வேளாண்மையில் அறிவியலின் பயன்பாடு (New Deal in agriculture)
- உலக பொருளாதாரத்தில் பெருமந்தம் (Greater Depression)
- 1929 -1933 - புதுமையம் (New Deal) என்ற வார்த்தை ருஸ்வெட் என்பவரால் கொண்டுவரப்பட்டது.
- இந்தியாவில் - New Deal in agriculture - 2004
- விவசாயத்திற்கு இரண்டு மடங்கு நிதி ஒதுக்கீடு செய்து வளர்ச்சி விகிதத்தை 4 சதவீதம் உயர்த்துதல்
பசுமைப்புரட்சி
- HYWP-அதிக மகசூல் தரக்கூடிய விதைவகைகள் - நார்மன் பொர்லாக் (U.S.A), இந்தியா - எம்.எஸ் சுவாமிநாதன் - 1967
- பசுமைப்புரட்சி என்ற வார்த்தையை - வில்லியம் கார்டே கூறினார்.
நோக்கம்
- தானிய உற்பத்தி குறிப்பாக கோதுமை (ம) அரிசி உற்பத்தி திறன் (ம) பயிர் செய்யும் முறை (Cropping patter) மாற்றம்
- வேலைவாய்ப்பு அதிகரிப்பு
- நீர்பாசன வசதி, உரம் பயன்பாட்டு தேவை அதிகமானது.
தீமைகள்
- வட்டார வேறுபாடு
- அதிக முதலீடு விவசாயம்
- சுற்றுச்சூழல் பாதிப்பு
- அதிக வீரிய விதைகள்
- அதிக செலவு
- மண்வளம் பாதுகாப்பின்மை
வெண்மை புரட்சி
- பால் உற்பத்தியில் இந்தியா முதலிடம்
- 2010-11ல் 121.8 மில்லியன் டன் பால் உற்பத்தி
- 2011-12ல்
- தனிநபருக்கு - 281 கிராம் / நாள்
- உலகில் தனிநபருக்கு
- 258 கிராம் / நாள்
- பால் உற்பத்தியை அதிகரிக்க (operation flood) 1970
- வெர்கீஸ் குரியன்
- இவர் தேசிய பால் வளர்ச்சி வாரியத்தை ஏற்படுத்தினார்.
பயிர் உற்பத்தி
2009-10 - 218 மில்லியன் டன்
2010-11 - 250 மில்லியன் டன்
- முதலிடம் -நறுமணப் பொருட்கள்
- இரண்டாம் இடம் காய்கறி (ம) பழங்கள், கரும்பு (ம) சர்க்கரை, இயற்கை ரப்பர் பயன்பாட்டில் (8.8%)
- உணவுக்கான எண்ணெய் வித்துக்களில் 50% இன்றளவும் இறக்குமதி செய்யப்படுகிறது.
- 2011-12ல் கரும்பு (ம) பருத்தியை தவிர பிறபயிர்கள் செய்யும் குறைந்துள்ளது.
- உலகஅளவில் இயற்கை ரப்பர் உற்பத்தியில் - 8.2% இந்தியா பெற்றுள்ளது.
- உலகிலேயே இயற்கை ரப்பர் உற்பத்திதிறனின் இந்தியா முதலிடம் அதில் கேரளாவில் அதிகமான ரப்பர் உற்பத்தி செய்யப்படுகிறது.
- காஃபி உற்பத்தியில் ஆறாவது இடம் - பிரேசில், வியட்நாம், கொலம்பியா, இந்தோனேஷியா, ஏத்தியோப்பியா)
- காஃபி உற்பத்தியில் உலக அளவில் இந்தியா 4% கொண்டுள்ளது.
- காஃபி நுகர்வு அராபிக்கா - 30% ரோபஸ்ட்டியா 68%
- 70% காஃபியை இந்தியாவில் இருந்து ஏற்றுமதி செய்கின்றோம்.
- கருப்பு தேநீர் (Black Tea) இந்தியா அதிக உற்பத்தி (ம) நுகர்தலில் முதலிடம் அசாம், பெங்கால், தமிழ்நாடு, கேரளா
- முட்டை உற்பத்தியில் மூன்றாவது இடம் Regional central, Poultry Development Organisation (வட்டார மத்திய கோழிப்பண்னை வளர்ச்சி நிறுவனங்கள்)
- சண்டிகர்
- புவன்ேவர்
- மும்பை
- ஹசர்கட்டா
- மீன் வளத்துறையில் உலகில் 3-வது உற்பத்தி உள்ள நாட்டு மீன் வளர்ச்சியில் 2-வது இடம்
- உணவுப் பாதுகாப்பு மசோதா 2013
PDS பொது வழங்கள் முறை
TPGS இலக்க பொது வழங்கள் முறை
- 1997ல் பொது வழங்கல் முறைக்கு மாற்றாக இலக்கு பொது வழங்கல் முறை நடமுறைப்படுத்தப்பட்டது.
