24673.மூலக்கூறு கொள்கையின் அடிப்படையில் பரப்பு இழுவிசையை விளக்கியவர்
மைக்கேல் பாரடே
கலிலியோ கலிலி
லாப்லஸ்
பிரஸ்காட் ஜூல்
24674.திரவங்களில் எதன் தன்வெப்ப ஏற்புத்திறன் பெரும மதிப்பை
கொண்டுள்ளது
கொண்டுள்ளது
பாதரசம்
பனிக்கட்டி
மண்ணெண்ணெய்
நீர்
24675.பொருளை வட்டப் பாதையில் இயங்க வைக்கத் தேவையான விசை
ஈர்ப்பியல் விசை
மையவிலக்கு விசை
மையநோக்கு விசை
உராய்வு விசை
24676.கெப்ளரின் மூன்றாம் விதியின் மற்றொரு பெயர்
சுற்றுப்பாதை விதி
சுற்றுக்கால விதி
பரப்புகளின் விதி
இவற்றுள் ஏதுமில்லை
24677.மையவிலக்கு விசையின் அடிப்படையில், எஞ்சின்களின் வேகத்தை கட்டுப்படுத்தப் பயன்படும் கருவி
வாட் கவர்னர்
வெஞ்சுரி மீட்டர்
பிட்டோ குழாய்
மின் உயர்த்தி
24679.பொது ஈர்ப்பு மாறிலியின்(G) மதிப்பு
6.67x$10^{-11}$ N$m^{-2}$K$g^{-2} $
9.98x$10^{-11}$ N$m^{-2}$K$g^{-2} $
8.67x$10^{-11}$ N$m^{-2}$K$g^{-2} $
11.67x$10^{-11}$ N$m^{-2}$K$g^{-2} $
24681.மழைத் துளிகள் கோள வடிவத்தைப் பெற்றிருப்பதற்கு காரணம்
காற்றின் பரப்பு இழுவிசை
நீரின் பரப்பு இழுவிசை
நிலத்தின் பரப்பு இழுவிசை
A மற்றும் B இரண்டும்
24686.திரவம் பாயும் வீதத்தை கணக்கிடப் பயன்படும் கருவி
வாட் கவர்னர்
வெஞ்சுரி மீட்டர்
பிட்டோ குழாய்
மின் குழாய்
24687.அழுத்த ஆற்றல் + இயக்க ஆற்றல் + நிலைஆற்றல் = மாறிலி என்பது
வாயு ஆற்றல் சமன்பாடு
நிறை ஆற்றல் சமன்பாடு
பெர்னெளலி சமன்பாடு
உந்தம் மாறாக் கோட்பாடு
24694.வெப்பநிலைபடுத்திகளில் ஈருலோகத் தகடுகள் எதற்காகப் பயன்படுத்தப்படுகின்றன?
மின்சுற்றை வலிமையாக்க
மின்னோட்டத்தை தாமதப்படுத்த
மின்சுற்றை கொடுக்க
மின்சுற்றை முறிக்க
24695.ஒரு திரவத்தின் கொதிநிலை மாசுப் பொருள்களை சேர்ப்பதால்
குறைந்து பின் அதிகமாகும்
குறைகிறது
உயருகிறது
மாற்றம் ஏதும் ஏற்படுவதில்லை
24697.பாரஃபின் மெழுகு உருகுவதால்
சுருங்குகிறது
விரிவடைகிறது
சுருங்கி பின்னர் விரிவடைகிறது
மாற்றம் ஏதும் ஏற்படுவதில்லை
24698.ஒரு திடப்பொருள் திரவ நிலைக்கு மாறும் நிகழ்வு ---------------- எனப்படும்
உறைதல்
பதங்கமாதல்
கொதித்தல்
உருகுதல்
24699.தங்கத்தின் நீள்விரிவெண்
14x $10^{-6}K^{-1}$
17x $10^{-6}K^{-1}$
19x $10^{-6}K^{-1}$
26x $10^{-6}K^{-1}$
24704.பனிக்கட்டியின் உள்ளுறை வெப்பத்தின் மதிப்பு
3.34x $10^{5}$ J/Kg
224x $10^{5}$ J/Kg
1.33x $10^{5}$ J/Kg
3.34x $10^{6}$ J/kg
24706.எந்திர ஆற்றலுக்கும், தோற்றுவிக்கப்பட்ட வெப்பத்திற்கும் இடையே உள்ள தொடர்பினைக் கண்டுபிடித்தவர்
ஜூல்
பாரடே
வாட்
இர்வின்
24707.கொதிநீரைவிட நீராவி அதிக காயம் ஏற்படுத்துவதற்கு காரணம்
கொதிநீரின் உள்ளுறை வெப்பம்
நீராவியின் உள்ளுறை வெப்பம்
கொதிநீரின் தன் வெப்பம்
நீராவியின் தன் வெப்பம்
24708.சூரியனின் ஏற்றக் கோணம்---------------க்கு மேல் அதிகமானால் தரையில் உள்ள ஒருவர் முதன்மை வானவில்லை காண முடியாது
42°
52°
54°
48°
24711.பொதுவாக நாம் காணும் வானவில்
முதன்மை வானவில்
இரண்டாம் நிலை வானவில்
மூன்றாம் நிலை வானவில்
நான்காம் நிலை வானவில்
24714.பொருளை முக்கியக் குவியத்தில் வைக்கும் போது பிம்பம் கிடைக்குமிடம்
முக்கியக் குவியம்
2Fs ல்
பொருளின் பக்கம்
முடிவிலி
24715.ஒரு லென்சின் ஒளியியல் மையத்திற்கும் அதன் முக்கிய குவியத்திற்கும் இடையே உள்ள தொலைவு .
வளைவு மையம்
இடையிடம்
ஒளியியல் மையம்
குவிய தூரம்
24716.லென்சுகளில் ஒளிவிலகலடைந்த கதிர்களின் உண்மையான குறுக்கீட்டால் கிடைப்பது
நேரான மெய் பிம்பம்
தலைகீழான மெய் பிம்பம்
நேரான மாய பிம்பம்
தலைகீழான மாய பிம்பம்
24719.முதன்மை நிறங்கள் எவை?
சிவப்பு, சியான், பச்சை
பச்சை, நீலம், ஊதா
மெஜன்டா, சிவப்பு, மஞ்சள்
சிவப்பு, பச்சை, நீலம்