Easy Tutorial
For Competitive Exams
TNPSC GS Polity - Page: 3
53500.ஒருவர் நாடாளுமன்றத்தின் ஒரு அவை மற்றும் சட்டமன்ற அவையில் உறுப்பினராக இருந்தால் அவரது
ஒருவர் நாடாளுமன்றத்தின் ஒரு அவை மற்றும் சட்டமன்ற அவையில் உறுப்பினராக இருந்தால் அவரது
நாடாளுமன்ற உறுப்பினர் பதவி காலியாகிவிடும்
இரண்டு பதவியும் காலியாகிவிடும்
இரண்டு பதவியும் காலியாகாது
53501.கட்சித் தாவல் சட்டத்தின்படி தகுதியின்மை செய்யும் அதிகாரம் யாரிடம் உள்ளது
சபாநாயகர்
குடியரசுத்தலைவர்
பிரதம மந்திரி
உச்ச நீதிமன்றம்
53502.கீழ்க்கண்ட வாக்கியங்களை கவனி:

1.குடியரசுத் துணைத் தலைவரை பதவி நீக்கம் செய்யும் தீர்மானம் கவனிப்பில் உள்ளபோது குடியரசுத் துணைத் தலைவர் அவையில் பேசுவதற்கும், பங்கெடுப்பதற்கும் உரிமை உண்டு

2.மாநிலங்களவை தலைவர் மற்றும் துணைத் தலைவர் பதவியும் காலியாக இருந்தால், அந்த அவையின் வேறு ஒரு உறுப்பினரை தலைவராக செயல்பட குடியரசுத் தலைவர் நியமிப்பார்
1 மட்டும் சரி
2 மட்டும் சரி
1 மற்றும் 2 சரி
இரண்டும் தவறு
53503.கீழ்க்கண்ட வாக்கியங்களை கவனி:

1.சபாநாயகர் பதவி காலியாக இருக்கும் போது அப்பணியை துணை சபாநாயகர் ஆற்றுவார்

2.துணை சபாநாயகர் பதவியும் காலியாக இருந்தால் மக்களவை உறுப்பினர்களில் ஒருவரை பிரதம மந்திரி நியமிப்பார்
1 மட்டும் சரி
2 மட்டும் சரி
1 மற்றும் 2 சரி
இரண்டும் தவறு
53504.கீழ்க்கண்ட வாக்கியங்களை கவனி:

1.சபாநாயகரை பதவி நீக்கம் செய்யும் தீர்மானம் கவனிப்பில் இருக்கும் போது சப்பாநாயகரும், துணை சபாநாயகரும் பதவி நீக்கம் செய்யும் தீர்மானம் கவனிப்பில் இருக்கும்போது துணை சபாநாயகரும் அவையினை தலைமையேற்று நடத்துதல் கூடாது.

2.சபாநாயகர் மற்றும் துனை சபாநாயகர் ஊதியங்கள், படித்தொகைகள் மற்றும் சிறப்பிரிமைகளைப் நாடாளுமன்றம் நிர்ணயிக்கும்
1 மட்டும் சரி
2 மட்டும் சரி
1 மற்றும் 2 சரி
இரண்டும் தவறு
53505.கீழ்க்கண்ட வாக்கியங்களை கவனி:

கூற்று(A): சபாநாயகர் முதல் வாக்கெடுப்பில் வாக்களித்தல் கூடாது

காரணம்(R): வாக்கெடுப்பில் சமநிலை ஏற்படின் வாக்களிக்கலாம்
(A) மற்றும் (R) இரண்டும் சரி, மேலும் (R) என்பது (A) விற்கு சரியான விளக்கம்
(A) மற்றும் (R) இரண்டும் சரி, மேலும் (R) என்பது (A) விற்கு சரியான விளக்கமல்ல
(A) சரி ஆனால் (R) தவறு
(A) தவறு ஆனால் (R) சரி
53506.கீழ்க்கண்ட வாக்கியக்களை கவனி:

1.நாடாளுமன்ற மக்களவை உறுப்பினர்கள் தங்களது பதவி விலகல் கடிதத்தினை மாநிலங்களவைத் தலைவரிடம் கொடுக்க வேண்டும்

