அரசியல் அமைப்பு சார்ந்த அமைப்புகள் (Constitutional Bodies):
- Art 324-தேர்தல் ஆணையம்
- Art.315-323 மத்திய தேர்வாணையம்
- Art.315-323 மாநில தேர்வாணையம்
- Art.280-நிதிக்குழு
- Art.338-தாழ்த்தப்பட்டோருக்கான தேசிய ஆணையம்
- Art.338A-பழங்குடியினருக்கான தேசிய ஆணையம்
- Art.350B-மொழி சிறுபான்மையினருக்கான சிறப்பு அலுவலகம்
- (CAG) Art.148-தலைமை தணிக்கை அதிகாரி
- Art.76-அட்டர்னி ஜெனரல்
- Art.165-அட்வொகேட் ஜெனரல்
அரசியல் அமைப்பு சாராத அமைப்புகள் ( Non- Constitutional Bodies)
அமைப்பு தோற்றுவிக்கபட்ட ஆண்டு :- திட்டக்குழு-March 1950
- தேசிய வளர்ச்சி குழு August 1952
- தேசிய மனித உரிமை ஆணையம் 1993
- மாநில மனித உரிமை ஆணையம் 1993
- மத்திய கண்காணிப்பு ஆணையம் 1964
- மத்திய தகவல் ஆணையம் 2005
- மாநில தகவல் ஆணையம் 2005
- Art.52 to 151 மத்திய அரசாங்கம்
- Art.52 to 237 மாநில அரசாங்கம்
- Art.32உச்சநீதிமன்றத்தின் நீதி பேராணை
- Art.226உயர் நீதிமன்றத்தின் நீதிப் பேராணை
- Art.74அமைச்சரவை ஆலோசனைப்படி குடிஅரசு தலைவர் செயல்படுதல்
- Art.163அமைச்சரவை ஆலோசனைப்படி ஆளுநர் தலைவர் செயல்படுதல்
- Art.78பிரதமரின் பணிகள்
- Art.167முதல்வரின் பணிகள்
- Art.72 குடியரசு தலைவரின் மன்னிப்பு அளிக்கும் அதிகாரம்
- Art.161ஆளுநரின் மன்னிப்பு அளிக்கும் அதிகாரம்
- Art.123குடியரசு தலைவரின் அவசர சட்டங்கள் பிறப்பிக்கும் அதிகாரம்
- Art.213 ஆளுநரின் அவசர சட்டங்கள் பிறப்பிக்கும் அதிகாரம்
- Art.110பண மசோதா
- Art.199 பண மசோதா ( மாநிலத்தில் )
- Art.112வருடாந்திர நிதிநிலை அறிக்கை
- Art.202 பட்ஜெட் (மாநிலத்தில் )
- Art.266 ஒருங்கிணைந்த நிதியம்
- ஒரு கட்சி தேசிய கட்சியாக அங்கீகரிக்கப்பட 4 அல்லது அதற்கு மேற்பட்ட மாநிலங்களில் 6% வாக்குகள் மக்களவை தேர்தல்களில் பெற்றிருக்கவேண்டும் .
- ஏதாவது ஒரு மாநிலத்தில் அல்லது மாநிலங்களில் குறைந்தது 4 தொகுதியிலாவது வெற்றி பெற்றிருக்க வேண்டும்.
- ஒரு கட்சி மாநில கட்சியாக அங்கீகரிக்கப்பட மாநில பொது தேர்தல்களில் குறைந்தது 6% வாக்குகள் பெற்றிருக்க வேண்டும் .மக்களவை பெற வேண்டும் .
- மேலும் குறைந்தது இரண்டு எம் .எல் .ஏக்களாவது வெற்றி பெற்றிருக்க வேண்டும்.
- இந்திய தேசிய காங்கிரஸ் (INC )
- .பாரதிய ஜனதா கட்சி (BJP )
- பகுஜன் சமாஜ் கட்சி (BSP )
- கம்யூனிஸ்ட் கட்சி (CPI -I )
- கம்யூனிஸ்ட் கட்சி (CPI)
- தேசிய வாத காங்கிரஸ் (NCP )
- ராஸ்ட்ரி ஜனதா தளம் (RJD )
- தற்போது 40 மாநில கட்சிகள் உள்ளன
- மேலும் 980 பதிவு செய்த அங்கீகாரம் பெறாத கட்சிகள் உள்ளன
- உச்சநீதிமன்றத்தின் தலைமை நீதிபதி மற்றும் பிற நீதிபதிகளை குடியரசு தலைவர் நியமிக்கிறார்
- உச்சநீதிமன்றமானது ஒரு தலைமை நீதிபதியையும் 30 நீதிபதிகளையும்(13+1) கொண்டது .
