Easy Tutorial
For Competitive Exams
GS - Physics (இயற்பியல்) QA இயற்பியல் Prepare Q&A Page: 3
24622.கீழ்க்கண்டவற்றுள் எது புதுப்பிக்க இயலா ஆற்றல் மூலம்?
நிலக்கரி
கடலலை ஆற்றல்
உயிரி ஆற்றல்
புவி வெப்ப ஆற்றல்
24623.2கிகி நிறையுள்ள ஒரு பொருள் 0.1 மீவி-1வேகத்தில் சென்று
கொண்டிருந்தால், அதன் இயக்க ஆற்றல்
10-1 ஜூல்
10-2ஜூல்
10-3ஜூல்
10-4ஜூல்
24624.ஒரு பொருளை மேல் நோக்கி எறியும் போது அதன் திசைவேகம்
அதிகரிக்கும்
மாறாது
பெரும மதிப்பை அடையும்
குறையும்
24625.ஒரு அளவு கோலைக் கொண்டு அளவிடக் கூடிய மிகச் சிறிய அளவு--------- எனப்படும்.
புரியிடைத் தூரம்
மீச்சிற்றளவு
மில்லி மீட்டர்
கிலோ மீட்டர்
24626.மீட்டர் அளவு கோலின் மீச்சிற்றளவு
ஒரு மி.மீ
ஒரு செ.மீ
ஒரு கி.மீ
இவை அனைத்தும்
24627.கீழ்க்கண்டவற்றுள் சரியான ஒன்றைத் தேர்க
விசை - திசை அளவுரு
உந்தம் - ஸ்கேலார் அளவுரு
தொலைவு - திசை அளவுரு
வேகம் - வெக்டர் அளவுரு
24628.திரவ நிலையிலுள்ள ஒரே உலோகம்
இரும்பு
புரோமின்
பாதரசம்
வெள்ளி
24629.சுழற்சி இயக்கத்திற்கு எடுத்துக்காட்டு
பறக்கும் பறவை
விமான இயக்கம்
கடிகார ஊசல்
மின்விசிறி
24630.கீழ்க்கண்ட வாக்கியங்களை கவனி
கூற்று [A] : புவிஈர்ப்பு விசையினால் அனைத்துப் பொருள்களும், புவி மையத்தை நோக்கி சீரான முடுக்கத்துடன் ஈர்க்கப்படுகின்றன.
காரணம் (R) : புவி அனைத்து இடங்களிலும் ஒரே மாதிரியான ஈர்ப்பு விசையைக் கொண்டிருக்கும். இவற்றுள்,
[A] மற்றும் (R) இரண்டும் சரி, மேலும் (R) என்பது [A] விற்கு சரியான விளக்கம்
[A] மற்றும் (R) இரண்டும் சரி, மேலும், (R) என்பது [A] விற்கு சரியான விளக்கமல்ல
[A] சரி , ஆனால் (R) தவறு
[A] தவறு, ஆனால (R) சரி
24631.பட்டியல் 1 ஐ பட்டியல் II உடன் பொருத்தி, கீழே கொடுக்கப்பட்டுள்ள குறியீடுகளைக் கொண்டு
சரியான விடையைத் தேர்ந்தெடு
a) சூரியன்1. ஒளிச்சேர்க்கை
b) வாயுக்கசிவு2. எதில் மெர்கேப்டன்
c) அணுக்கருபிளவு3. தொடர் வினை
d) புவி வெப்ப ஆற்றல்4. எரிமலைப் பகுதி
4 3 2 1
3 4 2 1
1 2 3 4
1 2 4 3
24632.டீசல் எஞ்சினின் பயனுறுதிறன்
35 சதவீதம்
15 சதவீதம்
40 சதவீதம்
20 சதவீதம்
24633.வெப்பநிலை என்பது
(i) ஆற்றலன்று
(ii) மூலக்கூறு இயக்கத்தின் சராசரி ஆற்றலை குறிக்கிறது
(iii) துகள்களின் வகையையோ அல்லது வடிவத்தையோ பொருத்தது
(iv) ஒரு வகை ஆற்றல்
இவற்றுள் ,
(i) மற்றும் (ii) சரி
(ii) மற்றும் (iii) சரி
(i) மற்றும் (iv) சரி
(ii) மட்டும் சரி
24634.கீழ்வருவனவற்றுள் எது தவறு?
எல்லா அலைகளும் அதிர்வுகளால் தோன்றுகின்றன
அலைகள் ஊடகத்தில் ஓரிடத்திலிருந்து மற்றோர் இடத்திற்கு ஆற்றலை கடத்துகின்றன
மின்காந்த அலைகள் பரவுவதற்கு ஊடகம் தேவை
அனைத்து மின்காந்த அலைகளும் குறுக்கலைகள்.
