9180.அந்தந்த அடிகளில் உள்ள சொற்களை முன்பின்னாக மாற்றிக் கொள்வது- எவ்வகைப் பொருள்கோள்?
அடிமறி மாற்றுப் பொருள்கோள்
அளைமறிபாப்புப் பொருள்கோள்
கொண்டு கூட்டுப் பொருள்கோள்
மொழிமாற்றுப் பொருள்கோள்
9185.இப்போதுள்ள கல்வெட்டுகளிலேயே மிகப் பழமையானது
உத்திரமேரூர்க் கல்வெட்டு
ஆதிச்சநல்லூர்க் கல்வெட்டு
அரியாங்குப்பம் கல்வெட்டு
திருநாதர் குன்றம் கல்வெட்டு
9187.`ஏழையின் குடிசையில் அடுப்பும் விளிக்கும் தவிர எல்லாமே எரிகின்றன`-இதனை பாடிய கவிஞர் யார்?
ந.பிச்சமூர்த்தி
வல்லிக்கண்ணன்
புதுமைப்பித்தன்
சி.சு.செல்லப்பா
9189.`இந்திய அரசியலில் சாணக்கியர்`-----------
ஜவஹர்லால் நேரு
வல்லபாய் படேல்
இராஜகோபாலாச்சாரியார்
இராதா கிருட்டிணன்
9190.ஆன்ம ஈடேற்றத்தை விரும்பும் பயணம் குறித்த நூல்
இரட்சணிய யாத்திரிகம்
இரட்சணிய மனோகரம்
இரட்சணிய குறள்
இரட்சணிய சரிதம்
9191.`எல்லார்க்கும் எல்லாம் என்றிருப்பதான இடம் நோக்கி நடக்கின்ற திந்தவையம்` எனப்
பொதுவுடைமையை விரும்பியவர்
பொதுவுடைமையை விரும்பியவர்
கல்யாணசுந்தரம்
பாரதிதாசன்
முடியரசன்
தமிழ்ஒளி
9192.`திருந்திய பண்பும் சீர்த்த நாகரிகமும் பொருந்திய தூய்மொழி தமிழ்ச் செம்மொழியாம்` - என்று செம்மொழிக்கு இலக்கணம் வகுத்தவர்
பரிதிமாற் கலைஞர்
நாமக்கல் கவிஞர்
பாரதியார்
பாரதிதாசன்
9193.ஐஞ்சிறு காப்பியங்கள் அனைத்தும் யாரால் இயற்றப்பட்டன?
சைவரால் இயற்றப்பட்டன
வைணவரால் இயற்றப்பட்டன
சமணரால் இயற்றப்பட்டன
கிறித்தவர்களால் இயற்றப்பட்டன
9194.பெர்சிவல் பாதிரியாரின் வேண்டுகோளை ஏற்று பைபிளைத் தமிழில் பெயர்த்த அறிஞர்
வேதநாயகம் பிள்ளை
வித்வான் மீனாட்சி சுந்தரம் பிள்ளை
பேராசிரியர் சுந்தரம் பிள்ளை
ஆறுமுகநாவலர்
9196.`ஸ்ரீவைஷ்ணவத்தின் வளர்ப்புத் தாய்` எனப் போற்றப்படுபவர்
ஆண்டாள்
பேயாழ்வார்
பெரியாழ்வார்
இராமானுஜர்
9197.`ஒன்றே குலம் ஒருவனே தேவன்` என்பது-------- நூலின் புகழ்மிக்க தொடர்
திருமந்திரம்
திருவாசகம்
திருக்குறள்
தேம்பாவணி
9199.`தாண்டக வேந்தர் ` என அழைக்கப்படுபவர் யார்?
சுந்தரர்
திருநாவுக்கரசர்
மாணிக்க வாசகர்
திருஞான சம்பந்தர்
- TNPSC Group 4 General Tamil
- General Tamil - 2022
- General Tamil - 2019
- General Tamil - 2018
- General Tamil - 2016
- General Tamil - 2014
- General Tamil - 2013
- General Tamil - 2012
- General Tamil - 2011
- TNPSC Group4 General Studies Tamil
- General Studies Tamil - 2022
- General Studies Tamil - 2019
- General Studies Tamil - 2018
- General Studies Tamil - 2016
- General Studies Tamil-2014
- General Studies Tamil - 2012
- General Studies Tamil - 2011
- TNPSC Group4 General Studies English
- General studies English -2022
- General studies English -2018
- General Studies English - 2016
- General Studies English - 2013