Easy Tutorial
For Competitive Exams
பொதுத்தமிழ் - இலக்கியம் இலக்கியம் prepare Page: 6
40378.சூடிக்கொடுத்த சுடர்க்கொடி - யார்?
காரைக்கால் அம்மையார்
வெள்ளிவீதியார்
நம்மாழ்வார்
ஆண்டாள்
40380.மணநூல்" எனப்படுவது
கம்பராமாயணம்
சீவகசிந்தாமணி
பெரியபுராணம்
மணிமேகலை
40381.தமிழில் காணப்படும் முதல் கோவைநூல்
தஞ்சைவாணன் கோவை
பாண்டிக் கோவை
திருக்கோவை
குலோத்துங்கன் கோவை
40394.குண்டலகேசிக்கு எதிராக எழுதப்பட்ட நூல் எது?
நீலகேசி
வளையாபதி
சீவகசிந்தாமணி
உதயணகுமார காவியம்
40400.விருத்தம் பாடுவதில் வல்லவர்
ஒட்டக்கூத்தர்
புகழேந்தி
கம்பர்
திருத்தக்கதேவர்
40401.உயிர்க்கொல்லாமை பற்றி கூறும் சிறுகாப்பியம்
உதயனகுமார காவியம்
யசோதர காவியம்
வளையாபதி
குணடலகேசி
40402."காய்கதிர்ச் செல்வனே கள்வனோ என் கணவன்" - யார் கூற்று?
மாதவி
மணிமேகலை
கண்ணகி
தேவந்தி
40419.ஒட்டக்கூத்தர் பாடியது
குலோத்துங்க சோழன் பிள்ளைத்தமிழ்
மீனாட்சியம்மை பிள்ளைத்தமிழ்
அமுதாம்பிகை பிள்ளைத்தமிழ்
திருச்செந்தூர் பிள்ளைத்தமிழ்
40425. கூழுக்குப் பாடியவர் யார்?
சுந்தரர்
வள்ளலார்
ஒளவையார்
திருமூலர்
40428.புறநானூற்றில் கடவுள் வாழத்துப் பாடலை பாடியவர்...
பன்னாடு தந்த பாண்டியன் மாறன் வழுதி
புலத்துறை முற்றிய கூடலூர் கிழார்
பாரதம் பாடிய பெருந்தேவனார்
பாண்டியன் உக்கிரப் பெழுவழுதி
40470. முதற்பாவலர் என்று அறியப்படுபவர்?
திருவள்ளுவர்
சீத்தலைச் சாத்தனார்
பெருஞ்சித்திரனார்
சுத்தானந்த பாரதி
40471.சிற்றிலக்கிய வகைகள்
90
86
96
100
40488.திருக்குறளின் உரைகளில் மிகச்சிறந்ததாகக் கருதப்படுவது
மணக்குடவர் உரை
பரிமேலழகர் உரை
காளிங்கர் உரை
பரிதியார் உரை
40574."தமிழ் வேதம்" என்று அழைக்கப்படும் நூல் எது?
நாலாயிர திவ்ய ப்ரபந்தம்
கம்பராமாயணம்
பகவத்கீதை
பெரியப்புராணம்
40575."கள்வனைக் கோறல் கடுங்கோலன்று" - இத்தொடருக்கேற்ற வினாவைத் தேர்ந்தெடுக்கவும்.
கள்வனைக்கோறல் எதுவல்ல?
எவரைக் கோறல் கடுங்கோலன்று?
கள்வனைக் கோறல் கடுங்கோலா?
யாவரைக் கோறல் கடுங்கோலன்று?
40581."மாசறு பொன்னே வலம்புரி முத்தே காசறு விரையே கரும்பே தேனே" இந்த அடிகள் இடம் பெறும் நூல் எது?
சீவகசிந்தாமணி
மணிமேகலை
குண்டலகேசி
சிலப்பதிகாரம்
40595."ஆதிரை நல்லாள் ஆங்கது தான் கேட்(டு) ஊரீ ரேயோ ஒள்ளழல் ஈமம்" இத்தொடர் வரும் நூல்
குண்டலகேசி
மணிமேகலை
வளையாபதி
சிலப்பதிகாரம்
40602."திலகர் புராணம்" என்றநூலின் ஆசிரியர்.
அம்புஜத்தம்மாள்
அசலாம்பிகை அம்மாள்
அஞ்சலையம்மாள்
கோதைநாயகி அம்மாள்
40604."மறைவாக நமக்குள்ளே பழங்கதைகள் சொல்வதிலோர் மகிமை இல்லை" -- இக்கூற்றைக் கூறியவர்.
