53450.பின்வருவனவற்றுள் குடியரசுத் தலைவர் பதவிக்கான தகுதிகள் அல்லாதது யாது?
1.இந்தியக் குடிமகனாக இருத்தல் வேண்டும்
2.35 வயது நிரம்பி இருத்தல் வேண்டும்
3.நாடாளுமன்ற மாநிலங்களவைக்கு போட்டியிட தகுதி பெற்றவராக இருக்க வேண்டும்
4.மத்திய அல்லது மாநில அரசாங்கங்களின் கீழ் ஆதாயம் தரும் பதவிகள் எதையும் வகித்தல் கூடாது.

1 மற்றும் 2
2 மற்றும் 3
1,2 மற்றும் 4
3 மட்டும்
53451.நாடாளுமன்ற உறுப்பினர் அல்லாத ஒருவர் எவ்வளவு காலம் அமைச்சராக பதவி வகிக்கலாம்?
1 வருடம்
6 மாதங்கள்
5 வருடங்கள்
6 வருடங்கள்
53452.கீழ்க்கண்ட வாக்கியங்களை கவனி:
1.குடியரசுத் தலைவர், குடியரசுத் துணைத் தலைவர், ஆளுநர், அமைச்சர், உச்ச நீதிமன்றத்தின் நீதிபதி போன்ற பதவிகள் ஆதாயம் தரும் பதவிகளாக கருத முடியாது.
2.குடியரசுத் துணைத்தலைவர் தனது பதவிக் காலம் முடிவடைந்த பின்னிட்டு மற்றொருவர் பதவி வகிக்க வரும் வரை தொடர்ந்து அப்பதவியில் நீடிக்கலாம்.

1 மட்டும் சரி
2 மட்டும் சரி
1,2 மற்றும் 2 சரி
1 மற்றும் 2 தவறு
53453.கீழ்க்கண்ட வாக்கியங்களை கவனி:
கூற்று(A): குடியரசுத் தலைவர் ஒற்றை மாற்று விகிதம் பிரதிநிதித்துவ முறையில் ரகசிய முறை வாக்கெடுப்பின் மூலம் தேர்ந்தெடுக்கப்படுகிறார்
காரணம்(R): நாடாளுமன்ற உறுப்பினர்களின் ஓட்டுகளுக்கும் சட்டப்பேரவை உறுப்பினர்களின் ஓட்டுக்களுக்கும் பிரதிநிதித்துவத்தின் அளவில் ஒரு சீர்மை இருப்பதற்காக இம்முறை ஏற்படுத்தப்பட்டது.

(A) மற்றும் (R) இரண்டும் சரி, மேலும் (R) என்பது (A) விற்கு சரியான விளக்கம்
(A) மற்றும் (R) இரண்டும் சரி, மேலும் (R) என்பது (A) விற்கு சரியான விளக்கமல்ல
(A) சரி ஆனால் (R) தவறு
(A) தவறு ஆனால் (R) சரி
53454.குடியரசுத் தலைவர் தேர்தலில் இடம் வகிப்பவர்கள் யார்?
நாடாளுமன்றத்தின் இரு அவைகளின் தேர்ந்தெடுக்கப்பட்ட உறுப்பினர்கள்
மாநில சட்டமன்றத்தின் கீழவையான சட்டப்பேரவையின் தேர்ந்தெடுக்கப்பட்ட உறுப்பினர்கள்
(அ) (ஆ)
இவற்றுள் ஏதுவுமில்லை
53455.குடியரசுத் தலைவர் தேர்தலில் புதுச்சேரி மற்றும் டெட்டி பங்கேற்க வகை செய்த அரசியலமைப்புச் சட்டத் திருத்தம் எது?
70 வது அரசியலமைப்புச் சட்டத் திருத்தம் 1994
70 வது அரசியலமைப்புச் சட்டத் திருத்தம் 1992
74 வது அரசியலமைப்புச் சட்டத் திருத்தம் 2001
42 வது அரசியலமைப்புச் சட்டத் திருத்தம் 1976
53456.குடியரசுத் தலைவர் தேர்தலில் மக்கள் தொகை என்பது 1971 ன் கணக்கெடுப்பின்படி, இந்த மக்கள்தொகை 2026 வரை நடக்கும் குடியரசுத் தலைவர் தேர்தலுக்கு பொருத்தம் என மாற்றப்பட்டது.
70 வது அரசியலமைப்புச் சட்டத் திருத்தம் 1994
70 வது அரசியலமைப்புச் சட்டத் திருத்தம் 1992
74 வது அரசியலமைப்புச் சட்டத் திருத்தம் 2001
42 வது அரசியலமைப்புச் சட்டத் திருத்தம் 1976
53457.பின்வருவனவற்றுள் குடியரசுத் தலைவரின் நிர்வாக அதிகாரங்கள் எது/ எவை?
1.பிரதம மந்திரி, மாநிலங்களின் ஆளுநர்கள், இந்திய அரசின் தலைமை வழக்குரைஞர், கணக்காய்வு மற்றும் தணிக்கைத் துறை தலைவர் நியமனம்.
2.மொழி வாரி சிறுபான்மையினருக்கான தனி அலுவலர் நியமனம்
3.கூட்டுக் கூட்டத்தை கூட்டும் மற்றும் உரை நிகழ்த்துவது