24635.கீழ்க்காண்பவற்றுள் மின்காந்த அலை அல்லாதது
ரேடியோ அலைகள்
புறஊதாக்கதிர்
நிலநடுக்க அலைகள்
எக்ஸ்கதிர்
24636.அதிர்வுறும் துகள் மையப்புள்ளியிலிருந்து அடைந்த பெரும இடப்பெயர்ச்சி
அலைநீளம்
அலைவுநேரம்
வீச்சு
அதிர்வெண்
24637.அலைவுநேரத்தின் அலகு
மீவி-1
வினாடி
மீட்டர்
மீவி-2
24638.ஒலி அலைகள், காற்று அல்லது வாயுக்களில் பரவும் விதம்
மின்காந்த அலைகளாக
குறுக்கலைகளாக
நெட்டலைகளாக
ஒளியலைகளாக
24639.கீழ்க்காண்பவற்றுள் நெட்டலைகளின் பண்பானது
(i) அலைபரவும் திசைக்குச் செங்குத்தாக அதிர்வுறும்
(ii) நெருக்கங்களாகவும் நெகிழ்வுகளாகவும் பரவுகின்றன
(iii) ஊடகத்தில் முகடு, அகடுகளாகப் பரவுகின்றன
(iv) ஊடகத்தில் அழுத்த வேறுபாடுகள் இல்லை
இவற்றுள்,
(i) மற்றும் (ii)
(ii) மற்றும் (iv)
(i) மற்றும் (iv)
(ii) மட்டும்
24640.அதிர்வெண் (n) காணப் பயன்படுவது
$\lambda$/ T
1/T
n$\lambda$
v / n
24641.கீழ்க்காண்பவற்றுள் காற்றுக் கருவி எது?
நாதசுரம்
மிருதங்கம்
தவில்
மத்தளம்
24642.73. எப்பொருளில் ஒலி விரைவாகப் பரவும்
திடப்பொருள்
திரவம்
வாயு
வெற்றிடம்
24643.20 முதல் 20,000 ஹெர்ட்ஸ் வரை அதிர்வெண் கொண்ட ஒலி
மீயொலி
குற்றொலி
செவி உணர் ஒலி
எதிரொலி.
24644.100 ஹெர்ட்ஸ் அதிர்வெண்ணின் அலைவு நேரம்
10 வி
0.01 வி
0.1 வி
100 வி
24645.தோற்ற சுருதி மாற்றத்தை விளக்குவது
மேக் விளைவு
டாப்ளர் விளைவு
ராமன் விளைவு
சார்லஸ் விதி
24646.மீயொலிகளைப் பயன்படுத்தி கடலினுள் உள்ள பொருள்களின் தன்மைகளை
கண்டறிய உதவும் சாதனம்
ரேடார்
சோனார்
பெரிஸ்கோய்
இவற்றில் ஏதுமில்லை
24647.ஒலி மூலம் நகரும் திசை வேகத்தை பொறுத்து
அதிர்வெண்ணில் ஏற்படும் மாற்றம் பற்றி கூறுவது
மேக் விளைவு
டாப்ளர் விளைவு
ராமன் விளைவு
இயக்க விதிகள்
24648.வெளவால் உணரும் ஒலியின் அதிர்வெண் நெடுக்கம்(ஹெர்ட்ஸ்)
20 - 20,000
200 - 2,00,000
1000 - 1,50,00
40 - 4600
24649.நீர்ப்பரப்பின் மீது ஏற்படும் அலைகள்
நெட்டலை
குறுக்கலை
மின் காந்த அலை
நிலையலை.
24650.நீர் மூழ்கிக் கப்பலின் திசைவேகம், இயக்கம் காண பயன்படுவது
மத்தளம்
சோனார்
பெரிஸ்கோய்
ரேடார்
24651.ஒலிப்பதிவு செய்யும் முறையை முதன் முதலில் கண்டுபிடித்தவர்
மார்கோனி
எடிசன்
பெயர்டு
கிரகாம்பெல்.
24652.ஒரு ஒலிநாடாவில் எத்தனை ஒலித்தடங்கள் வரை பதிவு செய்யலாம்?
22
23
24
25
24653.புகைப்படச் சுருளின் ஒரத்தில் ஒலிச் சைகைகள் எவ்வாறு பதிவு செய்யப்படுகின்றன?
