22171.கிருஷ்ண தேவராயரால் மதுரை அரச பிரதிநிதியாக விஸ்வநாத நாயக்கள் நியமிக்கப்ட்ட வருடம்
1527
1528
1529
1530
22173.1806ல் வேலூர் கலகத்திற்கான உடனடிக் காரணம்
புதிய ஆயுதங்களை அறிமுகப்படுத்தல்
புதிய தலைப்பாகை அறிமுகப்படுத்தல்
கட்டுப்பாடான ஒழுக்கம் கடைப்பிடித்தல்
ஆபரணங்கள் அணிய தடை செய்தல்
22175.பாதாமி சாளுக்கிய ஆட்சியாளர்களில் மிகச் சிறந்தவர்
ஜெயசிம்மன்
முதலாம் புலிகேசி
இரண்டாம் புலிகேசி
இரண்டாம் விக்கிரமாதித்தன்
22177.முதலாம் மகேந்திரவர்மனால் எழுதப்பட்ட நூல்
மத்தவிலாச பிரகடனம்
கிரிதார் ஜூனியம்
அவந்தி சுந்தரி கதசாரா
பாரத வெண்பா
22179.கீழே குறிப்பிட்டுள்ளவைகளில் முகம்மது பின் துக்ளக் மேற்கொள்ளாத நடடிவடிக்கை எது?
தலைநகரை டெல்லியிலிருந்து தேவகிரிக்கு மாற்றியது
செம்பு நாணயங்களை வெளியிட்டது
தோ ஆப் மீது வரிவிதித்தல்
பூரி ஜெகநாதர் ஆலயத்தை கைப்பற்றுதல்
22181.நிலவின் மறுபக்கத்தை 1959ஆம் ஆண்டு படம் பிடித்த செயற்கைகோள்
லூனார் 3
ஸ்புட்னிக்
இன்சாட் 2
ஆர்யபட்டா
22183.இவற்றில் எது சரியான விடை என எழுதவும்?
தீபகற்பம் என்பது மூன்று பக்கம் நீர் சூழ்ந்த பகுதியாகும்
இரண்டு பெரிய நீர்பகுதிகளை இணைக்கும் நேரான நீள்பாதை
குறுகிய வழியின் மூலமாக கடல்நீர் உள்ளே வருவது விரிகுடா ஆகும்
விரிகுடாவை விட பெரிதாக இருப்பது வளைகுடா
22185.இராஜேந்திரன் சென்னையிலிருந்து புவனேஸ்வர்க்கு புறப்படப் போகின்றார். அவர் பயன்படுத்த வேண்டிய நிலவரைப்படம் -------------
இயற்கையமைப்பு வரைபடம்
பொருள் சார்ந்த வரைபடம்
அரசியலமைப்பு வரைபடம்
இவை மூன்றும்
22187.0° தீர்க்கரேகை கிரீன்விச் மெரிடியன் என்று அழைக்கப்படுகிறது. ஏனெனில்
180 அட்சரேகை ரெட்விச் மெரிடியன் என அழைக்கப்படுகிறது
180° கிழக்கும் 180° மேற்கும் ஒரே புள்ளியில் சந்திக்கின்றன.
இந்த தீர்க்கரேகை இலண்டனிலுள்ள மக்களால் கண்டுபிடிக்கப்பட்டது
இலண்டனிலுள்ள கிரின்விச் என்ற இடத்தில் விண்வெளி ஆராய்ச்சி நிலையம் ஒன்று உளளது.
22189.இத்தாலியிலுள்ள விசுவியஸ் என்ற எரிமலைக்கு எடுத்துக்காட்டு
உறங்கும் எரிமலை
இயங்கும் எரிமலை
ஆழிந்துபோன எரிமலை
இவற்றில் எதுவுமில்லை
22191.இந்திய கூட்டாட்சியின் தொகுப்பு என்பது மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களைக் கொண்டது
28, 7
29,7
27, 8
28, 8
22193.இந்திய அரசியல் அமைப்பில் பகுதிகள் சரத்துகள் பட்டியல்கள் உள்ளன.
XXII, 449, 14
XXII, 501, 13
XXII, 449, 12
XXIII, 448, 12
22195.அமெரிக்கா எதற்கு உதாரணமாக கருதப்படுகிறது?
ஒரு கட்சி முறை
இரண்டு கட்சி முறை
பல கட்சி முறை
ஒரு கட்சியும் இல்லாத முறை
22199.கரும்பலகை திட்டம் யாரால் அறிமுகப்படுத்தப்பட்டது?
தேசியக் கல்விக் கொள்கை, 1986
அனைவருக்கும் கல்வித்திட்டம் 2002
கல்விக் கொள்கை 1968
தேசியக் கல்விக் கொள்கை 1991
22201.தலா வருமானம் குறிப்பது
ஒரு நாட்டில் வசிக்கும் மக்களின் வாழ்க்கை நிலையைக் குறிப்பது
ஒரு நாட்டில் உள்ள பணக்காரர்களின் வாழ்க்கைத்தரம்
ஒரு நாட்டில் ஏழ்மையில் உள்ள மக்களின் வாழ்க்கை நிலை
நாட்டில் உள்ள மக்களின் வாழ்க்கைத்தரம்
22203.ICAR இன் விரிவாக்கம் என்ன?
வேளாண் பகுதிக்கான இந்திய குழு
வேளாண் ஆராய்ச்சிக்கான இந்திய குழுமம்
வேளாண் ஆராய்ச்சிக்கான இந்திய குழு
வேளாண் பகுதிக்கான இந்திய குழுமம்
22205.‘அளிப்பு விதி என்பது எந்த இரண்டிற்கான நேரடித் தொடர்பை விளக்கும்?
பண்டத்திற்கான விலையும் அளிப்பின் அளவிற்கும்
பண்டத்திற்கான விலையும் அதன் தரத்தையும்
விலையில் ஏற்படும் ஏற்றம் மற்றும் பண்டத்திற்கான தரம்
விலையிறக்கமும் பண்டத்திற்கான தரமும்
22207.விலையானது சமநிலை விலையை விட அதிகமாகவோ அல்லது குறைவாகவோ இருக்கம்போது, சமநிலை விலையை அடைய தேவையும் அளிப்பும் செயல்புரிகின்றன இது
என அழைக்கப்படும்.
b அளிப்பு சமநிலை
என அழைக்கப்படும்.
b அளிப்பு சமநிலை
விலை சமநிலை
அங்காடி சமநிலை
தேவை சமநிலை
22209.இந்திய ரூபாயின் தனிப்பட்ட சின்னமானது இதன் இரண்டின் தொகுப்புகள் ஆகும்.
தேவநாகரி ‘Ra’ மற்றும் ஆங்கில எழுத்தின் "R"
தேவநாகரி "Ra’ மற்றும் ரோம எழுத்தின் "R"
இந்தி எழுத்தில் ‘Ra’ மற்றும் ரோம எழுத்தின் "R"
இந்தி எழுத்தில் Ra’ மற்றும் ஆங்கில எழுத்தின் ‘R’.