி1. நீர், பாறைகள், மண்
b) மெல்லிய பகுதி2. பாதி உருகிய நிலை
c) மைய பகுதி3. இரும்பு, நிக்கல்
d) நீரின் பரப்பு4. 71 விழுக்காடு

குறியீடுகள்
1 2 3 4
3 1 2 4
1 3 2 4
3 2 1 4
24776.நிலவு தன் அச்சைப் பற்றி தானே சுழல எடுத்துக்கொள்ளும் காலம் எவ்வளவு?
24 நாள்கள்
29.5 நாள்கள்
24 மணி நேரம்
29.5 மணி நேரம்
24777.கோடை காலத்தில் சூரியன் :
வட கிழக்கில் உதித்து, வட மேற்கில் மறையும்
தென் கிழக்கில் உதித்து, தென் மேற்கில் மறையும்
வட மேற்கில் உதித்து, வட மேற்கில் மறையும்
தென் கிழக்கில் உதித்து, தென் கிழக்கில் மறையும்.
24778.நாம் இருக்கும் விண்மீன் திரள்----------- எனப்படுகிறது.
அண்டம்
பால் விழித்திரள்
உயிர்க்கோளம்
ஓரியான்
24779.சூரியனுக்கு வெகு தொலைவில் உள்ள கோள்?
புதன்
புளுட்டோ
சனி
நெப்டியூன்.
24780.வளிமண்டலத்தின் முதல் 15 கிமீ உயரம் வரை உள்ள அடுக்கினை----------- என்கிறோம்.
அயனோஸ்பியர்
எக்ஸோஸ்பியர்
ட்ரோபோஸ்பியர்
மீசோஸ்பியர்.
24781.கீழ்க்கண்ட கூற்றுகளை கவனி :
I) புவிப்பரப்பிற்கு மேல் 30 முதல் 50 கிமீ உயரத்தில் 42° C வெப்பநிலையில் வெப்பமான காற்று இருக்கிறது
II) சூரியனிடமிருந்து வரும் வெப்பத்தை ஒசோன் படலம் உட்கவர்வதினால் தான் காற்று வெப்பமடைகிறது
III) புவிப்பரப்பிலிருந்து மேலே செல்ல காற்று மண்டலத்தின் தடிமன் மெல்லியதாகிறது
IV) பெருங்கடல்களில், 3657 மீட்டர் ஆழத்தில் உள்ள தரைப்பகுதியில் மென்மையான சேறு உள்ளது.
இவற்றுள் :
I சரி
I, III, IV சரி
IV சரி
அனைத்தும் சரி.
24782.தெரிந்த உறுதிப்படுத்தப்பட்ட அளவோடு தெரியாத அளவை ஒப்பிட்டுப் பார்ப்பது?
அளவீடு
கிலோ
அலகு
ஏதுமில்லை.
24783.வேறுபட்ட ஒன்றைத் தேர்ந்தெடுக்கவும் :
கஜம்
முழம்
மீட்டர்
சாண்
24784.CGS முறைப்படி நிறையின் அலகு?
பவுண்டு
கிராம்
கிலோகிராம்
குவிண்டால்
24785.விசையின் அலகு?
Newton
Joule
newton
joule.
24786.SI முறையில் நீளத்தின் அலகு-------------எனப்படும்.
கஜம்
முழம்
மீட்டர்
சாண்.
24787.1 கிலோமீட்டர் (கிமீ) என்பது?
$10^{3}$ மீ
$10^{2}$ மீ
$10^{3}$ மி.மீ
$10^{2}$ செ.மீ
24788.1 குவிண்டால் என்பது?
10 கி .கி
100 கி
1000 கி
100 கி .கி
24789.நேர்கோடு அல்லது வளை கோட்டின் இரண்டு புள்ளிகளுக்கு இடைப்பட்ட தூரம்---------- எனப்படும்.
பரப்பளவு
நீளம்
உயரம்
தடிமன்.
24790.கனச் செவ்வகத்தின் கன அளவு என்பது?
நீளம் X அகலம்
நீளம் X அகலம் X உயரம்
நீளம் X உயரம்
நீளம் X நீளம் X பரப்பு.
24791.மிகவும் துல்லியமான நேரத்தைக் காட்டவல்ல கடிகை?
சுவர்க் கடிகாரம்
மணல் கடிகாரம்
அணு கடிகாரம்
சூரிய கடிகாரம்.
24792.. ............. அணுவின் ஆற்றல் மாற்றத்திற்கான கால இடைவெளியின் அடிப்படை வினாடி ஆகும்?
ஹிலியம்
ஹைட்ரஜன்
பொலோனியம்
சீசியம் .
24793.தெரிந்த உறுதிப்படுத்தப்பட்ட அளவு?
அளவீடு
கிலோ
அலகு
ஏதுமில்லை.
24794.தனி ஊசல் தத்துவத்தைக் கண்டுபிடித்தவர்?
நியூட்டன்
மைக்கேல் பாரடே
கலிலியோ கலிலி
அப்துல் கலாம்.
24795.கீழ்க்கண்டவற்றுள் தவறான ஒன்றைக் காண்க:
புத்தகத்தின் நீளம் 25 cms
புகை வண்டியின் நீளம் 100 m
சர்க்கரையின் நிகர நிறை 100 கி
விசையின் அலகு newton
24796.ஒரு சதுரத்தின் நீளம் a மீட்டர், அகலம் b மீட்டர் மற்றும் உயரம் C மீட்டர் எனில் அதன் கன அளவு?
abc மீ
abc மீ2
abc மீ3
abc மீ4
24797.1 லிட்டர் என்பது?
100 cc
500 cc
1000 cc
1500 cc.
24798.1 மீட்டர் என்பது?