3 மற்றும் 4
1,2மற்றும் 3
53459.கீழ்க்கண்ட வாக்கியங்களை கவனி:
1.குடியரசுத் தலைவர் பதவி விலகல் கடிதத்தினை துணை குடியரசுத் தலைவரிடம் தர வேண்டும்
2.குடியரசுத் தலைவர் பதவியேற்கும் வரை பதவியில் நீடிக்கலாம்
1.குடியரசுத் தலைவர் பதவி விலகல் கடிதத்தினை துணை குடியரசுத் தலைவரிடம் தர வேண்டும்
2.குடியரசுத் தலைவர் பதவியேற்கும் வரை பதவியில் நீடிக்கலாம்
1 மட்டும் சரி
2 மட்டும் சரி
1,2 மற்றும் 2 சரி
1 மற்றும் 2 தவறு
53460.கீழ்க்கண்ட வாக்கியங்களை கவனி:
1.இந்திய அவசர தொகுப்பு நிதியிலிருந்து பணம் எடுப்பது பிரதம மந்திரி
2.இந்திய தொகுப்பு நிதியிலிருந்து பணம் எடுப்பது குடியரசுத் தலைவர்
1.இந்திய அவசர தொகுப்பு நிதியிலிருந்து பணம் எடுப்பது பிரதம மந்திரி
2.இந்திய தொகுப்பு நிதியிலிருந்து பணம் எடுப்பது குடியரசுத் தலைவர்
1 மட்டும் சரி
2 மட்டும் சரி
1,2 மற்றும் 2 சரி
1 மற்றும் 2 தவறு
53461.கீழ்க்கண்ட வாக்கியங்களை கவனி:
1.இந்திய ராணுவத்தின் தலைவர் என்கிற முறையில் முப்படைத் தளபதிகளை நியமிப்பது துணைக் குடியரசுத் தலைவர்
2.பொதுப்பணி தேர்வாணைக் குழுவின் தலைவர் மற்றும் உறுப்பினர்கள், பட்டுயல் இனத்தவர் மற்றும் பழங்குடிய்னர்களுக்கான தனி அலுவலர்கள், பிற்பட்டோர் நலக்குழு போன்றவைகளை நியமிக்கும் அதிகாரம் நாடாளுமன்றத்திடம் உள்ளது.

