Easy Tutorial
For Competitive Exams

GS Indian History இந்திய சமூகப் பண்பாட்டு வரலாற்றில் மாற்றங்களும் தொடர்ச்சியும் Test 3

47921.கீழ்கண்ட வாக்கியங்களை கவனி:
1. கோயில்களோ, சிலை வழிபாடோ முந்தைய வேதகாலத்தில் இல்லை.
2. இயற்கையையும், அதன் சக்திகளையும் வணங்கினர்.
1 மட்டும் சரி
2 மட்டும் சரி
1 மற்றும் 2 சரி
இரண்டும் தவறு
47922.கைபர், போலன் கணவாய் வழியாக இந்தியாவிற்குள் நுழைந்த ஆரியர்கள் எந்தப் பகுதியிலிருந்து வந்தனர்?
சப்த சிந்து
மத்திய ஆசியா
ஆரிய வர்த்தம்
ஆரியம்
47923.ஜனக மஹாராஜாவினால் கௌரவிக்கப்பட்டவர்?
அனோஜா
மைத்ரேயி
பிரியதர்சனா
கார்கி
47924.வேதங்களின் சரியான வரிசை காண்க?
சாம, அதர்வண, ரிக், யஜர்
ரிக், சாம, அதர்வண, யஜர்
ரிக், யஜர், சாம, அதர்வண
அதர்வண, யஜர், ரிக், சாம
47925.வருண தர்மம் என்றும் அழைக்கப்பட்ட சாதி அமைப்புமுறை எப்போது தோன்றியது?
முன் வேதகாலம்
பின் வேதகாலம்
ரிக் வேதகாலம்
இவை அனைத்தும்
47926.ஆரியர்கள் நாகரிகம் எது?
நகர நாகரிகம்
கிராம நாகரிகம்
ஆரிய வர்த்தம்
இவற்றுள் எதுவுமில்லை
47927.ஆரியர்கள் இந்தியாவில் குடியேறிய பகுதி எது?
சப்த சிந்து
மத்திய ஆசியா
தமிழ்நாடு
சிந்து
47928.கீழ்கண்ட வாக்கியங்களை கவனி:
1. முன் வேதகாலத்தில் பெண்கள் மதிக்கத்தக்க நிலையினை பெற்றிருந்தனர். ஆனால் விதவைகள் மறுமணம் செய்துகொள்ள அனுமதிக்கப்படவில்லை.
2. முன் வேதகாலத்தில் ஆண்களுக்கு கீழ்ப்படிந்தவர்களாகவே பெண்கள் நடத்தப்பட்டார்கள்.
1 மட்டும் சரி
2 மட்டும் சரி
1 மற்றும் 2 சரி
இரண்டும் தவறு
47929.ரிக் வேதம் எத்தனை பாடல்கள் உடையது?
1020
1208
1038
1028
47930.பிற்பட்ட வேதகாலம் எது?
கி.மு. 4000 -கி.மு.600
கி.மு. 4000 -கி.மு.600
கி.மு. 1000 -கி.மு.600
கி.மு. 5000 -கி.மு.600
Share with Friends