10229.மனிதரெல்லாம் அன்புநெறி காண்பதற்கும் மனோபாவம் வானைப் போல் விரிவடைந்து - இப்பாடலில்
கீழ்வரும் விடைகளில் பொருந்தாததைச் சுட்டுக. -
கீழ்வரும் விடைகளில் பொருந்தாததைச் சுட்டுக. -
அடிமோனை
அடி எதுகை
அடி இயைபு
சீர் மோனை
10230.வினாவிற்குரிய விடை எழுதுக. அம்பேத்கர் எந்த ஆண்டு கல்விக்கழகத்தைத் தோற்றுவித்தார்?
1927
1936
1895
1946
10231.“கலையுரைத்த கற்பனையே நிலையெனக் கொண்டாடும்
கண்மூடி வழக்கமெலாம் மண்மூடிப் போக"- எனப் பாடியவர்
கண்மூடி வழக்கமெலாம் மண்மூடிப் போக"- எனப் பாடியவர்
வள்ளலார்
பாரதியார்
பெருந்தேவனார்
பாரதிதாசனார்
10232.உரிய விடையைத் தேர்ந்தெழுதுக:
பெண் அடிமை ஆனதற்கு உரிய காரணங்களில் ஒன்று எது இல்லாமை என்று பெரியார் கூறுகிறார்?
பெண் அடிமை ஆனதற்கு உரிய காரணங்களில் ஒன்று எது இல்லாமை என்று பெரியார் கூறுகிறார்?
வாக்குரிமை
பேச்சுரிமை
சொத்துரிமை
எழுத்துரிமை
10233.திரு.வி.க. பிறந்த துள்ளம் என்ற ஊர் தற்பொழுது ------------- என்று அழைக்கப்படுகிறது.
பல்லவபுரம்
இலட்சுமிபுரம்
தண்டலம்
இராமவரம்
10234.கோடிட்ட இடத்தை நிரப்புக:
கன்னியாகுமரிக்கும் மதுரைக்கும் இடையே அமைந்த நெடுஞ்சாலைக்கு பெயர் ------------------
கன்னியாகுமரிக்கும் மதுரைக்கும் இடையே அமைந்த நெடுஞ்சாலைக்கு பெயர் ------------------
தில்லையாடி வள்ளியம்மை
வேலுநாச்சியார்
இராணி மங்கம்மாள்
ஜான்சி ராணி
10235.உரிய விடையை எழுதுக
"உலகெல்லாம் உணர்ந்து ஒதற்களியவன்" எனத் தொடங்கும் பாடல் இடம் பெற்றுள்ள நூல் எது?
"உலகெல்லாம் உணர்ந்து ஒதற்களியவன்" எனத் தொடங்கும் பாடல் இடம் பெற்றுள்ள நூல் எது?
கந்தபுராணம்
திருமந்திரம்
பெரியபுராணம்
திருவிளையாடற்புராணம்
10236.அகர வரிசைப்படி சொற்களைச் சீர்செய்தல்.
வீண்,வீழ்ச்சி, வீடு,வீதி
வீடு,வீண்,வீதி, வீழ்ச்சி
வீழ்ச்சி, வீண், வீதி, வீடு
வீழ்ச்சி, வீடு, வீதி, வீண்
10238.கோடிட்ட இடத்தை நிரப்புக
"ஞால் என்பதற்கு------------என்பது பொருள்.
"ஞால் என்பதற்கு------------என்பது பொருள்.
தொங்குதல்
ஞாலம்
தொடங்குதல்
வாழுதல்
10239."வள்ளுவனைப் பெற்றதாற் பெற்றதே புகழ் வையகமே" - பாடியவர் யார்?
பாரதியார்
சுரதா
தாராபாரதி
பாரதிதாசன்
10240.விடைக்கேற்ற வினாவைத் தேர்க.
‘அன்புள இனி நாம் ஓர் ஐவர்கள் உளரானோம் ?
‘அன்புள இனி நாம் ஓர் ஐவர்கள் உளரானோம் ?
எதனால் ஐவரானார்கள்?
