57925.பட்டியல் 1 ல் உள்ள சொற்களை பட்டியல் II-ல் உள்ள சொற்பொருளறிந்து. கீழே கொடுக்கப்பட்டுள்ள குறியீடுகளைக் கொண்டு சரியான விடையைத் தேர்ந்தெடு :
பட்டியல் I - பட்டியல் II
சொல் - பொருள்
1. நட்டோர் அ. அருகில்
2. நணி ஆ. படுக்கை
3. பாயல் இ. வலிமை
4. மதுகை ஈ.நண்பர்.
குறியீடுகள் :
பட்டியல் I - பட்டியல் II
சொல் - பொருள்
1. நட்டோர் அ. அருகில்
2. நணி ஆ. படுக்கை
3. பாயல் இ. வலிமை
4. மதுகை ஈ.நண்பர்.
குறியீடுகள் :
ஈ ஆ இ அ
ஈ அ ஆ இ
ஆ இ ஈ அ
அ ஈ ஆ இ
57926.விடைக்கேற்ற வினாவைத் தேர்ந்தெடு :
வள்ளுவனைப் பெற்றதால் பெற்றதே புகழ் வையகமே
வள்ளுவனைப் பெற்றதால் பெற்றதே புகழ் வையகமே
வள்ளுவனைப் பெற்றது யார் ?
வையகம் யாரைப் பெற்றது ?
வையகம் புகழ்பெற்றது எதனால் ?
வையகம் பெற்ற புகழ் எது ?
57928.பின்ருவனவற்றுள் மோனைத் தொடைக்குத் தொடர்பில்லாதது எது ?
முதலெழுத்து ஒன்றி வருவது
இரண்டாவது எழுத்தும் ஒன்றி வருவது
முதல் எழுத்து இனவெழுத்தாக இருப்பது
அடிகளிலும் சீர்களிலும் அமையக் கூடியது.
57929.சரியாக பொருந்தியுள்ளது எது ?
செந்தாமரை வந்தாள் - உவமைத்தொகை
நீர்வேலி - உருவகம்
குணமிலார் -பண்புத்தொகை
குருநிறம்-உரிச்சொற்றொடர்.
57930.பட்டியல் 1 ஐ பட்டியல் II-ல் உடன் பொருத்தி, கீழே கொடுக்கப்பட்டுள்ள குறியீடுகளைக் கொண்டு சரியான விடையைத் தேர்ந்தெடு :
பட்டியல் I - பட்டியல் II
1. சிற்பியால் சிற்பம் செதுக்கப்பட்டது அ. வினா வாக்கியம்
2. சிற்பி சிற்பத்தைச் செதுக்கினார் ஆ. உணர்ச்சி வாக்கியம்
3. சிற்பி சிற்பத்தைச் செதுக்குவாரா ? இ. செயப்பாட்டு வினை
4. என்னே ! சிற்பியின் கை வண்ணம் !ஈ. செய்வினை.
குறியீடுகள் :
பட்டியல் I - பட்டியல் II
1. சிற்பியால் சிற்பம் செதுக்கப்பட்டது அ. வினா வாக்கியம்
2. சிற்பி சிற்பத்தைச் செதுக்கினார் ஆ. உணர்ச்சி வாக்கியம்
3. சிற்பி சிற்பத்தைச் செதுக்குவாரா ? இ. செயப்பாட்டு வினை
4. என்னே ! சிற்பியின் கை வண்ணம் !ஈ. செய்வினை.
குறியீடுகள் :
ஈ அ இ ஆ
இ ஈ அ ஆ
ஆ ஈ அ இ
அ ஆ இ ஈ
57931.பட்டியல் I ஐ பட்டியல் II-ல் உடன் பொருத்தி, கீழே கொடுக்கப்பட்டுள்ள குறியீடுகளைக் கொண்டு சரியான விடையைத் தேர்ந்தெடு :
பட்டியல் I - பட்டியல் II
1. ஆர அ. தணிய
2. ஆற ஆ. நிறைய
3. ஊர இ. சுரக்க
4. ஊற ஈ.நகர
குறியீடுகள் :
பட்டியல் I - பட்டியல் II
1. ஆர அ. தணிய
2. ஆற ஆ. நிறைய
3. ஊர இ. சுரக்க
4. ஊற ஈ.நகர
குறியீடுகள் :
அ ஆ இ ஈ
ஆ இ ஈ அ
இ ஆ அ ஈ
ஆ அ ஈ இ
57932.ஒலி வேறுபாடறிந்து சரியான பொருளைத் தேர்க.
