Easy Tutorial
For Competitive Exams
TNPSC G4 - Previous Year Qp's General Studies Tamil - 2022 Page: 4
58997. கீழ்க்காணும் சமன்பாடுகளுள் எது விசைக்கான சமன்பாடில்லை?
F = m $\times$ a
F = $\triangle$ P$\times$ t
F= $\frac{m(v - u)}{t}$
F= $\frac{\triangle P}{t}$
விடை தெரியவில்லை
58998.கீழ்க்கண்ட கலப்படத்தை உணவோடு இணை செய்க.
(a) ஹைட்ரஜன் பெராக்ஸைடு-1.பளபளப்பான தோற்றம்
(b) உணவு நிறமூட்டிகள்-2. பால்
(c) கால்சியம் கார்பைடு-3. பசுமைத் தோற்றம்
(d) கார்னோபா மெழுகு-4. வாழைப்பழத்தைப் பழுக்க வைப்பதற்கு
1 3 4 2
2 3 4 1
3 4 1 2
4 1 2 3
விடை தெரியவில்லை
58999.பொருத்துக :
(a) சிவசுப்ரமணியனார்-1.கயத்தாறு கோட்டை
(b) கட்டபொம்மன்-2. சங்ககிரி கோட்டை
(c) மருது சகோதரர்கள்-3. நாகலாபுரம்
(d) தீரன் சின்னமலை-4. திருப்பத்தூர் கோட்டை
3 1 4 2
3 4 1 2
3 1 2 4
4 1 3 2
விடை தெரியவில்லை
59000.கீழ்க்கண்டவற்றுள் தவறான கூற்றைக் கண்டறிக.
சிவாஜியின் பாதுகாவலர் தாதாஜி கொண்டதேவ்
சிவாஜி ராஜ்கோஷ் கோட்டையில் முடிசூட்டிக் கொண்டார்
சிவாஜியின் படை வீரர்கள் சூரத்தை 1665ல் சூறையாடினார்
1674-இல் சத்ரபதி எனும் பெயரில் முடிசூடினார்
விடை தெரியவில்லை
59001.சரியான கூற்றுக்களைக் கண்டறிக.
1.பாரதியின் 'இந்தியா' வார இதழ் மிதவாத தேசியவாதிகளின் குரலாகத் திகழ்ந்தது.
2.1907-இல் சூரத் காங்கிரஸ் மாநாட்டில் பாரதி கலந்துகொண்டார்.
3. சக்ரவர்த்தினி, சுதேசமித்ரன் போன்ற பத்திரிகைகளில் பாரதி பணியாற்றினார்.
4. தி இந்து பத்திரிக்கையை வெளியிட்டவர் G. சுப்ரமணிய ஐயர்.
1 மற்றும் 2 மட்டும் சரி
1, 2 மற்றும் 3 மட்டும் சரி
2 மற்றும் 3 மட்டும் சரி
2, 3 மற்றும் 4 மட்டும் சரி
விடை தெரியவில்லை
59002. சரியான கூற்றைத் தேர்வு செய்யவும்.
(i) பாளையக்காரர் முறை காக்கத்தியப் பேரரசின் நடைமுறையில் இருந்தது.
(ii) கான் சாகிப்பின் இறப்பிற்குப்பின் பூலித்தேவர் நெற்கட்டும் சேவலை 1764-இல் மீண்டும் கைப்பற்றினார்.
(iii) கம்பெனி நிர்வாகத்திற்குத் தகவல் அளிக்காமல். பாளையக்காரர்களே பேச்சுவார்த்தையில் ஈடுபட்டதால் யூசப்கான் துரோகி என்று குற்றம் சுமத்தப்பட்டு 1764இல் தூக்கிலிடப்பட்டார்.
(iv) ஒண்டிவீரன் கட்டபொம்மனின் படைப்பிரிவுகளில் ஒன்றைத் தலைமையேற்று வழிநடத்தினார்.
(i), (ii) மற்றும் (iv) ஆகியவை சரி
(i), (ii) மற்றும் (iii) ஆகியவை சரி
(iii) மற்றும் (iv) ஆகியவை சரி
(i) மற்றும் (iv) ஆகியவை சரி
விடை தெரியவில்லை
59003.பின்வரும் பத்தியைப் படித்து பின்வரும் வினாவிற்கு பதிலளிக்கவும். இந்த பகுதிக்கான உங்கள் பதில் பத்தியின் அடிப்படையில் மட்டுமே இருக்க வேண்டும்.