ஐவர் யார்?
ஐந்தாவதாக வந்தவன் யார்?
யாரிடம் கூறினான்?
10241.தமிழ் எழுத்துகளில் ஒரு நல்ல சீர்திருத்தத்தினைக் கொணர்ந்தவர் யார்?
வேதநாயகம் பிள்ளை
வீரமாமுனிவர்
H.A. கிருஷ்ணப் பிள்ளை
உவே. சாமிநாதையர்
10242."இம்மென்னும் முன்னே எழுநூறும் எண்ணுறும், அம்மென்றால் ஆயிரம் பாட்டும்" பாடவல்ல ஆசுகவி
யார்?
யார்?
காளமேகப் புலவர்
பாரதியார்
இளஞ்சூரியர்
முது சூரியர்
10243.தவறான கூற்றைத் தேர்வு செய்க.
"மானிடவர்க்கு என்று பேச்சுப்படில் வாழகில்லேன்- ஆண்டாள்
"வானாளும் செல்வமும் மண்ணரசும் யான் வேண்டேன்" - குலசேகர ஆழ்வார்
"கருவினும் கருவாய் பெருந்தவம் புரிந்த கருத்தனைப் பொருந்துதல் கருத்தே" - எச்.ஏ.கிருஷ்ணபிள்ளை
"ஆதியும் அந்தமும் இல்லா அருட்பெருஞ்சோதி" - மாணிக்கவாசகர்
10244.பொருத்துக:
(a)ஊ 1. தலைவன்
(b)ஐ 2. ஊன்
(c)நொ 3. கடவுள்
(d)தே 4. துன்புறு
(a)ஊ 1. தலைவன்
(b)ஐ 2. ஊன்
(c)நொ 3. கடவுள்
(d)தே 4. துன்புறு
1 4 3 2
2 1 4 3
4 3 2 1
3 1 2 4
10245.பொருத்துக:
(a) சிலப்பதிகாரம் 1. சீர்திருத்தக் காப்பியம்
(b) மணிமேகலை 2. சொற்போர் காப்பியம்
(c) சீவகசிந்தாமணி 3. குடிமக்கள் காப்பியம்
(d) குண்டலகேசி 4. வருணனைக் காப்பியம்
(a) சிலப்பதிகாரம் 1. சீர்திருத்தக் காப்பியம்
(b) மணிமேகலை 2. சொற்போர் காப்பியம்
(c) சீவகசிந்தாமணி 3. குடிமக்கள் காப்பியம்
(d) குண்டலகேசி 4. வருணனைக் காப்பியம்
3 1 4 2
3 2 4 1
2 1 3 4
4 3 1 2
10246.சரசுவதி என்று சித்தர்கள் எதனைக் குறிப்பிடுகின்றனர்?
காசினிக் கீரை
வல்லாரைக் கீரை
பசலைக் கீரை
அகத்திக் கீரை
10248.பொருத்துக:
(a) Camphor 1. பொய்க்கதை
(b) Chide 2. கலவரம்
(c) Chaos 3. சலசலப்பு
(d) Canard 4. கற்பூரம்
(a) Camphor 1. பொய்க்கதை
(b) Chide 2. கலவரம்
(c) Chaos 3. சலசலப்பு
(d) Canard 4. கற்பூரம்
1 4 2 3
3 1 4 2
2 4 1 3
4 3 2 1
- TNPSC Group 4 General Tamil
- General Tamil - 2022
- General Tamil - 2019
- General Tamil - 2018
- General Tamil - 2016
- General Tamil - 2014
- General Tamil - 2013
- General Tamil - 2012
- General Tamil - 2011
- TNPSC Group4 General Studies Tamil
- General Studies Tamil - 2022
- General Studies Tamil - 2019
- General Studies Tamil - 2018
- General Studies Tamil - 2016
- General Studies Tamil-2014
- General Studies Tamil - 2012
- General Studies Tamil - 2011
- TNPSC Group4 General Studies English
- General studies English -2022
- General studies English -2018
- General Studies English - 2016
- General Studies English - 2013