மகாத்மா காந்தி
- மோகன்தாஸ் கரம்சந்த் காந்தி அக்டோபர் 2, 1869ஆம் ஆண்டு குஜராத் மாநிலத்தில் போர்பந்தரில் பிறந்தார்.
- தன்னுடைய 24ஆம் வயதில் தென்னாப்பிரிக்கா சென்று அங்கு 21 ஆண்டுகள் (1893-1914) வாழ்ந்தார்.
- 1915 ஜனவரி 9 ஆம் நாள் காந்தியடிகள் தென் ஆப்பிரிக்காவிலிருந்து இந்தியா திரும்பினார். அத்தினமே தற்போது வெளிநாடு வாழ் இந்தியர் தினமாக கடைப்பிடிக்கப்படுகிறது.
- கோபால கிரு~;ண கோகலேவின் மிதவாத கொள்கையால் ஈர்க்கப்பட்டு இந்திய தேசிய காங்கிரஸில் சேர்ந்தார்.
- 1917ல் இந்தியாவில் தனது முதல் சத்தியா கிரக போராட்டமான “சம்பாரான் சத்தியாகிரகத்தை” பீகாரில் தொடங்கினார்.
- 1918ல் குஜராத்தில் கேதா ஆர்ப்பாட்டம் காந்தியடிகள் தலைமையில் நடைபெற்றது.
- 1919ம் ஆண்டு தனது முதல் “அகில இந்தியப் போராட்டமான ரௌலட் சத்தியாகிரகப்” போராட்டத்தை நடத்தினார்.
- தனது “கெய்சர்-ஜ-ஹிந்த்” என்ற பட்டத்தை 1920-ல் நடைபெற்ற ஒத்துழையாமை இயக்கத்தின் போது காந்தியடிகள் துறந்தார்.
- 1930 மார்ச் மாதத்தில் உப்பு சத்தியாகிரகம் காந்தியடிகள் தலைமையில் நடைபெற்றது. அகமதாபாத் முதல் தண்டி வரை, 12 மார்ச் முதல் 6 ஏப்ரல் வரை பாதயாத்திரையாக நடந்து வந்தார்.
- 1942ல் நடைபெற்ற வெள்ளையனே வெளியேறு இயக்கத்தின் போது செய் அல்லது செத்து மடி (னுழ ழச னுநை) என்ற முழக்கத்தை வழங்கினார்.
- காந்தியடிகள தாழ்த்தப்பட்டவர்களை “ஹரிஜன்” கடவுளின் குழந்தைகள் என அழைத்தார்.
- ஜனவரி 30ஆம் நாள் இந்தியாவில் “தியாகிகள் தினமாகக்” கடைபிடிக்கப்படுகிறது.
- ஆக்டோபர் 2ம் தேதி சர்வதேச அகிம்சை தினமாகக் ஐ.நா. அறிவித்துள்ளது.
- காந்திஜி “யங் இந்தியா” என்ற ஆங்கில இதழை இந்தியாவில் நடத்தினார்.
- காந்தியடிகள் நடத்திய ஆங்கில இதழின் பெயர், “இந்தியன் ஒப்பீனியன்”
- காந்திஜியை முதன்முதலாக மகாத்மா என்றவர் ரவீந்தரநாத் தாகூர்.
- காந்திஜியை முதன்முதலாக “தேச பிதா” என்று அழைத்தவர் நேதாஜி சுபாஷ் சந்திர போஸ்.
- நவீன இந்தியாவின் சிற்பி, 1947ஆம் ஆண்டு முதல் 1964ஆம் ஆண்டு வரை இந்தியப் பிரதமராகப் பணியாற்றியவர்.
- 1920ஆம் ஆண்டுகளில் காங்கிரஸ் கட்சியின் பொதுச்செயலாளராக இரண்டு முறை தேர்ந்தெடுக்கப்பட்டார்.
- இந்துஸ்தான் சேவாதளம் என்ற தன்னார்வத் தொண்டு அமைப்பை நேரு 1923ல் ஏற்படுத்தினார்.