பத்தி
சுதேசி ஸ்டீம் நேவிகேஷன் நிறுவனத்தின் உருவாக்கம் சுதந்திர இயக்கத்தின் வரலாற்றில் ஒரு அற்புதமான வளர்ச்சியைக் குறித்தது. தமிழர்களின் கப்பல் கட்டும் பாரம்பரியத்தை மீட்டெடுக்கும் ஆர்வத்தில் மக்களுக்குக் கப்பல் கட்டுவதில் நடைமுறைப் பயிற்சி அளிக்கவும். கடல் போக்குவரத்தில் பிரிட்டிஷ் ஏகபோகத்திற்கு சவால் விடுவதில் உறுதியாகவும் வ.உ. சிதம்பரம் 1906இல் ஷியாலியில் ஒரு நேவிகேஷன் நிறுவனத்தை உருவாக்குவதற்கான தனது முடிவை அறிவித்தார்.
பின்வருவனவற்றில் எது பத்தியில் 'சிறப்பாகக் குறிப்பிடப்படுகிறது?
ஸ்டீம் நேவிகேஷன் நிறுவனம் அந்த நாட்களில் நல்ல வருமானத்தை ஈட்டியது. இது ஒரு ஈர்க்கக்கூடிய வளர்ச்சியைக் குறித்தது.
சுதேசி ஸ்டீம் நேவிகேஷன் கம்பெனியின் உருவாக்கம் கடல் வணிகத்தில் பிரிட்டிஷ் ஏகபோகத்தை நிறுத்தியது.
வ,உ. சிதம்பரம் நேவிகேஷன் நிறுவன விவகாரங்கள் தொடர்பாக எந்த முடிவையும் எடுப்பதில் மற்றவர்களைச் சார்ந்திருந்தார்.
கப்பல் கட்டும் பாரம்பரியத்தில் தமிழர்களின் அறிவை மீட்டெடுப்பது நேவிகேஷன் நிறுவனத்தை உருவாக்கியதன் நோக்கமாகும்.
விடை தெரியவில்லை
59004.குப்தர் காலத்தின் நிலங்களை கீழ்க்கண்டவற்றுடன் சரியாக பொருத்திடுக.
(a) சேத்ரா-1. தரிசு நிலம்
(b) கிலா-2. வேளாண்மைக்கு உகந்த நிலம்
(c) அப்ரகதா-3. குடியிருப்பதற்கு உகந்த நிலம்
(d) வஸ்தி-4.வன நிலம்
1 2 3 4
4 2 1 3
2 1 4 3
3.4 1 2
விடை தெரியவில்லை
59005.கீழ்வரும் கூற்றுகளில் ‘நிதி அயோக்' பற்றிய எந்தக் கூற்று சரியானது ?
I. அனைத்து மாநில முதல்வர்களும், சட்டமன்றம் கொண்ட யூனியன் பிரதேசங்கள் தவிர ஆளும் குழுவில் அங்கம் வகிக்கின்றனர்.
II. இந்தியப் பிரதமர் 'நிதி அயோக்கின்' தலைவர் ஆவார்.
III. இந்திய நிதியமைச்சர் துணை தலைவராக செயல்படுகிறார்.
II மற்றும் III மட்டும்
II மட்டும்
I மட்டும்
I மற்றும் II மட்டும்
விடை தெரியவில்லை
59006.கூற்று (A) : இந்திய ரிசர்வ் வங்கி நாட்டின் பொருளாதார பண வழங்கலைக் கட்டுப்படுத்துகிறது.
காரணம் (R) : அந்நிய செலாவணி பரிவர்த்தனை விகிதத்தை நிலைப்படுத்தவும், பணவீக்கத்தினைக் கட்டுப்படுத்தவும் விரும்புகிறது.
