9200.`தேசியம் காத்த செம்மல்` - எனத் திரு.வி.க. வால் புகழப்பட்டவர்
பசும்பொன் முத்துராமலிங்கர்
காந்தியடிகள்
திருப்பூர்குமரன்
வீரபாண்டிய கட்டபொம்மன்
9201.`சின்னச் சீறா` என்ற நூலை எழுதியவர்
உமறுப் புலவர்
குணங்குடி மஸ்தான்
பனு அகமது மரைக்காயர்
அப்துல் ரகுமான்
9202.காந்தியக் கவிஞர் என அழைக்கப்படுபவர் யார்?
இராமலிங்கம் பிள்ளை
கவிமணி தேசிய விநாயகம்பிள்ளை
பாரதியார்
நாமக்கல் கவிஞர் இராமலிங்கனார்
9204.`கடவுள் வல்கையோடுனை மாய்த்துடல்
புட்கிரையாக ஒல்செய்வேன்`
-இந்த வீரவரிகள் இவரால் கூறப்பட்டன
புட்கிரையாக ஒல்செய்வேன்`
-இந்த வீரவரிகள் இவரால் கூறப்பட்டன
தாவீது
கோலியாத்து
சவுல் மன்னன்
சூசை
9205.இதன் பட்டையை அரைத்துத் தடவினால் முரிந்த எலும்பு விரைவில் கூடும்
முருங்கைப் பட்டை
வேப்பம் பட்டை
புளியம் பட்டை
நாவற் பட்டை
9206.`வீரம் இல்லாத வாழ்வும் விவேகமில்லாத வீரமும் வீணாகும்` - என எடுத்துரைத்தவர்
சுபாஷ் சந்திரபோஸ்
பசும்பொன் முத்துராமலிங்கர்
வீரபாண்டிய கட்டபொம்மன்
வேலுத்தம்பி
9207.பட்டியல் I- ல் உள்ள ஆங்கிலப் பழமொழிக்குப் பொருத்தமான பட்டியல் II - ல் உள்ள தமிழ்ப் பழமொழியோடு பொருத்தி குறியீடுகளைக் கொண்டு சரியான விடையைத் தேர்க.
பட்டியல் I பட்டியல் II
(a) First deserve, then desire 1. அடிமேல் அடி அடித்தால் அம்மியும் நகரும்
(b) Tit for tat 2. செய்யும் தொழிலே தெய்வம்
(c) Work is worship. 3. முடவன் கொம்புத் தேனுக்கு ஆசைப்படலாமா?
(d) Little strokes fell 4. பழிக்குப் பழி
great oaks
(a) (b) (c) (d)
பட்டியல் I பட்டியல் II
(a) First deserve, then desire 1. அடிமேல் அடி அடித்தால் அம்மியும் நகரும்
(b) Tit for tat 2. செய்யும் தொழிலே தெய்வம்
(c) Work is worship. 3. முடவன் கொம்புத் தேனுக்கு ஆசைப்படலாமா?
