7124.கூலவாணிகன் சீத்தலை சாத்தனாரின் பெயரில் உள்ள `கூல வணிகன்` என்பது எந்த வாணிபத்தைக் குறிக்கிறது?
கப்பல்
முத்து
குதிரை
தானியம்
7125.சீறாப்புராணத்தில் விடமிட்ட படலம்..............காண்டத்தில் உள்ளது?
விலாதத்துகாண்டம்
நுபுவ்வத்துகாண்டம்
ஹிஜ்ரத்துக் காண்டம்
மதுரைகாண்டம்
7126.வீரமா முனிவர் இயற்றியுள்ள ஐந்திலக்கணங்களைக் கூறும் இலக்க நூல் எது
முதுமொழி மாலை
தொன் நூல் விளக்கம்
கொடுந்தமிழ் இலக்கணம்
செந்தமிழ் இலக்கணம்
7128.`குறிஞ்சிப்பாட்டு` எந்த இலக்கியத்தை சேர்ந்தது?
நீதி இலக்கியம்
சங்க இலக்கியம்
சமய இலக்கியம்
மக்கள் இலக்கியம்
7129.புள்ளிருக்கு வேளூர்க் கலம்பகம் என்ற நூலின் ஆசிரியர்
குமரகுருபரர்
பலபட்டடைச் சொக்கநாதப் புலவர்
படிக்காசுப் புலவர்
அருணகிரிநாதர்
7131.நெல்லுக்கு இறைத்தநீர் வாய்க்கால் வழி ஓடிப் புல்லுக்கும் ஆங்கே பொசியுமாம் - இவ்வரி இடம் நூல் எது?
திருக்குறள்
கொன்றைவேந்தன்
மூதுரை
நல்வழி
7132.கடவுளை காண முயல்பவர்கள் பக்தர்கள்; கண்டு தெளிந்தவர்கள் சித்தர்கள் என கூறும் நூல் எது?
தேவாரம்
திருவாசகம்
திரு மந்திரம்
பெரிய புராணம்
7133.திருநாவுக்கரசர் யாரை தோளில் சுமந்து சென்று பல தலங்கள் சென்றார்?
சம்பந்தர்
சுந்தரர்
ஆண்டாள்
காரைக்கால் அம்மையார்
7134.கண்ணப்பனது எல்லையற்ற அன்பின் திறத்தினை தனது நூலில் நன்கு விளக்கியவர்
சம்பந்தர்
சுந்தரர்
ஆண்டாள்
மாணிக்கவாசகர்
7142.வீரமா முனிவர் இயற்றியுள்ள ஐந்திலக்கணங்களைக் கூறும் இலக்க நூல் எது
செந்தமிழ் இலக்கணம்
முதுமொழி மாலை
கொடுந்தமிழ் இலக்கணம்
தொன் நூல் விளக்கம்
39746.சங்கம் மருவிய கால நுால்களைக் கீழ்க்கணக்கு எனக் கூறும் பாட்டியல் நுால்
சிதம்பரப் பாட்டியல்
பன்னிரு பாட்டியல்
நவநீதப் பாட்டியல்
சுவாமிநாதப் பாட்டியல்.
39769."தீம்பிழி எந்திரம் பந்தல் வருந்து எனும் பாடலை இடம்பெற்ற நூல்?
புறநானூறு
பதிற்றுப்பத்து
அகநானூறு
பரிபாடல்
39784.கீழ்க்கண்ட நூல்களில் நாலாயிரத் திவ்வியப் பிரபந்தத்தில் அடங்கிய நூல் எது?
திருவிளையாடற் புராணம்
திருவாய் மொழி
திருவந்தியார்
திருக்களிற்றுப் பாடியார்
39796.சிலப்பதிகாரம் பின்வருவனவற்றுள் உண்மை எது?
அரசியல் பிழைத்தோர்க்கு அறங் கூற்றாகும்
உரைசால் பத்தினியை உயர்ந்தோர் ஏத்துவர்
ஊழ்வினை உருத்துவந்து ஊட்டும்
இவை அனைத்தும்உணர்த்தும்
39797.திருவேங்கடத்தில் குடிகொண்டிருக்கும் இறைவனின் அருளைப் பெற பாடப்பெற்ற நூல் --------------ஆகும்.
திருவேங்கடத்தந்தாதி
திருப்பதிகம்
திருத்தொண்டத்தொகை
திருச்சந்த விருத்தம்
39798.திருவேங்கடத்தந்தாதி நூலைப் பாடியவர் யார்?
பரிதிமாற் கலைஞர்
காளமேகப்புலவர்
பிள்ளை பெருமாள் ஐயங்கார்
பிங்கலமுனிவர்
39801.முதற் காப்பியம், முத்தமிழ்க் காப்பியம், குடிமக்கள் காப்பியம், ஒற்றுமைக் காப்பியம், நாடகக் காப்பியம்
எனப் போற்றப்படும் நூல் எது?
எனப் போற்றப்படும் நூல் எது?
சிலப்பதிகாரம்
வளையாபதி
மணிமேகலை
குண்டலகேசி
39816.கீழ்க்கண்டவர்களில் இராமாயணத்தில் யாரைப் பற்றிய விளக்கம் இல்லை ?