- 1927ல் நடந்த சென்னை காங்கிரஸ் மாநாட்டில், பூரண சுயராஜ்யத் தீர்மானத்தை நேரு முன்மொழிந்தார்.
- 1920ஆம் ஆண்டு உத்திரபிரதேசத்தில் நடைபெற்ற ஒத்துழையாமை இயக்கத்திற்கு நேரு தலைமை தாங்கினார்.
- 1936-37 ஆண்டுகளில் நேரு காங்கிரஸ் கட்சியின் தலைவர்களாகப் பணியாற்றினர்.
- 1930ல் நேரு உத்திரப்பிரதேசத்தில் ‘வரிகொடா’ இயக்கத்தைத் துவக்கினார்.
- இடைக்கால அரசின் தலைமைப் பொறுப்பை ஏற்று அரசியலமைப்புச் சட்டமன்றத்தில் ஒரு தீர்மானம் கொண்டுவந்து இந்திய அரசமைப்புச் சட்டத்தின் அடிப்படைக் கட்டமைப்பை வடிவமைத்தல் மற்றும்இந்திய வெளியுறவுக் கொள்கையின் கூறுகளை வரையறுத்தார்.
- இந்தியாவில் “திட்டக் குழு”வை உருவாக்கினார்.
- நேரு கலப்பு பொருளாதார முறையைக் கொண்டு வந்தார். மேலும் கூட்டு சேராக் கொள்கையைப் பின்பற்றினார்.
- 23 ஜனவரி 1897ல் கட்டாக்கில் பிறந்தார்.
- ஐஊளு எழுதி, அதில் நான்காவதாக வந்தார். போஸ் ஆங்கிலேயரின் கீழ் வேலை செய்ய விரும்பவில்லை. வேலையை ராஜினாமா செய்தார்.
- “சுவராஜ்” என்னும் செய்திதாளைத் தொடங்கினார். “சித்தரஞ்சன் தால்” அவர்களை வழிகாட்டியாகக் கொண்டார்.
- 1924 மற்றும் 30ஆம் ஆண்டுகளில் கல்கத்தாவின் மேயராகத் தேர்ந்தெடுக்கப்பட்டார்.
- 1939ல் காங்கிரஸ் கட்சியின் தலைவராகத் தேர்ந்தெடுக்கப்பட்டார்.
- சந்திர போஸ் 1939ஆம் ஆண்டு “ஃபார்வர்டு பிளாக்” அமைப்பை 22 ஜீனில் தொடங்கினார். வங்காளத்தில் அவருக்கு ஆதரவு கிடைத்தது.
- இந்திய தேசிய ராணுவம் சிங்கப்பூரில் செப்டம்பர் 1, 1924ஆம் ஆண்டு ‘ஜெனரல் மேகன் சிங்’ அவர்களால் தொடங்கப்பட்டது.
- போஸ் புதிய ராணுவப் படையைப் புத்தெழுச்சியுடன் உருவாக்கினார்.
- இதில் பெண்கள் பிரிவு இருந்தது. “ஜான்சி ராணி ரெஜிமெண்ட்” என அழைக்கப்பட்டதன் தலைமைப் பொறுப்பை கேப்டன் “லட்சுமி சுவாமிநாதன்” ஏற்றுக் கொண்டார்.
- 1944ஆம் ஆண்டு பர்மாவில் நடைபெற்ற இந்திய ராணுவப் பேரணியில் “இரத்தத்தைக் கொடுங்கள். சுதந்திரத்தைத் தருகிறேன்” என்று கூறினார்.
- தேச பக்தியின் சின்னம் என்று பாராட்டப்பட்டவர் நௌரோஜி.
- இந்தியாவிலேயே முதன் முதலாக பெண்பள்ளி ஒன்றை நிறுவினார். எனவே இவரை“பெண் கல்வியின் தந்தை” என்று மக்கள் பாராட்டினர்.
