நுகர்வோர் பாதுகாப்பு அமைப்புகள்
நுகர்வோர் என்பவர் யார்? நுகர்வோர் என்பவர் ஒரு பொருளை வாங்குதல் அல்லது ஒரு சேவையைப் பெறுவதற்காக அது அவரது தனிப்பட்ட பயன்பாட்டிற்காக அல்லது சுய வேலைவாய்ப்பு மூலம் தனது வாழ்வாதாரத்தை பெருக்கிக்கொள்பவர் ஆவார்.
நுகர்வோர் என்பவர்:- பணம் செலுத்தியவர்
- வாக்குறுதி பெற்றவர்
- ஓரளவு பணம் செலுத்தியவர் மற்றும் ஓரளவு வாக்குறுதி பெற்றவர்
நுகர்வோரின் ஒப்புதலுடன் இத்தகைய பயன்பாடு செய்யப்படும் போது. அத்தகைய பொருள்கள் சேவைகளின் பயனாளிகளும் இதில் அடங்கும்.
Group-IV(2011 Qn)
58077.நுகர்வு என்ற பட்சத்தில் அபரிகரக என்பதின் பொருள்
தேவைகளைக் கட்டுப்படுத்துதல்
குறைந்தபட்ச தேவைகளை பூர்த்தி செய்தல்
எது தேவையோ அவற்றை மட்டும் பூர்த்தி செய்தல்
இவை அனைத்தும்.
நுகர்வோர் இல்லாதவர் யார்?
ஒரு நபர் எப்போது நுகர்வோராய் இருக்கவியலாது :
- வணிக நோக்கத்திற்காக ஒரு சேவையை அமர்த்துவது அல்லது பொருளை வாங்குவது.
- ஒப்பந்த அடிப்படையில் ஒரு சேவையைப் பெறுவது.
- நுகர்வோர் பாதுகாப்பு என்பது நுகர்வோரின் உரிமைகள், நியாயமான வர்த்தகப் போட்டி மற்றும் துல்லியமான தகவல்கள் சந்தையில் இருக்க வேண்டும் என்பதற்காக இயற்றப்பட்ட சட்டங்களின் குழு ஆகும்.
- நியாயமற்ற நடைமுறைகளில் ஈடுபடும் வணிகத்தை போட்டியாளர்களுக்கு மேலாகப் பெறுவதைத் தடுக்க சட்டங்கள் வடிவமைக்கப்பட்டுள்ளன. அவை சமூகத்தில் மிகவும் பாதிக்கப்படக்கூடியவர்களுக்கு கூடுதல் பாதுகாப்பையும் வழங்கும்.
- நுகர்வோர் பாதுகப்பு சட்டங்கள் என்பது நுகர்வோரின் உரிமைகளைப் பாதுகாப்பதை நோக்கமாகக் கொண்ட அரசாங்க வழிமுறைகளின் ஒரு வடிவமாகும்.
Group-IV(2013 Qn)
10074.நுகர்வோரியலின் தந்தை என கருதப்படுபவர் யார்?
மஹாத்மா காந்தி
இந்திரா காந்தி
ஜான் F. கென்னடி
ரால்ப் ரேடர்
எட்டு அடிப்படையான நுகர்வோர் உரிமைகள்:
1. அடிப்படைத் தேவைகளுக்கான உரிமை
2. பாதுகாப்புக்கான உரிமை
3. தகவல் அறியும் உரிமை
4. தேர்ந்தெடுக்கும் உரிமை
5. பிரதிநிதித்துவ உரிமை
6. குறை தீர்க்கும் உரிமை
7. நுகர்வோர் கல்வி மற்றும் உரிமை
8. தூய்மையான சுற்றுப்புறச்சூழலைப் பெறுவதற்கான உரிமை
- தேசிய நுகர்வோர் குறைதீர் ஆணையம் (NCDRC)
- மாநில நுகர்வோர் குறை தீர் ஆணையம் (SCDRC)
- மாவட்ட நுகர்வோர் குறை தீர் ஆணையம் (DCDRC)
- இந்திய அரசியலமைப்பு
- இந்திய அரசியலமைப்பின் முகவுரை
- அரசியலமைப்பின் சிறப்பியல்புகள்
- மத்திய,மாநில மற்றும் மத்திய ஆட்சிப்பகுதிகள்
- குடியுரிமை
- அடிப்படை உரிமைகள்
- அடிப்படைக் கடமைகள்
- மனித உரிமை சாசனம்
- இந்திய நாடாளுமன்றம்-பாராளுமன்றம்
- மாநில நிர்வாகம்
- மாநில சட்டமன்றம்-சட்ட சபை
- உள்ளாட்சி அரசு-பஞ்சாயத்துராஜ்-தமிழ்நாடு
- இந்தியாவின் நீதி துரையின் அமைப்பு
- சட்டத்தின் ஆட்சி -தக்க சட்ட முறை
- இந்திய தேர்தல் ஆணையம்
- அலுவலக மொழி மற்றும் அட்டவணை VIII
- பொது வாழ்வில் ஊழல்-ஊழலுக்கு எதிரான நடவடிக்கைகள்-மத்திய லஞ்ச ஒழிப்பு ஆணையம்
- லோக் அதாலத்
- முறை மன்ற நடுவர்( Ombudsman)
- தகவல் அறியும் உரிமைச் சட்டம்
- இந்திய தணிக்கை மற்றும் கண்காணிப்பு தலைவர்(Comptroller and Auditor General)
- பெண்கள் முன்னேற்றம்
- நுகர்வோர் பாதுகாப்பு அமைப்புகள்
- சர்வதேச ஆண்டுகள்
- FIRST TIME IN INDIAN GOVERNMENT
- இந்திய அரசியலமைப்பு -Quick Notes
- இந்திய அரசியல் அமைப்பு Online Test
- லோக்பால் மற்றும் லோக் ஆயுக்தா-முக்கிய குறிப்புகள்
- முக்கிய அருஞ்சொற்பொருள்கள்
- இந்திய அரசியல் நிர்ணய சபை
- இந்திய அரசியல் Question & Answers