2.மாநிலங்களவை உறுப்பினர்கள் தங்களது பதவி விலகல் கடிதத்தினை சபாநாயகரிடம் கொடுக்க வேண்டும்
1 மட்டும் சரி
2 மட்டும் சரி
1 மற்றும் 2 சரி
இரண்டும் தவறு
53507.கீழ்க்கண்ட வாக்கியங்களை கவனி:

1.நாடாளுமன்றத்தின் இரு அவைகளின் ஒவ்வொரு உறுப்பினர்களும் குடியரசுத் தலைவர் அல்லது அவர் சார்பாக நியமிக்கப்படும் ஒருவர் முன்னிலையில் பதவிப் பிரணாமம் எடுத்துக் கொள்ள வேண்டும்

2.நாடாளுமன்ற அவைகளில் எழும் எல்லா கேள்விகளும் பெரும்பான்மை வாக்கெடுப்பின் மூலம் நிர்ணயிக்கப்படும்.
1 மட்டும் சரி
2 மட்டும் சரி
1 மற்றும் 2 சரி
இரண்டும் தவறு
53508.கீழ்க்கண்ட வாக்கியங்களை கவனி:

1.நாடாளுமன உறுப்பினர்களின் ஊதியம் நாடாளுமன்றத்தால் நிர்ணப்யிக்கப்படுகிறது

2.நாடாளுமன்ற உறுப்பினர் தான் சொன்ன அல்லது வேறு ஏதேனும் செயல்களுக்கு நீதிமன்றத்திற்கு கடமைப்பட்டவர்
1 மட்டும் சரி
2 மட்டும் சரி
1 மற்றும் 2 சரி
இரண்டும் தவறு
53509.கீழ்க்கண்ட கூற்றுகளை ஆய்க.

1.நாட்டின் நிர்வாகத் தலைவராக இருக்கும் குடியரசுத் தலைவர் தனது பணியினை நேரடியாக மட்டுமே நிறைவேற்ற இயலும்.

2.குடியரசுத் தலைவர், தேர்தல் குழுவின் உறுப்பினர்களால் நேரடித் தேர்தல் மூலம் தேர்ந்தெடுக்கப்படுகிறார்

3.குடியரசுத் தலைவர், போரினையும் அமைதியையும் அறிவிக்கும் அதிகாரம் படைத்துள்ளார்

4.குடியரசுத் தலைவர் பதவி விலகல் கடிதத்தினை உச்சநீதிமன்ற முதன்மை நீதிபதியிடம் தர வேண்டும்.
1 மட்டும் சரி
1 மற்றும் 2 சரி
3 மற்றும் 4 தவறு
3 மட்டும் சரி
53510.கீழ்க்கண்ட வாக்கியங்களை கவனி:

கூற்று(A): நாடாளுமன்ற அவையில் அவையின் அனுமதி இல்லாமல் தொடர்ந்து 60 நாட்கள் வருகை தராமல் இருந்தால் அவரது உறுப்பினர் பதவி காலியாகிவிடும்

காரணம்(R): கூட்டத் தொடரில் 4 நாட்களுக்கு தொடர்ந்து ஒத்தி வைக்கப்பட்டால் அந்நாட்கள் 60 நாட்களுக்குள் கணக்கில் வராது.
(A) மற்றும் (R) இரண்டும் சரி, மேலும் (R) என்பது (A) விற்கு சரியான விளக்கம்
(A) மற்றும் (R) இரண்டும் சரி, மேலும் (R) என்பது (A) விற்கு சரியான விளக்கமல்ல
(A) சரி ஆனால் (R) தவறு
(A) தவறு ஆனால் (R) சரி
53511.கீழ்க்கண்ட வாகியங்களை கவனி:

கூற்று(A): பண மசோதா மாநிலங்களவையில் அறிஉகப்படுத்தல் கூடாது

காரணம்(R): பண மசோதாவிற்கு கூட்டு அமர்வு கூட்ட முடியாது
(A) மற்றும் (R) இரண்டும் சரி, மேலும் (R) என்பது (A) விற்கு சரியான விளக்கம்
(A) மற்றும் (R) இரண்டும் சரி, மேலும் (R) என்பது (A) விற்கு சரியான விளக்கமல்ல
(A) சரி ஆனால் (R) தவறு
(A) தவறு ஆனால் (R) சரி
53512.குடியரசுத் துணைத் தலைவர் பதவிக்கு தகுதிகள் எவை?

