Easy Tutorial
For Competitive Exams
TNPSC G2 Previous Year Question Papers General Tamil - 2013 Page: 3
34182.பின்வருவனவற்றுள் பொருந்தும் இணையைத் தேர்ந்தெடு:
செரு - செறு
சண்டை - வயல்
போர் - சிறிய
போர்க்களம் - குளம்
கோபப்படு - போரிடு
34183."அழுது அடியடைந்த அன்பர்"- என்னும் தொடர் யாரைக் குறிக்கிறது?
அருணகிரியார்
சம்பந்தர்
சுந்தரர்
மாணிக்கவாசகர்
34185.பதிதொறு புயல்பொழி தருமணி பணைதரு
பருமணி பகராநெற் - இத்தொடரில், "புயல்" - என்னும் சொல்லிற்கு பொருள்
வானம்
காற்று
மேகம்
நீர்
34186.கீழ்க்காணும் விடைகளில் எது சரியானது?
சே - சோலை
சோ - சிவப்பு
கா - மதில்
மா - விலங்கு
34187."ஷெல்லிதாசன்" என்று தன்னைக் கூறிக் கொண்டவர் யார்?
சுப்பிரமணிய பாரதியார்
சுத்தானந்த பாரதியார்
சோமசுந்தர பாரதியார்
சுப்ரமணிய சிவா
34188.குண்டலகேசிக்கு எதிராக எழுந்த வாதநூல் எது?
சூளாமணி
நாககுமார காவியம்
யசோதர காவியம்
நீலகேசி
34189.விடைத்தேர்க: இலக்கியச் செய்திகளோடு அறிவியல் துறைப்பொருள்களையும் முதன் முதலாகச் சேர்த்து விளக்கம் தந்த நூல் எது?
அபிதானகோசம்
அபிதானசிந்தாமணி
விவேக சிந்தாமணி
சீவகசிந்தாமணி
34190."திலகர் விதைத்த விதை பாரதியாக முளைத்தது" - என்று கூறியவர் யார்?
காந்திஜி
நேருஜி
இராஜாஜி
நேதாஜி
34191."ஆயுள் நாள் முழுவதும் தமிழ்மகன் தன்னுடன் வைத்துக் கொண்டு அனுபவிக்கக் கூடிய வாடாத கற்பகப் பூச்செண்டு" - என்று கவிமணியின் பாடலைப் பாராட்டியவர் யார்?
வ. உ. சிதம்பரம்
டி. கே. சிதம்பரம்
சிதம்பர சுவாமி
சிதம்பரநாதன்
34192.திரு. வி. கல்யாணசுந்தரனாரின் பயண இலக்கிய நூல் எது?
யான் கண்ட இலங்கை
எனது இலங்கைச்செலவு
யான் கண்ட ஜப்பான்
உலகம் சுற்றிய தமிழன்
34193."மன்னன் உயிர்த்தே மலர்த்லை உலகம்" - எனப்பாடியவர்
அரிசில் கிழார்
மோசிகீரனார்
ஒளவையார்
பரணர்
34194.சிவபெருமான் திருக்கோவிலின் எதிரே உள்ள அறுகால் பீடத்தில் இருந்து வடமொழி, தென்மொழிப் புலவர் போற்ற அரங்கேறிய நூல் எது?
பெரிய புராணம்
திருவிளையாடற்புராணம்
கந்தபுராணம்
திருவாசகம்
34195.பெரியபுராணத்தில் யாருடைய வரலாறு மிக விரிவாக விளக்கப்பட்டுள்ளது?
திருநாவுகரசர்
திருஞானசம்பந்தர்
சுந்தரர்
காரைக்கால் அம்மையார்
34196.சுந்தரர் இறைவனால் ஆட்கொள்ளப்பட்ட இடம் எது?
திருச்செங்குன்றம்
திருவெண்ணெய் நல்லூர்
திருச்செந்தூர்
திருவாரூர்
34197.எழுத்து என்னும் இதழில் புதுக்கவிதைகளைப் படைத்தவர்
மீரா
இன்குலாப்
தருமு சிவராமு
ந.பிச்சமூர்த்தி
34198.மனிதர்களின் மாறுபட்ட மன விகாரத்தை எடுத்து உணர்த்தும் "ஈஸ்வரலீலை" என்னும் கதைநூலின் ஆசிரியர்
லாச. ராமாமிருதம்
சி.சு.செல்லப்பா
ந.பிச்சமூர்த்தி
தி. ஜானகிராமன்
34199.முத்துக்குமார் சுவாமி பிள்ளைத் தமிழை இயற்றியவர்
குமரகுருபரர்
பலபட்டடைச்சொக்கநாதர்
சேக்கிழார்
சிவஞான சுவாமிகள்
34200.இந்திய நூலகத்தந்தை எனப்போற்றப்படுகிறவர்
உவே.சாமிநாத அய்யர்
மாயூரம் வேதநாயகம் பிள்ளை
சீர்காழி சீ. இரா.அரங்கநாதன்
தஞ்சைவாணன்
34201.தேம்பாவணி நூலில் உள்ள படலங்களின் எண்ணிக்கை
39 படலங்கள்
30 படலங்கள்
32 படலங்கள்
36 படலங்கள்
34202.பொருத்துக:
புலவர்நூற்பெயர்
(a) முடியரசன்1. ஆனந்தத்தேன்
(b) சச்சிதானந்தன்2. மாங்கனி
(c) குமரகுருபரர்3. காவியப்பாவை
(d) கண்ணதாசன்4. சகலகலாவல்லிமாலை

(a) (b) (c) (d)
2 1 4 3
3 2 41
3 1 4 2
1 3 2 4
Share with Friends