53462.குடியரசுத் தலைவரை பதவி நீக்கம் செய்யும் முறை எங்கு தொடங்கப்படும்
மக்களவையில் மட்டும்
மாநிலங்களவையில் மட்டும்
மக்களவை அல்லது மாநிலங்களவை
மேற்குறிப்பிட்ட எவையும் அல்ல
53463.குடியரசுத் தலைவராக தேர்ந்தெடுக்கப்படும் ஒருவர் யார் முன்னிலையில் பதவிப் பிரமாணம் எடுத்துக் கொள்ள வேண்டும்
உச்ச நீதிமன்றத் தலைமை நீதிபதி
உச்ச நீதிமன்ற மூத்த நீதிபதி
உச்ச நீதிமன்ற நீதிபதி
உயர் நீதிமன்றத் தலைமை நீதிபதி
53464.குடியரசுத் தலைவரை எதற்காக பதவி நீக்கம் செய்ய இயலும்
குற்றவியல் வழக்குகள் இருந்தால்
இந்திய அரசியலமைப்பினை மீறியதற்காக
குற்றச்சாட்டு இருந்தால்
ஆதாயம் தரும் பதவிகள் ஏதும் வகித்தல்
53465.குடியரசுத் தலைவரை பதவி நீக்கம் செய்யும் அதிகாரம் யாரிடம் உள்ளது
நாடாளுமன்றம்
உச்ச நீதிமன்றம்
மக்களவை
குடியரசுத் துணைத் தலைவர்
53466.பின்வருவனவற்றுள் குடியரசுத் தலைவரை பதவி நீக்கம் செய்யும் முறையில் தவறானது/ தவறானவை எது/ எவை?
1.பதவி நீக்க குற்றச்சாட்டு நாடாளுமன்ற மக்களவையில் மட்டுமே கொண்டு வரலாம்
2.பதவி நீக்க குற்றச்சாட்டு அவையின் மொத்த உறுப்பினர்களுள் மூன்றில் இரண்டு பங்குக்கு குறையாத உறுப்பினர்கள் நிறைவேற்ற வேண்டும்
3.பதவி நீக்க குற்றச்சாட்டின் நகலை 14 நாட்களுக்கு முன் குடியரசுத் தலைவருக்கு கொடுக்கப்பட வேண்டும்
4.எந்த அவையில் கொண்டு வரப்படுகிறதோ அந்த அவையில் குடியரசுத் தலைவர் ஆஜராகி தனது விளக்கத்தை எடுத்துக்கூற உரிமை உண்டு

1 மற்றும் 4
2 மற்றும் 3
53467.மரண, பதவி விலகல், பதவி நீக்கம் போன்ற காரணங்களால் குடியரசுத் தலைவர் பதவிக்காலம் முடிவுற்றால் எவ்வளவு காலத்திற்குள் தேர்தல் நடத்தப்பட வேண்டும்.
3 மாதத்திற்குள்
6 மாதத்திற்குள்
9 மாதத்திற்குள்
1 மாதத்திற்குள்
53468.இந்திய நிதிக் குழுவை நியமிப்பது யார்?
மக்களவை
குடியரசுத் தலைவர்
துணைக் குடியரசுத் தலைவர்
பிரதம மந்திரி
53469.குடியரசுத் துணைத் தலைவர் தேர்தலில் இடம் வகிப்பவர்கள் யார்?
நாடாளுமன்றத்தின் இரு அவைகளின் உறுப்பினர்கள்
நாடாளுமன்றத்தின் தேர்ந்தெடுக்கப்பட்ட உறுப்பினர்கள்
மாநில சட்டப் பேரவையின் தேர்ந்தெடுக்கப்பட்ட உறுப்பினர்கள்
அனைவரும்
53470.கீழ்க்கண்ட வாக்கியங்களை கவனி:
கூற்று(A): போர் மற்றும் அமைதியை அறிவிப்பது குடியரசுத் தலைவர்
காரணம்(R): இந்திய ராணுவத்தின் தலைவர் குடியரசுத் தலைவர்
கூற்று(A): போர் மற்றும் அமைதியை அறிவிப்பது குடியரசுத் தலைவர்
காரணம்(R): இந்திய ராணுவத்தின் தலைவர் குடியரசுத் தலைவர்
(A) மற்றும் (R) இரண்டும் சரி, மேலும் (R) என்பது (A) விற்கு சரியான விளக்கம்
(A) மற்றும் (R) இரண்டும் சரி, மேலும் (R) என்பது (A) விற்கு சரியான விளக்கமல்ல
(A) சரி ஆனால் (R) தவறு
(A) தவறு ஆனால் (R) சரி
53471.கீழ்க்கண்ட வாக்கியங்களை கவனி:
கூற்று(A): வெளிநாட்டுத் தூதுவர்களை நியமிக்கும் அதிகாரம் குடியரசு தலைவரிடம் உள்ளது.
காரணம்(R): சர்வதேச ஒப்பந்தங்களும், உடன்படிக்கைகளும் குடியரசு தலைவரால் நடத்தப்படும்