1.இந்தியக் குடிமகனாக இருத்தல் வேண்டும்

2.35 வயது நிரம்பியவராக இருத்தல் வேண்டும்

3.மாநிலங்களவைக்கு உறுப்பினராக கூடிய தகுதி இருக்க வேண்டும்

4.மாநிலங்களவை உறுப்பினராக இருக்க வேண்டும்
1,2 மற்றும் 3
1,3 மற்றும் 4
1 மற்றும் 4
1 மற்றும் 2
53513.கீழ்க்கண்ட வாக்கியங்களை கவனி:

கூற்று(A): பண மசோதா மக்களவையில் அறிமுகப்படுத்தப்படுகிறது

காரணம்(R): மக்களவை மாநிலங்களவையைவிட அதிக அதிகாரம் உள்ளது
(A) மற்றும் (R) இரண்டும் சரி, மேலும் (R) என்பது (A) விற்கு சரியான விளக்கம்
(A) மற்றும் (R) இரண்டும் சரி, மேலும் (R) என்பது (A) விற்கு சரியான விளக்கம்
(A) சரி ஆனால் (R) தவறு
(A) தவறு ஆனால் (R) சரி
53514.குடியரசுத் துணைத் தலைவரை பதவி நீக்கம் செய்வதென்றால் அதற்கான தீர்மானம்
மக்களவையில் கொண்டு வரப்பட வேண்டும்
மாநிலங்களவையில் கொண்டு வரப்பட வேண்டும்
நாடாளுமன்றத்தில் கொண்டுவரப்பட வேண்டும்
இவற்றுள் ஏதுவுமில்லை
53515.கீழ்க்கண்ட வாக்கியங்களில் நாடாளுமன்ற உறுப்பினர்களின் தகுதியின்மை தொடர்பானவற்றுள் எவை சரியானவை?

1.ஆதாயம் தரும் பதவிகள் எதனையும் வகித்தல் கூடாது

2.மனநிலை சரியில்லாதவர்கள், கடன் தீர்க்க இயலாதவராக அறிவிக்கப்பட்டவர்

3.தாமே விரும்பி பிற நாட்டின் குடியுரிமை பெற்றவர்கள்

4.நாடாளுமன்ற சட்டத்தின் மூலம் தகுதியற்றவராக அறிவிக்கப்பட்டவர்

5.மத்திய அல்லது மாநில அரசுகளில் அமைச்சர்களாக இருப்பவர்கள்
1,2 மற்றும் 3
1,3,4 மற்றும் 5
3 மற்றும் 4
1,2,3, மற்றும் 4
53516.மக்களவைக்கு எத்தனை உறுப்பினர்கள் யூனிய பிரதேசங்களிலிருந்து தேர்ந்தெடுக்கப்படுகிறார்கள்
12
20
2
22
53517.கீழ்க்கண்ட வாக்கியங்களை கவனி:

1.நாடாளுமன்ற மக்களவை உறுப்பினர்கள் தங்களது பதவி விலகல் கடிதத்தினை சபாநாயகரிடம் கொடுக்க வேண்டும்

2.அவ்வாறு கொடுக்கப்படும் பதவி விலகல் கடிதத்தை ஏற்றுக்கொள்ள வேண்டும்
1 மட்டும் சரி
2 மட்டும் சரி
1 மற்றும் 2 சரி
இரண்டும் தவறு
53518.கீழ்க்கண்ட வாக்கியங்களை கவனி:

கூற்று(A): நாடாளுமன்ற உறுப்பினர்களின் தகுதியின்மை பற்றி முடிவு செய்யும் அதிகாரம் குடியரசுத் தலைவரிடம் உள்ளது

காரணம்(R): அவ்வாறு செய்வதற்கு முன் தேர்தல் ஆணையத்தின் கருத்தினை கேட்டு அதன்படி செயல்பட வேண்டும்.
(A) மற்றும் (R) இரண்டும் சரி, மேலும் (R) என்பது (A) விற்கு சரியான விளக்கம்
(A) மற்றும் (R) இரண்டும் சரி, மேலும் (R) என்பது (A) விற்கு சரியான விளக்கமல்ல
(A) சரி ஆனால் (R) தவறு
(A) தவறு ஆனால் (R) சரி
53519.கீழ்க்கண்ட வாக்கியங்களில் பண மசோதா தொடர்பானவற்றுள் எவை சரியானவை?

