53401.இந்தியக் குடியரசுத் துணைத் தலைவர்
திட்டக்குழுவின் தலைவர்
இராஜ்ய சபாவின் தலைவர்
நிதிக்குழுவின் தலைவர்
மேற்கூறிய மூன்றும் இல்லை
53402.கீழ்க்கண்ட வாக்கியங்களை கவனி:
1.குடியரசுத் தலைவரது பதவிக்காலத்தில் அவரது ஊதியம் மற்றும் பிற வசதிகளை மாற்ற கூடாது.
2.குடியரசுத் தலைவராக பதவியேற்ற நாளிலிருந்து அதிகாரப்பூர்வ குடியிருப்பு, சம்பளம் மற்றும் பிற வசதிகளையும் பெறுவதற்கு பாத்தியப்பட்டவர்

1 மட்டும் சரி
2 மட்டும் சரி
1,2 மற்றும் 2 சரி
1 மற்றும் 2 தவறு
53403.நாடாளுமன்றத்தினால் அனுப்பப்படும் பணமசோதாவா அல்லது பணம் அல்லாத மசோதாவா என்று தீர்மானிப்பவர் யார்?
குடியரசுத் தலைவர்
மாநிலங்களவைத் தலைவர்
மக்களவை சபாநாயகர்
நிதி அமைச்சர்
53404.மக்களவையின் அவைத் தலைவர்
குடியரசுத் தலைவரால் நியமிக்கப்படுகிறார்
நாடாளுமன்றத்தின் இரு அவைகளினாலும் தேர்ந்தெடுக்கப்படுகிறார்
மக்களவையால் தேர்ந்தெடுக்கப்படுகிறார்
பிரதம அமைச்சரால் தேர்ந்தெடுக்கப்படுகிறார்
53405.மாநிலங்களவையின் தலைவர் யார்?
பிரதம மந்திரி
குடியரசுத் தலைவர்
குடியரசுத் துணைத் தலைவர்
உள்துறை அமைச்சர்
53406.கீழ்க்கண்ட வாக்கியங்களை கவனி:
1.நாடாளுமன்ற இரண்டு அவைகளின் கூட்டு அமர்விற்கு அழைப்பு விடுப்பவர் குடியரசுத் தலைவர்
2.நாடாளுமன்ற இரு அவைகளின் கூட்டு அமர்விற்கு தலைமை ஏற்று நடத்துவது குடியரசுத் துணைத் தலைவர் ஆவார்
1.நாடாளுமன்ற இரண்டு அவைகளின் கூட்டு அமர்விற்கு அழைப்பு விடுப்பவர் குடியரசுத் தலைவர்
2.நாடாளுமன்ற இரு அவைகளின் கூட்டு அமர்விற்கு தலைமை ஏற்று நடத்துவது குடியரசுத் துணைத் தலைவர் ஆவார்
1 மட்டும் சரி
2 மட்டும் சரி
1 மற்றும் 2 சரி
இரண்டும் தவறு
53410.நாடாளுமன்றக் கூட்டங்களில் பங்கெடுக்கவும் பேசுவதற்கும் உரிமை யாருக்கு உண்டு
நாடாளுமன்ற உறுப்பினர்கள்
இந்திய அரசுத் தலைமை வழக்குரைஞர்
அமைச்சர்கள்
இவை அனைத்தும்
53411.கீழ்க்கண்ட வாக்கியங்களில் உச்ச நீதிமன்ற நீதிபதி பதவி நீக்கம் தொடர்பானவற்றுள் எவை தவறானவை?