- Art.129 உச்சநீதிமன்றம் பதிவுறு மன்றம் (Court of Record).
- Art.131 முதன்மை பணி (Original Jurisdiction)
- Art.132 மேல்முறையீட்டு அதிகாரம்.
- Art.143 ஆலோசனை அதிகாரம் குடியரசு தலைவருக்கு ஆலோசனை
- Art.137தனது தீர்ப்பை மறுபரிசீலனை செய்தல் (Revisory Jurisdiction)
- Art.32நீதி பேராணை அதிகாரம் உச்சநீதிமன்றம் டெல்லியில் அமைந்துள்ளது 19.உச்சநீதிமன்றம் நீதிபதிகள் ஓய்வு பெறும் வயது 65
- இந்தியாவில் 21 உயர்நீதிமன்றங்கள் உள்ளன
- இந்தியாவின் முதல் உயர்நீதிமன்றம் கல்கத்தா
- இந்தியாவின் இரண்டாவது உயர்நீதிமன்றம் பம்பாய்
- இந்தியாவின் மூன்றாவது உயர்நீதிமன்றம் மெட்ராஸ்
- கல்கத்தா,பம்பாய் மற்றும் மெட்ராஸ் பெயர்கள் முறையே கொல்கத்தா ,மும்பை மற்றும் சென்னை என பெயர் மாற்றம் செய்யப்பட்ட போதிலும் உயர்நீதிமன்றங்களின் பெயர்கள் மாற்றப்படவில்லை.
- குவஹாட்டி உயர்நீதிமன்றம் அதிக பெஞ்சுகளை கொண்டுள்ளது.
- மெட்ராஸ் உயர்நீதிமன்றத்தின் மதுரை பெஞ்ச் 2004 ஆம் ஆண்டு அமைக்கப்பட்டது.
- உயர்நீதிமன்ற நீதிபதிகள் ஓய்வு பெரும் வயது 62 ஆக இருந்ததை 65 ஆக மாற்ற கேபினட் தீர்மானித்துள்ளது.
- இந்திய அரசியலமைப்பு
- இந்திய அரசியலமைப்பின் முகவுரை
- அரசியலமைப்பின் சிறப்பியல்புகள்
- மத்திய,மாநில மற்றும் மத்திய ஆட்சிப்பகுதிகள்
- குடியுரிமை
- அடிப்படை உரிமைகள்
- அடிப்படைக் கடமைகள்
- மனித உரிமை சாசனம்
- இந்திய நாடாளுமன்றம்-பாராளுமன்றம்
- மாநில நிர்வாகம்
- மாநில சட்டமன்றம்-சட்ட சபை
- உள்ளாட்சி அரசு-பஞ்சாயத்துராஜ்-தமிழ்நாடு
- இந்தியாவின் நீதி துரையின் அமைப்பு
- சட்டத்தின் ஆட்சி -தக்க சட்ட முறை
- இந்திய தேர்தல் ஆணையம்
- அலுவலக மொழி மற்றும் அட்டவணை VIII
- பொது வாழ்வில் ஊழல்-ஊழலுக்கு எதிரான நடவடிக்கைகள்-மத்திய லஞ்ச ஒழிப்பு ஆணையம்
- லோக் அதாலத்
- முறை மன்ற நடுவர்( Ombudsman)
- தகவல் அறியும் உரிமைச் சட்டம்
- இந்திய தணிக்கை மற்றும் கண்காணிப்பு தலைவர்(Comptroller and Auditor General)
- பெண்கள் முன்னேற்றம்
- நுகர்வோர் பாதுகாப்பு அமைப்புகள்
- சர்வதேச ஆண்டுகள்
- FIRST TIME IN INDIAN GOVERNMENT
- இந்திய அரசியலமைப்பு -Quick Notes
- இந்திய அரசியல் அமைப்பு Online Test
- லோக்பால் மற்றும் லோக் ஆயுக்தா-முக்கிய குறிப்புகள்
- முக்கிய அருஞ்சொற்பொருள்கள்
- இந்திய அரசியல் நிர்ணய சபை
- இந்திய அரசியல் Question & Answers