Easy Tutorial
For Competitive Exams
TNTET Paper II - 2013 Science Page: 2
14158.கீழ்க்கண்ட இயற்கையின் விசைகளில் மிகவும் வலிமை குறைந்த விசை எது?
வலிமை மிக்க அணுக்கரு விசை
வலிமை குறைந்த அணுக்கரு விசை
ஈர்ப்பியல் விசை
மின்காந்த விசை
14159.பந்து ஒன்று எறியப்பட்ட கணத்திலிருந்து 4 வினாடி காலத்தில் எறியப்பட்டவரால் திரும்பப் பெறப்படுகிறது எனில் அது அடைந்த பெரும உயரம், (g = 10 $ms^{-2}$)
20 m
10 m
400 m
2 m
14160.சூடேற்றும் இழையாக நிக்ரோம் கம்பி பயன்படுத்தப்படுகிறது. ஏனெனில் அது
குறைந்த மின்தடை எண் உடையது
அதிக உருகுநிலை உடையது
எளிதில் ஆக்ஸிகரணத்திற்கு உள்ளாகும்
அனைத்தும்
14161.நிலை மின்துாண்டல் பயன்படுத்தப்படுவது
மாறுதிசை மின்னோட்ட மின்னியற்றி
மின்மாற்றி
நேர்திசை மின்னோட்ட மின்னியற்றி
வான் - டி - கிராப் மின்னியற்றி
14168.அம்மோனியம் குளோரைடு, சோடியம் குளோரைடு சேர்ந்து உள்ள கலவையை தனித்தனியே பிரித்தெடுக்க பயன்படும் சரியான முறை
படிகமாக்கல்
காய்ச்சி வடித்தல்
பின்ன காய்ச்சி வடித்தல்
பதங்கமாதல்
14169.ஒரு கரைசலின் ஹைட்ராக்சைடு அயனியின் செறிவு 0.01 x $10^{-9}$ M. எனில்
கரைசலின் pH மதிப்பு
3
9
11
4
14170.அதிக அளவு காற்றுடன் மீத்தேன் எரிந்து தரும் விளைபொருட்களின் சரியான சமன்பாடு
மீத்தேன் -> கார்பன்டை ஆக்சைடு + நீராவி
மீத்தேன் + ஆக்ஸிஜன் -> கார்பன்டை ஆக்சைடு + ஹைட்ரஜன்
மீத்தேன் + காற்று -> கார்பன் + ஹைட்ரஜன்
மீத்தேன் + ஆக்ஸிஜன் -> கார்பன்டை ஆக்சைடு + நீராவி
14171.கீழ்கண்ட இடைநிலை உலோக அயனிகளில், ஓர் வரிசையில் உள்ள அயனிகளின் கடைசி வட்டப் பாதையில் எலக்ட்ரான் அமைப்பு 3d5 இக்குறிப்பிட்ட ஆகும்
(அணு எண் Mn = 25. Fe = 26, Co = 27)
$Mn^{3+}, Fe^{2+}, Co^{3+}$
$Mn^{2+}, Fe^{3+}, Co^{4+}$
$Mn^{+}, Fe^{2+}, Co^{2+}$
$Mn^{3+}, Fe^{4+}, Co^{+}$
14172.கீழ்க்கண்ட வினைகளில் காற்றில்லாச் சூழலில் வறுத்தல் வினைக்கான சரியான சான்று.
2cu+4hcl+$o_{2}$ -> $2CuCl_{2} + 2H_{2}O $
3Fe+2$o_{2} -> Fe_{3}o_{4}$
MgC$O_{3}$ ->MgO + C$O_{2}$
2ZnS + $3O_{2}$ -> 2ZnO +2S$O_{2}$
Share with Friends