1.பண மசோதா மக்களவையில் நிறைவேற்றப்பட்ட பிறகு மாநிலங்களவைக்கு அதன் பரிந்திரைகளுக்காக செல்லும்

2.மாநிலங்களவை அதனை பெற்ற 14 நாட்களுக்குள் தனது பரிந்துரைகளோடு திருப்பி அனுப்ப வேண்டும்

3.மாநிலங்களவையின் பரிந்துரைகளை மக்களவை ஏற்க வேண்டும்

4.14 நாட்களுக்குள் மக்களவைக்கு அனுப்பி வைக்காவிட்டால், அந்த 14 நாட்கள் முடிவுற்றவுடன் மேற்படி பண மசோதா இரு அவைகளாலும் நிறைவேற்றப்பட்டதாக கருதப்படும்
5.பண மசோதாவை வரையறுத்த கூறும் சரத்து- 111
1,2 மற்றும் 3
1,3,4 மற்றும் 5
3 மற்றும் 4
1,2,3,4 மற்றும் 5
53520.பின்வருவனவற்றுள் பண மசோதா எது?

1.திரட்டு நிதி அல்லது நிகழ்வு சார் நிதி பணத்தை கொடுத்தல் அல்லது எடுத்தல்

2.இந்தியத் திரட்டு நிதியிலிருந்து பணம் ஒதுக்குதல்

3.அபராதங்கள் அல்லது பணத்தொடர்பான தண்டனைத் தொகைகள் விதிப்பு

4.இந்தியத் திரட்டு நிதி கணக்கில் அல்லது இந்தியாவின் பொதுக் கணக்கில் பணத்தை பெற்றுக் கொள்ளல்

5.உரிமைக்கான கட்டணம் செலுத்துதல் அல்லது சேவைக்கான கட்டணம் செலுத்துதல்
1 மற்றும் 3
1,2 மற்றும் 4
3 மற்றும் 5
1,2 மற்றும் 5
53521.பின்வருவற்றுள் எவை தவறானவை?
குடியரசுத் தலைவரின் பரிந்துரைக்குப் பிறகு தாக்கல் செய்யப்படும் ஆண்டு நிதிநிலை அறிக்கை மக்களவையில் அறிமுகப்படுத்தப்படும்.
ஆண்டு நிதிநிலை அறிக்கையினை மக்களவையில் மட்டும் சமர்பிக்கச் செய்வது குடியரசுத் தலைவரின் கடமையாகும்
ஆண்டு நிதிநிலை அறிக்கை ஒரு பண மசோதா
பண ஒதுக்கு மசோதா நிறைவேற்றாமல் இந்தியத் தொகுப்பு நிதியத்திலிருந்து பணம் எடுத்தல் கூடாது
53522.இந்திய உச்ச நீதிமன்றத்தில் தற்போது எத்தனை நீதிபதிகள் உள்ளனர்
7
30
25
31
53523.கீழ்க்கண்ட வாக்கியங்களில் இந்திய உச்ச நீதிமன்ற நீதிபதி பதவிக்கான தகுதிகள் தொடர்பானவற்றுள் எவை சரியானவை?

1.இந்திய குடிமகனாக இருத்தல் வேண்டும்

2.தொடர்ந்து குறைந்தபட்சம் 5 ஆண்டுகள் ஒரு உயர்நீதி மன்றத்திலோ அல்லது ஒன்றிற்கு மேற்பட்ட உயர் நீதிமன்றங்களிலோ நீதிபதியாகப் பணியாற்றி இருத்தல் வேண்டும். மற்றும் தொடர்ந்து 10 ஆண்டுகள் ஒரு உயர் நீதிமன்றத்திலோ(அ) ஒன்றுக்கு மேற்பட்ட உயர் நீதிமன்றங்களிலோ வழக்குரைஞராக இருத்தல் வேண்டும்

