40044.சிவபெருமான் திருக்கோயிலின் எதிரே உள்ள அறுகால் பீடத்தில் இருந்து வடமொழி, தென்மொழிப்புலவர் போற்ற அரங்கேற்றிய நுால்
பெரிய புராணம்
கந்தபுராணம்
திருவிளையாடற்புராணம்
திருவாசகம்
40045.மனிதர்களுக்கு இரு கண்கள் எனத் திருவள்ளுவர் கூறுவன.
கல்வி,ஒழுக்கம்
எண், எழுத்து
அறிவு, பொறை
இவற்றில் ஏதுமில்லை
40047.அகநானுாற்றில் 4, 14 என வரும் பாடல்கள்
முல்லைத் திணைப் பாடல்கள்
பாலைத் திணைப் பாடல்கள்
மருதத் திணைப் பாடல்கள்
குறிஞ்சித் திணைப் பாடல்கள்
40049.தமிழரின் உயரிய வாழ்வியல் சிந்தனைகளைக் கருவூலமாகக் கொண்டு விளங்கும் நுால்
புறநானூறு
பரிபாடல்
அகநானுாறு
குறுந்தொகை
40050.பெரியபுராணம் காட்டும் முப்பொருட்கள் என திரு.வி.க., பட்டியலிடுபவை
அன்பு, அறிவு, ஆனந்தம்
பக்தி, பணிவு, பாசம்
உலகம், உயிர், கடவுள்
தெய்வம், பக்தி, அன்பு
40051.கீழ்க்கண்ட கூற்றுகளில் காளமேகப் புலவரைப் பற்றிய தவறான கூற்று எது
கார்மேகம் போல் கவிதை பொழியும் ஆற்றல் பெற்றதால், காளமேகப் புலவர் என அழைக்கப் பெற்றார்.
சைவ சமயத்தில் இருந்து வைணவத்திற்கு மாறினார்.
இருபொருள் அமைய நகைச்சுவையுடன் பாடுபவர்.
திருவரங்கக் கோயில் மடப்பள்ளியில் பணிபுரிந்தார்.
40052.திருவள்ளுவர் தோன்றிராவிட்டால் தமிழன் என்னும் ஓர் இனம் இருப்பதாக உலகத்தார்க்கு தெரிந்திருக்காது. திருக்குறள் என்னும் ஓர் நுால்
தோன்றிராவிட்டால், தமிழ்மொழி என்னும் ஓர்மொழி இருப்பதாக உலகத்தார்க்கு தெரிந்திருக்காது எனக் கூறியவர்
தோன்றிராவிட்டால், தமிழ்மொழி என்னும் ஓர்மொழி இருப்பதாக உலகத்தார்க்கு தெரிந்திருக்காது எனக் கூறியவர்
கால்டுவெல்
கி.ஆ.பெ.
திரு.வி.க.
உ.வே.சா.
40053."ஈன்று புறந்தருதல் என்தலைக் கடனே; சான்றோன் ஆக்குதல் தந்தைக்குக் கடனே" எனும் பாடலடிகள் இடம் பெற்றுள்ள நுால்
புறநானுாறு
பட்டினப்பாலை
பரிபாடல்
பதிற்றுப்பத்து
40054.குறவஞ்சி நாடகங்கள் யாருடைய ஆட்சிக்காலத்தில் தோன்றின
நாயக்க மன்னர்கள்
பாண்டியர்கள்
பல்லவர்கள்
களப்பிரர்கள்
40056."பரணிக்கோர் சயங்கொண்டான்" என்று கலிங்கத்து பரணியை இயற்றிய புலவரைப் புகழ்ந்தவர்
ஒட்டக்கூத்தர்
அழகிய சொக்கநாதப் புலவர்
பலபட்டடைச் சொக்கநாதர்
கம்பர்
40059.எச்.ஏ.கிருட்டினப்பிள்ளைக்கு இலக்கணம் கற்பித்த ஆசிரியரின் பெயர்
மாணிக்கவாசகத் தேவர்
சங்கர நாராயணர்
பிலவண ஜோதிடர்
தெய்வநாயகி
40061.சரிந்த குடலைப் புத்தத் துறவியார் சரிசெய்த செய்தியைக் கூறும் நுால்
பெருங்கதை
சிலப்பதிகாரம்
மணிமேகலை
குண்டலகேசி
40062."நீரின் வந்த நிமிர்பரிப் புரவியும்
காலின் வந்த கருங்கறி மூடையும்
வடமலைப் பிறந்த மணியும் பொன்னும்"
என்னும் செய்யுளடிகள் இடம்பெற்ற நுால்
காலின் வந்த கருங்கறி மூடையும்
வடமலைப் பிறந்த மணியும் பொன்னும்"
என்னும் செய்யுளடிகள் இடம்பெற்ற நுால்
மதுரைக்காஞ்சி
பட்டினப்பாலை
நெடுநல்வாடை
மலைபடுகடாம்
40063.நாட்டுப்புறப் பாடல்களில் தெம்மாங்குப் பாடல், களையெடுப்பு பாடல், கதிரறுப்பு பாடல், மீனவர் பாடல் முதலின எவ்வகை பாடலில் அடங்கும்
அறிவியல் பாடல்கள்
செய்வகை பாடல்கள்
இலக்கியப் பாடல்கள்
தொழிற்பாடல்கள்
40065.பாரதியாரின் பாஞ்சாலி சபதம் எவ்வகை பா வடிவங்களில் இயற்றப்பட்டுள்ளது?
