Easy Tutorial
For Competitive Exams
TNTET PAPER II-2012 Science Page: 2
22095.MPS போன்ற அமில நீக்கி மருந்துகளில் உள்ளது
$Ca (OH)_{2}$
NAOH
$Mg (OH)_{2}$
KOH and NAOH
22097.சில்வர் புரோமைடு சிதைவடைந்து Ag மற்றும் $Br_{2}$ தரும் வினை வழி
காந்தமாக்கல்
சூரிய ஒளி முன்னிலையில்
இருட்டில் குளிர வைத்தல்
ஈரப்பதக் காற்றின் முன்னிலையில்
22099.நாஃப்தலின் உருண்டைகள் தயாரித்தலில் பயன்படும் நிலக்கரி விளைபொருள்
நிலக்கரி வாயு
வாயு கார்பன்
நிலக்கரித் தார்
திரவ அம்மோனியா
22101.நமது முதுகெலும்புத் தொடரில் 26/33 எண்ணிக்கை உள்ளபோது, எண்ணிக்கையில் அதிகமாகவும் குறைவாகவும் உள்ள முள்ளெலும்புகள் முறையே
மார்பு, லம்பார் (வயிறு)
மார்பு, வால்
கழுத்து, இடுப்பு
இடுப்பு வால்
22103.கீழ்கண்டவற்றுள் எது குளோனிங்-க்கிற்குத் தொடர்பில்லாதது?
பாலிலா இனப்பெருக்கம் மூலம் உயிரி உருவாக்கப்படுதல்
ஒரே பெற்றோரிடமிருந்து பெறப்படும் உயிரி
ஓர் இயற்கையான குளோன், டாக்டர் ஐயான் /வில்முட் அவர்களால் உருவாக்கப்பட்டது
குளோன் என்பது வாழும் பெற்றோர்களின் நகலாகும்
22105.கீழ்க்கண்ட எதன் அடிப்படையில் எதிர் சவ்வூடு பரவல், சவ்வூடு பரவலிலிருந்து வேறுபடுகிறது?
I. அழுத்தம் பயன்படுத்தப்படுகிறது
II. ஆற்றல் தேவை
III. அதிக அடர்த்தியிலிருந்து குறைவான அடர்த்திக்கு நீள் பரவுதல்
IV. அரை கடத்திச் சவ்வு அவசியத் தேவை இவற்றுள்
I, II
I, IV
III, IV
I, III
22107.ஒன்பதாம் வகுப்பு பயிலும் ஒரு மாணவருக்கு கீழ்க்காணும் கருவிகளும், பொருட்களும் வழங்கப்பட்டுள்ளது. ரப்பர் குழாய், கிளப்புகள், ஒரு துளையுள்ள ரப்பர் அடைப்பான், Y-வடிவக் கண்ணாடி குழல், பலூன்கள், ரப்பர் விரிப்பு, அகல வாயுடைய கண்ணாடி பாட்டில் மற்றும் நூல் இவற்றைப் பயன்படுத்தி, செயல்படும் எந்த வகை மாதிரியை உருவாக்க முடியும்?
