Easy Tutorial
For Competitive Exams
TNPSC G4 - Previous Year Qp's General Tamil - 2012 Page: 3
57885.பட்டியல் 1 ல் உள்ள நிலங்களை பட்டியல் II-ல் உள்ள தெய்வங்களுடன் பொருத்தி, கீழே கொடுக்கப்பட்டுள்ள குறியீடுகளைக் கொண்டு சரியான விடையைத் தேர்ந்தெடு :
பட்டியல் I - பட்டியல் II

நிலம் - தெய்வம்

1. குறிஞ்சி அ. வருணன்

2. முல்லை ஆ. இ. நிரன்

3. மருதம் இ. முருகன்

4. நெய்தல் ஈ. திருமால்.

குறியீடுகள் :
அ ஆ இ ஈ
ஈ அ ஆ இ
இ ஈ ஆ அ
இ அ ஈ ஆ
57886.பொருந்தாத இணையைக் கண்டறிக :
புவி ஞாலம்
இகல் பகை
விரை தளர
அல் இருள்.
57887.பிரித்து எழுதுக : காட்டுக்கோழி
காட்டு + கோழி
காடு + கோழி
கா + கோழி
கான் + கேழி.
57888.பிரித்து எழுதுக : முன்னரண்
முன் + அரண்
முன்பு + அரண்
முன்னர் + அரண்
முள் + அரண்.
57889.பொருந்தாத இணையைக் கண்டறிக :
முல்லைப்பாட்டு - மதுரைக்காஞ்சி
இன்னா நாற்பது - பட்டினப்பாலை
இன்னிலை - பழமொழி
தமிழ்மறை - நான்மணிக் கடிசை.
57890.கீழ்க்காணும் பாட லிலிருந்து எடுக்கப்பட்ட சொற்களுள் எது எதிர்ச்சொல் இல்லை ?

மள்ளர் கொட்டின் மஞ்ஞை ஆலும் உயர்நெடுங்குன்றப் படுமழை தலை இச் சுரநனி இனிய ஆகுக தில்ல: அறநெறி இதுவெனத் தெளிந்த என்.

பிறைநுதற் குறுமகள் போகிய சுரனே
உயர் நெடுங்குன்றம் X குன்று
நசுரம் X பாலை
அறநெறி X தீநெறி
இனிய X இன்னாத.
57891.பயில் - என்னும் வேர்சொல்லின் வினைமுற்றை காண்க.
பயின்ற
பயின்று
பயிலல்
பயின்றான்
57892.நல்லவாய் நாடி நடக்குமாம் இல்லார்க்கு - என்னும் அடியில் நாடி என்னும் சொல்லின் வினைமுற்று எது ?
நாடுதல்
நாடு
நாடியவன்
நாடினான்
57893.பொருந்தாத இணையைக் கண்டறிக :
அவகாசம் நாள் தள்ளீடு
சமூகதீர்வு அமைப்பு
மகாசபை பேரவை
மகஜர் விண்ணப்பம்.
57894.பொருந்தாத இணையைக் கண்டறிக :
அரி
உரம் சக்தி
ஒதி கலங்கி
கவி கிழமை.
57895.துற என்னும் வேர்ச்சொல்லின் தொழிற்பெயர் எழுதுக.
துறப்ப
துறந்து
துறத்தல்
துறந்தான்.
57896.Mole : என்ற ஆங்கிலச் சொல்லுக்கு நேரான தமிழ்ச் சொல்லைத் தேர்ந்தெடுக்க.
அணுத்திரண்மம்
நுண்கூறு
அலைதாங்கி
சிறுதுணுக்கு.
57897.பட்டியல் I ஐ பட்டியல் II-ல் உடன் பொருத்தி, கீழே கொடுக்கப்பட்டுள்ள குறியீடுகளைக் கொண்டு சரியான விடையைத் தேர்ந்தெடு :

பட்டியல் I - பட்டியல் II

1. பொருட்பெயர் அ. கொங்கன்

2. இடப்பெயர் ஆ. ஈவான்

3. தொழிற்பெயர் இ. அந்தணன்

4. பண்புப்பெயர் ஈ. அத்திகோசத்தான்.

குறியீடுகள் :
அ ஆ இ ஈ
ஈ அ ஆ இ
ஈ ஆ இ அ
இ அ ஆ ஈ
57898.வினைத்தொகை - என்பதன் சரியான இலக்கண விளக்கம் தேர்க :
மூன்று காலமும் மறைந்து பொருந்தி வரும்
இறந்த காலம் நிகழ்காலம் மறைந்து பொருந்தி வரும்
எதிர்காலம் மட்டும் மறைந்து பொருந்திவரும்
காலத்தை உணர்த்தாது வரும்.
57899.கொடுக்கப்பட்டுள்ள சொற்களுக்கான இலக்கணக் குறிப்புகளில் வரிசை மாறாத சரியான இணையைத் தேர்வு செய்க :

கருநிறம், குருநிறம்
பண்புத்தொகை, பண்புத்தொகை
பண்புத்தொகை, வினைத்தொகை
பண்புத்தொகை, உரிச்சொல் தொடர்
வினைத்தொகை, உரிச்சொல் தொடர்.
57900.கல் என்னும் வேர்ச்சொல் எந்த இலக்கணத்தோடு சரியாக பொருந்தியுள்ளது ?
கல்-கற்றான் - வினையெச்சம்
கல்-கற்றான் - வினைமுற்று
கல்-கற்றான்-தொழிற்பெயர்
கல்-கற்றான் -பெயரெச்சம்
57901.பார்குலாம் என்ற பெயர்ச்சொல்லின் வகையில் எது சரியானது ?
குணப்பெயர்
இடப்பெயர்
தொழிற்பெயர்
சினைப்பெயர்.
57902.மருத நிலமக்களின் நந்தா விளக்கம் எனும் அடைமொழியால் வழங்கும் நூல் யாது ?
c) பிள்ளைத்தமிழ்
உலா
பள்ளு
கலம்பகம்
57903.குறிஞ்சிக்கு ..................... என இவரைக் கூறுவர்,
பரணர்
கம்பர்
கபிலர்
குமரகுருபரர்
57904.செல் என்னும் வேர்ச்சொல்லின் வினையெச்சத்தை தேர்க :
சென்ற
சென்று
சென்றவன்
சென்றான்
Share with Friends