Easy Tutorial
For Competitive Exams
TNPSC G2 Previous Year Question Papers General Tamil - 2017 Page: 3
34800."நவ்வி" - இச்சொல்லின் பொருளை எழுதுக.
மான்
நாய்
புலி
பசு
34801.தமிழ் இலக்கணம் படிக்கபடிக்க விருப்பத்தை உண்டாக்குவது என்று கூறியவர்
அம்பேத்கர்
கெல்லெட்
கமில்சுவலபில்
முனைவர் எமினோ
34802.பொருத்துக: பொருளறிந்து பொருத்துக.
(a) நயனம்1. இருள்
(b) இந்து2. புன்னகை
(c) முறுவல்3. கண்கள்
(d) அல்4. நிலவு
3 4 2 1
3 4 1 2
4 3 2 1
3 2 1 4
34803.ஒவ்வொருவரும் தாம் சிறந்ததாகக் கருதும் சமயத்தை கைக் கொண்டு வாழவிடுவதே தருமம்" - எனக் கூறியவர்
இராணி மங்கம்மாள்
அஞ்சலையம்மாள்
வள்ளியம்மை
வேலுநாச்சியார்
34804.சாதுவன் வாணிகம் செய்யும் பொருட்டுக் கடல் கடந்து சென்ற குறிப்பு எந்த நூலில் குறிப்பிடப்பட்டுள்ளது?
சிலப்பதிகாரம்
மணிமேகலை
குண்டலகேசி
வளையாபதி
34805.பொருத்துக:
(a) திரிகடுகம்1. பெருவாயின் முள்ளியார்
(b) ஆசாரக்கோவை2. நல்லாதனார்
(c) பழமொழி நானூறு3. காரியாசான்
(d) சிறுபஞ்சமூலம்4. முன்றுறை அரையனார்
2 1 4 3
2 3 4 1
3 2 1 4
3 1 4 2
34806.தமிழ் மூவாயிரம் எனப்படும் நூல் எது?
தேவாரம்
திருவாசகம்
திருமந்திரம்
திருக்குறள்
34807. கோ - இச்சொல்லின் உரிய பொருளைக் கண்டறிக
அரசன்
அன்னம்
ஆதவன்
அன்பு
34808."பாலை நிலத்திற்குரிய பறவைகள்" எவை?
கிளி,மயில்
நாரை, அன்னம்
புறா, பருந்து
கடற்காகம்
34809.பிறமொழிச் சொற்களுக்கு ஏற்ற தமிழ்ச்சொற்களைப் பொருத்துக:
(a) மீனாட்சி1. அங்கயற்கண்ணி
(b) மதுரவசனி2. வாள்நெடுங்கண்ணி
(c) கட்கநேத்ரி3. நீள்நெடுங்கண்ணி
(d) விசாலாட்சி4. தேன்மொழிப்பாவை
1 4 3 2
1 4 2 3
1 3 4 2
1 2 4 3
34810.எளிமையினால் ஒரு தமிழன் படிப்பில்லை யென்றால்
இங்குள்ள எல்லாரும் நாணிடவும் வேண்டும்.
- எனப் பாடியவர்.
பாரதிதாசன்
பாரதியார்
சுரதா
கண்ணதாசன்
34811.பொருத்துக:
(a) எட்வர்டு மை பிரிட்சு1. ஒருவர் மட்டும் பார்க்கும் படக் கருவி
(b) எடிசன்2. இயக்கப்படம்
(c) ஈஸ்ட்மன்3. ஒடும் குதிரையை வைத்து இயக்கப் படம்
(d) பிரான்சிஸ் சென்கின்சு4. படசுருள்
2 4 3 1
3 1 4 2
2 3 1 4
4 2 3 1
34812.தொழிற் பெயரைக் கண்டறிக.
"வா -
வருதல்
வந்து
வந்தான்
வந்த
34813.கரணத்தேர்-எனப் பிரியும்.
கரணம் + தேர்
கரணத்து + ஏர்
கரன் + அத்து + ஏர்
காரணம் + தேர்
34814.மாறியுள்ள சீர்களை முறைப்படுத்தி எழுதுக
இல்லாரை எள்ளுவர் செல்வரை எல்லாரும்
இல்லாரை செல்வரை எல்லாரும் எள்ளுவர்
இல்லாரை எல்லாரும் எள்ளுவர் செல்வரை
செல்வரை எல்லாரும் எள்ளுவர் இல்லாரை
34815.மாறியுள்ள சீர்களை முறைப்படுத்தி எழுதுக
குணநலம் நலனே சான்றோர் பிறநலம்
சான்றோர் நலனே குணநலம் பிறநலம்
குணநலம் சான்றோர் நலனே பிறநலம்
சான்றோர் குணநலம் நலனே பிறநலம்
34816.பகுபதத்தில் குறைந்தளவு இருக்க வேண்டிய உறுப்புகள்
பகுதி, சந்தி
இடைநிலை, சாரியை
பகுதி, விகுதி
விகுதி, சாரியை
34817.உறுவேனில்-இலக்கணக்குறிப்புயாது?
வினைத்தொகை
உரிச்சொற்றொடர்
பண்புத்தொகை
வினையெச்சம்
34818.கரிசலாங்கண்ணி என்னும் மூலிகையை குறிக்காத பெய்ர்
கரி சாலை
கையாந்தகரை
சிங்கவல்லி
தேகசாரம்
34819.கீழ்க்காணும் தொடரில் சரியான விடையை தேர்வு செய்க.
யானையின் கண்சிறியது
யானையின் கண்கள் சிறியது
யானையின் கண்கள் சிறியன
யானையின் கண் சிறியன
Share with Friends