குரவர் - குறவர்
குரவர் - குறவர்
குலம் புலவர்
ஆசிரியர் ஓர் இனத்தார்
புலவர் குலம்
ஓர் இனத்தார் புரவலர்.
57933.ஒலி வேறுபாடறிந்து சரியான பொருளைத் தேர்க
வலை -வளை - வழை
வலை -வளை - வழை
சிலந்தி வாழிடம் -துவாரம்-புன்னை மரம்
எலி வாழிடம்- பள்ளம் -வாழை மரம்
நண்டு வாழிடம்- குழி- தென்னை மரம்
ஆமை வாழிடம் -கடல்- பனை மரம்.
57936.சந்திப்பிழையற்ற தொடரைத் தேர்க :
புரட்சிப் பூக்கள் பூத்துக் குலுங்கிய புதுவையில் புரட்சி கவிஞர் பாரதிதாசன் தோன்றினார்
புரட்சிப் பூக்கள் பூத்து குலுங்கிய புதுவையில் புரட்சிக் கவிஞர் பாரதிதாசன் தோன்றினார்
புரட்சி பூக்கள் பூத்துக் குலுங்கிய புதுவையில் புரட்சிக் கவிஞர் பாரதிதாசன் தோன்றினார்
புரட்சிப் பூக்கள் பூத்துக் குலுங்கிய புதுவையில் புரட்சிக் கவிஞர் பாரதிதாசன் தோன்றினார்.
57937.வழூஉச் சொற்கள் நீக்கிய வாக்கியத்தை தேர்வு செய்க :
புண்ணாக்கு விற்பனையில் பதட்டம் அடைந்தான்
பிண்ணாக்கு விற்பனையில் பதட்டம் அடைந்தான்
வேர்வை சிந்த சுவற்றில் ஏறினான்
வியர்வை சிந்த சுவரில் ஏறினான்.
57938.பட்டியல் 1 ல் உள்ள சொற்களை பட்டியல் II-ல் உள்ள சொற்பொருளறிந்து, கீழே கொடுக்கப்பட்டுள்ள குறியீடுகளைக் கொண்டு சரியான விடையைத் தேர்ந்தெடு :
பட்டியல் I - பட்டியல் II
சொல் - பொருள்
1. புயல் அ. உணவு
2. புரை ஆ. வஞ்சனை
3. சலம் இ. குற்றம்
4. துப்பு ஈ.மேகம்
குறியீடுகள் :
பட்டியல் I - பட்டியல் II
சொல் - பொருள்
1. புயல் அ. உணவு
2. புரை ஆ. வஞ்சனை
3. சலம் இ. குற்றம்
4. துப்பு ஈ.மேகம்
குறியீடுகள் :
அ ஈ இ ஆ
ஈ இ ஆ அ
ஆ அ ஈ இ
இ ஆ அ ஈ
57939.பட்டியல் 1 ல் உள்ள நூல்களை பட்டியல் II-ல் உள்ள நூலாசிரியர்களுடன் பொருத்தி,கீழே கொடுக்கப்பட்டுள்ள குறியீடுகளைக் கொண்டு சரியான விடையைத் தேர்ந்தெடு :
பட்டியல் I - பட்டியல்II
நூல் - நூலாசிரியர்
1. திருக்குற்றாலக் குறவஞ்சி அ. புலவர் குழந்தை
2. இராவண காவியம் ஆ. குமரகுருபரர்
3. மீனாட்சியம்மைக் குறம் இ. இரட்டைப்புலவர்
4.லைக்கலம்பகம் ஈ. திரிகூட இராசப்பக்கவிராயர்.
குறியீடுகள் :
பட்டியல் I - பட்டியல்II
நூல் - நூலாசிரியர்
1. திருக்குற்றாலக் குறவஞ்சி அ. புலவர் குழந்தை
2. இராவண காவியம் ஆ. குமரகுருபரர்
3. மீனாட்சியம்மைக் குறம் இ. இரட்டைப்புலவர்
4.லைக்கலம்பகம் ஈ. திரிகூட இராசப்பக்கவிராயர்.
