Easy Tutorial
For Competitive Exams
TNPSC G4 - Previous Year Qp's General Studies Tamil - 2012 Page: 5
58105.ஒலிம்பிக் கொடியில் 5 கண்டங்களைக் குறிக்கும் வகையில் 5 வளையங்கள் உள்ளன. அவற்றில் எந்த இரு கண்டங்கள் இந்து சமுத்திரத்தைத் தொடவில்லை ?
ஆசியா, ஐரோப்பா
ஐரோப்பா, ஆப்பிரிக்கா
ஐரோப்பா, ஆஸ்திரேலியா
ஐரோப்பா, வட அமெரிக்கா.
58107.கீழே கொடுக்கப்பட்டுள்ள வாக்கியங்களில் எது மக்கள்தொகைக் கணக்கெடுப்பு-2011 பற்றி தவறான தகவலைத் தருகிறது ?
சுதந்திரத்திற்குப் பிறகு நடைபெற்ற 7வது மக்கள்தொகைக் கணக்கெடுப்பு
நமது மக்கள்தொகைக் கணக்கெடுப்பு நமது எதிர்காலம் என்பது இதன் முக்கிய வாசகமாகும்
இரண்டு கட்டங்களாக நடைபெற்றது. வீட்டுப்பட்டியல் மற்றும் வீட்டுக் கணக்கெடுப்பு, மக்கள்தொகைக் கணக்கெடுப்பு
கைப்பேசி, கணினி மற்றும் இணையம் பயன்படுத்துவோர் பற்றிய தகவல் சேகரிக்கப்படவில்லை
58109.பின்வருபவர்களுள் பத்தொன்பதாவது நிதிக்குழுவின் தலைவராக நியமிக்கப்பட்டவர்
யார் ?
நீதியரசர் ஏ. என். ரே
நீதியரசர் பி. வி. ரெட்டி
நீதியரசர் எஸ். எம். சிக்ரி
நீதியரசர் ஒய். வி. சந்திரசூட்.
58111.பின்வருவனவற்றுள் இந்திய ரிசர்வ் வங்கியின் பணி அல்லாதது எது ?
பல்வேறு மதிப்பிலான ரூபாய் நோட்டுக்களை வழங்குதல்
அரசாங்கத்திற்கான வங்கியாகச் செயல்படுதல்
வங்கிகளின் வங்கியாகச் செயல்படுதல்
தனி நபர்களுக்குக் கடன் வழங்குதல்.
58113.மனித உடலில் எதை பெர்சனாலிட்டி ( ஆளுமை தன்மை ) ஹார்மோன் என்று அழைக்கிறோம் ?
வளர்ச்சி ஹார்மோன்
ஆக்ஸிடாசின்
வாஸோபிரிசின்
தைராக்சின்.
58115.கீழ்க்கண்டவற்றுள் மிகவும் குறுகிய கோள் யாது ?
சனி
வீனஸ்
புளூட்டோ
நெப்டியூன்.
58117.கீழ்க்கண்ட கூற்றுகளை ஆய்க :

இந்தியாவில் கிடைக்கும் முதன்மை ஆற்றல் மூலங்கள்

1. நிலக்கரி மற்றும் லிக்னைட்

II. எண்ணெய் மற்றும் வாயு

III. எண்ணெய் மட்டும்

IV. மின்சாரம்.

இவற்றுள் :
1 மற்றும் 11 சரியானவை
11 மற்றும் III சரியானவை
III மட்டும் சரியானது
I, 11 மற்றும் IV சரியானவை.
58119.கீழே கொடுக்கப்பட்டுள்ளதில் சரியானதைத் தேர்ந்தெடு :
மின்னல் சூரியனை விட வெப்பமானது அல்ல
இது சூரியனை விட மூன்று மடங்கு வெப்பமானது
இது சூடானது அல்ல
இது மிக அதிக குளிர்ச்சியானது.
58121.மனித உடலில் இயல்பான இரத்த குளுக்கோஸின் அளவு
80-120 mg/100 ml
70-110 mg/100 ml
60- 110 mg/100 ml
50-110 mg/100 ml.
58123.பட்டியல் 1 ஐ பட்டியல் II உடன் பொருத்தி, கீழே கொடுக்கப்பட்டுள்ள குறியீடுகளைக் கொண்டு சரியான விடையைத் தேர்ந்தெடு :

பட்டியல் I பட்டியல் II

a) பிளத்தல் 1.ஈஸ்ட்

b)மொட்டுகள் 2.பூக்கும் தாவரங்கள்

c) துண்டாதல் 3. பாக்டீரியா

d) மகரந்தச் சேர்க்கை 4. ஆல்கா .