3.குடியரசுத் தலைவரின் கருத்தின்படி ஒரு சிறந்த நீதி அறிஞராக இருத்தல் வேண்டும்
2 மற்றும் 3
1 மற்றும் 3
2 மட்டும்
இவற்றுள் ஏதுவுமில்லை
53524.உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி உட்பட நீதிபதிகளை நியமிப்பது யார்?
நாடாளுமன்றம்
குடியரசுத் தலைவர்
பிரதம மந்திரி
சபாநாயகர்
53525..உச்ச நீதிமன்ற நீதிபதிகளுக்கு பதவிப் பிரமாணம் செய்து வைப்பவர் யார்?
சபாநாயகர்
பிரதம மந்திரி
குடியரசுத் தலைவர்
உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி
53526.கீழ்க்கண்ட வாக்கியங்களை கவனி:

1.குடியரசுத் தலைவர் பதவி வழி முறையில் மாநிலங்களவையின் உறுப்பினர்களால் செயல்படுவார்

2.மாநிலங்களவைத் தலைவர் மாநிலங்களவை உறுப்பினர்களால் தேர்ந்தெடுக்கப்படுகிறார்
1 மட்டும் சரி
2மட்டும் சரி
1 மற்றும் 2 சரி
இரண்டும் தவறு
53527.கீழ்க்கண்ட வாக்கியங்களை கவனி:

1.இசைவிற்கு வரும் அனைத்து மசோதாக்களை குடியரசுத் தலைவர் தனது இசைவினை அளிக்களாம் அல்லது நிறுத்தி வைக்கலாம் அல்லது மறு பரிசீலனை செய்ய ஒருமுறை திருப்பி அனுப்பலாம்.

2.இசைவிற்கு வரும் மசோதாக்களை பண மசோதா தவிர சாதாரண மசோதாக்களில் மறு பரிசீலனை செய்ய ஒருமுறை திருப்பி அனுப்பலாம்
1 மட்டும் சரி
2 மட்டும் சரி
1 மற்றும் 2 சரி
இரண்டும் தவறு
53528.கீழ்க்கண்ட வாக்கியங்களை கவனி:

1.பண ஒதுக்கு மசோதாவில் திருத்தம் கொள்ளவும் விவாதிக்கவும் முடியாது.

2.பண ஒதுக்கு மசோதாவில் ஓட்டெடுப்புக்கு உள்ளாகாத செலவினங்கள் அதற்காக ஒதுக்கப்பட்டுள்ள அளவிற்கு மிகக் கூடாது
1 மட்டும் சரி
2 மட்டும் சரி
1 மற்றும் 2 சரி
இரண்டும் தவறு
53529.கீழ்க்கண்ட வாக்கியங்களை கவனி:

1.உச்ச நீதிமன்ற நிதிபதி ஓய்வு பெற்ற பிறகு இந்திய பரப்பெல்லையில் உள்ள எந்த நீதிமன்றத்திலும் வழக்காட கூடாது

2.உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி பதவி காலியாக இருந்தாலோ அல்லது பணியாற்ற இயலாத நிலையில் இருந்தாலோ, குடியரசுத் தலைவர் வேறு ஒருவரை தலைமை நீதிபதியாக நியமிக்கலாம்.
1 மட்டும் சரி
2 மட்டும் சரி
1 மற்றும் 2 சரி
இரண்டும் தவறு
53530.கீழ்க்கண்ட வாக்கியங்களை கவனி:

1.ஒரு வரியினை குறைப்பதற்கோ(அ) அழிப்பதற்கோ குடியரசுத் தலைவரின் பரிந்துரை தேவையில்லை

2.மானியக் கோரிக்கைகள் மக்களவையில் அறிமுகப்படுத்தப்பட்ட பின்பு பண ஒதுக்கு மசோதா அறிமுகப்படுத்தப்படும்
1 மட்டும் சரி
2 மட்டும் சரி
1 மற்றும் 2 சரி
இரண்டும் தவறு
53531.கீழ்க்கண்ட வாக்கியங்களை கவனி:

1.தலைமை நீதிபதி நியமனத்தின் போது மற்ற மூத்த நீதிபதிகள் அடங்கிய குழுவினை ஆலோசனை செய்து குடியரசுத்தலைவர் நியமிப்பார்