- 1852ல் ‘பம்பாய் சங்கம்’ ஒன்றை அமைத்தார்.
- பிரிட்டிஷ் பாராளுமன்றத்துக்கு தேர்ந்தெடுக்கப்பட்ட முதல் இந்தியர் தாதாபாய் நௌரோஜி ஆவார்.
- இவரது மிதவாதக் கோட்பாடு காங்கிரஸ் கட்சியை வலுவடைய செய்தது.
- 1866ல் கிழக்கிந்திய சங்கம் ஒன்றை நிறுவினார். “இந்தியாவின் முதுபெரும் மனிதர்” எனஅழைக்கப்பட்டார்.
- இந்தியாவின் முதலாவது பொருளாதார சிந்தனையாளரும் அவரே.
- இவர் எழுதிய “இந்திய வறுமையும், பிரிட்டிஷ_க்கு ஒவ்வாத ஆட்சியும்” என்ற புத்தகம் புகழ் பெற்றது.
- இந்தியாவின் தேசிய வருமானத்தை முதன் முதலாக கணக்கிட்டவர்.
- இந்திய தேசிய காங்கிரசின் தலைவராக மூன்று முறை தேர்வு செய்யப்பட்டார்.
- ஐஊளு தேர்வு எழுதி வெற்றி பெற்ற முதலாவது இந்தியர் சுரேந்திரநாத் பானர்ஜி ஆவார்.
- 1876ல் கல்கத்தாவில் “இந்திய சங்கம்” ஒன்றை நிறுவினார்.
- “ராஷ்டிர குரு” என்று அழைக்கப்பட்டார்.
- இந்திய தேசிய காங்கிரஸின் 1898, 1902ஆம் வருட கூட்டங்களில் சுரேந்திரநாத் பாணர்ஜி தலைமை தாங்கினார்.
- ‘தேசிய லிபரல் கூட்டமைப்பு’ ஒன்றை அமைத்தார். இரட்டை ஆட்சியின்படி வங்காளத்தில் மந்திரி பதவி ஏற்றார்.
- ஆங்கிலேயர்கள் “சுரேந்தர் ழேவ” பானர்ஜி என்று அன்புடன் அழைத்து மகிழ்ந்தனர்.
- நீதிபதி ரானடேயின் கருத்துகளைப் பின்பற்றிய கோகலே அவரை தனது ஆன்மீக, அரசியல் குருவாகக் கருதினார்.
- விடுதலை இயக்கத்தில் இவரது கருத்துக்கள் மிதவாதக் கருத்துக்களாகும்.
- “பேரரசுக்குட்டபட்ட தன்னாட்சியே இந்திய தேசியக் காங்கிரசின் குறிக்கோள்” என்று பேசினார்.
- 1905ல் இந்திய தொண்டர் சங்கத்தைத் (ளுநசஎயவெள ழக ஐனெயை ளுழஉநைவல) துவக்கினார்.
- காந்தி இவரிடம் ‘இந்தியாவிற்கு வந்து இந்திய மக்களுக்கு சேவை புரியுமாறு’ கேட்டுக்கொண்டார்.
- “காந்தி” கோகலேயை தனது அரசியல் “குருவாக” ஏற்றுக் கொண்டார்.
- ‘இந்திய தேசிய எழுச்சியின் தந்தை” என்று போற்றப்படுபவர்.
- ‘நியு இங்கிலீஸ் ஸ்கூல்’ என்ற ஆங்கிலப் பள்ளியை 1880ல் பூனாவில் தொடங்கினார். இது பின்பு “பர்குசன் கல்லூரி” என்று மாறியது.
- 1870ல் ‘பூனலாவஜனக் சபா’ என்ற தொண்டு நிறுவனத்தையும் ஆரம்பித்தார்.
- ‘கேசரி’ என்ற பத்திரிக்கையும், ஆங்கிலத்தில் ‘மராட்டா’ என்ற பத்திரிக்கையும் 1881ல் ஆரம்பித்தார்.
