Easy Tutorial
For Competitive Exams

GS Indian History இந்திய சமூகப் பண்பாட்டு வரலாற்றில் மாற்றங்களும் தொடர்ச்சியும் Test 1

47941.முற்பட்ட வேதகாலத்தில் குடும்பத்தின் தலைவன் எவ்வாறு அழைக்கப்பட்டார்?
விசுவபதி
பிரஜாபதி
கிரகபதி
ராஜன்
47942.பின் வேதகாலத்தில் தோன்றிய அரசுகள் எவை?
கோசலம், விதேகம்,
குரு, மகதம்
காசி, அவந்தி, பாஞ்சாலம்
இவை அனைத்தும்
47943.கீழ்கண்ட வாக்கியங்களை கவனி:
1. பின் வேதகாலத்தில் ஒருவரிடம் இருந்து கால்நடைகளின் எண்ணிக்கையைப் பொருத்து அவரது செல்வ நிலை மதிக்கப்பட்டது
2. பின் வேதகாலத்தில் நெசவாளர்கள், தோல் தொழிலாளர்கள், தச்சர்கள், நகை செய்வோர் முதலிய தொழிலாளர்கள் இருந்தனர்.
1 மட்டும் சரி
2 மட்டும் சரி
1 மற்றும் 2 சரி
இரண்டும் தவறு
47944.பின்வருவனவற்றுள் தவறான இணை எது/எவை?
1. மஹாபாரதம் - வால்மீகி
2. ராமாயணம் - வேத வியாசர்
3. பிரம்மச்சரியம் - மாணவப்பருவம்
4. ஆரியவர்தம் - கங்கைச் சமவெளி
1,2 மற்றும் 3
3 மற்றும் 4
1 மற்றும் 2
2 மற்றும் 4
47945.மைத்ரேயின் கணவர் யார்?
ஜனக மகாராஜா
யாக்ன வாக்கியர்
பிரஜாபதி
நெடுஞ்செழியன்
47946.பழமையான வேதம் எது?
ரிக் வேதம்
அதர்வண வேதம்
யஜர் வேதம்
சாம வேதம்
47947.கீழ்கண்ட வாக்கியங்களை கவனி:
1. ரிக் வேதகால மக்கள் கால்நடை வளர்ப்பையும், வேளாண்மையையும் வேட்டையாடுதலையும் முக்கியத் தொழில்களாக கொண்டனர்.
2. இரும்பின் பயனை நன்கு அறிந்திருந்ததால் பல கருவிகள் செய்து, காடுகளை விளைநிலங்களாக்கினர்.
1 மட்டும் சரி
2 மட்டும் சரி
1 மற்றும் 2 சரி
இரண்டும் தவறு
47948.ஆரியர்கள் செய்த தொழில் எது?
கைத்தொழிலாளிகள்
கால்நடைகளை மேய்த்தல்
விவசாயம்
வணிகர்
47949.முன் வேத காலத்தில் அருந்தப்பட்ட சுரா பானம் எதிலிருந்து தயாரிக்கப்பட்டது?
சோமா
பார்லி
கோதுமை
பருத்தி
47950.கீழ்கண்ட வாக்கியங்களை கவனி:
1. முன் வேதகாலத்தில் விஸ்வவாரா, அபலா, கோசா, லோபாமுத்ரா கிகாதா, நிவாவரி போன்ற கல்வியில் சிறந்த பெண் கவிஞர்களும் இருந்தனர்.
2. ஒருதார மணம் மட்டும் நடைமுறையில் இருந்தன.
1 மட்டும் சரி
2 மட்டும் சரி
1 மற்றும் 2 சரி
இரண்டும் தவறு
Share with Friends