- வறுமைக்கோட்டிற்கு கீழே உள்ள குரும்பத்திற்கு உணவு தானியங்களை மானிய விலையில் அளித்தல்
- 35 கிலோ உணவு தானியங்கள் - ஏழைகளுள் ஏழைத்திட்டமான ஆன்த்தோதய்யா அண்ணா யோஜனா திட்டம்
- 1 கிலோ கோதுமை ரு.2
- 1 கிலோ அரிசி ரு.3
- வறுமைக் கோட்டிற்கு மேலே உள்ள குரும்பத்திற்கு பத்துகிலோ உணவு தானியங்களை வழங்குதல்
APP- Agri witure Price Policy - விவசாய விலைக்கொள்கை
- MSP-Minimum Support Price - குறைந்தபட்சம் விலைகொள்கை
- இந்த விலையில் 25 பயிர் வகைகளின் விலை நிர்ணயிக்கப்படுகிறது
- இதனை ACP - Commission for Agriculture Cost and Price
- விவசாயிகளுக்கு நேரடியாக பயிர்விளைச்சல் அதிகமாக இருந்தாலும், விலை வீழ்ச்சி அடைந்தாலும் குறைந்த பட்ச ஆதார விலையில் பெற்றுக்கொள்ளும்.
- KCCS - Kissan Credit Cards
- விவசாயிகளுக்கு குறுகிய கால கடன் வழங்குதல்
- Rehabilitation Package for Distressed Formers (நலிவடைந்த விவசாயிகளுக்கான மறுவாழ்வு திட்டம்) -
- அதிக தற்கொலைகள் நடக்கும் மாவட்டங்களில் இத்திட்டம் அறிமுகப் பருத்தப்பட்டது
- குறிப்பாக ஆந்திரா, கர்நாடகா, கேரளா, மகராஷ்ட்ரா A CP (1965) பெயர் மாற்றப்பட்டு
- A PC - Agriculture Price Commission (1985) என்று மாற்றப்பட்டது
- Procurement Price (கொள்முதல் விலை )
- Issue Price (வழங்கு விலை )
- Market Price (சந்தை விலை )
- இதனை 1998-99 களில் NABARD வங்கி அறிமுகப்படுத்தியது.
பொருளாதார மதிப்பு (Economic Cost) முன்று முக்கிய காரணிகளால் நிர்ணயிக்கப்படுகிறது
1) MSP 2) கொள்முதல் 3) வழங்குவிலை
விவசாயிகளுக்கு கடன் வழங்குதல்
- கடன் வழங்கும் நிறுவன அமைப்பு
- கூட்டுறவு வங்கி
- வர்த்தக வங்கி
- R R B - Regional Rural Bank
- NABARD
- கடன் வழங்கும் நிறுவனம் அல்லாத தனியார் அமைப்புகள் (Non institutional / Private)
- கடன் கொடுப்பவர்
- வணிகர்கள்
- முகவர்கள்
- நிலச்சுவான்தாரர்கள் (land lords)
- விவசாயத்திற்கு கடன் வழங்கும் வங்கி (Lead Bank Scheme)
- கேட்கில் குழு (ம) நரசிம்மன் குழு பரிந்துரை
- RRB-Regional Rural Banks - 1975 - மெராதாபாத் மற்றும் கோரக்பூர் (V.P) பிவானி (ஹரியானா), ஜெய்பூர் (ராஜஸ்தான்), மால்டா (மேற்கு வங்காளம்)
RRB's குறிக்கோள் (RRB's Motto)
சிறு மற்றம் குறு விவசாயக் கூலிகளுக்கு, விவசாய வளர்ச்சிக்காக கடன் வழங்குதல்
NABARD - National Bank for agriculture and Rural Development
- 1982 ஜீலை மாதம் தொடங்கப்பட்டது.
- RBI -ல் கிளை வங்கி, ஆரம்ப முதலீடு ரு.100 கோடி
- தலைமை மும்பை
- இதனை மறுநிதி நிறுவனம் என்றும் அழைப்பர் (Refinancing institution)
- 2011ம் ஆண்டு ரு.5000 கோடியாக இதன் முதலீடு இருந்தது
- RIDF - Rural infrasmcture Development Fund இது 1995 - 96 NABARD வங்கியின் கீழ் தொடங்கப்பட்டது.
