Easy Tutorial
For Competitive Exams
TNPSC GS Polity - Page: 4
53550.மாநிலங்களவை உறுப்பினர்களின் பதவிக் காலம்
5 ஆண்டுகள்
6 ஆண்டுகள்
4 ஆண்டுகள்
3 ஆண்டுகள்
53551.. இயற்றப்படும் சட்டங்கள் மற்றும் நிர்வாகத்துறை செயல்கள் அனைத்தும் அரசியலமைப்பிற்கு உட்பட்டதாக இருக்கிறதா என்றும், மீறப்பட்டிருப்பின் மறுசீராய்வு அச்சட்டம் செல்லாது என அறிவிக்க யாருக்கு அதிகாரமுள்ளது
உச்ச நீதிமன்றம்
பிரதம மந்திரி
நாடாளுமன்றம்
குடியரசுத் தலைவர்
53552.மாநிலங்களவை உறுப்பினராவதற்கான தகுதிகள்

1.25 வயது நிரம்பிய இந்தியக் குடிமகனாக இருக்க வேண்டும்

2.குற்ற வழக்கில் 2 ஆண்டுகளுக்கு மேல் தண்டனை பெற்றிருத்தல் கூடாது
1 மட்டும் சரி
2 மட்டும் சரி
1 மற்றும் 2 சரி
இரண்டும் தவறு
53553.இந்தியக் கணக்காய்வு மற்றும் தணிக்கைத் துறை தலைவரின் ஊதியம் மற்றும் பணிக்கான பிற நிலைகளை நியமிக்கும் அதிகாரம் யாரிடம் உள்ளது?
உச்ச நீதிமன்றம்
நாடாளுமன்றம்
பிரதம மந்திரி
குடியரசுத் தலைவர்
53554.கீழ்வரும் எந்த சூழ்நிலையில் நாடாளுமன்ற கூட்டு அமர்வு கூட்டலாம்?
ஒரு மசோதா மற்றொரு அவையால் நிராகரிக்கப்பட்டால்
ஒரு மசோதாவில் கொண்டு வரப்பட்ட திருத்தங்களை இரு அவைகளும் ஒத்துப்போக முடியவில்லையென்றால்
அம்மசோதாவை மற்றொரு அவை பெற்ற பிறகு ஆறு மாதங்கள் ஆகியும் அதனை நிறைவேற்றாமல் இருந்தால்
இவை அனைத்தும்
53555.கீழ்க்கண்ட வாக்கியங்களை கவனி:

1.உச்ச நீதிமன்றத்தின் முடிவுகள் உச்ச நீதிமன்றம் உள்பட இந்திய நீதிமன்றங்கள் அனைத்தையும் கட்டுப்படுத்தும்

2.இந்தியாவில் உள்ள அனைத்து அதிகார அமைப்புகளும் உச்ச நீதிமன்றத்திற்கு உதவும் வகையில் செயலாற்றுதல் வேண்டும்
1 மட்டும் சரி
2 மட்டும் சரி
1 மற்றும் 2 சரி
இரண்டும் தவறு
53556.கீழ்க்கண்ட வாக்கியக்களை கவனி:

1.இந்தியக் கணக்காய்வு மற்றும் தணிக்கைத் துறை தலைவர் குடியரசுத் தலைவரின் முன்னிலையில் பதவிப் பிரமாணம் எடுக்க வேண்டும்

2.இந்தியக் கணக்காய்வு மற்றும் தணிக்கைத் துறை தலைவரை பதவி நீக்கம் செய்ய வேண்டுமென்றால் உச்ச நீதிமன்ற நீதிமன்ற நீதிபதிகளை நீக்குவதற்குள்ளான நடைமுறைகளின் படி நீக்க வேண்டும்
1 மட்டும் சரி
2 மட்டும் சரி
1 மற்றும் 2 சரி
இரண்டும் தவறு
53557.கீழ்க்கண்ட வாக்கியங்களை கவனி:

1.இந்தியக் கணக்காய்வு மற்றும் தணிக்கைத் துறை தலைவர் பணிக்கால ஓய்விற்குப் பிறகு மத்திய அரசின் கீழ் மட்டும் எந்தப் பதவியையும் வகிக்க முடியாது

2.இவரின் நிர்வாகச் செலவுகள் மற்றும் அலுவலகம் தொடர்பான அனைத்தும் இந்திய நிகழ்வு சார் நிதியிலிருந்து அளிக்கப்படும்
1 மட்டும் சரி
2 மட்டும் சரி
1 மற்றும் 2 சரி
இரண்டும் தவறு
53558.கீழ்க்கண்ட வாக்கியங்களை கவனி:

கூற்று(A): தனது தீர்ப்புகளை மறுசீராய்வு செய்யும் அதிகாரம் உச்ச நீதிமன்றத்திர்கு உள்ளது

