Easy Tutorial
For Competitive Exams
TNPSC G4 - Previous Year Qp's General Studies Tamil - 2022 Page: 5
59017.முகேஷ் ஒரு நாளில் $\dfrac{2}{7}$ பகுதி வேலையை செய்து முடிப்பார் எனில் எத்தனை நாட்களில் அவ்வேலையை முழுமையாக செய்து முடிப்பார்?
$2\dfrac{1}{2}$ நாட்கள்
$3\dfrac{1}{2}$ நாட்கள்
$4\dfrac{1}{2}$ நாட்கள்
$5\dfrac{1}{2}$ நாட்கள்
விடை தெரியவில்லை
59018.ஒரு விவசாயி 20,000-ஐ ஆண்டொன்றுக்கு 4.5% தனி வட்டியில் ஒருவரிடமிருந்து கடனாக பெறுகிறார். ஐந்து ஆண்டுகளுக்குப் பின் அவர் முழுவதும் கடனை அடைக்க செலுத்த வேண்டிய தொகை.
4,500
15,500
17,000
24,500
விடை தெரியவில்லை
59019.₹1,500-க்கு 3 ஆண்டுகளில் இரு வெவ்வேறு இடங்களில் இருந்து. கிடைத்த தனிவட்டிகளின் வித்தியாசம்? ₹13.50 எனில் வட்டி வீதங்களின் வித்தியாசம்
0.1%
0.2%
0.3%
0.4%
விடை தெரியவில்லை
59020.தவறாக பொருந்தியுள்ளது எது?
அரசியல் அமைப்பு பிரிவு 14 - சட்டத்தின் முன் அனைவரும் சமம்
அரசியல் அமைப்பு பிரிவு 17 - பொது வேலைவாய்ப்புகளில் சமவாய்ப்பு
அரசியல் அமைப்பு பிரிவு 21(A) - தொடக்க கல்வி பெறும் உரிமை
அரசியல் அமைப்பு பிரிவு 26 - சமய விவகாரங்களை நிர்வகிக்கும் உரிமை
விடை தெரியவில்லை
59021.இந்திய அரசியலமைப்பு சாசனத்தின் வழிகாட்டு நெறிமுறைகள் __________ போல் தோற்றம் அளிப்பவையாகும்.
மாக்னா சாசனம், 1215
பட்டயச் சட்டம், 1813
அறிவுறுத்தல் செயற்கருவி, 1935
ஒழுங்குபடுத்தும் சட்டம், 1773
விடை தெரியவில்லை
59022.பொருத்துக :
(a) சர்க்காரியா ஆணையம்-1. தமிழ்நாடு அரசாங்கம்
(b) இராஜமன்னார் குழு-2. அகாலி தளம்
(c) அனந்தப்பூர் சாஹிப் தீர்மானம்-3. உச்சநீதிமன்றம்
(d) பொம்மை தீர்ப்பு-4. மத்திய அரசாங்கம்
1 2 3 4
4 1 2 3
2 1 3 4
3 2 4 1
விடை தெரியவில்லை
59023.கீழ்க்கண்டவைகளை முறையாகப் பொருத்துக.
(a) நுகர்வோர் பாதுகாப்புச் சட்டம்-1. 1980
(b) சட்ட அளவியல் சட்டம்-2. 1955
(c) அத்தியாவசியப் பொருட்கள் சட்டம்-3. 2009
(d) கள்ளச் சந்தைப்படுத்துதல் தடுப்பு சட்டம்-4. 1986
4 3 2 1
1 2 3 4
3 4 1 2
4 1 3 2
விடை தெரியவில்லை
59024.பொருத்துக.
(a) வராகமிகிரர்-1. மருத்துவர்
(b) காளிதாசர்-2.அகராதியியல் ஆசிரியர்
(c) அமரசிம்ஹா-3.சமஸ்கிருத புலவர்
(d) தன்வந்திரி- 4.வானியல் அறிஞர்
4 3 1 2
4 2 1 3
4 3 2 1
3 4 1 2
விடை தெரியவில்லை
59025.கி.பி. முதலாம் நூற்றாண்டில் கிருத்துவ மதம் இந்தியாவில் இயேசுவின் சீடரான என்பவரால் கொண்டு வரப்பட்டது.
புனித பீட்டர்
புனித ஜான்
புனித மேத்யூ
புனித தாமஸ்
விடை தெரியவில்லை
59026.கீழ்க்கண்ட மொழிகளை செம்மொழி தகுதிப்பெற்ற ஆண்டுகளின் அடிப்படையில் வரிசைப்படுத்துக.
1. சமஸ்கிருதம்
2. தெலுங்கு
3. மலையாளம்
4. தமிழ்
2, 3, 4, 1
3, 1, 4, 2
4, 2, 3, 1
4, 1, 2, 3
விடை தெரியவில்லை
59027.பின்வருவனவற்றுள் ஒன்று நர்மதை ஆற்றின் வலது கரை துணை ஆறு ஆகும்.
