33241."தமிழ்க்கவிஞர்களின் இளவரசன்" என்று புகழப்படுபவர்
இளங்கோவடிகள்
வாணிதாசன்
கண்ணதாசன்
திருத்தக்கதேவர்
33242.பொருத்துக:
நூல் | நூலாசிரியர் |
---|---|
(a) மருமக்கள் வழிமான்மியம் | 1. திரு. வி. க |
(b) தமிழ்ச் சோலை | 2. சுரதா |
(c) இரட்சணியக் குறள் | 3. கவிமணி |
(d) தேன்மழை | 4. எச்.ஏ. கிருட்டிணனார் |
4 1 2 3
1 4 3 2
2 1 3 4
3 1 4 2
33243.கீழே காணப்பெறுவனவற்றுள் எக்கூற்றுகள் சரியானவை?
I. ந. வேங்கடகிருஷ்ணன் என்னும் இயற்பெயரைக் கொண்ட ந. பிச்சமூர்த்தியின் சிறந்த கவிதை நூல், ந.பிச்சமூர்த்தியின் கவிதைகள் என்பது
II. கதைகள் மரபுக்கவிதைகள், புதுக்கவிதைகள் ஓரங்க நாடகங்கள் ஆகியவற்றை ந. பிச்சமூர்த்தி எழுதியுள்ளார்
III. திரிசிரபுரம் மீனாட்சி சுந்தரனார் எண்பதுக்கும் மேற்பட்ட நூல்களை இயற்றியுள்ளார்
IV. தமிழ்த்தாத்தா என்று அழைக்கப்பட்ட உ.வே. சாமிநாதரின் தலை மாணவர் மகாவித்துவான் மீனாட்சி சுந்தரனார்
I. ந. வேங்கடகிருஷ்ணன் என்னும் இயற்பெயரைக் கொண்ட ந. பிச்சமூர்த்தியின் சிறந்த கவிதை நூல், ந.பிச்சமூர்த்தியின் கவிதைகள் என்பது
II. கதைகள் மரபுக்கவிதைகள், புதுக்கவிதைகள் ஓரங்க நாடகங்கள் ஆகியவற்றை ந. பிச்சமூர்த்தி எழுதியுள்ளார்
III. திரிசிரபுரம் மீனாட்சி சுந்தரனார் எண்பதுக்கும் மேற்பட்ட நூல்களை இயற்றியுள்ளார்
IV. தமிழ்த்தாத்தா என்று அழைக்கப்பட்ட உ.வே. சாமிநாதரின் தலை மாணவர் மகாவித்துவான் மீனாட்சி சுந்தரனார்
I, IV சரியானவை
II,III சரியானவை
III, IV சரியானவை
I, II சரியானவை
33244.பொருத்துக:
(a)இடுகுறிப் பொதுப் பெயர் | 1.மரங்கொத்தி |
(b)இடுகுறிச் சிறப்புப் பெயர் | 2.பறவை |
(c)காரணப் பொதுப் பெயர் | 3.காடு |
(d)காரணச் சிறப்புப் பெயர் | 4.பனை |
3 4 2 1
1 4 3 2
2 1 3 4
3 1 4 2
33246.பட்டியல் I-இல் உள்ள செய்யுள் தொடர்களை, பட்டியல் II-இல் உள்ள புலவர்களோடு பொருத்தி, கீழே - கொடுக்கப்பட்டுள்ள தொகுப்பிலிருந்து உரிய விடையைத் தேர்ந்து எழுதுக
பட்டியல் I | பட்டியல் II |
---|---|
(a) உடம்பார் அழியின் உயிரார் அழிவர் | 1. திருவள்ளுவர் |
(b) மீதூண் விரும்பேல் | 2. திருமூலர் |
(c) உண்டி கொடுத்தோர் உயிர் கொடுத்தோரே | 3. சீத்தலைச் சாத்தனார் |
(d) நீரின்றமையாது உலகு | 4. ஒளவையார் |
4 1 2 3
1 4 3 2
2 4 3 1
3 1 4 2
33247.பொருத்துக:
அறநூல்கள் | ஆசிரியர் |
---|---|
(a) அறநெறிச்சாரம் | 1. துறைமங்கலம் சிவப்பிரகாசர் |
(b) நீதி நூல் | 2. முத்துராமலிங்க சேதுபதி |
(c) நீதி போத வெண்பா | 3. முனைப்பாடியார் |
(d) நன்னெறி | 4 மாயூரம் வேதநாயகம் பிள்ளை |
4 1 2 3
1 4 3 2
3 4 2 1
3 1 4 2
33248.பட்டியல் I-ல் உள்ள கவிதை நூல்களைப் பட்டியல் II-ல் உள்ள கவிஞர்களோடு பொருத்தி, கீழே தரப்பட்டுள்ள தொகுப்பிலிருந்து உரிய விடையைத் தேர்ந்தெடுத்து எழுதுக
கவிதை நூல்கள் | கவிஞர்கள் |
---|---|
(a) நெருஞ்சி | 1.சி.மணி |
(b) அன்று வேறு கிழமை | 2. இரா. மீனாட்சி |
(c) தோணி வருகிறது | 3. ஞானக்கூத்தன் |
(d) வரும் போகும் | 4. ஈரோடு தமிழன்பன் |
2 3 4 1
1 4 3 2
3 4 2 1
3 1 4 2
33249.பட்டியல் ஒன்றுடன், பட்டியல் இரண்டைப் பொருத்தி, பட்டியல்களுக்குக் கீழே உள்ள தொகுப்பிலிருந்து சரியான விடையினைத் தெரிவு செய்க.
பட்டியல் ஒன்று | பட்டியல் இரண்டு |
---|---|
(a) பெண்மை தாயாய் நின்று | l. அன்பே செய்யும் |
(b) பெண்மை அயலார் தமக்கும் | 2. தரணியைத் தாங்கும் |
(c) பெண்மை மகளாய்ப் பிறந்து | 3. தளர்வைப் போக்கும் |
(d) பெண்மை தாரமாய் வந்து | 4. சேவையில் மகிழும் |
2 3 4 1
1 4 3 2
2 1 4 3
3 1 4 2
33250.பொருத்துக
(a) வெண்பா | 1. சயங்கொண்டான் |
(b) விருத்தப்பா | 2. இரட்டையர்கள் |
(c) பரணி | 3. புகழேந்தி |
(d) கலம்பகம் | 4. கம்பர் |
2 3 4 1
1 4 3 2
3 4 1 2
3 1 4 2
33251.விடைக்கேற்ற வினாவைத் தேர்ந்தெடு
பரிதிமாற் கலைஞர் செம்மொழிக்கு இலக்கணம் வகுத்துள்ளார்
பரிதிமாற் கலைஞர் செம்மொழிக்கு இலக்கணம் வகுத்துள்ளார்
பரிதிமாற் கலைஞர் என்ன செய்தார்?
பரிதிமாற் கலைஞர் எம்மொழிக்கு இலக்கணம் வகுத்துள்ளார்?
பரிதிமாற் கலைஞர் இலக்கணம் வகுத்தாரா?
பரிதிமாற் கலைஞரின் தொண்டு யாது?
33252.கீழ்க்காண்பனவற்றுள் பொருந்தாச் சொல்லைக் கண்டறிக
வெட்சித் திணை
வாகைத் திணை
முல்லைத் திணை
வஞ்சித் திணை
33253.சரியான எதுகையைத் தேர்க
"எள்ளறு சிறப்பின் இமையவர் வியப்பப்
புள்ளுறு புன்கண் தீர்த்தோன் அன்றியும்"
"எள்ளறு சிறப்பின் இமையவர் வியப்பப்
புள்ளுறு புன்கண் தீர்த்தோன் அன்றியும்"
எள்ளறு- வியப்ப
புள்ளுறு - புன்கண்
எள்ளறு - புள்ளுறு
சிறப்பின்-புன்கண்
33254.வினைமுற்று, பெயர்ச்சொல், வினைச்சொல் ஆகிய இவற்றினைப் பயனிலையாகக் கொண்டு முடிவது?