காரணம்(R): ஒரு சட்டத்தின் உள்ளார்ந்த போன்ற கோள்விகள் இருந்து அது ஒன்று (அ) அதற்கு மேற்பட்ட(அ) உயர்நீதிமன்றங்களில் இருக்கும் போது, தானாகவோ அல்லது இந்தியத் தலைமை வழ்க்குரைஞரின் விண்ணப்பத்தின் பேரிலோ தானே விசாரிக்க அதிகாரம் உள்ளது.
(A) மற்றும் (R) இரண்டும் சரி, மேலும் (R) என்பது (A) விற்கு சரியான விளக்கம்
(A) மற்றும் (R) இரண்டும் சரி, மேலும் (R) என்பது (A) விற்கு சரியான விளக்கமல்ல
(A) சரி ஆனால் (R) தவறு
(A) தவறு ஆனால் (R) சரி
53559.கீழ்க்கண்ட வாக்கியங்கலில் கவனி:

கூற்று(A): நீதிபதிகளின் நிரூபிக்கப்பட்ட தவறான நடத்தை அல்லது தகுதியின்மை போன்ற காரணங்களுக்காக நாடாளுமன்ற ஒப்புதல் பெற்று குடியரசுத் தலைவரின் உத்தரவினால் மட்டுமே பதவி நீக்கம் செய்ய இயலும்.

காரணம்(R): உச்ச நீதிமன்றம் மற்றும் உயர் நீதிமன்றம் தங்களை அவமதித்த குற்ரத்திற்காக (Contempt of Court) எந்த நபரையும் தண்டிக்க அதிகாரம் உள்ளது.
(A) மற்றும் (R) இரண்டும் சரி, மேலும் (R) என்பது (A) விற்கு சரியான விளக்கம்
(A) மற்றும் (R) இரண்டும் சரி, மேலும் (R) என்பது (A) விற்கு சரியான விளக்கமல்ல
(A) சரி ஆனால் (R) தவறு
(A) தவறு ஆனால் (R) சரி
53560.கீழ்க்கண்ட வாக்கியங்களை கவனி:

கூற்று(A): எந்த வரியின் விதிப்பும், ஒழிப்பும், குறைப்பு, மாற்றல், ஒழுங்குபடுத்தல், பணம் வாங்குவதில் ஒழுங்குமுறை அல்லது இந்திய அரசாங்கத்தினால் கொடுக்கப்பட்ட பொறுப்புறுதி ஆகியவை பண மசோதா ஆகும்

காரணம்(R): உள்ளூர் அதிகார அமைப்பால் அல்லது உள்ளூர் நோக்கங்களுக்காக உண்டாக்கப்பட்ட அமைப்பினால் விதிக்கப்பட, ஒழிக்கப்பட, குறைக்கப்பட்ட, மாற்றப்பட்ட ஒழுங்குமுறைப்படுத்தப்பட்ட எவ்வரியும் பண மசோதா ஆகும்.
(A) மற்றும் (R) இரண்டும் சரி, மேலும் (R) என்பது (A) விற்கு சரியான விளக்கம்
(A) மற்றும் (R) இரண்டும் சரி, மேலும் (R) என்பது (A) விற்கு சரியான விளக்கமல்ல
(A) சரி ஆனால் (R) தவறு
(A) தவறு ஆனால் (R) சரி
53561.கீழ்க்கண்ட வாக்கியங்களை கவனி:

1.சபாநாயகர் மற்றும் துனை சபாநாயகர் ஆகியோரை 14 நாட்களுக்கு குறையாத அறிவிக்கை ஒன்றினை கொடுத்து தீர்மானம் மூலம் பதவி நீக்கம் செய்ய வேண்டும்

2.சபாநாயகர் மற்றும் துணை சபாநாயகர் ஆகியோரை நாடாளுமன்றத்தின் தீர்மானம் மூலம் பதவி நீக்கம் செய்ய வேண்டும்
1 மட்டும் சரி
2 மட்டும் சரி
1 மற்றும் 2 சரி
இரண்டும் தவறு
53562.நாடாளுமன்ற உறுப்பினர் பத்தாவது அட்டவணையின்படி தகுதியின்மை அடைந்தால்
நாடாளுமன்றத்தில் பேச்சுரிமை உள்ளது
நாடாளுமன்ற உறுப்பினராக இருப்பதற்கும் தகுதி இழந்து விடுவார்
நாடாளுமன்ற உறுப்பினராக நீடிக்கலாம்
இவற்றுள் ஏதுவுமில்லை
53563.கீழ்க்கண்ட வாக்கியங்களை கவனி:

1.மாநிலங்களவைத் தலைவர் தனது பதவி விலகல் கடிதத்தை மாநிலங்களவைத் துணைத் தலைவரிடம் கொடுக்கப்பட வேண்டும்

2.மாநிலங்களவைத் துணைத் தலைவர் தந்து பதவி விலகல் கடிதத்தை மாநிலங்களவைத் தலைவரிடம் கொடுக்கப்பட வேண்டும்.
1 மட்டும் சரி
2 மட்டும் சரி
1 மற்றும் 2 சரி
இரண்டும் தவறு
53564.பிரணாப் முகர்ஜி எத்தனையாவது குடியரசுத் தலைவர்?
11
12
13
14
53565.கீழ்க்கண்ட வாக்கியங்களை கவனி:

1.மாநிலங்களவை ஒரு நிரற்தர அவையாகும். இதனைக் கலைக்க முடியாது.

