39903.தொடரும் தொடர்பும் அறிக. "முத்தமிழ்க் காப்பியம்" என்ற அடைமொழியால் குறிக்கப்பெறும் நூல்
இராமாயணம்
மணிமேகலை
வளையாபதி
சிலப்பதிகாரம்
39906."நீரின் வந்த நிமிர்பரிப் புரவியும்" - எனும் பாடலடிகள் இடம்பெறும் நூல்
மதுரைக்காஞ்சி
கூத்தராற்றுப்படை
பட்டினப்பாலை
பொருநராற்றுப்படை
39907.முல்லை நிலத்தில் ------------------ என்னும் வீரவிளையாட்டு நடைபெற்றது.
ஏறுதழுவுதல்
வேட்டையாடுதல்
மற்போரிடல்
அம்மானை
39910.கலித்தொகையில் நெய்தல் திணைப் பாடல்களையும் கடவுள் வாழ்த்தையும் பாடிய புலவர் யார்?
கபிலர்
சோழன் நல்லுருத்திரன்
மருதனிளநாகனார்
நல்லந்துவனார்
39913.திருமாலுக்கும் கைக்கடிகாரத்துக்கும் உள்ள ஒற்றுமையை விளக்குவதாக அமையும் பாடல் ----------------- வகையைச் சார்ந்தது.
சிலேடை
இரட்டுற மொழிதல்
வஞ்சப்புகழ்ச்சி
வசை
39916.ஈரம் இல்லாதது கிளை நட்பன்று.
நாணில் வாழ்க்கை பசித்தலின் துவ்வாது.
கற்றலிற் கற்றாரை வழிபடுதல் சிறந்தன்று
மேற்கண்ட வரிகள் இடம்பெற்ற நூல்
நாணில் வாழ்க்கை பசித்தலின் துவ்வாது.
கற்றலிற் கற்றாரை வழிபடுதல் சிறந்தன்று
மேற்கண்ட வரிகள் இடம்பெற்ற நூல்
முதுமொழிக்காஞ்சி
திரிகடுகம்
நாலடியார்
இனியவை நாற் து
39917.நச்சினார்க்கினியர் மேற்கோள் கூறியது стбёт до சிறப்புக்குரிய நூல்
நாலடியார்
பழமொழி
முதுமொழிக்காஞ்சி
மூதுரை
39929.அகநானூறில் உள்ள கடைசி 100 பாடல்களுக்கு வழங்கப்படும் பெயர்?
நித்திலக்கோவை
களிற்றியான நிரை
மணிமிடைப்பவளம்
ஆசாரக்கோவை
39931.கழுகுமலை முருகப்பெருமான் மீது பாடப்பெற்ற சிந்து நூல் எது?
அண்ணாமலை ரெட்டியார் காவடிச் சிந்து
இராமாயணத் திருப்புகழ் காவடிச் சிந்து
மயிலம் சிவசுப்பிரமணியம் செந்தமிழ் சிந்து
திருப்போரூர் முருகன் காவடிச் சிந்து
39932.பெரியாழ்வாரால் துழாய்க்காட்டில் கண்டெடுக்கப் பட்டவர் யார்?
பூதததாழ்வார்
ஆண்டாள்
பேயாழ்வார்
குலசேகராழ்வார்
39935.கம்பர் தம்மை ஆதரித்த வள்ளலை -------------
பாடல்களுக்கு ஒரு பாடல் வீதம் பாடிச் சிறப்பித்துள்ளார்.
பாடல்களுக்கு ஒரு பாடல் வீதம் பாடிச் சிறப்பித்துள்ளார்.
3000
1000
2000
4000
39938.பின்வரும் நூல்களில் பரஞ்சோதி முனிவரால்
எழுதப்படாத நூல் எது?
எழுதப்படாத நூல் எது?
திருவிளையாடற்புராணம்
மதுரை பதிற்றுப்புத்தந்தாதி
திருவிளையாடற் போற்றி கலிவெண்பா
அமலனாதிபிரான் பதிகம்
39942.அகநானூறில் உள்ள முதல் 120 பாட்டுக்கள் எவ்வாறு அழைக்கப்படுகின்றன?
களிற்றியானை நிரை
மணிமிடை பவளம்
நித்திலக்கோவை
ஆசாரக்கோவை
39960.மேழி பிடிக்கும் கை வேல்வேந்தர் நோக்கும்கை
ஆழி தரித்தே அருளும்கை - சூழ்வினையை - இப்பாடலைப் பாடியவர் யார்?
ஆழி தரித்தே அருளும்கை - சூழ்வினையை - இப்பாடலைப் பாடியவர் யார்?
திருவள்ளுவர்
கம்பர்
பாரதியார்
இளங்கோவடிகள்
39977.திருத்தக்க தேவரின் காலம் -------------
9-ம் நூற்றாண்டு
10-ம் நூற்றாண்டு
12-ம் நூற்றாண்டு
2-ம் நூற்றாண்டு
39978.தனிமைச் சுவையுள்ள சொல்லை எங்கள் தமிழினும் வேறெங்கும் யாங்கண்டதில்லை எனப்
பாடியவர்?
பாடியவர்?
பாரதியார்
நாமக்கல் கவிஞர்
பாரதிதாசனார்
கவிமணி
39983.ஆமூர் மல்லனுக்கும், நற்கிள்ளிக்கும் இடையே நடைபெற்ற வீர விளையாட்டை வருணிக்கும்
சங்க இலக்கிய நூல்?
சங்க இலக்கிய நூல்?
