Easy Tutorial
For Competitive Exams

GS - Indian Economy (இந்தியப் பொருளாதாரம்) நில சீர்திருத்தங்கள் மற்றும் வேளாண்மை

நில சீர்திருத்தங்கள் மற்றும் வேளாண்மை

  1. இந்தியாவில் 65% மக்களுக்கு வேலைவாய்ப்பு அளிக்கிறது
  2. GDP 14% (2001-2012)
  3. ஐந்து ஆண்டு திட்டம்
  4. முதல் ஐந்து ஆண்டு திட்டத்தில் விவசாயத்திற்கு 31% ஒதுக்கப்பட்டது.
  5. முன்றாவது ஐந்து ஆண்டு திட்டத்தில் அதிக மகசூல் தரக்கூடிய விதைகள் அறிமுகம்.
  6. இதை IADP மேற்கொண்டது (Intensive Agriculture Development Progaramme)
  7. முதல் (ம) ஐந்தாவது ஐந்து ஆண்டு திட்டம் நிர்ணயிக்கப்பட்ட இலக்கை விவசாயத்தில் அடைந்தது
  8. ஒன்பதாவது ஐந்தாவது திட்டம் விவசாயத்தின் வளர்ச்சி விகிதம் - 2.4%
  9. பத்தாவது ஐந்தாவது திட்டம் விவசாயத்தின் வளர்ச்சி விகிதம் - 2.3%
  10. பதினொன்றாவது ஐந்தாவது திட்டம் விவசாயத்தின் வளர்ச்சி விகிதம் - 4%
  11. பன்னிரெண்டாவது ஐந்தாண்டு திட்டத்தில் வேளாண்மை
  12. வளர்ச்சி விகிதம் 4%
  13. உணவு தானியம 2% ஆண்டுக்கு
  14. அல்லாத வளர்ச்சி 5-6% ஓர் ஆண்டுக்கு
  15. PPP பொது, தனியார் பங்குதாரர்களின் ஒப்பந்தம் வளர்ச்சி மிகுந்த பல்மயமான

விவசாயத்திற்கும் (ம) வறண்டநிலங்களின் இடைவெளியை குறைத்தல்.

  • அகன்ற (ம) வசதியான சாலை போக்குவரத்தை ஏற்படுத்தி விசவாய பொருட்களை வினியோகம் செய்தல்
  • தோட்டக்கலை வளர்ச்சி
  • பால் (ம) கால்நடை வளர்ச்சி
  • சந்தை வசதிகளை விரிவு படுத்துதல் (விவசாயிகளுக்கும்)
  • இந்தியாவில் வேளாண்மையில் குறைவான உற்பத்தி திறனுக்கான காரணிகள்

குறைவான உற்பத்தி

  1. மக்கள் தொகை வெடிப்பு
  2. நில உடமைகள் (நிலத்தை துண்டாக்குதல்)
  3. மறைமுக வேலையின்மை
  4. நிதி (ம) அங்காடி வசதி குறைவு
  5. சமய நம்பிக்கை

விவசாயிகளுக்கான தேசிய ஆணையம் 2004 Agricultural Renewal Action Plan (விவசாயத்தை புதுப்பிக்கும் திட்டம்)

  • மண்வளம் உயர்த்துதல்
  • நீர்ப்பாசன வசதி - ஏற்படுத்துதல்
  • பயிர் பாதுகாப்பு (ம) நிதி ஆதாரங்களை அதிகப்படுத்துதல்
  • தொழில் நுட்ப சீர்த்திருத்தம்

இரண்டாவது பசுமைப்புரட்சி 2006

  • மன்மோகன்சிங் 93வது தேசிய அறிவியல் மாநாடு 2006 ஆம் ஆண்டில் கொண்டு வரப்பட்டது.
  • முதல் பசுமைப்புரட்சி சாதனையை உயர்த்துதல்
  • வட்டார மற்றும் அனைத்து பயிர்களின் வளர்ச்சிக்கு சமநிலை ஏற்படுத்துதல் வேறுபாடு (Cropping imbalance)
  • வரண்ட நிலங்களிலர் விவசாயம்
  • குறு (ம) நடுத்தர விவசாயிகளுக்கும் பசுமைப்புரட்சியின் பயனைஅடையச்செய்தல்
  • உணவுதானிய உற்பத்தி 400 மில்லியன் டன்னாக உயர்த்துதல்

எப்போதும் பசுமைப்புரட்சி (Evergreen Revolution)

  • எம்.எஸ்.சுவாமிநாதன் -இயற்கை வேளாண்மை (Organic farming) மற்றும் பசுமை வேளாண்மை (Evergreen) வளங்கள் மற்றம் இயற்கை வள மேலாண்மை ஆகியவற்றின் உதவியுடன் விவசாயம் செய்தல்.
  • வேளாண்மை புரட்சி

    • புரட்சி (Revolution) - புரட்சி (Production)
    • Black -கருப்பு - பெட்ரோலியபொருட்கள்
    • Brown -பளுப்பு - தோல், கோக்கோ, புதுப்பிக்கக்கூடிய ஆற்றல்கள்
    • Blue - நீலம் - மீன் (ம) மீன் உற்பத்தி பொருட்கள்
    • Golden fibre - தங்க இலை - சனல்
    • Golden - தங்க - தோட்டக்கலை வளர்ச்சி (ம) தேன் உற்பத்தி
    • Grey - சாம்பல் - உரம்
    • Pink - (இளஞ்சிவப்பு) g) - இறால் (Prawn) / Shrimp

    நிறுவனக்காரணங்கள்

    நிலஉடமைமுறையால் குத்தகைதாரர்கள் நிறந்தர குத்தகையின்மையால் - நிலத்தை மேம்படுத்துதலில் அக்கரையும் ஆர்வமும் குறைவு.

    தொழில் நுட்ப காரணங்கள்

    • வேளாண்மை பழமையான உற்பத்தி முறையை கையாளுதல்
    • நீர்பாசன வசதியின்மை - வீரிய விதைகள் (ம) உரம், பூச்சி மருந்துகள் பயன்படுத்தாமை (ம) பற்றாக்குறை
Share with Friends