ஹிரன்
பர்னர்
பஞ்சர்
தவா
விடை தெரியவில்லை
59028.அகழ்வாராய்ச்சி இடங்களை அதன் மாவட்டத்துடன் பொருத்துக.
அகழ்வாராய்ச்சி இடங்கள்-மாவட்டம்
(a) கீழடி-1.தூத்துக்குடி
(b) கொற்கை-2.அரியலூர்
(c) கங்கை கொண்ட சோழபுரம்-3.தஞ்சாவூர்
(d) குரும்பன்மேடு-4.சிவகங்கை
4 3 2 1
3 2 1 4
4 1 2 3
1 4 3 2
விடை தெரியவில்லை
59029.இந்தியாவின் ‘மின்னியல் தலைநகரம்' என்று அழைக்கப்படும் நகரம் எது ?
ஹைதராபாத்
பெங்களூரு
சென்னை
டெல்லி
விடை தெரியவில்லை
59030.ஒரு மின்சுற்றிலுள்ள மின்கூறுகளை அதன் பயன்பாட்டுடன் சரியாக பொருத்துக. (Phy)
மின்கூறு-மின்கூறின் பயன்பாடு
(a) கால்வனோ மீட்டர்-1. மின்சுற்றில் பாயும் மின்னோட்டத்தின் அளவை நிர்ணயம் செய்ய பயன்படுகிறது
(b) வோல்ட் மீட்டர்-2. மின்னோட்டத்தை அளவிட
(c) அம்மீட்டர்-3. மின்னழுத்த வேறுபாட்டை அளவிட
(d) மின்தடையாக்கி-4.மின்னோட்டம் மற்றும் அதன் திசையைக் கண்டறிய
4 3 2 1
2 3 1 4
4 2 3 1
2 3 4 1
விடை தெரியவில்லை
59031.முதல் தேசிய கல்விக் கொள்கை எப்போது உருவாக்கப்பட்டது?
1964
1946
1968
1986
விடை தெரியவில்லை
59032.வலியுறுத்தல் (A) : சுகாதாரம் மற்றும் குடும்ப நலக் கொள்கைக் குறிப்பு 2021- 2022-இன் படி கோவிட் தொற்று சவாலின் போது தமிழக அரசு மிகவும் சிறப்பாக தனது கவனத்தை தாய் மற்றும் குழந்தை பராமரிப்பு சுகாதார முயற்சிகள் மற்றும் சேவை மற்றும் பிற தொற்று நோய்கள் மற்றும் தொற்றாத நோய்களில் திறம்பட சேவையாற்றியது.
காரணம் (R) : இந்தியாவில் மருத்துவருக்கும், நோயாளிக்குமான விகிதம் மிக அதிகம் உள்ளவற்றில் தமிழ்நாடும் ஒன்று.
(A) உண்மை (R) தவறு
(A) மற்றும் (R) இரண்டும் உண்மை (R) என்பது (A)-இன் சரியான விளக்கம்
(A) தவறு (R) உண்மை
(A) மற்றும் (R) இரண்டும் உண்மை, ஆனால் (R) என்பது (A)-இன் சரியான விளக்கம் அல்ல
விடை தெரியவில்லை
59033.மாவட்டங்களை, அவை கொண்டுள்ள காடுகளின் அளவைக் கொண்டு இறங்குவரிசையில் எழுதுக.
(i) தர்மபுரி
(ii) ஈரோடு
(iii) வேலூர்
(iv) கோயம்புத்தூர்
(i), (ii), (iii), (iv)
(ii), (iv), (i), (iii)
(iv), (i), (ii), (iii)
(i), (iv), (ii), (iii)
விடை தெரியவில்லை
59034.கீழ்க்கண்ட கூற்றுகளில் எது/எவை தவறானது?
அரசியல் உரிமைகள் உள்ளடக்கியது.
(1) வாக்களிக்கும் உரிமை
(2) அரசுப் பணிகளில் பதவி வகிக்கும் உரிமை
(3) அரசை விமர்சிக்கக் கூடாது
(1) மற்றும் (2)
(1) மற்றும் (3)
(2) மற்றும் (3)
(3) மட்டும்
விடை தெரியவில்லை
59035.நாட்டிற்கு அணிகலனானவற்றை வள்ளுவர் எந்த வரிசையில் தந்துள்ளார்?
(1) செல்வம்
(2) இன்பம்
(3) ஏமம்
(4) பிணியின்மை
(5) விளைவு
(4), (1), (5), (2), (3)
(1), (2), (3), (4), (5)
(4), (3), (5), (2), (1)
(1), (4), (3), (5), (2)
விடை தெரியவில்லை
59036.ஒருவருக்குச் சிறந்த அணிகலன்களாக இருப்பவை என வள்ளுவர் எவற்றைக் குறிப்பிடுகின்றார்?
அன்பும் அறனும்
பணிவும் இன்சொல்லும்
அறிவும் ஆற்றலும்
இல்லறமும் துறவறமும்
விடை தெரியவில்லை
Share with Friends