குறியீடுகள் :
3 1 4 2
1 4 2 3
4 2 3 1
2 3 1 4
58125.நாவினை உருளையாக உருளச் செய்தல் மனிதரில் ஒங்குத்தன்மை. 80 மாணவர்கள்
உள்ள ஒரு வகுப்பில் 72 மாணவர்கள் நாவினை உருளச் செய்ய முடியும். 8 மாணவர்கள் செய்ய இயலாதவர்கள். இந்த பண்பின் ஒங்கு மற்றும் ஒடுங்குப் பண்பின் சதவீதம்
ஒங்குத்தன்மை 90% ஒடுங்குத் தன்மை 10%
ஒங்குத்தன்மை 10% ஒடுங்குத் தன்மை 90%
ஒங்குத்தன்மை 20% ஒடுங்குத் தன்மை 80%
ஒங்குத்தன்மை 80% ஒடுங்குத் தன்மை 20%.
58127.பட்டியல் 1 ஐ பட்டியல் II உ . ன் பொருத்தி, கீழே கொடுக்கப்பட்டுள்ள குறியீடுகளைக் கொண் சரியான விடையைத் தேர்ந்தெடு :

பட்டியல் I-பட்டியல் II

a)WHO 1.மனிதனும் உயிர்க்கோளமும்

b)NPCB 2.தேசிய தொழுநோய் ஒழிப்புத் திட்டம்
c)NLEP3.தேசியபார்வை நோய்க்கட்டுப்பாட்டுத் திட்டம்

d) MAB4. உலக சுகாதார நிறுவனம்.

குறியீடுகள் :
1 2 3 4
2 3 4 1
4 3 2 1
4 1 3 2
58129.2011 மக்கள்தொகை கணக்கெடுப்பின்படி பாலின விகிதம் அதிகம் உள்ள மாநிலத்தை
குறிப்பிடுக.
தமிழ்நாடு
பீகார்
கேரளா
குஜராத்.
58131.லண்டனுக்கு சிறப்பு சேர்ப்பது லார்ட்ஸ், சென்னைக்கு சிறப்பு சேர்ப்பது சேப்பாக்கம் கொல்கத்தாவுக்கு சிறப்பு சேர்ப்பது ஈடன் கார்டன்ஸ் எனில், கிரின்பார்க் எதற்கு சிறப்பு சேர்க்கிறது ?
இந்தூர்
ஹைதராபாத்
கான்பூர்
நாக்பூர்.
58133.மைக்ரோசாப்ட் எக்ஸெல் கீழ்க்கண்டவாறு பயன்படுகிறது
வரைபடம் உருவாக்க
ஆவணங்கள் உருவாக்க
இணைய தளத்தில் உலவ
ஒலிக்கோப்புகளை உருவாக்க.
58135.புவிக்கும் சந்திரனுக்கும் இடையேயான ஈர்ப்பு விசையினால் உருவாவது
அலைகள்
ஒதங்கள்
நீரோட்டங்கள்
சுனாமி.
58137.தவறான இணை எது ?
கிரிக்கெட்1.வினோத் காம்ளி
கால்பந்து 2.மரடோனா
டென்னிஸ் 3.சானியா மிர்சா
ஹாக்கி 4.செய்னா நெய்வால்.
58139.களிமண் கலந்த நீரை தூய நீராக மாற்றப்பயன்படுத்தப்படும் பொதுவான வேதிப்பொருள்
எது ?
சலவைத்தூள்
படிகாரம்
குளோரின் டை ஆக்ஸைடு
மயில் துத்தம்.
58141.கீழ்க்கண்ட வாக்கியங்களைக் கவனி :
கூற்று (A) தலைகீழ் சவ்வூடு பரவல் நீரைத் தூய்மைப்படுத்துதலில் உதவுகிறது.

காரணம் (R) இது ஒரு சவ்வின் மூலம் நிகழும் தொழில்முறை வடிகட்டுதல் ஆகும்.

குறிப்பிட்ட சவ்வின் வழியே அழுத்தம் செலுத்துவதால் மிகப்பெரிய
அளவிலான மூலக்கூறுகள் மற்றும் அயனிகள் நீக்கப்படுகின்றன. கீழ்க்காண்பவற்றில் எது சரியானது ?
கீழே குறிப்பிட்டுள்ள குறியீட்டில் சரியான விடையைத் தேர்ந்தெடு
(A) மற்றும் (R) சரியானவை
(A) சரியான கூற்று ஆனால் (R) அதற்கு சரியான விளக்கம் அல்ல
(A) தவறானது, ஆனால் (R) சரியானது
(A) மற்றும் (R) தவறானவை.
58143.பட்டியல் 1 ஐ பட்டியல் II உடன் பொருத்தி, கீழே கொடுக்கப்பட்டுள்ள குறியீடுகளைக் கொண்டு சரியான விடையைத் தேர்ந்தெடு :

பட்டியல் I-பட்டியல் II

a) வெய்ன் ரூனி 1. பிரேசில்

b) கிரிஸ்டியன் ரோனால்டோ 2.அர்ஜெண்டினா

c) மரடோனா 3.நெதர்லாண்ட்

d) ரோனால்டின் ஹோ 4. இங்கிலாந்து.

குறியீடுகள் :
2 3 4 1
3 4 1 2
4 3 2 1
4 1 2 3
Share with Friends