53472.கீழ்க்கண்ட வாக்கியங்களை கவனி:
1.கூற்று(A): நாடாளூமன்ற இரு அவைகளும் கூட்டத்தொடரில் இல்லத போது உடனடி தேவை என குடியரசுத் தலைவர் திருப்தி ஏற்பட்டால் அவசரச் சட்டம் பிறப்பிக்கலாம்.
2.காரணம்(R): நாடாளுமன்றம் கூடி 6வாரத்திர்குள் இது அங்கீகரிக்கப்பட வேண்டும்

53473.கீழ்க்கண்ட வாக்கியங்களில் பிரதம மந்திரி தொடர்பானவற்றுள் எவை சரியானவை?
1.அமைச்சரவைக்கு தலைமை வகிக்கும் பிரதமர், தாம் விரும்பும் போது அமைச்சரவையை மாற்றியமைக்கலாம்
2.மாநிலங்களவையை கலைக்கும்படி குடியரசுத் தலைவருக்கு பரிந்துரை செய்யலாம்.
3.நாடாளுமன்றத்தில் பெரும்பான்மை பலம் கொண்ட கட்சியின் தலைவர் பிரதமர் ஆவார்
4.குடியரசுத் தலைவருக்கும் அமைச்சரவைக்கும் முக்கிய தொடர்பாளர் பிரதமர் ஆவார்
5.அவசர கால நிலையை செயல்படுத்தக் கோரி எழுத்து மூலம் பரிந்துரை செய்யலாம்

1,2 மற்றும் 3
1,3 மற்றும் 4
1,4 மற்றும் 5
2 மற்றும் 3
53474.கீழ்க்கண்ட வாக்கியங்களை கவனி:
கூற்று(A): குடியரசுத் தலைவர், மாநில ஆளுநர் ஆகியோர்களுக்கெதிரான கைது (அ) சிறைவைத்தலுக்கான பிடியாணை ஏதும் பிறப்பிக்க முடியாது
காரணம்(R): 2 மாத அறிவிக்கைக்கு பிறகு உரிமையியல் வழக்கு தொடரலாம்
கூற்று(A): குடியரசுத் தலைவர், மாநில ஆளுநர் ஆகியோர்களுக்கெதிரான கைது (அ) சிறைவைத்தலுக்கான பிடியாணை ஏதும் பிறப்பிக்க முடியாது
காரணம்(R): 2 மாத அறிவிக்கைக்கு பிறகு உரிமையியல் வழக்கு தொடரலாம்
(A) மற்றும் (R) இரண்டும் சரி, மேலும் (R) என்பது (A) விற்கு சரியான விளக்கம்
(A) மற்றும் (R) இரண்டும் சரி, மேலும் (R) என்பது (A) விற்கு சரியான விளக்கமல்ல
(A) சரி ஆனால் (R) தவறு
(A) தவறு ஆனால் (R) சரி
53475.கீழ்க்கண்ட வாக்கியங்களை கவனி:
கூற்று(A): குடியரசுத் தலைவர், மாநில ஆளுநர் ஆகியோர் தங்கள் அதிகாரங்களை மற்றும் கடமைகளை செயல்படுத்தியது குறித்து எந்த எநீதிமன்றத்திலும் பதிலளிக்க கடமைப்பட்டவரல்ல
காரணம்(R): இவர்களது பதவிக் காலத்தில் குற்றவியல் நடவடிக்கைகளையும் தொடர முடியாது

53476.கீழ்க்கண்ட வாக்கியங்களை கவனி:
கூற்று(A): ஆண்டு நிதிநிலை அறிக்கையானது வரவிருக்கும் நிதி ஆண்டின் திட்டமிடப்பட்ட வருமானம் (Estimated receipts/ income) மற்றும் செலவினங்களைக் குறித்த விபரங்களைத் தருகிறது
காரணம்(R): திட்டமிடப்பட்ட செலவினங்கள் இந்தியத் திரட்டு நிதியிலிருந்து செய்யப்பட வேண்டிய செலவினங்கள், இந்தியத் திரட்டு நிதியிலிருந்து செய்ய உத்தேசிக்கப்பட்டுள்ள பிற செலவினங்கள் என இரு வகைப்படும்

