திட்டமிடுதல் வராலாறு
திட்டமிடுதல் என்ற கொள்கை - U.S.S.R- 1934- ஏம்.விஷ்வேஸ்வராயா - இந்திய பொருளாதாரத்தில் திட்டமிடுதல் (Planned Economy for India)
- 1938- ஜவஹர்லால்நேரு - தேசிய திட்டக்குழு
- 1944- பம்பாய் திட்டம் - 8 தொழிலாளர்கள்
- 1945- காந்தி திட்டம் எஸ்.என். அகர்வால்
- 1945- மக்கள் திட்டம் - எம்.என்.ராய்
- 1950- சர்வோதயா திட்டம் - ஜெய்பிரகாஷ் நாராயணன்
மார்ச் 15, 1950 -திட்டக்குழு ஏற்படுத்தப்பட்டது. K.C நியோகி - தலைமையில் பாராளுமன்ற தீர்மானத்தினால் கொண்டுவரப்பட்டது. திட்டக்குழு அரசியலமைப்பு (ம) சட்டபூர்வமான அம்ைபு கிடையாது. திட்டக்குழுவின் பணிகள் இந்தியாவில் உள்ள வளங்களை ஆய்வுச்செய்து அனைத்து மாநிலங்களுக்கும் திட்டம் வகுத்து பிரித்து அளித்தல். ஐந்து ஆண்டு திட்டங்களை இறுதி செய்வது தேசிய வளர்ச்சிக்குழு இது 1952ம் ஆண்டு ஏற்படுத்தப்பட்டது.
ஐந்து ஆண்டு திட்டங்கள்
- முதல் ஐந்து ஆண்டு திட்டம் (1951 - 56) ஹரான்ருடோமர் நோக்கம் - விவசாயம் (ம) நீர்பாசனம்
- இரண்டாம் ஐந்து ஆண்டு திட்டம் (1956-61) மகலநோபிஸ் நோக்கம் - கனரகத்தொழில்
- முன்றாம் ஐந்து ஆண்டு திட்டம் (1961-66) தர்சார்பு (ம) தன்னாக்கதிறன் கொண்ட சமுதாயத்தை உருவாக்குவது. 1962 -இந்திய சீனப்போர் 1965 -இந்தியா - பாகிஸ்தான் போர் - பணவீக்கம் ஏற்பட்டு இத்திட்டம் பாதுகாப்பு சார்ந்த திட்டமாக மாறியது.
- ஓராண்டு திட்டங்கள் - 1966 to 1969
- நான்காவது ஐந்து ஆண்டு திட்டம் (1969
முதல் 1974)
- சமத்துவம் மற்றும் சமுக நீதி
- பசுமைப்புரட்சி (ம) வெண்மைப்புரட்சி அறிமுகம்
- நலிந்த பிரிவினருக்கு முக்கியத்துவம் கொருக்கப்பட்டது.
- ஐந்தாவது ஐந்து ஆண்டு திட்டம் (1974-79) வறுமையே ஓடு (Garibi Hatto)
- சுழலும் திட்டம் (1978-80) மத்தியில் ஜனதா அரசு - மொராஜி தேசாய் ஒரு ஆண்டின் இலக்கை இறுதியில் அடைய இயலாதபோது அருத்த ஆண்டு இலக்கோரு சேர்ந்து திட்டமிட்டு செயல்படுத்துவது.
- ஆறாவது ஐந்து ஆண்டுத் திட்டம் (1980-1985) வருமானத் ஏற்றுதாழ்வுகளை களையவும் (ம) வறுமையை அகற்றுதல்
- ஏழாவது ஐந்து ஆண்டுத்திட்டம் (1985-1990) உணவு மற்றும் வேலைவாய்ப்பு உற்பத்திதிறன் பெருக்குதல்.
- ஆண்டுத் திட்டம் (1990-92) (Plan Holiday)
- எட்டாவது ஐந்து ஆண்டுத்திட்டம் (1992-1997)
- வேலைவாய்ப்பை ஏற்படுத்துதல்
- மக்கள் தொகை கட்டுப்பாடு
- LPG - (புதிய பொருளாதராக்கொள்கை) தாராளமயமாதல், உலகமயமாதல், ராவ் (ம) மன்மோகன்சிங் திட்டம்
- விரைவான மற்றும் உள்ளடங்கிய வளர்ச்சி
- GDP 8 முதல் 10 வரை அதிகப்படுத்தவேண்டும்
- விவசாயத்தின் பங்களிப்பு 4% உயர்த்தவேண்டும்
- வேலையின்மையை 5% குறைக்க வேண்டும்
- தனியார்மயமாதல்,
- ஆரம்பகல்வியில் இடைநிற்றல் விகிதத்தை 52%லிருந்து 20% குறைத்தல்
- கல்வி அறிவு விகிதம் 25% உயர்த்துதல்
- பாலின கல்வி அறிவு வேறுபாட்டினை 10% மாக குறைத்தல்
- IMR 28 ஆக குறைத்தல்
- MMR 1 ஆக குறைத்தல்
- கருவுருதல் வீதம் 2.1 ஆக குறைத்தல்
- 2012 ஆம் ஆண்டி 0-6 வருடம் உள்ள பெண் குழந்தைகளை 927 இருந்து 936 ஆக உயர்த்துதல் மற்றும் 2010ல் 935 இருந்து 950 ஆக உயர்த்துதல்.
- காடுகள் வீதத்தை 5% உயர்த்துதல்
- 2012ம் ஆண்டு வறுமையை 20% இருந்து 18% குறைத்தல்