காந்தப் புலங்களாக
ஒலிக் குறியீடுகளாக
ஒளிக் குறியீடுகளாக
அலைகளாக
24654.1°C வெப்பநிலை உயர்விற்கு ஒலியின் திசைவேகம் அதிகரிக்கும் அளவு
0.61 மீவி-1
61 மீவி-1
0.061 மீவி-1
1.6 மீவி-1
24655.இருமுனை திறந்த ஆர்கன் குழாயின் சீரிசைத் தொடர்
1:3:5
2:4:6
1:2:3
1:5:9
24656.ஒலியின் திசைவேகம் இதைப் பொருத்து மாறுவதில்லை
ஈரப்பதம்
அழுத்தம்
வெப்பநிலை
திட, திரவப் பொருள்
24657.ஒரு ஒலி நாடாவில்
(i) இரும்பு ஆக்ஸைடு அல்லது குரோமியம் டை ஆக்ஸைடு போன்ற காந்தப்பொருள் பூசப்பட்டிருக்கும்
(ii) பதிவு முனையின் இடைவெளியை விட அழிப்பு முனையின் இடைவெளி அதிகம்
(iii) அழிப்பு முனை, பதிவு முனை, இயக்க முனை இருக்கும்
(iv) 24 ஒலித்தடங்கள் வரை பதிவு செய்யலாம்
இவற்றுள் :
(i) மற்றும் (ii) சரி
(ii) மற்றும் (iii) சரி
(i), (iii) மற்றும் (iv) சரி
அனைத்தும் சரி
24658.காற்றில் ஒலியின் திசைவேகம் 0°C வெப்ப நிலையில்
331 மீவி-1
344 மீவி-1
120 மீவி-1
333 மீவி-1
24659.இழுத்துக்கட்டப்பட்ட கம்பியின் அதிர்வுகள் இதைப் பொறுத்ததல்ல
அதிர்வுறும் நீளம்
இழுவிசை
நீள்அடர்த்தி
பருமன்
24660.ஒரு கோள ஆடியில் வெளிப்புறம் முலாம் பூசப்பட்டிருந்தால், அது
குழி ஆடி
சமதள ஆடி
கணணாடி
குவி ஆடி
24661.குழி ஆடியின் உருப்பெருக்கம்
m = -v /u
m = v / u
m = -u / V
m = u / v
24662.வாகனங்களில் பின்காட்சி ஆடியாகவும் முகப்பு விளக்குகளிலும் பயன்படும் ஆடிகள் முறையே
குழி, குவி
குவி, சமதளம்
சமதளம், குழி
குவி, குழி
24663.கீழ்க்கண்ட வாக்கியங்களை கவனி
கூற்று [A]: குழிஆடியின் முன் பொருள் F ல் உள்ளபோது பிம்பம் தோன்றாது
காரணம் (R): பொருள் F ல் உள்ள போது இணையாகச் செல்லும்.
இவற்றுள் :
[A] மற்றும் (R) இரண்டும் சரி, மேலும், (R) என்பது [A] விற்கு சரியான விளக்கம்
[A] மற்றும் (R) இரண்டும் சரி, மேலும், (R) என்பது [A] விற்கு சரியான விளக்கமல்ல
[A] சரி, ஆனால் (R) தவறு
[A] தவறு, ஆனால (R) சரி
24664.பொருளின் அளவிற்கு சமமான மெய்பிம்பத்தை தரும் ஆடி
குழி ஆடி
சமதள ஆடி
கண்ணாடி
குவி ஆடி
24665.கோளக ஆடியின் வடிவியல் மையத்திற்கு ------------ என்று பெயர்.
ஆடி மையம்
வளைவு மையம்
வளைவு ஆரம்
முக்கிய குவியம்
24666.பரந்த காட்சியை ஏற்படுத்தும் ஆடி -
குழி ஆடி
சமதள ஆடி
கண்ணாடி
குவி ஆடி
24667.சரியாகப் பொருத்தி குறியீடுகளைக் கொண்டு விடை தருக
குழியாடியில் பொருளின் நிலைகுழியாடியில் பிம்பத்தின் நிலை
a) ஈறிலாத் தொலைவு1. Fக்கும் Cக்கும் இடையில்
b) Cக்கு அப்பால்2. Fல்
c) Cயில்3. Cக்கு அப்பால்
d) Fக்கும் Cக்கும் இடையில்4. Cயில்
4 3 2 1
3 4 2 1
2 1 4 3
1 2 4 3.
24668.குழி ஆடியில், ஆடிக்கும் திரைக்கும் இடையே உள்ள தொலைவானது இவ்வாறு அழைக்கப்படுகிறது
முக்கிய குவியம்
வளைவு ஆரம்
குவியத் தூரம்
முக்கிய அச்சு
24669.தெளிவுக் காட்சியின் மீச்சிறு தொலைவானது
25 மீ
40 மீ
30 செ.மீ
25 செ.மீ.
24670.பாராசூட் திறக்காத நிலையில் வானத்தில் குதிப்பவரின் முற்றுத்திசை வேகம் ஏறக்குறைய
200 கி.மீ/மணி
200 கி.மீ/வினாடி
100 கி.மீ/மணி
100 கி.மீ/வினாடி
24671.எறிபொருளின் பாதை--------ஆகும்
வட்டம்
பரவளையம்
செங்குத்துக் கோடு
இவற்றுள் ஏதுமில்லை
Share with Friends