- ‘ஒரியன்’ என்ற புத்தகத்தை வெளியிட்டார். ‘வலிமையின் மூலம் இந்தியாவைப் பிடித்த ஆங்கிலேயர்களை வலிமையின் மூலமே இந்தியாவிலிருந்து விரட்ட முடியும்’ என்றார்.
- அரசியலில் திலகர் தீவிரவாதக் கருத்துக்களைக் கொண்டிருந்தார்.
- சுயராஜ்யம், சுதேசி இயக்கம், அந்நியப் பொருள் புறக்கணிப்பு என்ற திரிசூலத் தாக்குதளை அரசின் மீது தொடுத்தார்.
- “பஞ்சாபின் சிங்கம்” என்று அழைக்கப்படும் லாலா லஜபதிராய் ரஞ்சித் சிங்கிற்குப் பிறகு பஞ்சாப் உருவாக்கிய மாபெரும் தலைவர் ஆவார்.
- 1988ல் காங்கிரஸ் இயக்கத்தில் சேர்ந்தார்.
- காங்கிரஸில் தீவிரவாதக் கருத்துக்களைக் கொண்ட தலைவர்களின் ஒருவரானார்
- சுதந்திர சிந்தனையாளர் இயக்கம் ஒன்றை ஆரம்பித்தார்.
- 1887ல் ‘எட்டுமணி நேரம் வேலை’ என்ற கிளர்ச்சியில் தன்னை ஈடுபடுத்திக் கொண்டார்.
- 1914ல் காமன்வீல் என்ற வார இதழையும், சில மாதங்களுக்குப் பிறகு “நியூ இந்தியா” என்ற தினசரியையும் வெளியிட்டார்.
- திலகரின் தலைமையில் செயல்பட்ட தீவிரவாத காங்கிரசையும், கோகலே தலைமையில் செயல்பட்ட மிதவாத காங்கிரசையும், ஒன்றாக இணைத்த பெருமை இவருக்கே உண்டு.
- 1893 முதல் இந்திய பிரஜையாகவே வாழ்ந்தார். 1918ல் பெசன்ட் அம்மையார் இந்திய சாரண சங்கத்தை ஏற்படுத்தினார். குழந்தைகள் முன்னேற்றத்திற்காக “லோட்டஸ் சர்கிள்”, ரவுண்ட் டேபிள்” போன்ற நிறுவனங்களை உண்டாக்கினார். பெனாரசில் மத்திய இந்துக் கல்லூரியை நிறுவினார்.
- “அடக்குமுறை அதிகரிப்பு, உரிமை ஒடுக்கப்படுதல், மாணவர்கள் துன்புறுத்தப்படுதல் புரட்சி அபாயம்” ஆகியவை தாம் தம்மை தவிர அரசியலில் ஈடுபடச் செய்வதாக அவர் கூறினார்.
- “தான் ஒரு இந்திய டமாரம்” என்றும் குறிப்பிட்டார்.
- “இந்து மதம் இன்றேல் இந்தியா இல்லை” என்று நம்பினார்.
- தன்னாட்சி சங்கத்தைத் தோற்றுவித்து, சுதேசி இயக்கத்தை ஊக்குவித்தார்;.
- அரசியலில் மோதிலால் நேரு மிதவாதியாகவே இருந்தார். ஆனால் ஆங்கிலேயரின், ஜாலியன் வாலாபாக் படுகொலை, அடக்குமுறை ஆகியவற்றால் தீவிரவாத காங்கிரஸ் தொண்டர் ஆனார்.
- சித்தரஞ்சன் தாஸ் (அ) சி.ஆர். தாஸ் தனது தலைவர் பதவியை உதறிவிட்டு மோதிலால் நேருவுடன் சேர்ந்து காங்கிரசுக்குள்ளே புதிய கட்சியை துவங்கினார். அது “சுயராயஜ்யக்கட்சி” (1923) ஆகும்.