100 செமீ
$10^{3}$ மி.மீ
$10^{2}$ செமீ
அனைத்தும் சரி.
24799.கீழ்க்கண்டவற்றுள் வித்தியாசமான ஒன்றைக் காண்க:
பால்
காற்று
மணல்
மரம்.
24800.ஒரு பொருள் அடைத்துக் கொள்ளும் இடத்தின் அளவு அப்பொருளின்---------- எனப்படும்.
பருமன்
எடை
வடிவம்
பண்பு
24801.சரியான ஒன்றைத் தேர்க:
திரவங்களுக்கு பருமனும் வடிவமும் இல்லை
வாயுக்களுக்கு வடிவமும் பருமனும் இல்லை
திண்மங்களுக்குப் பாயும் தன்மை உண்டு
காற்று இடத்தை அடைத்துக் கொள்ளாது.
24802.நீர் + கரைசல் -> சர்க்கரை கரைசல். இதில், கரைப்பான் மற்றும் கரைபொருள் முறையே:
சர்க்கரை, நீா
நீா, சர்க்கரை
சர்க்கரை கரைசல், நீர்
இவை அனைத்தும்.
24803.திண்மங்களின் மீது அழுத்தத்தைச் செலுத்தும் போது அவற்றின் பருமன்
குறைகிறது
இருமடங்காகும்
குறைவதில்லை
நான்கு மடங்காகிறது.
24804.கீழ்க்கண்டவற்றுள் நீரில் கரையாதது எது?
கார்பன்-டை-ஆக்ஸைடு
நைட்ரஜன்
A ) & B ) இரண்டும்
ஹைட்ரஜன்.
24805.திண்மம் -> வாயு, இந்த நிகழ்வானது
பதங்கமாதல்
உருகுதல்
உறைதல்
விரவுதல்.
24806.1 கிலோ என்பது?
1000 N
100 N
10 N
ஏதுமில்லை
24807.அயோடினை எதற்கு எடுத்துக்காட்டாக கூறலாம்?
பதங்கமாதல்
உருகுதல்
உறைதல்
ஆவியாதல்.
24808.வாயு -> நீர்மம். இந்நிகழ்வினால் உருவாவது?
பனிக்கட்டி
பனித்துளி
காற்று
மணல்.
24809.கீழ்க்கண்ட எந்த நிகழ்ச்சியில் பொருளின் பருமன் மிக அதிகமாக அதிகரிக்கிறது
உறைதல்
உருகுதல்
ஆவியாதல்
நீர்மமாதல்
24810.கீழ்க்கண்டவற்றுள் எது அறை வெப்பநிலையில் தன் வடிவத்தை மாற்றிக் கொள்ளாதது?
குளிர்பானம்
கார்பன்-டை-ஆக்ஸைடு
பால்
கிரிக்கெட் மட்டை
24811.ஒரு பொருள் ............. நிலையில் இருக்கும் பொழுது அதன் துகள்கள் சிறிதும் நகராமல் உள்ளன?
வாயு
திரவம்
திண்மம்
-100° C.
24812.நீரின் அடர்த்தி யாது?
1 g/cc
2 g/cc
10 g/cc
100 g/cc.
24813.கீழ்க்கண்டவற்றுள் தூய பொருள் அல்லாதது?
ஆக்ஸிஜன்
தங்கம்
காப்பர் சல்பேட்
பால்
24814.ஒரே வகையான துகள்களைப் பெற்ற பொருட்கள்:
கலவை
தூய பொருட்கள்
பால்மங்கள்
சேர்மங்கள்.
24815.கீழ்க்கண்ட வாக்கியங்களை கவனி :
கூற்று [A] : பால் ஒரு தூய பொருள் ஆகும்.
காரணம் (R) : பாலில் நீர், கொழுப்பு, கார்போஹைட்ரேட், புரோட்டீன் மற்றும் சில உப்புகள் உள்ளன.
இவற்றுள் :
[A] மற்றும் (R) இரண்டும் சரி, மேலும் (R) என்பது [A] விற்கு சரியான விளக்கம்
[A] மற்றும் (R) இரண்டும் சரி, மேலும் (R) என்பது [A] விற்கு சரியான விளக்கமல்ல
[A] சரி ஆனால் (R) தவறு
[A] தவறு ஆனால் (R) சரி
24816.லேசான பொருட்களை கனமான பொருட்களிலிருந்து பிரித்தெடுக்கப் பயன்படும் முறை.
சலித்தல்
புடைத்தல்
படிகமாக்கல்
வடிகட்டுதல்.
24817.தூய தேனீரைப் பெற எம்முறையைக் கையாளுகிறோம்?
பதங்கமாதல்
புடைத்தல்
வடிகட்டுதல்
ஆவியாதல்.
24818.கற்பூரம், உப்புக்கலந்த கலவையை பிரிக்கும் முறை?
பதங்கமாதல்
படிகமாக்கல்
வடிகட்டுதல்
ஆவியாதல்.
24819.ஒரு பொருளின் சூடான அடர் கரைசலைக் குளிர
வைத்து அதிலிருந்துதுாய படிகங்களைப் பிரித்தெடுத்தல்-----------எனப்படும்.
பதங்கமாதல்
படிகமாக்கல்
வடிகட்டுதல்
தெளிய வைத்தல்
24820.பால் தயிராதல் எவ்வகை மாற்றம்?
மிதவேக மாற்றம்
அதிவேக மாற்றம்
மீள் மாற்றம்
ஏதுமில்லை.
24821.கீழ்க்கண்டவற்றுள் வித்தியாசமான ஒன்று எது?
பால் தயிராதல்
குழந்தை வளர்ந்து வாலிபனாதல்
தீக்குச்சி எரிதல்
இரும்பு துருப்பிடித்தல்.
Share with Friends