53477.குடியரசுத் தகைவர் பிறப்பிக்கும் அவசரச் சட்டத்தை திரும்பப் பெற அதிகாரம் பெற்றவர் யார்?
குடியரசுத் தலைவர்
குடியரசுத் துணைத் தலைவர்
சபாநாயகர்
நாடாளுமன்றம்
53478.கீழ்க்கண்ட வாக்கியங்களில் எவை சரியானவை?
1.பண மசோதா மற்றும் இதர மசோதாக்களைத் தவிர சாதாரண மசோதாக்களை நாடாளுமன்றத்தின் இரு அவைகளில் எந்தவொரு அவையிலும் அறிமுகப்படுத்தலாம்.
2.நாடாளுமன்றத்தின் எந்தவொரு அவையில் நிலுவையிலிருக்கும் மசோதா அந்த அவை ஒத்தி வைக்கப்பட்டால் காலாவதி ஆகிவிடாது
3.மாநிலங்களவையில் நிலுவையில் உள்ள ஒரு மசோதா, மக்களவையில் நிறைவேற்றப்படாத நிலையில் மக்களவை கலைக்கப்பட்டால் அந்த மசோதா காலாவதி ஆகாது.
4.ஒரு மசோதா மக்களவையில் நிலுவையில் உள்ள போது (அ) மக்களவையில் நிறைவேற்றப்பட்டு மாநிலங்களவையில் நிலுவையில் உள்ள போது மக்களவை கலைக்கப்பட்டால் காலாவதி ஆகிவிடும்
5.நாடாளுமன்ற கூட்டு அமர்வு கூட்டத்தில் இரு அவைகளின் உறுப்பினர்களின் பெரும்பான்மையோர் அம்மசோதாவை ஆதரித்தால் அது இரு அவைகளிலும் நிறைவேற்றியதாக கருதப்படும்

1,3,4 மற்றும் 5
3 மற்றும் 4
1,2,3,4 மற்றும் 5
53483.பின்வருவனவற்றுள் தவறான இணை எது/எவை?
1.Reprive.- நிறுத்தி வைக்கும் அதிகாரம்
2.Respite- சிறப்புக் காரணங்களுக்காக தண்டனையை குறைப்பது
3.Recomission– தண்டனை காலத்தைக் குறைப்பது
4.ommutation- ஒருவகைத் தண்டனையை மற்றொரு வகையாக மாற்றுதல்
5.Suspend- தண்டனையை நிறுத்தி வைத்தல்
1.Reprive.- நிறுத்தி வைக்கும் அதிகாரம்
2.Respite- சிறப்புக் காரணங்களுக்காக தண்டனையை குறைப்பது
3.Recomission– தண்டனை காலத்தைக் குறைப்பது
4.ommutation- ஒருவகைத் தண்டனையை மற்றொரு வகையாக மாற்றுதல்
5.Suspend- தண்டனையை நிறுத்தி வைத்தல்
1,2 மற்றும் 3
1,3 மற்றும் 4
2,3,4 மற்றும் 5
இவற்றுள் ஏதுவுமில்லை
53484.பிரதம மந்திரியைத் தலைவராகக் கொண்டு ஓர் அமைச்சரவை இந்திய குடியரசுத் தலைவருக்கு உதவியும், ஆலோசனையும் அளிக்க இருத்தல் வேண்டும்
சரத்து- 74
சரத்து- 75
சரத்து-76
சரத்து- 80
53485.இந்திய அரசின் தலைமை வழக்குரைஞரை நியமனம் செய்வது யார்?
பிரதம மந்திரி
குடியரசுத் தலைவர்
சபாநாயகர்