- இந்தியாவுக்கு டொமினியன் அந்தஸ்தைப் பரிந்துரைத்த அறிக்கை, “நேரு அறிக்கை”, இது மோதிலால் நேருவால் உருவானது. ஆனால் இதை ஜவஹர்லால் நேரு எதிர்த்தார்.
- இவர் முஸ்லீம் மக்களால் ‘பெருந்தலைவர்’ என்று போற்றபட்டார்.
- இவரது அரசியல் வாழ்க்கை 1905ல் காங்கிரஸ் கட்சியில் சேர்ந்தபோது ஆரம்பமானது.
- 1906ஆம் வருடம் “முஸ்லீம் லீக்” என்ற அமைப்பு தோன்றுவதற்கு இவரும் காரணமாவார்.
- பின்பு 1919ல் முஸ்லீம் லீக்கின் தலைவரானார்.
- லக்னோ உடன்படிக்கையில் முஸ்லீம்களுக்கு தனித்தொகுதி, பரிந்துரையை காங்கிரஸ் ஏற்றுக் கொண்டது.
- இவர் “இந்து முஸ்லீம் ஒற்றுமையின் சிற்பி” என்று புகழ்ந்தார் சரோஜினி நாயுடு.
- நேரு அறிக்கையை நிராகரித்த ஜின்னா 1929ல் கூடிய முஸ்லீம் லீக் மாநாட்டின் தனது 14 அம்ச திட்டத்தை வெளியிட்டார்.
- “வெள்ளையனே பிரித்து விட்டு வெளியேறு” என்றார் ஜின்னா.
- 1946 ஆகஸ்ட் 16ல் “நேரடி நடவடிக்கை” மேற்கொண்டார்.
ஜவஹர்லால் நேரு
நேதாஜி சுபாஷ் சந்திர போஸ்
தாதாபாய் நௌரோஜி
சுரேந்திரநாத் பானர்ஜி
கோபால கிருஷ்ண கோகலே
பால கங்காதார திலகர்:
லாலா லஜபதிராய்
அன்னிபெசன்ட்
மோதிலால் நேரு
முகமது அலிஜின்னா
ஜின்னாவின் 14 அம்சத் திட்டம்: 1929
9964.கீழ்க்கண்டவற்றை பொருத்துக:
(a) நேரு அறிக்கை 1940
(b) இரண்டாவது வட்டமேஜை மாநாடு 1928
(c) தனிநபர் சத்யாகிரகம் 1946
(d) அட்லி பிரபுவின் அறிவிப்பு 1931
(a) நேரு அறிக்கை 1940
(b) இரண்டாவது வட்டமேஜை மாநாடு 1928
(c) தனிநபர் சத்யாகிரகம் 1946
(d) அட்லி பிரபுவின் அறிவிப்பு 1931
2 4 1 3
4 2 1 3
2 4 3 1
3 2 1 4
மாநிலத் தலைவர்கள்
வ.உ. சிதம்பரம் பிள்ளை
- செக்கிழுத்த செம்மல் என்றும் கப்பலோட்டிய தமிழன் என்றும் அழைக்கப்பட்டார்.
- சுதேசி தர்ம சங்க நெசவாளிகள் சங்கம் மற்றும் சுதேசி கூட்டுறவு அங்காடிகளை தூத்துக்குடியில் தோற்றுவித்தார்.
- தூத்துக்குடி-கொழும்பு இடையே கப்பல் போக்குவரத்தைத் துவங்கினார்.
9966.கீழே உள்ளவற்றைக் கொண்டு சரியான விடையளி:
கூற்று (A) 1910-ஆம் ஆண்டு வ.உசிதம்பரம் பிள்ளை சுதேசிக்கப்பல் கம்பெனியை துவக்கினார்.
காரணம் (R) கப்பலோட்டிய தமிழன் என்று வ.உ. சிதம்பரம் பிள்ளை அழைக்கப்படுகிறார்.