2.இதன் உறுப்பினர்களில் மூன்றில் ஒரு பகுதியினர் (1/3) ஒவ்வொரு இரண்டு ஆண்டுக்கு பிறகு ஓய்வு பெறுகின்றனர்.
1 மட்டும் சரி
2 மட்டும் சரி
1 மற்றும் 2 சரி
இரண்டும் தவறு
53566.பாராளுமன்றத்தில் பேச்சுரிமை உள்ளது என குறிப்பிடும் சரத்து எது?
சரத்து- 19
சரத்து- 105
சரத்து- 108
சரத்து- 123
53567.பாராளுமன்ற இரு அவைகளின் கூட்டு அமர்விற்கு தலைமை ஏற்று நடத்துவது யார்?
பிரதம மந்திரி
குடியரசுத் துணைத் தலைவர்
குடியரசுத் தலைவர்
சபாநாயகர்
53568.இந்திய பிரதமர்களை சரியான காலவரிசை காண்க.

1.மொரார்ஜி தேசாய்

2.ஜவஹர்லால் நேரு

3.பி.வி. நரசிம்மராவ்

4.விஸ்வநாத் பிரதாப் சிங்
2-1-4-3
2-1-3-4
1-2-4-3
1-2-3-4
53569.மக்களவைத் தொகுதி மறுசீரமைப்பு எந்த ஆண்டு மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி உள்ளது
1981
1991
2001
2011
53570.கீழ்க்கண்ட வாக்கியங்களை கவனி:

1.ஒரு தணிக்கையாளர் என்ற முறையில் இவர் இந்தியத்திரட்டு நிதியிலிருந்து எடுக்கப்படும் அனைத்து தொகைகளின் கட்டுப்பாட்டினை வைத்திருக்கிறார்

2.ஒரு கணக்காளர் என்ற முறையில் மத்திய மற்றும் மாநில அரசால் செலவழிக்கப்படும் எல்லா தொகைகளையும் தணிக்கை செய்கின்றார்
1 மட்டும் சரி
2 மட்டும் சரி
1 மற்றும் 2 சரி
இரண்டும் தவறு
53571.நெருக்கடி நிலை காலத்தில் மக்களவை பதவிக் காலத்தை எவ்வளவி நீடிக்கலாம்
1 ஆண்டு
2 ஆண்டுகள்
3 ஆண்டுகள்
5 ஆண்டுகள்
53572.குடியரசுத் தலைவர் மக்களவையை எப்போது கலைக்கலாம்
பிரதம மந்திரியின் பரிந்துரையின் அடிப்படையில்
எந்த ஒரு கட்சிக்கும் பெரும்பான்மை இல்லாத நிலையில்
இவை இரண்டும்
இவை இரண்டும் அல்ல
53573.கீழ்க்கண்ட வாக்கியங்களை கவனி:

கூற்று(A): மக்களவை உறுப்பினர்களுக்கு மாநிலங்களவை உறுப்பினர்களை விட அதிக அதிகாரங்கள் உண்டு

காரணம்(R):மக்களவை உறுப்பினர்கள் மக்களால் நேரடியாக தேர்ந்தெடுக்கப்படுகின்றனர்
(A) மற்றும் (R) இரண்டும் சரி, மேலும் (R) என்பது (A) விற்கு சரியான விளக்கம்
(A) மற்றும் (R) இரண்டும் சரி, மேலும் (R) என்பது (A) விற்கு சரியான விளக்கமல்ல
(A) சரி ஆனால் (R) தவறு
(A) தவறு ஆனால் (R) சரி
53574.குடியரசுத் தலைவர், குடியரசுத் துணைத் தலைவர் தேர்தல் பற்றி எழும் சச்சரவுகளை முடிவு செய்யும் அதிகாரம் உச்ச ஈதிமன்றத்திடம் உள்ளது என குறிப்பிடும் சரத்து எது?
சரத்து-69
சரத்து-71
சரத்து-85
சரத்து- 86
53575.கட்சித் தாவல் சட்டம் தவிர பிற சூழல்களில் தகுதியின்மை பற்றி முடிவு செய்யும் அதிகாரம் யாரிடம் உள்ளது.
சபாநாயகர்
துணை சபாநாயகர்
குடியரசுத் தலைவர்
பிரதம மந்திரி
53576.மக்களவை சபாநாயகர்களை சரியான காலவரிசை காண்க.
ஜி.எஸ். தில்லான் - ஜி.வி. மவலான்கர்- சிவராஜ் பி. பாட்டில்- டி.என்.சி. பாலயோகி
ஜி.வி. மவலான்கர்- ஜி.எஸ். தில்லான்- சிவராஜ் பி. பாட்டில்- டி.என்.சி. பாலயோகி
சிவராஜ் பி. பாட்டில்- டி.என்.சி. பாலயோகி - ஜி.வி. மவலான்கர்- ஜி.எஸ். தில்லான்
டி.என்.சி. பாலயோகி- சிவராஜ் பி. பாட்டில் - ஜி.எஸ். தில்லான் - ஜி.வி. மவலான்கர்
Share with Friends