குண்டலகேசி
பாரதியார்
பாரதிதாசன்
கவிமணி
40608."சூழ்கழல் மன்னா நின்னகர்ப் புகுந்தீங்" -- எந்நூலில் இடம் பெறுகிறது?
வளையாபதி
குண்டலகேசி
குடிமக்கள் காப்பியம்
மணிமேகலை
40612."அரும்பெறல் புதல்வனை ஆழியின் மடித்தோன்" -- இடம் பெறும் நூல்
சிலப்பதிகாரம்
திருக்குறள்
குண்டலகேசி
நாலடியார்
40614.தமிழின் முதல் கள ஆய்வு நூல் எனக் கருதப்படுவது இவைகளில் எது?
பெரிய புராணம்
சிலப்பதிகாரம்
கம்பராமாயணம்
களவழி நாற்பது
40616."வாயிற் கடைமணி நடுநா நடுங்க" -- இடம் பெறும் நூல்
வளையாபதி
குண்டலகேசி
மணிமேகலை
சிலப்பதிகாரம்
40624.கண்ணகி "நானும் வருவேன்" என்று கோவலனிடம் கூறினாள்
இவ்வாக்கியம் எவ்வகையைச் சார்ந்தது?
அயற்கூற்றுவாக்கியம்
செய்தி வாக்கியம்
நேர்கூற்றுவாக்கியம்
தன்வினை வாக்கியம்
40628.இவர்களில், காளமேகப்புலவருக்கு ஈடாக வசைப் பாடுவதில் சிறந்து விளங்கிய முகமதிய புலவர் யார்?
உம்மறுப்புலவர்
சவ்வாதுப் புலவர்
சுல்தான் அப்துல் காதிர்
குணங்குடி மஸ்தான் சாஹிபு
40629."உலகெலாம்" என்று அடியெடுத்துக் கொடுத்தவர்.
முருகன்
நாதமுனி
தில்லை நடராஜர்
மாணிக்கவாசகர்
40637."களிறு எறிந்து பெயர்தல் காளைக்குக் கடனே" -- இக்கூற்று இடம் பெறும் நூல்
அகநானூறு
பன்னிருப்பாட்டியல்
புறப்பாடல்
சிலப்பதிகாரம்
40638.தமிழின் முதல் திறனாய்வு நூல் எது?
திருக்குறள்
விவேகசிந்தாமணி
திருவள்ளுவமாலை
கல்லிங்கத்துப்பரணி
40639.அகநானூற்றின் கடைசி 100 பாடல்கள் எவ்வாறு அழைக்கப்படும்?
நித்திலக்கோவை
களியாற்றினை நிரை
சதகம்
மணிமிடை பவளம்
40642.பதிற்றுப்பத்தில் ஆறாம் பத்தைப் பாடியவர் யார்?
குமட்டூர்க்கண்ணனார்
கபிலர்
பரணர்
காக்கைப்பாடினியார்
40643."உத்திர காண்டம்" இப்பகுதியை இயற்றியவர்
கம்பர்
ஒட்டக்கூத்தர்
தொல்காப்பியர்
கபிலர்
40648.பத்துப்பாட்டு முழுமைக்கும் உரை எழுதியவர்
நச்சினார்க்கினியர்
அடியார்க்கு நல்லார்
தெய்வச்சிலையார்
சேனாவரையர்
40653.கீழ்க்கண்ட சொற்றொடர்களுள் முறையாக அமைந்ததை தேர்வு செய்க
சேக்கிழார் பெரிய புராணத்தை இயற்றினார்
சேக்கிழார் இயற்றினார் பெரியபுராணத்தை
இயற்றினார் சேக்கிழார் பெரியபுராணத்தை
பெரியபுராணத்தை இயற்றினார் சேக்கிழார்
40656."செம்புலப் பெயல் நீர்போல" இவ்வரிகள் இடம்பெறுவது----
புறநானூறு
குறுந்தொகை
நற்றிணை
அகநானூறு
40657.சரிந்த குடலைப் புத்த துறவியர் சரிசெய்த செய்தியை எடுத்துரைப்பது
மணிமேகலை
திரிகடுகம்
திருக்குறள்
சிலப்பதிகாரம்
40658."அருவினை என்ப உளவோ கருவியாற் ------- ------ ------ " -- கோடிட்ட இடங்களை நிரப்புக.
காலம் அறிந்து செயின்
கருதி இடத்தாற் செயின்
வேந்தற்கு வேண்டும் பொழுது
தீராமை யார்க்குங் கயிறு
40663.கீழ்க்கண்ட சொற்களுள் பொருந்தாததைத் தேர்வு செய்க
தூது
உலா
குறம்
பெருங்காப்பியம்
Share with Friends