Easy Tutorial
For Competitive Exams
TNPSC G4 - Previous Year Qp's General Tamil - 2018 Page: 4
57105.கீழ்க்கண்டவற்றுள் பொருந்தாததைத் தேர்ந்தெடு.
அயற்கூற்றில் வருவன
மேற்கோள்குறிகள் வராது
தன்மை, முன்னிலைப் பெயர்கள் படர்க்கைப் பெயர்களாக மாறாது
அது, அவை - அங்கே என மாறும்
காலப் பெயர்கள் அந்நாள், மறுநாள் என மாறும்
57106."புத்தகம் வாசிப்பதனை கடமையாக் ஆக்குதல் கூடாது; கட்டாயப்படுத்தவும் கூடாது. அப்படி செய்தால்,புத்தகம் வாசிப்பு மகிழ்ச்சியைத் தராது” என்று கூறியவரை தேர்ந்தெடு
டாக்டர். மு. வரதராசனார்
பேரறிஞர்.அண்ணா
நேரு
காந்தி
57107.கீழ்க்கண்டவற்றுள் தேவநேயப் பாவாணரின் சிறப்புகளில் பொருந்தாததை தேர்ந்தெடு
செந்தமிழ் ஞாயிறு
செந்தமிழ்ச் செல்வர்
இலக்கியச் செம்மல்
தமிழ்ப்பெருங்காவலர்
57108.உன்னுள் இருக்கும் ஆண்டவனின் அரசு என்னும் நூலை எழுதியவர் யார்? -
இபான்
எச். ஏ. கிருட்டிணப்பிள்ளை
தால் சுதாய்
முனைவர் எமினோ
57109.பொருத்துக:
(a) பெருஞ்சித்திரனார் 1.காவியப்பாவை
(b) சுரதா 2.குறிஞ்சித்திட்டு
(c) முடியரசன் 3. கனிச்சாறு
(d) பாரதிதாசன் 4. தேன்மழை
2 3 4 1
3 4 1 2
2 4 1 3
4 3 2 1
57110.பாவலரேறு பெருஞ்சித்திரனாரின் படைப்புகளுள் இல்லாத ஒன்று எது?
கொய்யாக்கனி
கனிச்சாறு
கல்லக்குடி மாகாவியம்
நூறாசிரியம்
57111.பெரியாரின் வாழ்க்கை நிகழ்வுகளில் சரியானவற்றைப் பொருத்துக:
(a) யுனெஸ்கோ விருது 1. 21,400
(b) அஞ்சல் தலை 2. 10,700
(c) பங்கேற்ற கூட்டங்கள் .3. 1970
(d) உரையாற்றிய மணிநேரம் 4. 1978
4 3 1 2
3 4 2 1
2 3 4 1
1 3 4 2
57112.திருவிளையாடற் புராணத்தில் உள்ள காண்டங்களில் பொருந்தாத காண்டத்தின் பெயரினைத் தேர்ந்தெடு
மதுரைக் காண்டம்
கூடற் காண்டம்
வஞ்சிக் காண்டம்
திருவாலவாய்க் காண்டம்
57113."நரை முடித்துச் சொல்லால் முறை செய்தான்" இத்தொடரில் குறிப்பிடப்படுகின்ற அரசன் யார் என்று தேர்ந்தெடு
முதலாம் குலோத்துங்கன்
இராசராசன்
கரிகாலன்
பராந்தகன்
57114.மணிமேகலை - அமுதசுரபியைப் பெற்றிட உதவியவர்
மணிமேகலா தெய்வம்
சுதமதி
தீவதிலகை
அறவண அடிகள்
57115."சான்றோர் செல்வம் என்பது சேர்ந்தோர்
புன்கண் அஞ்சும் பண்பின்
மென்கண் செல்வம் செல்வமென் பதுவே” - இப்பாடல் வரிகளைப் பாடியவர் யார்?
முன்றுறை அரையனார்
காரியாசான்
மிளைகிழான் நல்வேட்டனார்
கணிமேதாவியார்
57116.தருமிக்கு பொற்கிழி அளித்த படலம் எந்த காண்டத்தில் அமைந்துள்ளது
மதுரைக் காண்டம்
சுந்தர காண்டம்
திருவாலவாய்க் காண்டம்
கூடற் காண்டம்
57117.அஷ்டப்பிரபந்தம்’ கீழ்க்கண்டவற்றுள் எதனைக் குறிக்கும்?
எட்டு சிற்றிலக்கியங்கள்
எட்டு பெருங்காப்பியங்கள்
ஆறு நூல்கள்
ஒன்பது உரைகள்
57118.காந்திபுராணத்தில் உள்ள பாடல்களின் எண்ணிக்கை
ஓராயிரத்து முப்பத்து நான்கு
ஈராயிரத்து முப்பத்து நான்கு
மூவாயிரத்து முப்பத்து நான்கு
நான்காயிரத்து முப்பத்து நான்கு
57119.“நல்லது செய்த லாற்றீ ராயினும்
அல்லது செய்த லோம்பு மின்து தான்” -என்ற வரிகள் இடம் பெற்ற நூல் எது?
அகநானூறு
புறநானூறு
திருக்குறள்
ஐங்குறுநூறு
57120.மறைமலையடிகளாரின் மகள்
கமலாம்பிகை அம்மையார்
கெசவல்லி அம்மையார்
நீலாம்பிகை அம்மையார்
ஞானாம்பிகை அம்மையார்
57121.உண்பது நாழி உடுப்பவை இரண்யே - என்ற பாடலடி இடம்பெற்றுள்ள நூல்
ஆத்திச்சூடி
நாலடியார்
புறநானூறு
பழமொழி நானூறு
57122.போரை ஒழிமின் - என்ற கோவூர் கிழாரின் அறிவுரையைக் கேட்டு போரை நிறுத்திய மன்னன் யார்?
நெடுங்கிள்ளி
நலங்கிள்ளி
அதியமான்
சேரமான் நெடுமான் அஞ்சி
57123.பெருவெடிப்புக் கொள்கையின்படி இப்பேரண்டம் விரிவடைந்து நிற்பதைக் கூறும் பாடல் இடம்பெறும் நூல்
தேவாரம்
திருவாசகம்
புறநானூறு
பதிற்றுப்பத்து
57124.தேம்பாவணி என்பது
கிறித்தவக் காப்பியம்
இசுலாமியக் காப்பியம்
வைணவக் காப்பியம்
சைவக் காப்பியம்
Share with Friends