நாடாளுமன்றம்
53486.கீழ்க்கண்ட வாக்கியங்களை கவனி:
கூற்று(A): குடியரசுத் துணைத் தலைவர் பதவிக்காலம் முடியும் முன்பே தேர்தல் நடத்தி முடிக்க வேண்டும்
காரணம்(R): குடியரசுத் துணைத் தலைவர் இறப்பு, பதவி விலகல் அல்லது பதவி நீக்கத்தின் காரணமாக பதவியிடம் காலியானால் அதனை நிரப்புவதற்கான தேர்தல் 6 மாதத்திற்குள் நடத்தப்படல் வேண்டும்
கூற்று(A): குடியரசுத் துணைத் தலைவர் பதவிக்காலம் முடியும் முன்பே தேர்தல் நடத்தி முடிக்க வேண்டும்
காரணம்(R): குடியரசுத் துணைத் தலைவர் இறப்பு, பதவி விலகல் அல்லது பதவி நீக்கத்தின் காரணமாக பதவியிடம் காலியானால் அதனை நிரப்புவதற்கான தேர்தல் 6 மாதத்திற்குள் நடத்தப்படல் வேண்டும்
(A) மற்றும் (R) இரண்டும் சரி, மேலும் (R) என்பது (A) விற்கு சரியான விளக்கம்
(A) மற்றும் (R) இரண்டும் சரி, மேலும் (R) என்பது (A) விற்கு சரியான விளக்கமல்ல
(A) சரி ஆனால் (R) தவறு
(A) தவறு ஆனால் (R) சரி
53488.நாடாளுமன்றத்தின் இரு அவைகளையும் கூட்டும் அதிகாரம் யாரிடம் உள்ளது
மக்களவை
குடியரசுத் தலைவர்
பிரதம மந்திரி
சபாநாயகர்
53490.கீழ்க்கண்ட வாக்கியங்களை கவனி:
1.நாடாளுமன்றத்தின் ஒரு கூட்டத் தொடருக்கும் அடுத்த கூட்டத்திற்கும் இடைவெளி 6 மாதங்களுக்கு மேல் இருக்கக் கூடாது.
2.ஒரு வருடத்தில் நாடாளுமன்றம் 2 முறை கூடாது.
1.நாடாளுமன்றத்தின் ஒரு கூட்டத் தொடருக்கும் அடுத்த கூட்டத்திற்கும் இடைவெளி 6 மாதங்களுக்கு மேல் இருக்கக் கூடாது.
2.ஒரு வருடத்தில் நாடாளுமன்றம் 2 முறை கூடாது.
1 மட்டும் சரி
2 மட்டும் சரி
1 மற்றும் 2 சரி
இரண்டும் தவறு
53491.இந்திய அரசின் தலைமை வழ்க்குரைஞரின் பணிகள் யாவை?
1.குடியரசுத் தலைவரால் வினவப்படும் சட்ட சம்பந்தமான வினாக்களில் இந்திய அரசுக்கு அறிவ்ரை வழங்குதல்
2.அரசியலமைப்பின்படி பிற சட்டங்கள் வாயிலாக உள்ள கடமைகளை புரிதல்
3.அவரது கடமைகளை ஆற்றும் பொருட்டு இந்தியாவின் உள்ள எல்லா நீதிமன்றத்தில் ஆஜராகலாம்
4.நாடாளுமன்றத்தின் எந்த ஒரு அவையிலும் பேசவும், கலந்து கொள்ளவும் வாக்களிக்கும் உரிமை பெற்றவர்
5.அவரது பதவிக்காலம் மற்றும் ஊதியத்தை நிர்ணயம் செய்வது நாடாளுமன்றம் ஆகும்