2.மற்ற நீதிபதிகளை நியமிக்கும் போது இந்தியத் தலைமை நீதிபதியை ஆலோசித்தல் வேண்டும்
1 மட்டும் சரி
2 மட்டும் சரி
1 மற்றும் 2 சரி
இரண்டும் தவறு
53532.கீழ்க்கண்ட வாக்கியங்களை கவனி:

கூற்று(A): ராணுவ சட்டங்கள் மூலம் ஏற்படுத்தப்பட்ட நீதிமன்றங்கள் அல்லது தீர்ப்பாயங்களுக்கு வழங்கும் தீர்ப்புகளுக்கு சிறப்பு அனுமதி மேல்முறையீடு பொருந்தாது.

காரணம்(R): நிர்வாகத் துறையிலிருந்து நீதித்துறை பிரிக்கப்பட்டுள்ளது
(A) மற்றும் (R) இரண்டும் சரி, மேலும் (R) என்பது (A) விற்கு சரியான விளக்கம்
(A) மற்றும் (R) இரண்டும் சரி, மேலும் (R) என்பது (A) விற்கு சரியான விளக்கமல்ல
(A) சரி ஆனால் (R) தவறு
(A) தவறு ஆனால் (R) சரி
53533.கீழ்க்கண்ட வாக்கியங்களை கவனி:

கூற்று(A): நிதி மசோதா அல்லது அதில் திருத்தம் போன்றவைகள் குடியரசுத் தலைவரின் பரிந்துரை இல்லாமல் அறிமுகம் செய்தல் கூடாது.

காரணம்(R): நிதி மசோதா மாநிலங்களவையில் அறிமுகப்படுத்த முடியாது
(A) மற்றும் (R) இரண்டும் சரி, மேலும் (R) என்பது (A) விற்கு சரியான விளக்கம்
(A) மற்றும் (R) இரண்டும் சரி, மேலும் (R) என்பது (A) விற்கு சரியான விளக்கமல்ல
(A) சரி ஆனால் (R) தவறு
(A) தவறு ஆனால் (R) சரி
53534.கீழ்க்கண்ட வாக்கியங்களை கவனி:

கூற்று(A): நீதிபதிகளின் ஊதியம் பதவிக் காலத்தில் மாற்ற கூடாது

காரணம்(R): இவர்களின் ஊதியம் மற்றும் படிகள் இரண்டாவது அட்டவணையில் நிர்ணயிக்கப்பட்டுள்ளது
(A) மற்றும் (R) இரண்டும் சரி, மேலும் (R) என்பது (A) விற்கு சரியான விளக்கம்
(A) மற்றும் (R) இரண்டும் சரி, மேலும் (R) என்பது (A) விற்கு சரியான விளக்கமல்ல
(A) சரி ஆனால் (R) தவறு
(A) தவறு ஆனால் (R) சரி
53535.கீழ்க்கண்ட வாக்கியங்களை கவனி:

கூற்று(A): நாடாளுமன்ற இரு அவைகளாலும் நிறைவேற்றப்பட்ட மசோதா குடியரசுத் தலைவரின் இசைவினை(Assent) பெற்று சட்டமாகிறது

காரணம்(R): நாடாளுமன்றம் என்பது குடியரசுத் தலைவரையும் உள்ளடக்கியது
(A) மற்றும் (R) இரண்டும் சரி, மேலும் (R) என்பது (A) விற்கு சரியான விளக்கம்
(A) மற்றும் (R) இரண்டும் சரி, மேலும் (R) என்பது (A) விற்கு சரியான விளக்கமல்ல
(A) சரி ஆனால் (R) தவறு
(A) தவறு ஆனால் (R) சரி
53536.கீழ்க்கண்ட வாக்கியங்களை கவனி:

கூற்று(A): துணை சபாநாயகர் தனது பதவி விலகல் கடிதத்தை சபாநாயகரிடம் கொடுக்க வேண்டும்

