24573.இயற்பியல் தராசின் எடைப் பெட்டியில் உள்ள மிகக் குறைந்த எடையின் மதிப்பு
1 கிராம்
10 மி.கி
1 மி.கி
200 கிராம்
24576.இயற்பியல் தராசோடு கொடுக்கப்படும் எடைப் பெட்டியில் இருக்கும் எடைக்கற்கள்
கிராம்,மில்லிகிராம்
கிராம்,கிலோகிராம்
கிராம்
கிலோகிராம்
24577.இயற்பியல் தராசில் பொருளையும் எடைகளையும் வைக்கவேண்டிய தட்டுகள் முறையே
வலம், இடம்
இடம், வலம்
வலம், வலம்
இடம், இடம்
24578.ஒரு பொருள் ஒர் அச்சைப் பற்றி சுழலுமானால் அவ்வியக்கம்
அதிர்வு இயக்கம்
இடப்பெயர்ச்சி இயக்கம்
சுழற்சி இயக்கம்
அலைவு இயக்கம்
24581.ஒரு வண்டியின் திசைவேகம் 20 மீவி-1 -லிருந்து 50மீ.வி-க்கு
10 வினாடி நேரத்தில் மாறுகிறது. இதன் முடுக்கம்
10 வினாடி நேரத்தில் மாறுகிறது. இதன் முடுக்கம்
30 மீவி-2
3 மீவி-2
15 மீவி-2
0.83 மீவி-2
24582.ஒரு துப்பாக்கியிலிருந்து வெளிவரும் குண்டின் இயக்கம்
சுழற்சி இயக்கம்
வட்ட இயக்கம்
அலை இயக்கம்
நேர்கோட்டு இயக்கம்
24584.மையப்புள்ளியிலிருந்து ஊசல்குண்டு அடையும் பெரும இடப்பெயர்ச்சி
வீச்சு
அலைவு நேரம்
அலை நீளம்
அதிர்வெண்
24587.உந்த மாறுபாட்டு வீதம் விசைக்கு நேர்த்தகவில் அமைவதோடு,
விசையின் திசையிலேயே செயல்படும் என்பது நியூட்டனின்
விசையின் திசையிலேயே செயல்படும் என்பது நியூட்டனின்
1-ம் விதி
2-ம் விதி
3-ம் விதி
9-ம் விதி
24594.மின் விசிறியில் மின்னாற்றல்---------ஆற்றலாக மாறுகிறது?
வெப்ப ஆற்றல்
ஒலி ஆற்றல்
இயந்திர ஆற்றல்
ஒளி ஆற்றல்
24595.தமிழ்நாட்டில் காற்றாலைகள் காணப்படும் இடம் -
கயத்தாறு
ஆரல்வாய்மொழி
மேற்கூறிய இரு இடத்திலும்
எட்டயபுரம்
24596.நிறையைப் பாதியாக்கி திசைவேகத்தை இருமடங்காக்கினால், பொருளின் இயக்க ஆற்றல்
மாறாமலிருக்கும்
இருமடங்காகும்
நான்கு மடங்காகும்
பாதியாகும்
24598.10 மீ ஆழமுள்ள கிணற்றிலிருந்து 5 கிகி வாளி நீரைத் தூக்கச் செய்ய வேண்டிய வேலை என்ன?
50 ஜூல்
490 ஜூல்
2 ஜூல்
500 ஜூல்
24600.பொருள்களை வெப்பப்படுத்தும் போது மூலக்கூறுகளின்----------- அதிகரிப்பதால் அப்பொருளின் வெப்பநிலை உயருகிறது.
நிலை ஆற்றல்
இயக்க ஆற்றல்
பருமன்
எடை அளவு
24605.வெப்பநிலை மாறாமல் இருக்கும்போது, குறிப்பிட்ட நிறையுள்ள வாயுவின் அழுத்தம், அதன் பருமனுக்கு எதிர்தகவில் அமையும். இதைக் கூறுவது
சார்லஸ் விதி -1
சார்லஸ் விதி -2
நியூட்டன் 2-ம் விதி
பாயில் விதி
24608.ஒரு வெப்ப எஞ்சினில் ---------- ஆற்றல் ---------- ஆற்றலாக மாற்றப்படுகிறது
இயக்க, வெப்ப
வெப்ப, இயக்க
வெப்ப, ஒலி
மின், வெப்ப
24609.டீசல் எஞ்சினின் அமுக்க வீச்சில் காற்றின் பருமன் -------- அளவிற்கு அமுக்கப்பட்டு அதன் வெப்பநிலை உயர்த்தப்படுகிறது.
16/1
8/1
1/8
1/16
24613.ஒரு பொருளின் நிறையை ஒரு மில்லி கிராம் அளவிற்கு துல்லியமாக காணப் பயன்படுவது
வில் தராசு
கோல் தராசு
இயற்பியல் தராசு
திருகு அளவி
24616.ஒரு வினாடி நேரத்தில் ஒரு பொருளின் திசைவேகத்தில்
ஏற்படும் மாற்றம் --------- எனப்படும்.
ஏற்படும் மாற்றம் --------- எனப்படும்.
திசைவேக மாற்றம்
முடுக்கம்
இடப்பெயர்ச்சி
உந்தம்
24618.புவியில் எடையானது எங்கு பெரும மதிப்பைக்கொண்டிருக்கும்?
மலைகளில்
நடுப் பகுதியில்
வட, தென் துருவங்களில்
கடலில்
24620.ஒரு விசை 50 ஜுல் வேலையை 5 வினாடி நேரத்தில் செய்தால்,அதன் திறன்?
250 வாட்
100 வாட்
55 வாட்
10 வாட்
24621.அணுக்கரு பிளவு மூலம் விளையும் தொடர்வினையைக் கட்டுப்படுத்த உதவும் சாதனம்
அணுகுண்டு
அணுக்கரு உலை
மின் உலை
வேதி உலை