கூற்று (A) 1910-ஆம் ஆண்டு வ.உசிதம்பரம் பிள்ளை சுதேசிக்கப்பல் கம்பெனியை துவக்கினார்.
காரணம் (R) கப்பலோட்டிய தமிழன் என்று வ.உ. சிதம்பரம் பிள்ளை அழைக்கப்படுகிறார்.
(A) மற்றும் (R) இரண்டும் உண்மை
(A) மற்றும் (R) இரண்டும் உண்மை ஆனால் (A)-வுக்கு சரியான விளக்கம் (R) இல்லை
(A) உண்மை (R) தவறானவை
(A) தவறானவை (R) உண்மையானவை
தந்தை பெரியார்
- 1919ல் இந்திய தேசிய காங்கிரஸ் கட்சியில் இணைந்தார்.
- 1921ஆம் ஆண்டு பெரியார், சென்னை மாகாண காங்கிரஸ் கமிட்டியின் தலைவராகத் தேர்ந்தெடுக்கப்பட்டார்.
- 1924, 14ஏப்ரல், கேராளாவிலுள்ள வைக்கம் என்னும் இடத்திற்குச் சென்று தீண்டாமைக் கொடுமைக்கு எதிராகப் போராட்டம் நடத்தி வெற்றி பெற்றதால், “வைக்கம் வீரர்” என்று அழைக்கப்பட்டார்.
- 1925ல், “குடியரசு” என்னும் தமிழ் வார இதழைத் தொடங்கினார். 1928ஆம் ஆண்டு “ரிவோல்ட்” எனப்படும் ஆங்கில இதழைத் தொடங்கினார்.
- 1929ல் நடைபெற்ற சுயமரியாதை இயக்கத்தின் முதல் மகாண மாநாட்டில் தன் சாதி அடையாளத்தை நீக்கினார்.
- 1944ல் பெரியார் நீதிக்கட்சியின் தலைவராக இருந்தார்.
- அதே ஆண்டில், இனிமேல் “நீதிக்கட்சி” “திராவிடர் கழகம்” என்று அழைக்கப்படும் என அறிவித்தார்.
- யுனஸ்கோ பெரியாரைப் பற்றி “நவீன காலத்தின் தீர்க்கதரிசி” தென்கிழக்கு ஆசிய நாட்டின் சாக்ரடீஸ் என்று கூறுகின்றனர்.
57989.பட்டியல் I ஐ பட்டியல் II உடன் பொருத்தி, கீழே கொடுக்கப்பட்டுள்ள குறியீடுகளைக் கொண்டு சரியான விடையைத் தேர்ந்தெடு :
பட்டியல் I - பட்டியல் II
a) நீதிக்கட்சி 1. பெரியார் ஈ. வே. ராமசாமி
b) தேவதாசி முறை 2.டாக்டர் எஸ். தருமாம்பாள்
c) வைக்கம் வீரர் 3.டாக்டர் முத்துலட்சுமி ரெட்டி
d) வீரத்தமிழன்னை 4. தியகராய செட்டியார்.
குறியீடுகள் :
பட்டியல் I - பட்டியல் II
a) நீதிக்கட்சி 1. பெரியார் ஈ. வே. ராமசாமி
b) தேவதாசி முறை 2.டாக்டர் எஸ். தருமாம்பாள்
c) வைக்கம் வீரர் 3.டாக்டர் முத்துலட்சுமி ரெட்டி
d) வீரத்தமிழன்னை 4. தியகராய செட்டியார்.
குறியீடுகள் :
4 3 1 2
1 2 3 4
2 3 4 1
4 2 1 3
சுப்பிரமணிய பாரதியார்
- 1907ஆம் ஆண்டு நடைபெற்ற சூரத் மாநாட்டில் கலந்துகொண்டார்.
- திலகர் மற்றும் அரவிந்த கோ~{டன் சேர்ந்து சுயராஜ்ஜியத்திற்கு ஆதரவாகச் செயல்பட்டார்.