காரணம்(R): சபாநாயகரை/ துணை சபாநாயகரை பதவி நீக்கம் செய்யும் தீர்மானம் கவனிப்பில் இருக்கும் போது அவையில் பேசுவதற்கும், கலந்து கொள்வதற்கும் உரிமை உண்டு. வாக்கெடுப்பில் வாக்களிக்கலாம்.
(A) மற்றும் (R) இரண்டும் சரி, மேலும் (R) என்பது (A) விற்கு சரியான விளக்கம்
(A) மற்றும் (R) இரண்டும் சரி, மேலும் (R) என்பது (A) விற்கு சரியான விளக்கமல்ல
(A) சரி ஆனால் (R) தவறு
(A) தவறு ஆனால் (R) சரி
53537.நீதிபதிகளின் ஊதியத்தினை நிர்னயிக்கும் அதிகாரம் யாரிடம் உள்ளது
நாடாளுமன்றம்
குடியரசுத்தலைவர்
உச்ச நீதிமன்றம்
பிரதம மந்திரி
53538.இந்திய அரசியலமைப்பின் சட்டப்படி குடியரசுத் தலைவர்
பெயரளவில் தலைவர்
அரசின் நிரந்தரத் தலைவர்
அரசின் அரசியல் தலைவர்
அரசின் உண்மையான தலைவர்
53539.நீதிபதி தனது பதவி விலகல் கடிதத்தை யாரிடம் கொடுக்க வேண்டும்
உச்ச நீதிமன்றம்
நாடாளுமன்றம்
குடியரசுத் தலைவர்
பிரதம மந்திரி
53540.நாடாளுமன்ற கூட்டம் நடத்த குறைந்த்து(Quorum)
நூறில் ஒரு பங்கு (1/100) உறுப்பினர்கள் இருக்க வேண்டும்
பத்தில் இரு பங்கு (2/10) உறுப்பினர்கள் இருக்க வேண்டும்
பத்தில் ஒரு பங்கு (1/10) உறுப்பினர்கள் இருக்கவேண்டும்
பெரும்பான்மை உறுப்பினர்கள் இருக்க வேண்டும்
53541.நீதித்துறை தனித்தியங்கும் சுதந்திரம் பாதுகாக்கப்பட்டுள்ள விதம் குறித்து எவை சரியானவை?

1.பணிக்கால பாதுகாப்பு

2.நாடாளுமன்றத்தின் ஓட்டுக்கு உள்ளாகாத நீதிபதிகளின் ஊதியத்தை தங்களின் பணிக்காலத்தில் குறைக்க முடியாது

3.உச்ச நீதிமன்றத்தின் அதிகார வரம்பை நீட்டிக்க மட்டுமே முடியும் குறைக்க முடியாது

4.நீதிபதிகளின் நடத்தை குறித்து நாடாளுமன்றத்தில் விவாதம் மேற்கொள்ளக் கூடாது
1,2 மற்றும் 3
1,3 மற்றும் 4
1,2 மற்றும் 4
1,2,3 மற்றும் 4
53542.பின்வருவனவற்றுள் தவறான இணை எது/எவை?

1.அரசியலமைப்பு குறித்த மேல் முறையீடு- சரத்து – 132

2.உரிமையியல் குறித்த வழக்கில் மேல் முறையீடு- சரத்து 133

3.குற்றவியல் குறித்த வழக்கில் மேல் முறையீடு- சரத்து-134

4.சிறப்பு அனுமதி மேல் முறையீடு- சரத்து- 136
1,2 மற்றும் 3
1,3 மற்றும் 4
இவை அனைத்தும்
இவற்றுள் ஏதுவுமில்லை
53543.உச்ச நீதிமன்றத்தின் அசல் அதிகார வரம்பிலிருந்து விலக்கி வைக்கப்பட்டவைகள் எது/ யாவை?

1.அரசியலமைப்பு நடைமுறைக்கு வருவதற்கு முன் செய்து கொண்ட ஒப்பந்தங்கள், உடன்படிக்கைகள் போன்றவை தொடர்பான வழக்குகள்

2.அரசியலமைப்பு நடைமுறைக்கு வருவதற்கு முன் இந்திய டொமினியன் அரசும், இந்திய சுதேசி அரசர்களும் செய்து கொண்ட உடன்படிக்கைகள், ஒப்பந்தங்கள் தொடர்பான வழக்குகள்

3.நதி நீர் பற்றிய மாநிலங்களுக்கு இடையே தோன்றும் வழக்குகள்

4.நிதி ஆணைக் குழுவிடம் விடப்பட்டக் கூடிய விவரங்கள்
1,2 மற்றும் 3
1,3 மற்றும் 4
1,2 மற்றும் 4
1,2,3 மற்றும் 4
53544.கீழ்க்கண்ட வாக்கியங்களை கவனி:

1.நாடாளுமன்றத்தின் அவைகளில் உரை நிகழ்த்தவும், தகவல் அனுப்பவும் குடியரசுத் தலைவருக்கு உரிமை உள்ளது.

