Easy Tutorial
For Competitive Exams
TNPSC G4 - Previous Year Qp's General Studies Tamil-2014 Page: 4
9341.இந்தியாவின் பிரதம அமைச்சர்களின் பதவிக்காலம் அடிப்படையில் வரிசைப்படுத்துக.
I. திரு. ஜவஹர்லால் நேரு
II. திருமதி இந்திரா காந்தி
III. திரு. மொராஜ்ஜி தேசாய்
IV. திரு. லால்பகதூர் சாஸ்திரி
I, IV, II, III
I, II, III, IV
IV, I, III, II
II, III, IV, I
9343.சிட்டிசன் எனும் சொல் எம்மொழியிலிருந்து பெறப்பட்டது.
கிரேக்கம்
இலத்தீன்
ஸ்பானியம்
உருது
9345.மாவட்ட அளவில் பலதரப்பட்ட பணிபுரியும் பணியாளராக இருப்பவர் யார் ?
மாவட்ட சுகாதார அலுவலர்
மாவட்ட தொழிலாளர் அலுவலர்
தாசில்தார்
மாவட்டஆட்சியாளர்
9347.கீழ்க்கண்டவாக்கியங்களை கவனி:
கூற்று (A) : விதி 213ன் படி மாநில சட்டத்துறை கூட்டத் தொடரில் இல்லாதபோது ஆளுநர் இடைக்கால சட்டங்களை இயற்றலாம்.
காரணம் (R) : ஆறு மாதங்களுக்குள் அவ்வித இடைக்காலச் சட்டங்கள் சட்டமன்றத்தின் ஒப்புதலைப் பெற வேண்டும்.
இவற்றுள் எது சரி என தீர்மானிக்கவும்
(A)மற்றும் (R)தவறானவை
(A) தவறு மற்றும் (R) சரி
(A) சரி மற்றும் (R) தவறு
(A) மற்றும் (R) சரியானவை
9349.சாதாரணமாக ஒரு மாநகராட்சியின் மக்கள் தொகை
5 லட்சம்
7 லட்சம்
8 லட்சம்
10 லட்சம்
9351.குறியிட்ட இடத்தில் வரும் எண்ணைக் காண்க
18
19
20
21
9353.20-க்கும் 30- க்கும் இடையில் உள்ள பகா எண்கள் எத்தனை?
1
2
3
4
9355.△ABC-ன்பரப்பு 68 ச.அலகு A (6,7), B(-41) மற்றும் C (a, -9) வரிசைப்படிகொடுக்கப்பட்டுள்ளது எனில் a-ன் மதிப்பு என்ன? -
-2
3
5
2
9357.x, x + 2, x + 4, x + 6, x + 8 என்ற எண்களின் சராசரி 20 எனில் x ன் மதிப்பு காண்க
32
16
8
4
9359.ஒரு நபர் ஒரு காரை ரூ. 1,40,000 க்கு விற்பனை செய்வதன் மூலம் 20% நட்டம் அடைகிறார் எனில் அதன்
அடக்கவிலை.
ரூ . 1,50,000
ரூ . 1,25,000
ரூ . 2,00,000
ரூ . 1,75,000
9361.படத்தில் $\angle{B}$:\angle{C}= 2 : 3 எனில் $\angle{B}$ காண்க.
120°
52°
78°
130°
9363.9x-y-2 = 0 2x + y - 9 = 0 என்ற நேர்கோடுகள் வெட்டும் புள்ளி காண்க
(-1,7)
(7, 1)
(1,7)
(-1,-7)
9365.ஓர் உணவு மேசையின் அடக்கவிலை ரூ. 8,400 A இம்மேசையை 10 மாதத்தவணைகளில் பெற நினைக்கிறார். அவரது மாதத் தவணை ரூ. 875 எனில் வட்டி வீதம் என்ன?
3%
5%
8%
10%
9367.(x + m)(x + n) =$x^{2}$ + 6x + 5 எனில்$m^{2}$ + $n^{2}$ -ன் மதிப்பானது
25
26
27
28
9369.சரியான விடையை எழுதுக.
இரண்டு எண்களின் வித்தியாசம் 5. அவற்றின் பெருக்கற்பலன் 336, அந்த இரண்டு எண்களின் கூடுதல்
21
28
37
51
9371.விடுபட்ட எண்ணைக் காண்க.
136
156
176
189
9373.ரூபாய் 6,750க்கு 219 நாட்களுக்கு 10% வட்டிவீதம் தனிவட்டி காண்க.
205
305
405
415
9375.மூன்று எண்களின் விகிதம் 3:4:5 அவ்வெண்களின் மீ.சி.ம.2400 எனில் அவ்வெண்களின் மீ.பொ.வ
40
80
120
200
9377.வரிசை I உடன் வரிசை II-ஐ பொருத்தி வரிசைகளுக்கு கீழ் கொடுக்கப்பட்டுள்ள தொகுப்பிலிருந்து
சரியான விடையை தெரிவு செய்க.
வரிசைI வரிசைII
(a) நெல் உற்பத்தி -பஞ்சாப் மற்றும் ஹரியானா
(b) கோதுமை உற்பத்தி -கூர்க் மற்றும் நீலகிரி
(c) சணல் உற்பத்தி - உத்திரபிரதேசம் மற்றும் மேற்கு வங்காளம்
(d) காப்பி உற்பத்தி - மேற்கு வங்காளம் மற்றும் அசாம்
(a) (b) (c) (d)
1 2 4 3
2 1 4 3
1 3 4 2
3 1 4 2
9379.கூட்டாண்மைப் பதிவு
கட்டாயம்
விருப்பத்தின் பேரில்
அவசியமில்லை
கட்டாயமில்லை
Share with Friends