(d) Little strokes fell 4. பழிக்குப் பழி
great oaks
(a) (b) (c) (d)
2 4 3 1
3 4 2 1
1 3 4 2
4 3 2 1
9208.பொருத்துக - சரியான விடையைத் தேர்ந்தெடு
சொல் பொருள்
(a) விசும்பு 1. தந்தம்
(b) மருப்பு 2. வானம்
(c) கனல் 3.யானை
(d) களிறு 4. நெருப்பு
(a) (b) (c) (d)
சொல் பொருள்
(a) விசும்பு 1. தந்தம்
(b) மருப்பு 2. வானம்
(c) கனல் 3.யானை
(d) களிறு 4. நெருப்பு
(a) (b) (c) (d)
2 1 4 3
3 2 1 4
1 3 4 2
4 3 2 1
9209.திருக்காவலூர்க் கலம்பகம் இவரால் எழுதப்படவில்லை
வீரமாமுனிவர்
தைரியநாத சாமி
கொன்ஸ்டான் ஜோசப் பெஸ்கி
ஜி.யு.போப்
9210.`கம்பனைக் கற்கக் கற்க, கவிதையின்
சீரிய இயல்புகளை அறியலாம்` - இப்படிக் கூறியவர்
சீரிய இயல்புகளை அறியலாம்` - இப்படிக் கூறியவர்
சி.வை. தாமோதரம் பிள்ளை
எஸ். வையாபுரிப் பிள்ளை
ஆளுடைய பிள்ளை
கம்பன் அடிப்பொடி சா. கணேசனார்
9212.திருக்குறள், திருவாசகம், நாலடியார் ஆகிய நூல்களை ஆங்கிலத்தில் மொழிபெயர்த்தவர்
கால்டுவெல்
ஜி.யு.போப்
ஜோசப் பெஸ்கி
தெ நொபிலி
9213.பொருத்துக
நூல் ஆசிரியர்
(a) ஆசாரக்கோவை 1. கூடலூர் கிழார்
(b) கார் நாற்பது 2. விளம்பி நாகனார்
(c) முதுமொழிகாஞ்சி 3. கண்ணன் கூத்தனார்
(d) நான்மணிக்கடிகை 4. பெருவாயின் முள்ளியார்
(a) (b) (c) (d)
நூல் ஆசிரியர்
(a) ஆசாரக்கோவை 1. கூடலூர் கிழார்
(b) கார் நாற்பது 2. விளம்பி நாகனார்
(c) முதுமொழிகாஞ்சி 3. கண்ணன் கூத்தனார்
(d) நான்மணிக்கடிகை 4. பெருவாயின் முள்ளியார்
(a) (b) (c) (d)
3 1 2 4
4 3 1 2
3 2 4 1
1 3 2 4
9214.பொருத்துக:
(a) திருநாவுக்கரசர் 1. எட்டாம் திருமுறை
(b) சம்பந்தர் 2. ஏழாம் திருமுறை
(c) சுந்தரர் 3. முதல் மூன்று திருமுறை
(d) மாணிக்கவாசகர் 4. 4,5,6 திருமுறை
(a) (b) (c) (d)
(a) திருநாவுக்கரசர் 1. எட்டாம் திருமுறை
(b) சம்பந்தர் 2. ஏழாம் திருமுறை
(c) சுந்தரர் 3. முதல் மூன்று திருமுறை
(d) மாணிக்கவாசகர் 4. 4,5,6 திருமுறை
(a) (b) (c) (d)
4 3 2 1
1 2 3 4
3 4 2 1
2 1 4 3
9215.பொருந்தாத இணையை கண்டறி
சிறுபஞ்சமூலம் - காரியாசன்
ஞானரதம் - கல்கி
எழுத்து- சி.சு.செல்லப்பா
குயில்பாட்டு - பாரதியார்
9217.தமிழ்ப் பேரகராதி- `லெக்சிகன்` (Lexicon) உருவாக்கியவர்
எஸ். வையாபுரிப்பிள்ளை
வ . உ. சி.
அ .சிதம்பரநாத செட்டியார்
வேங்கட ராஜூலு ரெட்டியார்
9218.தமிழிசைக்கருவி `யாழ்` பற்றி பலகாலம் ஆராய்ந்து `யாழ் நூல்` இயற்றியவர்
சண்முகானந்தர்
விபுலானந்தர்
தேஜானந்தர்
கஜானந்தர்
9219.பாரத சக்தி மகாகாவியம் இயற்றியவர்
சோமசுந்தர பாரதியார்
சுத்தானந்த பாரதியார்
மகாகவி பாரதியார்
பாரதிதாசன்
- TNPSC Group 4 General Tamil
- General Tamil - 2022
- General Tamil - 2019
- General Tamil - 2018
- General Tamil - 2016
- General Tamil - 2014
- General Tamil - 2013
- General Tamil - 2012
- General Tamil - 2011
- TNPSC Group4 General Studies Tamil
- General Studies Tamil - 2022
- General Studies Tamil - 2019
- General Studies Tamil - 2018
- General Studies Tamil - 2016
- General Studies Tamil-2014
- General Studies Tamil - 2012
- General Studies Tamil - 2011
- TNPSC Group4 General Studies English
- General studies English -2022
- General studies English -2018
- General Studies English - 2016
- General Studies English - 2013