குறியீடுகள் :
ஈ அ ஆ இ
அ ஈ இ ஆ
ஈ ஆ அ இ
இ ஆ அ ஈ
57940.பழிநாணுவானை - பெயர்சொல்லின் வகையறிக :
தொழிற்பெயர்
பண்புப்பெயர்
பொருட்பெயர்
வினையாலணையும் பெயர்
57941.பட்டியல் 1 ஐ பட்டியல் II-ல் உடன் பொருத்தி, கீழே கொடுக்கப்பட்டுள்ள குறியீடுகளைக் கொண்டு சரியான விடையைத் தேர்ந்தெடு :
பட்டியல் I - பட்டியல் II
1. புரட்சிக்கொடி திருக்குறள் கற்றாள் அ. பிராவிலைச் சொற்றொடா
2. புரட்சிக்கொடி திருக்குறள் கற்பித்தாள் ஆ. செயப்பாட்டு
வினைச்சொற்றொடர்
3. புரட்சிக்கொடியால் திருக்குறள் இ. தன்வினைச் சொற்றொடர் -
கற்பிக்கப்பட்டது
4. புரட்சிக்கொடி திருக்குறள் கல்லார் ஈ. எதிர்மறைத் தொடர்.
குறியீடுகள் :
பட்டியல் I - பட்டியல் II
1. புரட்சிக்கொடி திருக்குறள் கற்றாள் அ. பிராவிலைச் சொற்றொடா
2. புரட்சிக்கொடி திருக்குறள் கற்பித்தாள் ஆ. செயப்பாட்டு
வினைச்சொற்றொடர்
3. புரட்சிக்கொடியால் திருக்குறள் இ. தன்வினைச் சொற்றொடர் -
கற்பிக்கப்பட்டது
4. புரட்சிக்கொடி திருக்குறள் கல்லார் ஈ. எதிர்மறைத் தொடர்.
குறியீடுகள் :
அ ஆ இ ஈ
இ ஈ அ ஆ
இ அ ஆ ஈ
ஆ ஈ அ இ
57942.பட்டியல் 1 ல் உள்ள நிலங்களை பட்டியல் II-ல் உள்ள சிறுபொழுதுகளுடன் பொருத்தி, கீழே கொடுக்கப்பட்டுள்ள குறியீடுகளைக் கொண்டு சரியான விடையைத் தேர்ந்தெடு :
பட்டியல் I - பட்டியல் II
நிலம் - சிறுபொழுது
1. குறிஞ்சி அ. மாலை
2. முல்லை ஆ. வைகறை
3. மருதப் இ. எற்பாடு
4. நெய்தல் ஈ. யாமம்.
குறியீடுகள் :
பட்டியல் I - பட்டியல் II
நிலம் - சிறுபொழுது
1. குறிஞ்சி அ. மாலை
2. முல்லை ஆ. வைகறை
3. மருதப் இ. எற்பாடு
4. நெய்தல் ஈ. யாமம்.
குறியீடுகள் :
ஆ ஈ இ அ
இ ஆ அ ஈ
அ இ ஈ ஆ
ஈ அ ஆ இ
57943.பட்டியல் 1 ல் உள்ள சொற்களை பட்டியல் II-ல் உள்ள சொற்பொருளறிந்து. கீழே கொடுக்கப்பட்டுள்ள குறியீடுகளைக் கொண்டு சரியான விடையைத் தேர்ந்தெடு :
பட்டியல் I - பட்டியல் II
சொல் - பொருள்
1. கணம் அ. வருந்துதல்
2. மொய்ம்பு ஆ. விருப்பம்
3. அலமரல் இ. வலிமை
4. வேள் ஈ. கூட்டம்.
குறியீடுகள் :
பட்டியல் I - பட்டியல் II
சொல் - பொருள்
1. கணம் அ. வருந்துதல்
2. மொய்ம்பு ஆ. விருப்பம்
3. அலமரல் இ. வலிமை
4. வேள் ஈ. கூட்டம்.
குறியீடுகள் :
அ ஆ ஈ இ
ஆ ஈ இ அ
ஈ இ அ ஆ
ஈ அ இ ஆ
57944.பின்வருவனவற்றுள் வீரமாமுனிவர் எழுதாத நூல் எது ?
சத்திய வேத கீர்த்தனை
திருக்காவலூர்க் கலம்பகம்
அழுங்கல் அந்தாதி
அடைக்கல மாலை
- TNPSC Group 4 General Tamil
- General Tamil - 2022
- General Tamil - 2019
- General Tamil - 2018
- General Tamil - 2016
- General Tamil - 2014
- General Tamil - 2013
- General Tamil - 2012
- General Tamil - 2011
- TNPSC Group4 General Studies Tamil
- General Studies Tamil - 2022
- General Studies Tamil - 2019
- General Studies Tamil - 2018
- General Studies Tamil - 2016
- General Studies Tamil-2014
- General Studies Tamil - 2012
- General Studies Tamil - 2011
- TNPSC Group4 General Studies English
- General studies English -2022
- General studies English -2018
- General Studies English - 2016
- General Studies English - 2013