- 1908ஆம் ஆண்டு சென்னையில் மாபெரும் கூட்டத்தை நடத்தி, சுயராஜ்ஜிய நாளாக கொண்டாடினார்.
- காமராஜரின் அரசியல் குருவான சத்தியமூர்த்தி ஒரு சிறந்த அரசியல்வாதி மற்றும் நாட்டுப்பற்றாளர்.
- 1930ல் ராஜகோபாலச் சாரியார் தனக்குப் பின் சத்தியமூர்த்தியை அகில இந்தியக் காங்கிரஸ் தமிழ்நாட்டுப் பிரிவின் தலைவர் ஆக்கினார்.
- 1939ஆம் ஆண்டு சென்னை மேயராக இருந்தார்.
- 1906ஆம் ஆண்டு கல்கத்தாவில் நடைபெற்ற காங்கிரஸ் மாநாட்டிலும், 1907ஆம் ஆண்டு சூரத் மாநாட்டிலும் கலந்து கொண்டார்.
- 1930ல் வேதாரண்யம் சத்தியாகிரகத்தைத் தலைமையேற்று நடத்தினார். தமது தலைமையில் திருச்சியிலிருந்து வேதாரண்யம் சென்று உப்பு காய்ச்சி உப்புச்சட்டங்களை மீறினார்.
- 1937ஆம் ஆண்டு நடைபெற்ற மாநிலத் தேர்தலில் போட்டியிட்டு சென்னை மாகாண முதலமைச்சரானார். மதுவிலக்கை அமுல்படுத்தினார்.
- இந்தி மொழியை கட்டாயப் பாடமாக பள்ளிகளில் அறிமுகப்படுத்தினார்.
- 1939ல் தனது முதலமைச்சர் பதவியை இராஜினாமா செய்தார்.
- சுதந்திர இந்தியாவின் முதல் இந்திய கவர்னர் ஜெனரலாகப் பொறுப்பேற்றார். மீண்டும் தமிழக முதலமைச்சராக 1952ல் பதவி ஏற்றார்.
- குலக்கல்வித் திட்டத்தை தமிழகத்தில் அறிமுகப்படுத்தினார். எதிர்ப்பு கிளம்பவே, 1954ஆம் ஆண்டு மீண்டும் இராஜினாமா செய்து காங்கிரசிலிருந்து வெளியேறினார்.
- சுதந்திரக் கட்சியைத் தோற்றுவித்து, “இளம் இந்தியா” என்ற பத்திரிக்கையை நடத்தினார்.
- 1954ஆம் ஆண்டு இவருக்கு “பாரத ரத்னா” விருது வழங்கப்பட்டது.
- 1924ஆம் ஆண்டு வைக்கம் சத்தியா கிரகப் போராட்டத்தில் ஈடுபட்டதன் மூலம் சுதந்திரப் போராட்ட இயக்கத்தில் தன்னை ஈடுபடுத்திக் கொண்டார்.
- 1930ல் வேதாரண்ய உப்புச் சத்தியாகிரகத்தை ராஜாஜியுடன் சேர்த்து மேற்கொண்டார். அதனால் கைது செய்யப்பட்டு இரண்டாண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்பட்டு “அலிப்பூர்” சிறையில் அடைக்கப்பட்டார்.
- இருப்பினும் காந்தி இர்வின் ஒப்பந்தத்தின்படி விடுவிக்கப்பட்டார்.
- 1940ஆம் ஆண்டு தனது சத்தியாகிரகப் போராட்டத் திட்டங்களுக்கு காந்தியிடம் அனுமதி பெற வார்தா பயணமானார், ஆனால் அவரை “வேலூர்” சிறையில் அடைத்தனர்.
- 1942ல் நடந்த “வெள்ளையனே வெளியேறு” இயக்கத்தில் ஈடுபட்டு, மீண்டும் கைது செய்யப்பட்டு மூன்று ஆண்டுகள் அமராவதிசிறையில் அடைக்கப்பட்டார்.
