34205."கிளியை வளர்த்துப் பூனையின் கையில் கொடுத்தது போல" - என்னும் உவமை உணர்த்தும்பொருள் யாது?
இன்பம்
வருமுன் காத்தல்
மகிழ்ச்சி
துன்பம்
34206.அகர வரிசைப்படி சொற்களைச் சீர் செய்க:
வைகுதல் வைகறை வைகலும் வைகல்
வைகறை வைகுதல் வைகல் வைகலும்
வைகலும் வைகல் வைகுதல் வைகறை
வைகல் வைகலும் வைகறை வைகுதல்
34207.வாக்கியங்களைக் கவனி:
கூற்று (A) : எ.கா "நான் புத்தகம் கொண்டு வருகிறேன்" என்று பவானி, காயத்ரியிடம் கூறினாள்
காரணம்(R) : ஒருவர் கூறியதை அப்படியே கூறுவது மேற்கோள் குறியீடு இடம் பெறும் தன்மை, முன்னிலைப் பெயர்கள் இடம்பெறும் என்பது நேர்க்கூற்று ஆகும்
கூற்று (A) : எ.கா "நான் புத்தகம் கொண்டு வருகிறேன்" என்று பவானி, காயத்ரியிடம் கூறினாள்
காரணம்(R) : ஒருவர் கூறியதை அப்படியே கூறுவது மேற்கோள் குறியீடு இடம் பெறும் தன்மை, முன்னிலைப் பெயர்கள் இடம்பெறும் என்பது நேர்க்கூற்று ஆகும்
இவற்றுள் (A) மற்றும் (R) இரண்டும் சரி. மேலும் (R) என்பது (A)விற்கு சரியான விளக்கமல்ல
இவற்றுள் (A) தவறு. ஆனால் (R) சரி
இவற்றுள் (A) சரி. ஆனால் (R) தவறு
இவற்றுள் (A) மற்றும் (R) இரண்டும் மேலும் (R) என்பது (A) விற்கு சரியான விளக்கம்
34209.அகரவரிசைப்படிசொற்களைச்சீர்செய்க
தோப்பு துப்பு தீர்ப்பு தப்பு
துப்பு தோப்பு தப்பு தீர்ப்பு
தப்பு தீர்ப்பு துப்பு தோப்பு
தப்பு தீர்ப்பு தோப்பு துப்பு
34211.சொற்களை ஒழுங்குபடுத்திச் சொற்றொடராக்குதல்
தமிழில்பேசுதல் தமிழறிந்தாரிடம் தமிழர் தகுதி மிகு பண்பாகும்
தமிழறிந்தாரிடம் தமிழர் தகுதிமிகுபண்பாகும் தமிழில் பேசுதல்
தகுதி மிகு பண்பாகும் தமிழில்பேசுதல் தமிழறிந்தாரிடம் தமிழர்
தமிழர் தமிழறிந்தாரிடம் தமிழில் பேசுதல் தகுதிமிகு பண்பாகும்
34212."கற்றவனுக்குக் கட்டுச்சோறு வேண்டாம்" என்று குறிப்பிடும் இலக்கியம்
மூதுரை
நாலடியார்
பழமொழி நானூறு
நான்மணிக்கடிகை
34213.எவ்வகை வாக்கியம்?
மாணவன் பாடம் படித்திலன்
மாணவன் பாடம் படித்திலன்
எதிர்மறைத் தொடர்
பொருள் மாறா எதிர்மறைத் தொடர்
உடன்பாட்டுத் தொடர்
கலவைத் தொடர்
34214.தக்கார் தகவுஇலர் என்பது அவர் அவர் எச்சத்தால் காணப்படும் - இக்குறள்ல் அமைந்துள்ள தக்கார்-எச்சத்தால் என்ற இணை
அடி முரண்
அடிமோனை
அடிஇயைபு
இன எதுகை
34215.விடைக்கேற்ற வினாவைத்தேர்க:
"மறைவாக நமக்குள்ளே பழங்கதைகள்
சொல்வதிலோர் மகிமை இல்லை"
"மறைவாக நமக்குள்ளே பழங்கதைகள்
சொல்வதிலோர் மகிமை இல்லை"
தமிழர்க்குப்பெருமை தராதது எது ?
நமக்குள்ளே பேசுவது எது?
ப்ழங்கதைகளால் என்ன நன்மை?
பழங்கதைகளின் மகிமையாது?
34216.விடைக்கேற்ற வினாவைத் தேர்க. "இரட்டைக்கிளவி இரட்டிற் பிரிந்திசையா"
இரட்டைக்கிளவி இரட்டித்தால் என்னவாகும்?
இரட்டைக்கிளவி எவ்விடத்தில் வரும்?
இரட்டிற் பிரிந்திசையாதது எது?
இரட்டிற் பிரிந்திசைப்பது எது?
34217."சேமமுற நாள் முழுதும் உழைப்பதனாலே"-இந்தத் தேசமெல்லாம் செழுத்திடுது - எனப் பாடியவர்
கண்ணதாசன்
தஞ்சை இராமையாதாஸ்
மருதகாசி
பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரனார்
34218.கீழ்வருவனவற்றுள் கவிஞர் கண்ணதாசன் இயற்றாத நூல் எது?
ஆயிரந்தீவு அங்கயற்கண்ணி
இராஜதண்டனை
மாங்கனி
கொய்யாக்கனி
34220.தம்மை நாயகியாகக் கற்பனை செய்து நாரையைத் தூது விட்ட ஆழ்வார் யார்?
பொய்கையாழ்வார்
நம்மாழ்வார்
குலசேகர ஆழ்வார்
பெரியாழ்வார்
34221.உமர்கய்யாம், "ரூபாயத்" என்ற பெயரில் எழுதிய நூலைக் கவிமணி மொழிபெயர்த்தார். அடிக்கோடிட்டசொல்லின் பொருளை எழுதுக.
எட்டடிச் செய்யுள்
இரண்டடிச்செய்யுள்
நான்கடிச் செய்யுள்
இவை எல்லாம் தவறானவை
- TNPSC Group2 & 2A General Tamil
- General Tamil - 2022
- General Tamil - 2017
- General Tamil - 2016
- General Tamil - 2015
- General Tamil - 2014
- General Tamil - 2013
- TNPSC Group2 & 2A General Studies
- General Studies Tamil - 2022
- General Studies English - 2022
- General Studies - 2017
- General Studies - 2016
- General Studies - 2015
- General Studies - 2014
- General Studies - 2013