Easy Tutorial
For Competitive Exams
TNPSC G4 - Previous Year Qp's General Tamil - 2014 Page: 2
9140.`திராவிடம்` என்னும் சொல்லை முதன்முதலில் உருவாக்கியவர்
பெரியார்
குமரிலபட்டர்
கால்டுவெல்
ஜி.யு.போப்
9141.`சீர்திருத்தக் காப்பியம்` என்று பாராட்டப்படுவது
சிலப்பதிகாரம்
மணிமேகலை
வளையாபதி
குண்டலகேசி
9142.ஏற்றுமதி இறக்குமதி குறித்துக் கூறும் நூல்கள் யாவை?
நற்றிணை, கலித்தொகை
பட்டினப்பாலை, மதுரைக் காஞ்சி
குறுந்தொகை, ஐங்குறுநூறு
பரிபாடல், மலைபடுகடாம்
9143.சரிந்த குடலைப் புத்தத் துறவியர் சரிசெய்த செய்தியைக் கூறும் நூல்
பெருங்கதை
குண்டலகேசி
நாககுமார காவியம்
மணிமேகலை
9144.பொருத்துக:
(a) நான்மணிமாலை 1. கவிதை
(b) மலரும் மாலையும் 2. சிற்றிலக்கியம்
(c) நான்மணிக்கடிகை 3. காப்பியம்
(d) தேம்பாவணி 4. நீதிநூல்
(а) (b) (c) (d)
2 1 4 3
3 2 1 4
2 3 1 4
3 4 2 1
9145.`தமிழுக்குத் தொண்டு செய்வோன் சாவதில்லை` - யார் கூற்று?
பாரதியார்
பாரதிதாசன்
கண்ணதாசன்
முடியரசன்
9146.கூடுகட்டி வாழும் பாம்பு எது?
நல்ல பாம்பு
இராஜ நாகம்
பச்சைப் பாம்பு
எதுவுமில்லை
9147.மணிமேகலையில் விருச்சிக முனிவரால் பசிநோய் சாபம் பெற்றவள் யார்?
சுதமதி
மணிமேகலை
ஆதிரை
காயசண்டிகை
9148.`தென்னிந்தியாவின் ஏதென்ஸ்` என்னும் புகழ்மிக்க நகரம்
மதுரை
ஊட்டி
கொடைக்கானல்
ஏற்காடு
9149.`சதகம்` என்பது--------பாடல்களைக் கொண்ட நூலைக் குறிக்கும்
ஐம்பது
நூறு
ஆயிரம்
பத்தாயிரம்
9150.`கண்டனென் கற்பினுக் கணியைக் கண்களால்.` - இவ் அடி மூலம் அனுமன் பெற்ற புகழ்ப்பெயர்
சொல்லின் நாயகன்
சொல்லின் தலைவன்
சொல்லின்புலவன்
சொல்லின் செல்வன்
9151.`சிங்கங்களே! எழுந்து வாருங்கள். நீங்கள் செம்மறி ஆடுகள் என்ற மயக்கத்தை உதறித் தள்ளுங்கள்` எனக் கூறியவர்?
பாரதிதாசன்
விவேகானந்தர்
சுபாஷ் சந்திர போஸ்
திலகர்
9152.`சொல்லாதன இல்லை பொதுமறையான திருக்குறளில்`- இவ்வடியைப் பாடியவர்
பாரதியார்
பாரதிதாசன்
கவிமணி
சுரதா
9153.பொருத்தமான விடையை எழுதுக: `துன்பத்தையும் நகைச்சுவையோடு சொல்வதில் வல்லவர்`-
அந்தகக் கவி
இராமச்சந்திர கவிராயர்
திருவள்ளுவர்
உடுமலை நாராயணக் கவி
9154.`களிறு எறிந்து பெயர்தல் காளைக்குக் கடனே` - என்று கூறியவர்
ஒக்கூர் மாசாத்தியார்
பொன்முடியார்
காவற்பெண்டு
ஒளவையார்
9155.அழுது அடியடைந்த அன்பர்
மாணிக்கவாசகர்
வாகீசர்
சரபேசர்
மதுரேசர்
9156.மறைமலை அடிகள் தாம் நடத்தி வந்த `ஞானசாகரம்` இதழைத் தூய தமிழில் எங்ங்ணம் பெயர் மாற்றம் செய்தார்?
ஞானக் கடல்
அறிவுக் கடல்
அறிவுசாகரம்
நாணக் கடல்
9157.` ஜல்லிக்கட்டு` என்னும் எருதாட்டத்தை வைத்து `வாடிவாசல்` எனும் நாவலை எழுதியவர்-----------
சி.சு. செல்லப்பா
பி. எஸ். ராமையா
திரு. வி. க.
வ.வே. சு. ஐயர்
9158.திருமணம் செல்வக் கேசவராய முதலியார் தமிழின் எப்பிரிவுக்கு மிகவும் தொண்டு செய்தார்?
செய்யுள்
உரைநடை
இலக்கணம்
நாடகம்
9159.தமிழ் உரைநடையின் தந்தை என மெச்சத் தகுந்தவர்
யாழ்ப்பாணத்து ஆறுமுக நாவலர்
சி.வை.தாமோதரம் பிள்ளை
விபுலானந்த அடிகள்
கனகசபைப் புலவர்
Share with Friends