NAFED - National Agriculture Cooperative marketing Federation of India Limited 1958
- இது கூட்டுறவு நிறுவனங்களின் ஒன்று
- விவசாய பொருட்களை கொள்முதல், வழங்குதல், ஏற்றுமதி (ம) இறக்குமதி செய்தல்
- H.Q: நியூடெல்லி, அமைந்துள்ள இடம் டெல்லி,மும்பை,சென்னை,கல்கத்தா
TRIFED - Tribal Cooperative marketing Federation of India Ltd (1987)
- பழங்குடியினரின் விவசாய பொருட்களை சந்தைப்படுத்தும் நிறுவனம்
- - H.Q: நியூடெல்லி, அமைந்துள்ள இடம் மும்பை, சென்னை, கல்கத்தா, ஹதராபாத், உதைப்பூர், ரான்ஜி, போபால், புவனேஷ்வர்.
NCDC - National Cooperative Development Corporation (1963)
- 1963ல் தொடங்கப்பட்டது
- பாராளுமன்றம் ஏற்றிய சட்டத்தால் தொடங்கப்பட்டது
- விவசாய பொருட்களுக்கு அளித்தல் (உற்பத்தி, பதப்படுத்துதல், சேமிப்பு, சந்தைப்படுத்துதல்) இதனை கூட்டுறவு வங்கிகள் முலம் செயல்படுத்தப் படுகிறது.
Agricultural insurance Company of India ltd
- கம்பெனி சட்டம் 1956ன் படி 2002-ல் AICI உறுவாக்கப்பட்டது.
- இந்த காப்பீட்டு நிறுவனங்களுக்கு பொது காப்பீட்டு நிறுவனம் (GIC) மற்றும் NABARD வங்கி நிதி உதவி வழங்கப்படுகிறது
உணவு பதப்படுத்தும் தொழிற்சாலை
- உலகில் சீனா, அமெரிக்காவுக்கு பிறகு இந்தியா உணவு உற்பத்தியில் முன்றாவது இடத்தில் அமைந்துள்ளது.
- உணவு பதப்படுத்தலில் ஜந்தாவது இடம்
Mega Food park Scheme: 2008 பத்தாவது ஐந்தாண்டு திட்டம்
விஷன் 2015 - உணவை பதப்படுத்துதலுக்கான இலக்கை நிர்ணயம் செய்துள்ளது.
நிலத்தீர்திருத்த திட்டங்கள்
நிலம் வைத்துள்ள விவசாயிகளின் அளவீடு கொண்டு முன்று வகைப்படுத்தலாம்
குறு விவசாயிகள்: (Marginal Holdings)
1 ஹெக்டர்க்கு குறைவு
இந்தியாவில் 59 %
சிறு விவசாயிகள் (Small Holdings)
1 முதல் 4 ஹெக்டர் வரை
இந்தியாவில் 32 %
நடுத்தர விவசாயிகள் : (Medium Holdings)
4 முதல் 10 ஹெக்டர் வரை
இந்தியாவில் 7.2 %
பெரிய விவசாயிகள் (Large Holdings)
10 ஹெக்டருக்கு மேல் நிலம் உள்ளவர்
இந்தியாவில் 1.6 %
நிலசீர்திருத்த திட்டத்தின் அம்சங்கள்
- இடைத்தரகர்களை ஒழித்தல்
- குத்தகை சீர்த்திருத்தம்
- ஒவ்வொரு குரும்பத்திற்கும் நில உச்சவரம்பு மேம்படுத்தப்பட்டது
- சிதறுண்ட நிலங்களை ஒருங்கிணைத்தல் நிலஉச்ச வரம்பு சட்டத்தன் படி சராசரியாக ஒரு குரும்பம் வைத்திருக்க வேண்டிய நில அளவீடு ( 1976க்கு முன்பு) - 30 ஏக்கர், 1976க்கு பின்பு - 15 ஏக்கர்.
- இந்திய பொருளாதாரத்தின் இயல்புகள்
- ஐந்து ஆண்டு திட்டம்-மாதிரிகள் - ஒரு மதிப்பீடு
- நில சீர்திருத்தங்கள் மற்றும் வேளாண்மை
- வேளாண்மையில் அறிவியலின் பயன்பாடு
- தமிழ்நாட்டின் தொழில் வளர்ச்சி
- கிராம நலன் சார்ந்த திட்டங்கள்
- சமூகம் சார்ந்த பிரச்சினைகள்
- தமிழகத்தின் பொருளாதார போக்கு
- இந்திய பொருளாதாரம் - General Prepare Q&A