1.நீதிபதி ஒருவரை குடியரசுத் தலைவர் தனது உத்தரவு ஒன்றின் வாயிலாக நீக்கலாம்
2.நீதிபதியின் மெய்பிக்கப்பட்ட தவறான நடத்தை அல்லது தகுதியின்மை பதவி நீக்கம்
3.நாடாளுமன்றத்தின் ஒவ்வொரு அவையிலும், அந்த அவையின் மொத்த உறுப்பினர்களின் பெரும்பான்மையினராலு, அந்த அவையின் உறுப்பினர்களில் வந்திருந்து வாக்களிப்பவர்களில் மூன்றில் இரண்டு பகுதியினருக்குக் குறையாத பெரும்பான்மையினராலும் ஆதரிக்கப்பட வேண்டும்
4.வேண்டுரை ஒரே தொடர் அமர்வில் குடியரசுத் தலைவரிடம் கொடுக்க வேண்டும்

1,2 மற்றும் 3
1, 3 மற்றும் 4
3 மற்றும் 4
இவற்றுள் ஏதுவுமில்லை
53412.குடியரசுத் தலைவரின் அலுவலகம் வெற்றிடமாகும் பொழுது அதைத் தற்காலிகமாக நிர்வகிப்பவர் யார்?
இந்தியாவின் தலைமை நீதிபதி
குடியரசுத் துணைத் தலைவர்
மக்களவை அவைத் தலைவர்
தலைமைத் தேர்தல் அதிகாரி
53413.ஒருவர் கீழ்க்கண்டவற்றில் எதில் பெரும்பான்மை நம்பிக்கையைப் பெற்றிருந்தால் இந்தியப் பிரதம அமைச்சராகலாம்
மக்களவை
மாநிலங்களவை
நாடாளுமன்றத்தின் இரு அவைகள்
நாடாளுமன்றம்மற்றும் குடியரசுத் தலைவர்
53415.இந்திய குடியரசுத் தலைவர் தனது பதவி விலகல் கடிதத்தை யாருக்கு அனுப்பி வைக்க வேண்டும்
குடியரசுத் துணைத் தலைவர்
மக்களவை சபாநாயகர்
பிரதம மந்திரி
உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி
53419.இந்திய நாடாளுமன்றத்தின் மேலவை உறுப்பினரின் பதவிக்காலம் எத்தனை ஆண்டுகள்?
5 ஆண்டுகள்
3 ஆண்டுகள்
4 ஆண்டுகள்
6 ஆண்டுகள்
53420.மரண தண்டணையை ரத்து செய்யும் அதிகாரம் யாரிடம் இருக்கிறது
உச்ச நீதிமன்றம்
பிரதம மந்திரி
நாடாளுமன்றம்
குடியரசுத் தலைவர்
53421.யாருடைய பரிந்துரை இல்லாமல் பண மசோதாவை மக்களவையில் அறிமுகப்படுத்தப்பட முடியாது.
குடியரசுத் தலைவர்
மக்களவை
துணைக் குடியரசுத் தலைவர்
பிரதம மந்திரி
53422.இந்திய நாடாளுமன்றத்தின் மேலவை உறுப்பினரின் பதவிக்காலம் எத்தனை ஆண்டுகள்?
5 ஆண்டுகள்
3 ஆண்டுகள்
4 ஆண்டுகள்
6 ஆண்டுகள்
53423.உச்ச நீதிமன்ற நீதிபதிகளின் ஊதியங்கள் இவைகளிலிருந்து எடுக்கப்படுகிறது?
சட்ட அமைச்சகத்தால் ஒதுக்கப்பட்ட நிதி
நாடாளுமன்ற நிதியுதவி
பொது வைப்பு நிதி
உள்துறை அமைச்சக நிதியுதவி
53424.இந்திய நாடாளுமன்றத்தின் மேலவையின் தலைவர்
Dஎல்லா விவகாரங்களிலும் வாக்குரிமை பெறுகிறார்
Dஎல்லா விவகாரங்களிலும் வாக்குரிமை பெறுகிறார்
வாக்குரிமை பெறுவதில்லை
சமநிலை ஏற்படும் போது மட்டும் வாக்களிப்பதில் உரிமை பெறுகிறார்
சமநிலை ஏற்படும் போது மட்டும் வாக்களிப்பதில் உரிமை பெறுவதில்லை
53425.உயர் நீதிமன்றத்தின் இடமாற்றம் செய்யும் அதிகாரம் யாரிடம் இருக்கிறது
குடியரசுத்தலைவர்
பிரதம மந்திரி
மத்திய சட்ட அமைச்சர்
மாநில ஆளுநர்
53426.ஒரு மசோதா பண மசோதாவா இல்லையா என வினா எழுந்தால் அதனை முடிவு செய்வது யார்?
