Easy Tutorial
For Competitive Exams
TNPSC G4 - Previous Year Qp's General Tamil - 2018 Page: 2
57065.திருப்பனந்தாளிலும், காசியிலும் தம் பெயரால் மடம் நிறுவி உள்ளவர்
இராமலிங்க அடிகளார்
தாயுமானவர்
குமரகுருபரர்
வில்லிபுத்தூரார்
57066.மயிலேறும் பெருமாளிடம் கல்வி கற்றவர்
சுவாமிநாத தேசிகர்
வீரமாமுனிவர்
சி. இலக்குவனார்
மீனாட்சி சுந்தரனார்
57067.“உடம்பார் அழியின் உயிரார் அழிவர்
திடம்பட மெய்ஞ்ஞானம் சேரவும் மாட்டார்”
இத் திருமந்திரப்பாடல் இடம் பெற்ற தந்திரம் எது?
ஆறாம் தந்திரம்
இண்டாம் தந்திரம்
மூன்றாம் தந்திரம்
எட்டாம் தந்திரம்
57068.அங்கவியல் திருக்குறளில் எந்தப் பகுப்பில் இடம்பெற்றுள்ளது?
அறத்துப் பால்
பொருட்பால்
காமத்துப் பால்
எதுவுமில்லை
57069.ஒருமைக்கண் தான்கற்ற கல்வி ஒருவற்கு
எழுமையும் ஏமாப்பு உடைத்து
இக்குறளில் ஏமாப்பு என்பதன் பொருள் யாது?
பெருமை
ஏமாற்றம்
பாதுகாப்பு
பொறுமை
57070.“அறவுரைக் கோவை” என அழைக்கப் பெறும் நூல்
முதுமொழிக்காஞ்சி
ஆசாரக் கோவை
ஏலாதி
சிறுபஞ்சமூலம்
57071.இங்கிலாந்து மகாராணி விக்டோரியா காலையில் கண் விழித்ததும் முதலில் படித்த நூல்
திருவருட்பா
திருக்குறள்
மகாபாரதம்
இராமாயணம்
57072.குடிமக்கள் வரலாறே ஆதி காப்பியமாகத் தமிழ்நாட்டில் அமைந்து விளங்குகிறது. அப்படி அமைவது எந்த நூல்?
சீவகசிந்தாமணி
சிலப்பதிகாரம்
மணிமேகலை
கம்பராமாயணம்
57073.எட்டுத்தொகை நூல்களில் ‘நாடகப் பாங்கில் அமைந்துள்ள நூலினைத் தேர்ந்தெடுத்து எழுதுக.
குறுந்தொகை
அகநானூறு
கலித்தொகை
ஐங்குறுநூறு
57074.பதினெண் கீழ்க்கணக்கு நூல்களுள் ஒரே ஒரு நூலாசிரியர் மட்டும் இருநூல் படைத்துள்ளார். அவர் யார்?
கபிலர்
மூவாதியார்
நல்லாதனார்
கணிமேதாவியார்
57075.“என்காற் சிலம்பு மணியுடை அரியே” இவ்வடிகளில் ‘மணி என்பது எதனைக் குறிக்கும் என்பதைத் தெரிவு செய்க.
பவளம்
முத்து
மாணிக்கம்
மரக்தம்
57076.“கூடலில் ஆய்ந்த ஒண்தீந் தமிழின்” என்ற வரிகள் இடம் பெற்றுள்ள நூல் எது?
திருவாசகம்
மதுரைக் காஞ்சி
பட்டினப்பாலை
தமிழ்விடுதூது
57077.தமிழ், வடமொழி அல்லாது மற்றொரு மொழியிலும் குமரகுருபரர் புலமை மிக்கவராக திகழ்ந்தார்.
அம்மொழி எதுவெனத் தேர்ந்தெடு
பாலி
இந்துத்தானி
கன்னடம்
உருது
57078.பொன்னும் துகிரும் முத்தும் மன்னிய - இத்தொடரில் உள்ள "துகிர்” என்பதன் பொருளை தேர்ந்தெடுக்க.
மாணிக்கம்
மரகதம்
இரத்தினம்
பவளம்
57079."தீம்பிழி எந்திரம் பந்தல் வருந்த” இந்த வரிகள் இடம் பெற்றுள்ள நூல் எது?
பெருங்கதை
சீவகசிந்தாமணி
பதிற்றுப்பத்து
பரிபாடல்
57080.உத்தம சோழப் பல்லவர் என்னும் பட்டம் பெற்றவர்
கம்பர்
சேக்கிழார்
புகழேந்தி
ஒட்டக்கூத்தர்
57081.புள்ளுறு புன்கண் தீர்த்தோன் -
இவ்வடிகளில் இடம்பெறும் பறவையினை தேர்ந்தெடுக்க.
"காகம்
கிளி
புறா
ஆந்தை
57082.பிறவிப் பெருங்கடல் நீந்துவர் நீந்தார்
இறைவன் அடிசேரா தார் - இக்குறளில் பயின்று வரும் அணியை எழுதுக?
உவமையணி
நிரல்நிறை அணி
வேற்றுப் பொருள் வைப்பு அணி
ஏகதேச உருவக அணி
57083.முட்டையிட்டது சேவலா, பெட்டையா?
திணைவழு
விடைவழு
மரபுவழு
வினாவழு
57084.பொருந்தாதச் சொல்லைக் கண்டறிதல் : மாணிக்கம், முத்து, பவளம், கிளிஞ்சல்.
மாணிக்கம்
முத்து
பவளம்
கிளிஞ்சல்
Share with Friends