வாலி
குகன்
இரணியன்
கும்பகர்ணன்
39827."களிறு எறிந்து பெயர்தல் காளைக்குக் கடனே" என்ற வரிகள் இடம் பெற்றுள்ள நுால்
அகநானுாறு
குறுந்தொகை
புறநானுாறு
பரிபாடல்
39830."உள்ளுதோறுள்ளுதோறுள்ளும் உருக்குமே வள்ளுவர் வாய்மொழி மாண்பு" என்ற பாடலை பாடியவர்
கபிலர்
மாங்குடி மருதனார்
பரணர்
தேனிக்குடி கீரனார்
39851.முல்லைப்பாட்டு, நெடுநல்வாடை, மதுரைக்காஞ்சி ஆகிய பாடல்களின் பாட்டுடைத்தலைவன் யார்?
பாண்டியன் நெடுஞ்செழியன்
இளந்திரையன்
கரிகாற்சோழன்
நல்லியக்கோடன்
39853. தமிழுக்கு கதி"என அழைக்கப்படும் நுால்
திருக்குறள், நாலடியார்
கம்பராமாயணம், திருக்குறள்
தொல்காப்பியம், நன்னுால்
திருக்குறள், தொல்காப்பியம்
39855.சீவகசிந்தாமணியை இயற்றியவர் யார்?
சீத்தலைச்சாத்தனார்
திருத்தக்க தேவர்
இளங்கோவடிகள்
நாதகுத்தனார்
39856.கீழ்க்காணும் செய்யுட்களுள் எது திருக்குறளைச் சுட்டாதது
உடையார்முன் இல்லார்போல் ஏக்கற்றும் கற்றார் கடையரேகல் லாதலர்
குதினும் சூதானது யாதெனின் சூதினும் சூதே சூதானது
கேடில் விழுச்செல்வம் கல்வி ஒருவருக்கு மாடல்ல மற்ற யவை
தாம் இன்புறுவது உலகுஇன் புறக்கண்டு காமுறுவர் கற்றறிந்தார்
39859.பதினாறு செவ்வியல் தன்மைகளைக் கொண்டது செம்மொழி அதுவே நம்மொழி - என்று கூறியவர் யார்?
தொல்காப்பியர்
பரிதிமாற் கலைஞா
பாவாணர்
கம்பர்
39862.கம்பரின் காலம் என்பது?
கி.பி. 11ம் நூற்றாண்டு
கி.பி. 7ம் நூற்றாண்டு
கி.பி. 12ம் நூற்றாண்டு
கி.பி. 10ம் நூற்றாண்டு
39864.உலகெல்லாம் உணர்ந்து ஒதற்கரியவன் எனத்தொடங்கும் பாடல் இடம் பெற்றுள்ள நுால்
பெரியபுராணம்
சிலப்பதிகாரம்
கம்பராமயணம்
திருக்குறள்
39865.பாஞ்சாலி சபதத்தின் பிரிவுகள் பாடல்கள் எண்ணிக்கையில் பின்வருவனவற்றுள் எது சரி
2 பாகங்கள் 5 சருக்கங்கள் 400 பாடல்கள்
2 பாகங்கள் 5 சருக்கங்கள் 412 பாடல்கள்
2 பாகங்கள் 7 சருக்கங்கள் 450 பாடல்கள்
2 பாகங்கள் 7 சருக்கங்கள் 415 பாடல்கள்
39889.நமக்குக் கிடைத்த இலக்கண நூல்களுள் மிகப் பழமையானது எது?
தொல்காப்பியம்
அகத்தியம்
திருக்குறள்
நாலடியார்
39896.அகநானூறில் முதல் 120 பாடல்களுக்கு அடுத்து வரும் 180 பாடல்கள் எப்பெயரிட்டு அழைக்கப்படுகின்றன?
மணிமிடைப்பவளம்
நித்திலக்கோவை
களிற்றியானை நிரை
ஆசாரக்கோவை
39900.மாணிக்கவாசகரால் பாடப்பட்ட திருவாசகமும் திருக் கோவையும் எத்தனையாவது சைவத் திருமுறைகளாக உள்ளன?
5வது திருமுறை
6வது திருமுறை
8வது திருமுறை
9வது திருமுறை
- திருக்குறள்
- அறநூல்கள்
- கம்பராமாயணம்
- எட்டுத்தொகை,பத்துப்பாட்டு நூல்கள்
- சிலப்பதிகாரம்,மணிமேகலை-ஐம்பெரும் - ஐஞ்சிறுங்காப்பியங்கள்
- பெரிய புராணம்,நாலாயிரந்திவ்விய பிரபந்தம் - திருவிளையாடற்புராணம் - தேம்பாவணி - சீறாப்புராணம்
- சிற்றிலக்கியங்கள்
- மனோன்மணியம்,பாஞ்சாலி சபதம், குயில் பாட்டு, இரட்டுறமொழிதல்
- இலக்கியம் நாட்டுப்புறப்பாட்டு,சித்தர் பாடல்கள்
- இலக்கியம் சமய முன்னோடிகள்
- இலக்கியம் prepare
- 1.திருக்குறள் மாதிரி தேர்வு
- 2.அறநூல்கள் மாதிரி தேர்வு
- 3.கம்பராமாயணம் மாதிரி தேர்வு
- 4. எட்டுத்தொகை,பத்துப்பாட்டு நூல்கள் QA
- One Liner QA - சிலப்பதிகாரம், மணிமேகலை & சீவக சிந்தாமணி