ஸ்டெத்தோஸ்கோப்
சிறுநீரகங்கள்
நுரையீரல்
குருதிச் சுழற்சி
22109.அன்றாட வாழ்வின் ஒரு பகுதியைதான் செயல்திட்டமாக பள்ளிகளில் கற்பிக்கப்படுகிறது - இந்த வரையறையை வகுத்தவர்
பேராசிரியர் பேலார்டு
டாக்டர் கில்பேட்ரிக்
ஸ்டீவன்சன்
H.E. ஆம்ஸ்ட்ராங்
22111.கீழ்க்கண்டவற்றில் ஆக்குத்திசுவைப்பற்றிய கூற்றுப்படி எது தவறானது என்பதைக் கண்டுபிடி
இது எல்லா உயிரிகளிலும் காணப்படுகிறது
தாவரத்தின் வளர்ச்சிக்கு காரணமாக உள்ளது
குறிப்பிட்ட தாவரப் பகதியில் மட்டுமே காணப்படுகிறது
செல்கள் தொடர்ந்து பகுப்படைதல் மூலம் உருவாகிய ஒரே மாதிரியான முதிர்ச்சியடையாத செல்கள்
22113.தாவர நுண்பெருக்கத்தின்பொழுது (மைக்ரோ புரபகேசன்) ஆய்வக வல்லுநர் வளர்ப்பு ஊடகத்தில் சைட்டோகைனினை சேர்க்க மறந்து சில நாட்கள் கழித்து உற்று நோக்கும் பொழுது
திசுத்திரளில் தண்டுத் தொகுப்பு காணப்படுதல்
திசுத்திரளில் வேர்த்தொகுப்பு காணப்படுதல்
திசுத்திரளில் தாமதமான உறுப்புகளாக்கம்
திசுத்திரளில் புறவளர்ச்சி காணப்படுதல்
22115.அல்பினோ என்பது
கறுப்பு இனத்தவர்
வெள்ளை இனத்தவர்
முற்றிலுமாக மெலனின் நிறமி காணப்படாதவர்
அதிகப்படியான மெலனின் நிறமி உள்ளவர்கள்
22117.தாவர வகைப்பாட்டியல் பற்றி தெரிந்து கொண்டபின் புறத்தோற்றத்தின் அடிப்படையில் தாவரங்களை ஒரு மாணவரால் வகைப்பாடு செய்ய முடிகிறது. இது----------------- குறிக்கோள் நிறைவேறுவதை உணர்த்துகிறது
புரிந்து கொள்ளுதல்
அறிவு
திறனறிதல்
சுருக்கி அறிதல்
22119.பாடத்திட்டம் எழுதும் பொழுது கீழ்க்கண்டவற்றில் எது முதல் படி இல்லை?
அறிமுகப்படுத்துதல்
முன் அறிவைச் சோதித்தல்
ஊக்கப்படுத்துதல்
தயார்படுத்துதல்
22121.நைட்ரஜன் உருவாக்கும் ஆக்சைடுகளின் எண்ணிக்கை
4
3
6
5
22123.சுட்ட சுண்ணாம்பு - நீர்த்த சுண்ணாம்பு ஆகியவற்றிற்கு இடையே உள்ள வேறுபாடு
இவற்றுள் ஒன்றில் கார்பனேட்டு உறுப்பு உள்ளது
இவற்றுள் ஒன்றில் ஹைட்ரஜன் அடங்கி உள்ளது
இவற்றுள் ஒன்றில் நான்கு தனிமங்களும் மற்றொன்றில் மூன்று தனிமங்களும் உள்ளது
இவற்றுள் ஒன்றில் - HCO3 உறுப்பும் மற்றொன்றில் - CO3 உறுப்பும் உளளது
22125.ஓர் எளிதில் வினை முற்றுப் பெறவில்லையெனில்
எரியும் பொருள் மீதமடைதல்
எரியும் பொருள் நீல நிறச்சுடருடன் எரிந்து சாம்பலை வெளிப்படுத்துதல்
எரியும் பொருள் கார்பன் மோனாக்சைடை உருவாக்குதல்
சிவப்பு நிறச் சுடருடன் எரிந்து கார்பன்-டை-ஆக்சைடை உருவாக்குதல்
22127.இந்த பயிற்றுமுறை நமது மாணவர்களை ஒரளவு கண்டுபிடிப்புகளுக்கான மனநிலையை உருவாக்கப் பயன்படும்
திட்டமுறை
ஆய்வக முறை
நுட்பத்தேடல்முறை
பிரச்சனைக்குத் தீர்வு காணல் முறை
22129.மனித நடத்தையோடு தொடர்புடைய உள ஆற்றல் புலத்தின் விளைவு
பொதுமைப்படுத்துதல்
ஒழுங்குபடுத்துதல்
பண்பாக்குதல்
இயல்பாக்குதல்
Share with Friends