குடியரசுத் தலைவர்
மக்களவை சபாநாயகர்
பிரதம மந்திரி
இவற்றுள் ஏதுவுமில்லை
53429.நீதிபதிகளின் ஊதியத்தினை நிர்ணயிப்பது யார்/எது?
பிரதம மந்திரி
நிதி அமைச்சர்
குடியரசுத் தலைவர்
நாடாளுமன்றம்
53430.நீதிபதிகளின் ஊதியம் மற்றும் படிகள் எந்த அட்டவணையில் குறிப்பிடப்பட்டுள்ளது?
நான்காம் அட்டவணை
மூன்றாம் அட்டவணை
இரண்டாம் அட்டவணை
முதலாம் அட்டவணை
53431.கீழ்க்கண்ட வாக்கியங்களை கவனி:
1.குடியரசுத் தலைவர் எப்போதும் அமைச்சரவையின் ஆலோசனையில் பேரில் செயல்பட வேண்டும்
2.ஓவ்வொரு அமைச்சருக்கும் தனது இலாகாவின் செயல்களுக்கு மக்களவைக்கு தனிப்பட்ட பொறுப்புடையவர்
1.குடியரசுத் தலைவர் எப்போதும் அமைச்சரவையின் ஆலோசனையில் பேரில் செயல்பட வேண்டும்
2.ஓவ்வொரு அமைச்சருக்கும் தனது இலாகாவின் செயல்களுக்கு மக்களவைக்கு தனிப்பட்ட பொறுப்புடையவர்
1 மட்டும் சரி
2 மட்டும் சரி
1 மற்றும் 2 சரி
இரண்டும் தவறு
53432.உச்ச நீதிமன்றத்தின் அசல் அதிகார வரம்புக்குள் அடங்குவது
மத்திய அரசாங்கத்திற்கும் ஒரு மாநில அல்லது ஒன்றுக்கு மேற்பட்ட மாநில அரசாங்கங்களுக்கும் இடையே ஏற்படும் வழக்குகள்
மத்திய அரசு மற்றும் ஒரு மாநிலம் அல்லது மாநிலங்கள் ஒரு தரப்பிலும் ஒன்று அல்லது அதற்கு மேற்பட்ட மாநிலங்கள் மற்றொரு தரப்பிலும் இருந்து எழும் வழக்குகள்
மாநிலங்களுக்கிடையிலான வழக்குகள்
இவை அனைத்தும்
53433.உச்ச நீதிமன்றத்தின் ஆலோசனை கூறும் அதிகார வரம்பு குறிப்பிடும் சரத்து எது?
சரத்து-134
சரத்து- 143
சரத்து-137
சரத்து- 147
53434.குடியரசுத் தலைவரின் அவசரச் சட்டம் உண்டாக்கும் அதிகாரத்தை பற்றி குறிப்பிடும் சரத்து எது?
சரத்து-121
சரத்து-123
சரத்து-132
சரத்து- 127
53435.கீழ்க்கண்ட வாக்கியங்களில் குடியரசுத் தலைவர் தொடர்பானவற்றுள் எவை சரியானவை?
1.குடியரசுத் தலைவர் பதவி நீக்க குற்றச்சாட்டு நாடாளுமன்ற இரு அவையிலும் மூன்றில் இரண்டு பங்குக்கு குறையாத உறுப்பினர்களால் குற்றச்சாட்டு நிறைவேற்றப்பட்டால் அவ்வாறு நிறைவேற்றப்பட்ட தேதியிலிருந்து பதவி நீக்கப்பட்டதாகக் கருதப்படுவார்
2.அப்போது குடியரசுத் தலைவர் ஆஜராகி தந்து விளக்கத்தை எடுத்துக்கூற உரிமை இல்லை.
3.இந்திய நீதிமன்றங்கள் மற்றும் ராணுவ நீதிமன்றங்கள் வழங்கும் தண்டனைகளை மன்னிக்கும் அதிகாரம் குடியரசுத் தலைவருக்கு உண்டு
4.குடியரசுத் தலைவர் பிறப்பிக்கும் அவசரச் சட்டம் நாடாளுமன்றம் இயற்றும் சட்டத்திற்கு இணையானது.