நான்காம் வேற்றுமை
இரண்டாம் வேற்றுமை
முதல் வேற்றுமை
ஆறாம் வேற்றுமை
33255.பொருத்துக
(a) தாங்குறுஉம் | l. ஒரு பொருட் பன்மொழி |
(b) வல்விரைந்து | 2. இன்னிசையளபெடை |
(c) ஒரீஇ | 3. உரிச்சொற்றொடர் |
(d) மல்லல் மதுரை | 4. சொல்லிசையள்பெடை |
2 3 4 1
2 1 4 3
3 4 1 2
3 1 4 2
33256.தமிழ்ப்பெயர்களைப் பற்றிய கீழ்க்காணும் கூற்றுகளில் சரியானவை
I. ஒருவர், ஒரு இடம், பொருள் பற்றிக் குறிப்பதற்குக் குறியீடாக இடுவது பெயர்
II. தமிழில் பெயர்ச் சொற்கள் ஒருபோதும் காலம் காட்டி
III. தமிழ் பெயர்ச்சொற்கள் அனைத்தும் காரணம் பற்றி அமைவன
IV. குழந்தை என்னும் தமிழ்ப்பெயர் பால் பகாப் பெயர்ச்சொல் ஆகும்
I. ஒருவர், ஒரு இடம், பொருள் பற்றிக் குறிப்பதற்குக் குறியீடாக இடுவது பெயர்
II. தமிழில் பெயர்ச் சொற்கள் ஒருபோதும் காலம் காட்டி
III. தமிழ் பெயர்ச்சொற்கள் அனைத்தும் காரணம் பற்றி அமைவன
IV. குழந்தை என்னும் தமிழ்ப்பெயர் பால் பகாப் பெயர்ச்சொல் ஆகும்
IV, II, I சரியானவை
II, III, IV சரியானவை
I, II, IV சரியானவை
III, I, II சரியானவை
33257.பொருத்துக
(a) தூறு | 1. காரணச் சிறப்புப்பெயர் |
(b) மரம் | 2. இடுகுறிப் பொதுப்பெயர் |
(c) வளையல் | 3. புதர் |
(d) மலை | 4. இடுகுறிப்பெயர் |
2 3 4 1
2 1 4 3
3 4 1 2
3 1 4 2
33258.பட்டியல் I இல் உள்ள கலைச்சொற்களைப் பட்டியல் II இல் உள்ள தமிழாக்கத்துடன் பொருத்திச் சரியான விடையைத் தேர்ந்தெடுக்க
பட்டியல் I | பட்டியல் II |
---|---|
கலைச்சொற்கள் | தமிழாக்கம் |
(a) Editorial | 1. செய்தித்தாள் வடிவமைப்பு |
(b) Bulletin | 2. தலையங்கம் |
(c) Green Proof | 3. சிறப்புச் செய்திஇதழ் |
(d) Layout | 4. திருத்தப்படாத அச்சுப்படி |
2 3 4 1
2 1 4 3
3 4 1 2
3 1 4 2
33259.கீழ்க்காணும் "வல்லினம் மிகும் இடம்"
குறித்த கூற்றில் பிழையான கூற்றைத் தேர்ந்தெடுக்க,
குறித்த கூற்றில் பிழையான கூற்றைத் தேர்ந்தெடுக்க,
அந்த, இந்த, எந்த என்னும் சொற்களின் பின்வரும் வல்லினம் மிகும்
ஓரெழுத்து ஒரு மொழியில் வரும் வல்லினம் மிகும்
உம்மைத் தொகையில் வல்லினம் மிகும்
சால, தல என்னும் உரிச்சொற்களின் பின்வரும் வல்லினம் மிகும்
33260.பின்வருவனவற்றுள் பண்புப் பெயர்ப்புணர்ச்சியைக் குறிக்காத விதி எது?
தன்னொற்றிரட்டல்
அடியகரம் ஐயாதல்
மவ்வீறு ஒற்றழிந்து உயிரீறு ஒப்பவும்
இடையுகரம் இய்யாதல்
- TNPSC Group2 & 2A General Tamil
- General Tamil - 2022
- General Tamil - 2017
- General Tamil - 2016
- General Tamil - 2015
- General Tamil - 2014
- General Tamil - 2013
- TNPSC Group2 & 2A General Studies
- General Studies Tamil - 2022
- General Studies English - 2022
- General Studies - 2017
- General Studies - 2016
- General Studies - 2015
- General Studies - 2014
- General Studies - 2013