10209.பொருத்தமான விடையைக் கண்டறி.
"தமிழுக்குக் கதி" என்று போற்றப்படும் நூல்கள்
"தமிழுக்குக் கதி" என்று போற்றப்படும் நூல்கள்
பாட்டும் தொகையும்
சிலம்பும் மேகலையும்
இராமாயணமும் குறளும்
பாரதமும் இராமாயணமும்
10210.பட்டியல் I ல் உள்ள சொற்றொடரைப் பட்டியல் II ல் உள்ள தொடர்களுடன் பொருத்திக் குறியீடுகளைக்
கொண்டு சரியான விடையைத் தேர்வு செய்.
(a) கண் வனப்பு 1. செல்லாமை
(b) எண் வனப்பு 2. இத்துணையாம்
(c) பண் வனப்பு 3. கண்ணோட்டம்
(d) கால் வனப்பு 4. கேட்டார் நன்றென்றல்
கொண்டு சரியான விடையைத் தேர்வு செய்.
(a) கண் வனப்பு 1. செல்லாமை
(b) எண் வனப்பு 2. இத்துணையாம்
(c) பண் வனப்பு 3. கண்ணோட்டம்
(d) கால் வனப்பு 4. கேட்டார் நன்றென்றல்
3 2 4 1
3 1 2 4
1 2 4 3
2 3 4 1
10212.ஐஞ்சிறு காப்பியம் - இவற்றுள் பொருந்தா நூலைக் கண்டறி.
உதயண குமார காவியம்
இராவண காவியம்
நாக குமார காவியம்
யசோதரா காவியம்
10213.பட்டியல் I ஐ பட்டியல் II-உடன் பொருத்தி கீழே கொடுக்கப்பட்டுள்ள குறியீடுகளைக் கொண்டு சரியான
விடை தேர்க.
(a) புள் 1.விரைவு
(b) குலவு 2.கலப்பை
(c) மேழி 3.அன்னம்
(d) ஒல்லை 4.விளங்கும்
(c)
விடை தேர்க.
(a) புள் 1.விரைவு
(b) குலவு 2.கலப்பை
(c) மேழி 3.அன்னம்
(d) ஒல்லை 4.விளங்கும்
(c)
2 4 1 3
4 1 2 3
3 1 4 2
3 4 2 1
10214.பொருந்தாத இணையைக் கண்டறிக
Mishap-விபத்து
Miserable- துக்ககரமான
Mislay - தவறான சொல்
Misdeed-கெட்டசெயல்
10216.பின்வரும் இரண்டினும் பொருள் பொருந்தாத இணையைத் தேர்ந்தெடு.
கழை- களை
கழை- களை
கரும்பு -அழகு
மூங்கில் - காந்தி
வேய் - சீலை
கழி - அகற்று
10218.தொண்டுக்கு முந்து, தலைமைக்குப் பிந்து எனக் கூறியவர்
காந்தியடிகள்
பேரறிஞர் அண்ணா
மு.வரதராசனார்
பெரியார்
10220.வந்தான் என்னும் வினைமுற்று---------------என வினையாலணையும் பெயராய் வரும்.
வருவான்
வாரான்
வந்தவன்
வந்த
10221.ஆசிரியப்பாவின் ஈற்றுச்சீர்---------------முடிவது சிறப்பு.
ஆகாரத்தில்
ஏகாரத்தில்
ஓகாரத்தில்
ஈகாரத்தில்
10222."தித்திக்குந் தெள்ளமுதாய்த்தெள்ளமுதின்"
கீழ்க்காணும் விடைகளுள் சரியான விடை எது?
கீழ்க்காணும் விடைகளுள் சரியான விடை எது?
எதுகை மட்டும் வந்துள்ளது
மோனை மட்டும் வந்துள்ளது
எதுகை, மோனை, இயைபு வந்துள்ளன
எதுகையும், மோனையும் வந்துள்ளன
10223.அகர வரிசைப்படி சொற்களைச் சீர் செய்தல்.
தரங்கம், தையல், திட்பம், தோடு
தையல், தோடு, திட்பம், தரங்கம்
தரங்கம், திட்பம், தையல், தோடு
தரங்கம், தையல், தோடு, திட்பம்
10224.பொருத்துக:
புலவர் நூல்
(a) உமறுப்புலவர் 1. தொன்னூல் விளக்கம்
(b) கம்பர் 2. நரிவிருத்தம்
(c) திருத்தக்கதேவர் 3. சிலை எழுபது
(d)வீரமாமுனிவர் 4. முதுமொழிமாலை
புலவர் நூல்
(a) உமறுப்புலவர் 1. தொன்னூல் விளக்கம்
(b) கம்பர் 2. நரிவிருத்தம்
(c) திருத்தக்கதேவர் 3. சிலை எழுபது
(d)வீரமாமுனிவர் 4. முதுமொழிமாலை
4 2 3 1
4 3 2 1
3 1 4 2
2 4 1 3
10225.உறுமிடத்துதவா உவர்நிலம் என்ற வரிகள் இடம்பெற்ற நூல் எது?
புறநானூறு
அகநானூறு
ஐங்குறுநூறு
திருக்குறள்
10227.பொறு என்னும் வேர்ச்சொல்லின் வினையாலணையும் பெயரை தேர்ந்தெடு.
பொறுத்தான்
பொறுத்து
பொறுத்தல்
பொறுத்தவர்
10228.அன்பருக்குப் பணி செய்வதே உண்மைத் தொண்டு எனக் கூறியவர் யார்?
இராமலிங்க அடிகள்
தாயுமானவர்
ஆறுமுகநாவலர்
குமரகுருபரர்
- TNPSC Group 4 General Tamil
- General Tamil - 2022
- General Tamil - 2019
- General Tamil - 2018
- General Tamil - 2016
- General Tamil - 2014
- General Tamil - 2013
- General Tamil - 2012
- General Tamil - 2011
- TNPSC Group4 General Studies Tamil
- General Studies Tamil - 2022
- General Studies Tamil - 2019
- General Studies Tamil - 2018
- General Studies Tamil - 2016
- General Studies Tamil-2014
- General Studies Tamil - 2012
- General Studies Tamil - 2011
- TNPSC Group4 General Studies English
- General studies English -2022
- General studies English -2018
- General Studies English - 2016
- General Studies English - 2013