(A) தவறு; (R) சரி
(A) சரி; ஆனால் (R) தவறு
(A) சரி; ஆனால் (R) என்பது (A)விற்கான சரியான விளக்கமல்ல
(A) மற்றும் (R) இரண்டும் சரி, (R) என்பது (A)விற்கான சரியான விளக்கமாகும்
விடை தெரியவில்லை
59007.கூற்று (A) : நுண்ணீர் பாசன தொழில்நுட்பம், பாரம்பரிய நீர்பாசன முறைகளை விட பயிர்களில் அதிக மகசூல் கிடைக்க வழிவகை செய்கிறது.
காரணம் (R) :நுண்ணீர் பாசன திட்டத்தில் அளவான நீர் சீரான கால இடைவெளியில் பாய்ச்சப்படுகிறது. பணியாட்களின் செலவைக் குறைத்து, உரப் பயன்பாட்டுத்திறன் அதிகரிப்பதோடு விளைச்சலையும் அதிகரிக்கிறது.
(A) சரி; ஆனால் (R) தவறு
(A) தவறு ; ஆனால் (R) சரி
(A) மற்றும் (R) சரி; ஆனால் (R) என்பது (A)க்கு சரியான விளக்கம் ஆகும்
(A) மற்றும் (R) சரி; ஆனால் (R) என்பது (A)க்கு சரியான விளக்கம் அல்ல
விடை தெரியவில்லை
59008.கீழ்கண்ட வரைபடத்தில் எத்தனை முக்கோணங்கள் உள்ளன? TNPSC Group4-2022 Question
12
13
14
15
விடை தெரியவில்லை
59009.3-க்கு எதிரான தளத்தில் உள்ள எண் எது? TNPSC Group4-2022 Question
1
4
6
5
விடை தெரியவில்லை
59010.விடுபட்ட எண்ணைக் கண்டுபிடி 49, 121, 169, ?, 361
225
256
289
324
விடை தெரியவில்லை
59011.ஒரு செவ்வகத்தின் ஒரு பக்கம் 5 செ.மீ. மற்றும் அதன் மூலைவிட்டம் 13 செ.மீ. எனில், செவ்வகத்தின் பரப்பு காண்க.
74 செ.மீ.$^2$
96 செ.மீ.$^2$
60 செ.மீ.$^2$
56 செ.மீ.$^2$
விடை தெரியவில்லை
59012.ஒருவர் ஒரு குறிப்பிட்ட வேலைக்காக பணியமர்த்தப்பட்டார். ஆனால் அவர் சில நாட்கள் வேலைக்கு வராமல், வேலை செய்த நாட்களுக்கான ஊதியமாக ரூ. 1,387 பெற்றார். அவர் அனைத்து நாட்களிலும் வேலை செய்திருந்தால் ஊதியமாக ரூ.1,752 பெற்றிருப்பார் எனில் அவர் வேலை செய்த நாட்களைக் காண்க.
19
21
24
29
விடை தெரியவில்லை
59013.கொடுக்கப்பட்ட மூன்று எண்களின் பெருக்கற்பலன் 1875 மற்றும் அவற்றின் மீ.பொ.வ-5 எனில் அவற்றின் மீ.பொ.ம
75
125
375
450
விடை தெரியவில்லை
59014.ஐந்தின் ஒரு பகுதி மற்றும் எட்டின் ஒரு பகுதி என இரு பகுதியாக பிரிக்கப்பட்ட எண் 94-இன் விகிதம் 3 : 4 எனில் அதன் முதல் பகுதி
28
30
36
40
விடை தெரியவில்லை
59015.எழுத்துகளின் தொகுப்பு ஒன்று கீழே கொடுக்கப்பட்டு உள்ளது. ஒவ்வொரு எழுத்துக்கும் தனித்தனியே - எண் குறியீடு வழங்கப்பட்டுள்ளது. இத்தொகுப்பு எழுத்துகளை இடம்பெயர்த்து மாற்றியமைத்தால் பொருளுள்ள வார்த்தைக் கிடைக்கும். அதன்படி, புதிதாகக் கண்டுபிடித்த வார்த்தைக்கான எண் குறியீடுகளைக் காண்க. TNPSC Group4-2022 Question
625314
462531
462315
542531
விடை தெரியவில்லை
59016.100-லிருந்து 10-ஐ உன்னால் எத்தனை முறை கழிக்க முடியும்?
1
100
10
9
விடை தெரியவில்லை
Share with Friends