34840.ஓடையில் யானையும் யானைக் ____________ம் நின்றன.
யானைக் கன்று
யானைக் குட்டி
யானைக் குருளை
யானைப் பிள்ளை
34842.கள்ள வேடம் புனையாதே - பல கங்கையில் உன்கடம் நனையாதே -இதில் "கடம்" என்பதன் பொருள்
உடம்பு
கால்கள்
கைகள்
தலை
34843.திருஞானசம்பந்தருக்கு தொடர்பில்லாத தொடரை தேர்ந்தெடுக்க
உமையாள் பொற்கிண்ணத்தில் அளித்த ஞானப்பாலை உண்டார்
220 தலங்கள் வழிப்பட்டார்
திராவிடச் சிசு என ஆதிசங்கரரால் குறிப்பிடப்பட்டார்
அப்பூதியடிகளின் மூத்த மகளை உயிர் பெற செய்தார்
34844.நந்திக்கலம்பகம் யார் மீது பாடப் பெற்றது
பாண்டிய மன்னன்
குலசேகர ஆழ்வார்
மூன்றாம் நந்திவர்மன்
பல்லவமன்ன்ன்
34846.சரியான தொடரைக் கண்டறிக.
இரட்டைக் காப்பியம் என்பன
இரட்டைக் காப்பியம் என்பன
மணிமேகலையும், சீவக சிந்தாமணியும்
சிலப்பதிகாரமும், வளையாபதியும்
சிலப்பதிகாரமும், மணிமேகலையும்
மணிமேகலையும், வளையாபதியும்
34847.வெள்ளிப்பிடி அருவா
ஏ! விடலைப் பிள்ளை கைஅருவா
சொல்லியடிச்ச அருவா
-எப்பாடல் வகையை சார்ந்தது
ஏ! விடலைப் பிள்ளை கைஅருவா
சொல்லியடிச்ச அருவா
-எப்பாடல் வகையை சார்ந்தது
தொழிற்பாடல்
விளையாட்டுப் பாடல்
ஒப்பாரி பாடல்
சடங்குப் பாடல்
34848.யாமறிந்த புலவரிலே இளங்கோவைப் போல்"- என இளங்கோவைப் புகழ்ந்து பாடியவர் யார்?
வாணிதாசன்
கணியன்
பாரதியார்
பாரதிதாசன்
34849.படித்துப்புரிந்து சரியான விடையைத் தேர்ந்தெடு
1. தலைமை உன்னைத் தேடிக்கொண்டு வந்தால் வரட்டும்
2. நீ அதைத் தேடிக்கொண்டு போய் அலையாதே
3. நீ தேட வேண்டுவது தொண்டு
4. தொண்டுக்கு முந்து, தலைமைக்குப் பிந்து
என்பது உன் நெறியாக இருக்கட்டும்
1. தலைமை உன்னைத் தேடிக்கொண்டு வந்தால் வரட்டும்
2. நீ அதைத் தேடிக்கொண்டு போய் அலையாதே
3. நீ தேட வேண்டுவது தொண்டு
4. தொண்டுக்கு முந்து, தலைமைக்குப் பிந்து
என்பது உன் நெறியாக இருக்கட்டும்
நேரு எழுதிய கடிதவரிகள்
முவ எழுதிய கடிதவரிகள்
அண்ணா எழுதிய கடிதவரிகள்
காந்தி எழுதிய கடிதவரிகள்
34851."பகுத்தறிவுக் கவிராயர்" எனத் தமிழக மக்களால் அழைக்கப்படுபவர்
ந. பிச்சமூர்த்தி
உடுமலை நாராயணகவி
சுரதா
வாணிதாசன்
34853.பாவாணர், சொற்பிறப்பியல் அகரமுதலித் திட்ட இயக்குநராக பணியமர்த்தப்பட்ட ஆண்டு
08.051974
05.01.1981
07.02.1902
12.04.1976
34854.உன் மானத்தை விட நாட்டின் மானம் பெரியது என்று உணர். உன் உயர்வை விட, நாட்டின் உயர்வு இன்றியமையாதது என்று உணர். உன் நலத்தை விட நாட்டின் நலம் சிறந்தது என்று உணர். நெருக்கடி நேரும் போது உன் நலம், உயர்வு, மானம் ஆகியவற்றை நாட்டுக்காக விட்டுக்கொடு - இக்கூற்று யாருடைய கடிதப் பகுதி?
பேரறிஞர் அண்ணா
அன்னை இந்திராகாந்தி
மு. வரதராசனார்
திரு.வி.க.
34855.பிழையற்றத் தொடரைத் தேர்வு செய்க.
ஓர் மாவட்டத்தில் ஒரு அமைச்சர் அவருடை மகனோடு சுற்றுலா மேற்க்கொண்டார்
ஒரு மாவட்டத்தில் ஓர் அமைச்சர் அவருடைய மகனோடு சுற்றுலா மேற்கொண்டார்
ஒரு மாவட்டத்தில் ஒரு அமைச்சர் அவரது மகனோடு சுற்றுலா மேற்க்கொண்டார்
ஒரு மாவட்டத்தில் ஒரு அமைச்சர் அவரது மகனோடு சுற்றுலா மேற்கொண்டார்
34858."இயற்படு பொருளால் கண்டது மறந்து
முயற்கோ டுண்டெனக் கேட்டது தெளிதல்"
- இப்பாடல் இடம் பெற்றுள்ள நூல் எது?
முயற்கோ டுண்டெனக் கேட்டது தெளிதல்"
- இப்பாடல் இடம் பெற்றுள்ள நூல் எது?
சீவகசிந்தாமணி
சிலப்பதிகாரம்
மணிமேகலை
கம்பராமாயணம்
34859.இந்தியாவில் மட்டுமல்லாமல் _________, __________ ஆகிய நாடுகளில் குடியரசுத் தலைவர்களாகவும், தமிழர் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளனர் என்பது தமிழினத்துக்குப் பெருமை சேர்க்கிறது.
சிங்கப்பூர், மலேசியா
சிங்கப்பூர், மொரிசியசு
சிங்கப்பூர், இலங்கை
சிங்கப்பூர், பினாங்கு
- TNPSC Group2 & 2A General Tamil
- General Tamil - 2022
- General Tamil - 2017
- General Tamil - 2016
- General Tamil - 2015
- General Tamil - 2014
- General Tamil - 2013
- TNPSC Group2 & 2A General Studies
- General Studies Tamil - 2022
- General Studies English - 2022
- General Studies - 2017
- General Studies - 2016
- General Studies - 2015
- General Studies - 2014
- General Studies - 2013