கலித்தொகை
குறுந்தொகை
அகநானூறு
புறநானூறு
39984.முக்கூடற்பள்ளு சிற்றிலக்கிய நூலில் எம்மாவட்ட பேச்சு வழக்கு உள்ளது?
தூத்துக்குடி
மதுரை
திருநெல்வேலி
சிவகங்கை
39985.மத்தம் சூடும் மதோன்மத்தரான மருதீசர் எங்கள் ஊரே! - இவ்வரிகள் இடம் பெற்றுள்ள நூலின் சிற்றிலக்கிய வகை?
சிந்து
பள்ளு
பரணி
கலம்பகம்
39987.சேரநாட்டுத் தலைவன் ஆட்டனத்தி புனல் விழாவில் புனலாடி புகழ் சேர்த்த ஊர்?
பூந்துறை
கழார்ப் பெருந்துறை
நல்லூர்ப் பெருந்துறை
பெருந்துறை
39997.கரும்பு மனமும் இனிப்பாம் உயிரும் நின்னடி படைத்து விட்டோம் - என்று பாடியவர்
மாணிக்கவாசகர்
ஆண்டாள்
முடியரசன்
ந.பிச்சமூர்த்தி
39999.”பாட்டினிலும் நெஞ்சை பறிகொடுத்தேன் பாவியேன்” - இப்பாடல் இடம் பெற்ற நூல்?
கண்ணன் பாட்டு
பாப்பா பாட்டு
குயில்பாட்டு
பாஞ்சாலி சபதம்
40002.வண்ணங்கள் குழப்பும் பலகைக்கு ----------------- என்று பெயர் .
வட்டிகைப்பலகை
வண்ணக் குழப்பி
வண்ணத் தீட்டி
வண்ணப் பெட்டி
40004.யாருடைய மகளை, காந்தியடிகள் வர்தாவிற்கு அழைத்துச்சென்று லீலாவதி எனப்பெயரிட்டு வளர்த்தார் ?
அஞ்சலையம்மாள்
இராமமிர்தம்மாள்
முத்துலட்சுமி ரெட்டி
தருமாம்பாள்
40007.வண்ணங் கலவாமல் கரித்துண்டுகளால் வடிவம் மட்டும் வரைவதனைப் என்பர்.
புனையா ஒவியம்
புனை ஒவியம்
கோட்டோவியம்
சித்திர ஒவியம்
40008.இறை நடனம் புரிவதற்கு அமைக்கப்பட்ட இடம்
சித்திர மாடம்
சித்திரை சபை
சித்திர அரங்கம்
சித்திர மண்டபம்
40014.திருத்தக்கத் தேவர் இயற்றிய நூல்களில் எது சரியானது?
கரி விருத்தம்
பரி விருத்தம்
நரி விருத்தம்
தரி விருத்தம்
40021.தேவார மூவர் எனப்படுவோர்
திருஞானசம்பந்தர், திருநாவுக்கரசர், மாணிக்கவாசகள்,
திருநாவுக்கரசர், சுந்தரர், மாணிக்கவாசகர்.
கந்தரர், மாணிக்கவாசகர், திருஞானசம்பந்தர்.
திருஞானசம்பந்தர், திருநாவுக்கரசர், சுந்தரர்.
40039.கரும்பு மனமும் இனிப்பாம் உயிரும் நின்னடி படைத்து விட்டோம் - இப்பாடல் வரி இடம்பெற்ற
நூல் எது?
நூல் எது?
இசையமுது
ஏர்முனை
பொங்கல் வழிபாடு
தனிப்பாடல்
40041.நெஞ்சையள்ளும் சிலப்பதிகாரம் என்று சிலப்பதிகாரத்தைப் பாராட்டியவர் யார்?
பாரதிதாசன்
வாணிதாசன்
சுரதா
பாரதியார்
40042. கற்றவனுக்குக் கட்டுச்சோறு வேண்டாம் என்று குறிப்பிடும் இலக்கிய நூல்
மூதுரை
நாலடியார்
பழமொழிநானுாறு
நான்மணிக்கடிகை
40043.திருவாரூர் நான்மணிமாலை" என்னும் நூலில் இடம்பெறாத பாவகை
வெண்பா
ஆசிரியப்பா
வஞ்சிப்பா
கட்டளை கலித்துறை
- திருக்குறள்
- அறநூல்கள்
- கம்பராமாயணம்
- எட்டுத்தொகை,பத்துப்பாட்டு நூல்கள்
- சிலப்பதிகாரம்,மணிமேகலை-ஐம்பெரும் - ஐஞ்சிறுங்காப்பியங்கள்
- பெரிய புராணம்,நாலாயிரந்திவ்விய பிரபந்தம் - திருவிளையாடற்புராணம் - தேம்பாவணி - சீறாப்புராணம்
- சிற்றிலக்கியங்கள்
- மனோன்மணியம்,பாஞ்சாலி சபதம், குயில் பாட்டு, இரட்டுறமொழிதல்
- இலக்கியம் நாட்டுப்புறப்பாட்டு,சித்தர் பாடல்கள்
- இலக்கியம் சமய முன்னோடிகள்
- இலக்கியம் prepare
- 1.திருக்குறள் மாதிரி தேர்வு
- 2.அறநூல்கள் மாதிரி தேர்வு
- 3.கம்பராமாயணம் மாதிரி தேர்வு
- 4. எட்டுத்தொகை,பத்துப்பாட்டு நூல்கள் QA
- One Liner QA - சிலப்பதிகாரம், மணிமேகலை & சீவக சிந்தாமணி