2 மற்றும் 5
1,2 மற்றும் 3
1,2,3 மற்றும் 4
53492.கீழ்க்கண்ட வாக்கியங்களில் மாநிலங்களவை தொடர்பானவற்றுள் எவை சரியானவை?
1.மாநிலங்களவையின் மொத்த உறுப்பினர்களின் அதிகபட்ச எண்ணிக்கை 250
2.மாநிலங்களவையின் உறுப்பினர்களால் ஒவ்வொரு மாநில சட்டப் பேரவையில் தேர்ந்தெடுக்கப்பட்ட உறுப்பினர்களால் விகிதப் பிரதிநிதித்துவ முறையில் ஒற்றை மாற்று ஓட்டு முறையில் தேர்ந்தெடுக்கப்படுகிறார்கள்
3.இதன் உறுப்பினர்கள் மூன்றில் ஒரு பங்கினர் ஒவ்வொரு இரண்டாவது ஆண்டில் ஓய்வு பெறுவர்

1 மற்றும் 3
இவை அனைத்தும்
53493.கீழ்க்கண்ட வாக்கியங்களை கவனி:
கூற்று(A): குடியரசுத் துணைத் தலைவர் நாடாளுமன்றத்தின் இரு அவைகளின் உறுப்பினர்களால் நேரடித் தேர்தல் மூலம் தேர்ந்தெடுக்கப்படுகிறார்
காரணம்(R): நாடாளுமன்றத்தின் எந்த அவையிலும் அல்லது சட்டமன்ற உறுப்பினராகவோ இருத்தல் கூடாது.
கூற்று(A): குடியரசுத் துணைத் தலைவர் நாடாளுமன்றத்தின் இரு அவைகளின் உறுப்பினர்களால் நேரடித் தேர்தல் மூலம் தேர்ந்தெடுக்கப்படுகிறார்
காரணம்(R): நாடாளுமன்றத்தின் எந்த அவையிலும் அல்லது சட்டமன்ற உறுப்பினராகவோ இருத்தல் கூடாது.
(A) மற்றும் (R) இரண்டும் சரி, மேலும் (R) என்பது (A) விற்கு சரியான விளக்கம்
(A) மற்றும் (R) இரண்டும் சரி, மேலும் (R) என்பது (A) விற்கு சரியான விளக்கமல்ல
(A) சரி ஆனால் (R) தவறு
(A) தவறு ஆனால் (R) சரி
53494.பிரதம மந்திரி பதவி வழித் தலைவராக செயல்படுவது
திட்டக்குழு, தேசிய வளர்ச்ச்க் குழுமம்
தேசிய ஒருமைப்பாட்டு குழுமம்
மாநிலங்களுக்கிடைக் குழுமம்
இவை அனைத்தும்
53495.கீழ்க்கண்ட வாக்கியங்களை கவி:
கூற்று(A): குடியரசுத் துணைத் தலைவர், குடியரசுத் தலைவர் முன்னிலையில் பதவிப் பிரணாமம் எடுத்துக் கொள்ள வேண்டும்
காரணம்(R): குடியரசுத் தலைவர், குடியரசுத் துணைத் தலைவர் தேர்தல் பற்றி எழும் சந்தேகம் மற்றும் சச்சரவுகளை ஆய்வு செய்து முடிவு செய்யும் அதிகாரம் உச்ச நீதிமன்றத்திடம் உள்ளது
கூற்று(A): குடியரசுத் துணைத் தலைவர், குடியரசுத் தலைவர் முன்னிலையில் பதவிப் பிரணாமம் எடுத்துக் கொள்ள வேண்டும்
காரணம்(R): குடியரசுத் தலைவர், குடியரசுத் துணைத் தலைவர் தேர்தல் பற்றி எழும் சந்தேகம் மற்றும் சச்சரவுகளை ஆய்வு செய்து முடிவு செய்யும் அதிகாரம் உச்ச நீதிமன்றத்திடம் உள்ளது
(A) மற்றும் (R) இரண்டும் சரி, மேலும் (R) என்பது (A) விற்கு சரியான விளக்கம்
(A) மற்றும் (R) இரண்டும் சரி, மேலும் (R) என்பது (A) விற்கு சரியான விளக்கமல்ல
(A) சரி ஆனால் (R) தவறு
(A) தவறு ஆனால் (R) சரி
53496.கீழ்க்கண்ட வாக்கியங்களை கவனி:
கூற்று(A): குடியரசுத் துணைத் தலைவரை பதவி நீக்கம் செய்யும் தீர்மானம் கவனிப்பில் இருந்தால் குடியரசுத் துணைத் தலைவர் அவையினை தலைமையேற்று நடத்தக் கூடாது
காரணம்(R): மாநிலங்களவை துணைத் தலைவரை பதவி நீக்கம் செய்ய வேண்டுமெனில் 14 நாட்களுக்கு குறையாத அறிவிக்கை கொடுத்து மாநிலங்களவையின் தீர்மானம் மூலம் பதவி நீக்கம் செய்யலாம்

53497.சபாநாயகர் தனது பதவி விலகல் கடிதத்தை யாரிடம் கொடுக்க வேண்டும்
உச்ச நீதிமன்றம்
துணை சபாநாயகர்
குடியரசுத் தலைவர்
பிரதம மந்திரி
53498.மக்களவை கலைக்கப்பட்டால் சபாநாயகர் பதவி
காலியாகும்
காலியாகாது
துணை சபாநாயகர் அப்பதவியில் நீடிக்கலாம்
இவற்றுள் ஏதுவுமில்லை
53499.குடியரசுத் துணைத் தலைவரை பதவி நீக்கம் செய்யும் அதிகாரம் யாரிடம் உள்ளது?
குடியரசுத் தலைவர்
பிரதம மந்திரி
உச்ச நீதிமன்றம்
நாடாளுமன்றம்