- காமராஜர் தமிழக முதலமைச்சராக 9 ஆண்டுகள் பணியாற்றினார். “மத்திய உணவுத்திட்டம், புதிய பள்ளிகளை திறந்து, இலவச கல்வி வழங்குதல் போன்ற நடவடிக்கைகளை மேற்கொண்டார்.
- அரசரை உருவாக்குபவர் எனப் போற்றப்பட்டார், காமராஜர் (கே திட்டம்) என்ற திட்டத்தின்படி கட்சிப் பணிக்காக தனது பதவியை இராஜினாமா செய்தார்.
- தமிழகத்தின் அன்னிபெசன்ட் என்று அழைக்கப்பட்டவர்.
- 1925ல் பெரியாரின் சுயமரியாதை இயக்கத்தில் சேர்ந்தார். இந்தி எதிர்ப்புப் போராட்டங்களிலும் கலந்து கொண்டு சிறை சென்றார்.
- 1936ல் வெளியான “தாசிகளின் மோசவலை” எனும் இவரது நூல் தேவதாசிகளின் அவலநிலையை எடுத்துக்கூறியது.
- “கதர் அணிந்தவர்கள் மட்டும் உள்ளே வரவும்” என்று அவரின் வீட்டின் முன்பாக எழுதியிருந்தது.
- 1989ம் ஆண்டு முதல் “மூவலூர் ராமாமிர்தம் அம்மையார் நினைவு திருமண உதவித்திட்டம்” என்ற பெயரில் தமிழக அரசு ஏழைப் பெண்களுக்கு உதவித் திட்டத்தை வழங்குகிறது.
- வேலு நாச்சியார் 1730ஆம் ஆண்டு இராமநாதபுரத்தில் பிறந்தார்.
- 1746ல் சிவகங்கை மன்னர் முத்துவடுகநாதருக்கு மனைவியானார்.
- வேலு நாச்சியார் மன்னர் ஜதர் அலியுடன் சேர்ந்து ஆங்கிலேயரை எதிர்த்தார்.
- அஞ்சலையம்மாள் கடலூரில் 1890ஆம் ஆண்டு பிறந்தார்.
- தென்னாட்டின் ஜான்சிராணி என்று காந்தியடிகளால் அழைக்கப்பட்டவர்.
- காந்தியடிகளால் தத்து எடுக்கப்பட்ட மகள் என்று செல்லமாக அழைக்கப்பட்டார்.
- ‘நான் கண்ட பாரதம்’ என்ற நூலை எழுதியுள்ளார்.
- மத்திய அரசு 1964ஆம் ஆண்டு பத்மஸ்ரீ விருது வழங்கி கௌரவித்துள்ளது.
- தென்னாப்பிரிக்கா ஜோகன்ஸ்பர்க் நகரில் 1898ஆம் ஆண்டு பிறந்தார்.
- “தென்னாப்பிரிக்கச் சத்தியாகிரகம்” என்னும் நூலில் நம்பிக்கைதான் வள்ளியம்மையின் ஆயுதம் என்று காந்தியடிகள் குறிப்பிட்டுள்ளார்.
எஸ். சத்தியமூர்த்தி
சி. ராசகோபாலச்சாரி
காமராஜர்
விடுதலைப்போரில் தமிழகத்துப் பெண்கள்
மூவலூர் இராமாமிர்தம்
வேலு நாச்சியார்
கடலூர் அஞ்சலையம்மாள்
அம்புஜத்தம்மாள்
தில்லையாடி வள்ளியம்மை
- INM - தேசிய மறுமலர்ச்சி
- INM - ஆங்கிலேய ஆட்சிக்குத் தொடக்ககால எதிர்ப்புகள்
- INM - இந்திய தேசிய காங்கிரஸ்
- INM - தலைவர்கள் உருவாதல்
- INM - விடுதலை போராட்டத்தின் பல்வேறு நிலைகள்
- INM - வகுப்புவாதம் மற்றும் தேசப்பிரிவினை
- இந்திய தேசிய இயக்கம் QA