2.பொதுத் தேர்தல் முடிந்தவுடன் நடக்கும் முதல் கூட்டத்திலும், ஒவ்வொரு வருடத்தின் முதல் கூட்டத்திலும் குடியரசுத் தலைவர் உரை நிகழ்த்துவார்
1 மட்டும் சரி
2 மட்டும் சரி
1 மற்றும் 2 சரி
இரண்டும் தவறு
53545.கீழ்க்கண்ட வாக்கியங்களில் உச்ச நீதிமன்றத்தின் அலோசனை கூறும் அதிகாரம் தொடர்பானவற்றுள் எவை சரியானவை?

1.பொது முக்கியத்துவம் வாய்ந்த சட்டப் பிரச்சனையோ அல்லது பெரும்பான்மைப் பிரச்சனையோ எழும்போது அல்லது அதுபோல் எழுவதற்கு வாய்ப்புள்ளது என குடியரசுத் தலைவர் கருதும் போது அது குறித்து கேட்கும் போது குடியரசுத் தலைவருக்கு அலோசனை வழங்கலாம்

2.உச்ச நீதிமன்றத்தின் அசல் அதிகார வரம்பில் இருந்து விலக்கி வைக்கப்பட்டுள்ள விவரங்கள் குறித்து குடியரசுத் தலைவர் கேட்டால் அவருக்கு தன்னுடைய கருத்தினை வழங்கல் வேண்டும்

3.குடியரசுத் தலைவர் ஆலோசனை கேட்டால் உச்ச நீதிமன்றம் அலோசனை வழங்க கட்டுப்பட்டதல்ல. அவ்வாறு ஆலோசனை கொடுத்தால் அந்த ஆலோசனை குடியரசுத் தலைவரை கட்டுப்படுத்தும்

4.இந்திய அரசியலமைப்பு நடைமுறைக்கு வருவதற்கு முன்பு உள்ள ஒப்பந்தங்கள், உடன்படிக்கைகள் குறித்து ஆலோசனை கோரப்பட்டால் உச்ச நீதிமன்ற ஆலோசனை கொடுத்தல் வேண்டும். அவ்வாறு ஆலோசனை கொடுக்கப்பட்டால் அது குடியரசுத் தலைவரை கட்டுப்படுத்தும்.
1,2 மற்றும் 3
1,3மற்றும் 4
1,2 மற்றும் 4
1,2,3 மற்றும் 4
53546.குடியரசுத் தலைவரின் சட்டமியற்றுத் துறை அதிகாரங்கள்லேயே மிக முக்கியமான அதிகாரம் எது?
நாடாளுமன்ற அவைகளை கூட்டும் அதிகாரம்
அவசரச் சட்டம் உண்டாக்கும் அதிகாரம்
நிறைவேற்றப்பட்ட மசோதாவிற்கு ஒப்புதல் அளிப்பது
பண மசோதாவை பரிந்துரை செய்வது
53547.மக்களவை தொகுதிகளை மாற்றியமைக்கும் அதிகாரம் யாரிடம் உள்ளது
குடியரசுத் தலைவர்
நாடாளுமன்றம்
பிரதம மந்திரி
மக்களவை
53548.ஒரு வழக்கினை ஒரு உயர் நீதிமன்றத்திலிருந்து மற்றொரு உயர்நீதிமன்றத்திற்கு மாற்றும் அதிகாரம் யாரிடம் உள்ளது
சபாநாயகர்
உச்ச நீதிமன்றம்
பிரதம மந்திரி
குடியரசுத்தலைவர்
53549.இந்தியக் கணக்காய்வு மற்றும் தணிக்கைத் துறை தலைவரை நியமிப்பது யார்?
குடியரசுத் தலைவர்
உச்ச நீதிமன்றம்
நாடாளுமன்றம்
பிரதம மந்திரி
Share with Friends