1,3 மற்றும் 4
1,2 மற்றும் 4
2,3 மற்றும் 4
53437.அமைச்சர்கள் தனிப்பட்ட முறையில் யாருக்கு பொறுப்புடையவர்
குடியரசுத் தலைவர்
மக்களவை
பிரதம மந்திரி
மாநிலங்களவை
53438.கீழ்க்கண்டவர்களுள் குடியரசுத் தலைவரால் நியமிக்கப்படாதவர் யார்?
குடியரசுத் துணைத் தலைவர்
பிரதம அமைச்சர்
உயர்நீதிமன்ற நீதிபதிகள்
மத்திய தேர்வாணையக் குழுவின் தலைவர்
53439.பண மசோதா எங்கு அறிமுகப்படுத்தப்படும்?
மாநிலங்களவை
மக்களவை
மாநிலங்களவை அல்லது மக்களவை
நாடாளுமன்றம்
53441.மக்களவைத் தலைவர்
குடியரசுத் தலைவரால் நியமிக்கப்படுகிறார்
நாடாளுமன்றத்தின் இரு அவைகளினாலும் தேர்ந்தெடுக்கப்படுகிறார்
மக்களவையால் தேர்ந்தெடுக்கப்படுகிறார்
பிரதம அமைச்சரால் தேர்ந்தெடுக்கப்படுகிறார்
53442.நாடாளுமன்றத்தில், இரு கூட்டத் தொடர்களுக்கான இடைவெளி எவ்வளவு காலத்திற்கு மேல் இருக்கக்கூடாது?
3 மாதங்கள்
1 மாதம்
14 நாட்கள்
6 மாதங்கள்
53443.யூனியன் பிரதேசங்கள் எங்கு பிரதிநிதித்துவம் பெறுகிறது?
மக்களவை
மாநிலங்களவை
நாடாளுமன்றத்தின் இரு அவைகள்
மேற்குறிப்பிட்ட எதுவுமில்லை
53444.மாநிலங்களவையின் மூன்றில் ஒரு பங்கு உறுப்பினர்கள் எவ்வளவு ஆண்டுகளுக்கு ஒருமுறை ஓய்வு பெறுகின்றனர்?
ஒரு வருடம்
இரண்டு வருடம்
மூன்று வருடம்
நான்கு வருடம்
53445.நாடாளுமன்றத்தினால் அனுப்பப்படும் பண மசோதா அல்லாத மசோதாக்களை குடியரசுத் தலைவர் எத்தனை முரை திருப்பி அனுப்பலாம்?
இரண்டு முறை
ஒரு முறை
மூன்று முறை
4 முறை
53446.இந்திய நாடாளுமன்றம் என்பது
மாநிலங்களவை, மக்களவை மட்டும்
மாநிலங்களவை, மக்களவை மற்றும் குடியரசுத் தலைவர்
மக்களவை மட்டும்
மாநிலங்களவை மட்டும்
53448.அடிப்படை உரிமைகளின் பாதுகாவலன் என கருதப்படுவது யார்/எது?
பிரதம மந்திரி
குடியரசுத் தலைவர்
நாடாளுமன்றம்
உச்ச நீதிமன்றம்
53449.பின்வருவனவற்றுள் எவை த்வறானவை?
1.மக்களவை உறுப்பினராவதற்கான 30 வயது நிரம்பிய இந்தியக் குடிமகனாக இருக்க வேண்டும்
2.மாநிலங்களவையை கலைக்கும் அதிகாரம் குடியரசுத் தலைவரிடம் உள்ளது
3.மக்களவை தலைவர் மக்களவை உறுப்பினர்களால் தேர்ந்தெடுக்கப்படுகிறார்
4.மாநிலங்களவைத் தலைவர் மாநிலங்களவை உறுப்பினர்களால் தேர்ந்தெடுக்கப்படுகிறார்

1 மற்றும் 2
1,2 மற்றும் 3
3 மற்றும் 4 தவறு
3 மட்டும் சரி