Easy Tutorial
For Competitive Exams
TNPSC G4 - Previous Year Qp's General Tamil - 2013 Page: 2
10189.பெயர்ச்சொல்லின் வகை அறிக.
‘நன்மை என்பது
பொருட்பெயர்
சினைப் பெயர்
பண்புப் பெயர்
தொழிற் பெயர்
10190."நாட்டுதும் யாம்ஒர் பாட்டுடைச் செய்யுள்" என்று பாடத் தொடங்கிய புலவர் யார்?
கம்பர்
கபிலர்
இளங்கோவடிகள்
சீத்தலைச்சாத்தனார்
10191.வினாவிற்குரிய விடை எழுதுக:
தமிழை ஆலென வளர்த்து மாண்புறச் செய்தவர் யார்?
பரிதிமாற் கலைஞர்
மு. வரதராஜன்
தேவநேயப் பாவாணர்
புதுமைப்பித்தன்
10192.கோடிட்ட இடத்தை நிரப்புக
நிகண்டுகளில் மிகப் பழமையானது
சேந்தன் திவாகரம்
சூடாமணி நிகண்டு
அகராதி
இதில் எதுவும் இல்லை
10193.பொருளறிந்து பொருத்துக:
(a) ஓ 1.கோபம்
(b) மா 2.சோலை
(c) கா 3.நீர் தாங்கும் பலகை
(d) தீ 4.திருமகள்
2 4 1 3
1 3 4 2
3 4 2 1
4 1 3 2
10194.முருகு பொருநாறு பாணிரண்டு முல்லை இத்தொடரில் பாணிரண்டு என்ற தொடரால் குறிக்கப்படும் நூல்கள் எவை?
அகநானூறு, புறநானூறு
முல்லைப்பாட்டு, குறிஞ்சிப்பாட்டு
திருமுருகாற்றுப்படை, பொருநராற்றுப்படை
சிறுபாணாற்றுப்படை, பெரும்பாணாற்றுப்படை
10195.உரிய விடையைத் தேர்க:
அகராதி என்னும் சொல்லை முதன் முதலாக கையாண்டவர் யார்?
திருமூலர்
வீரமாமுனிவர்
திருநாவுக்கரசர்
கம்பர்
10196.பொருத்துக:
(a) Fanfare 1. இணக்கமுள்ள
(b) Fangle 2. வீட்டுப் புறா
(c) Fantail 3. எக்காள முழக்கம்
(d) Facile 4. நாகரிகம்
3 4 2 1
4 1 3 2
2 3 4 1
1 4 2 3
10197.உரிய விடையைத் தேர்க:
திருக்குறளை நாற்பதாண்டுகள் படித்துச் சுவைத்த போப், அதனை ஆங்கிலத்தில் எந்த ஆண்டு
மொழிபெயர்த்து வெளியிட்டார்?
1786
1858
1808
1886
10198.வருக - என்பதன் இலக்கணக் குறிப்பு தேர்க:
வினையெச்சம்
உருவகம்
உரிச்சொல் தொடர்
வியங்கோள்வினைமுற்று
10199.பொருந்தாத தொடரைக் குறிப்பிடுக.
கலம்பகம்- பதினெட்டு உறுப்புகள்
சிற்றிலக்கியங்கள்- தொண்ணுற்றாறு
பிள்ளைத்தமிழ் - பத்துப் பருவங்கள்
பரணி- 100 தாழிசைகள்
10200.பின்வரும் தொடர்களில் இராமலிங்க அடிகளார் கூறியவை
நான் தனியாக வாழவில்லை, தமிழோடு வாழ்கிறேன்
வெயிலுக்கு ஒதுங்கும் விருட்சம் அழிக்காதே
பெண்களே சமூகத்தின் கண்கள்
சமத்துவத்தின் மறுபெயரே மனிதநேயம்
10201.பின்வரும் சொற்களுள் குற்றியலுகரம் அல்லாத சொல்லைக்கண்டறிக
மார்பு
வரகு
மடு
மாசு
10202.சித்துகளின் எண்ணிக்கை
பன்னிரண்டு
பதினெட்டு
பத்து
எட்டு
10203.அடிவரையறை அறிந்து சரியான வரிசையைக் குறிப்பிடுக.
(а) 3 - 6
(b) 4 - 8
(c) 9 - 12
(d) 13 - 31
ஐங்குறுநூறு,குறுந்தொகை, நற்றிணை, அகநானூறு
அகநானூறு, நற்றிணை, குறுந்தொகை, ஐங்குறுநூறு
குறுந்தொகை, ஐங்குறுநூறு, நற்றிணை, அகநானூறு
நற்றிணை, அகநானூறு, ஐங்குறுநூறு, குறுந்தொகை
10204.தன்வினையைத் தேர்ந்து எழுதுக.
அப்பூதி அடிகள் நான்மறை கற்கவில்லை
அப்பூதி அடிகள் நான்மறை கற்பித்தார்
அப்பூதி அடிகள் நான்மறை கற்றார்
அப்பூதி அடிகள் நான்மறை கற்றாரா?
10205.பட்டியல் I ல் உள்ள சொற்றொடரை பட்டியல் II ல் உள்ள தொடர்களுடன் பொருத்தி கீழே உள்ள குறியீடுகளைக் கொண்டு சரியான விடையைத் தேர்ந்தெடு.
(a) பேதையர் நட்பு 1. உடுக்கை இழந்தகை
(b) பண்புடையார் தொடர்பு 2. வளர்பிறை
(c) அறிவுடையார் நட்பு 3. நலில் தோறும்
(d) இடுக்கண் களையும் நட்பு 4. தேய்பிறை
4 3 2 1
3 4 2 1
4 3 l 2
1 2 3 4
10206.சரியான விடையைத் தேர்வு செய்க.
ஆயிடை அணங்கின் கற்பும் ஐய நின்னருளும் செய்ய
தூய நல்லறனும் என்றிங்கிணையன தொடர்ந்து காப்ப
இவ்வரிகளில் சீதையை அழியாமல் காப்பாற்றியவை எவை?
அன்பும் பண்பும்
அறிவும் ஆற்றலும்
அறனும் மறனும்
கற்பும் அருளும்
10207.வளன் என்ற சொல்லால் குறிக்கப்படுவன் யார்?
தாவீது
கோலியாத்து
சூசையப்பர்
சவுல் மன்னன்
10208.கடலைக் குறிக்கும் தமிழ்ச்சொற்கள்
ஆழி, அம்பி, ஆர்கலி
பெளவம், முந்நீர், பரிசில்
ஆழி, ஆர்கலி, பெளவம்
வாரணம், பரவை, புணை
Share with Friends