விருத்தமும் சிந்துவும்
விருத்தமும் ஆசிரியப்பாவும்
ஆசிரியப்பாவும் வெண்பாவும்
வெண்பாவும் சிந்துவும்
40066."நற்றிறம் படராக் கொற்கை வேந்தே" யார் யாரிடம் கூறியது
பாண்டிய மன்னன் கண்ணகியிடம்
கண்ணகி பாண்டிய மன்னனிடம்
வாயிற்காவலன் பாண்டிய மன்னனிடம்
பொற்கொல்லன் பாண்டிய மன்னனிடம்
40067."பக்திச் சுவை நனி சொட்டச் சொட்டப் பாடிய கவி வலவ" என்று மகாவித்வான் மீனாட்சி சுந்தரம்பிள்ளை யாரைப் பாராட்டுகிறார்
ஒட்டக்கூத்தர்
கம்பர்
புகழேந்தி
சேக்கிழார்
40069.வட சொல்லைப் பயன்படுத்தும்போது, வட எழுத்தை நீக்கி தமிழ்ப்படுத்த வேண்டும் என்னும் தொல்காப்பிய இலக்கணப்படி நெறிப்படுத்திய
தமிழ்வேந்தர்
தமிழ்வேந்தர்
கால்டுவெல்
கம்பர்
கபிலர்
பரிதிமாற்கலைஞர்
40071. கோனோக்கி வாழுங் குடிபோன்றிருந்தேன்" என்ற பாடல் இடம் பெற்ற நுால்
நந்தி கலம்பகம்
பெரியபுராணம்
திருவருட்பா
நாலாயிர திவ்யப் பிரபந்தம்
40072."ஒருமைத் தோற்றத்து ஐவேறு வனப்பின்
இலங்குகதிர் விடுஉம் நலங்கெழ மணிகளும்"
என்ற வரிகள் இடம் பெற்றுள்ள நுால்
இலங்குகதிர் விடுஉம் நலங்கெழ மணிகளும்"
என்ற வரிகள் இடம் பெற்றுள்ள நுால்
தொல்காப்பியம்
கம்பராமாயணம்
சிலப்பதிகாரம்
திருவாசகம்
40073."அரிகால் மாறிய அங்கண் அகல்வயல்; மாறுகால் உழுத ஈரச் செறுவின்" என்ற பாடலை பாடியவர்
மிளைகிழான்
மாறன் வழுதி
பூரிக்கோ
கூடலுார்கிழார்
40076."விடுநணி கடிது" எனும் பாடல் வரி இடம்பெற்ற காண்டம்.
பாலகாண்டம்
அயோத்தியா காண்டம்
ஆரண்ய காண்டம்
யுத்தகாண்டம்
40077."ஓவியச் செந்நுால் உரை நுாற்கிடக்கையும் கற்றுத் துறை போகப் பொற்கொடி மடந்தையாக இருந்தனள்" என கூறும் நுால் எது
மணிமேகலை
சிலப்பதிகாரம்
சீவகசிந்தாமணி
குண்டலகேசி
40081.நின்றசீர் நெடுமாறனை சமண மதத்திலிருந்து சைவ சமயத்திற்கு மாற்றியவர்
திருநாவுக்கரசர்
சுந்தரர்
திருஞானசம்பந்தர்
சேக்கிழார்
40084.பிறந்தது முதல் ஐந்தாண்டு வரை பேசாத குழந்தை
யாக இருந்து திருச்செந்துார் முருகன் அருளால் பேசும் திறன் பெற்றவர்.
யாக இருந்து திருச்செந்துார் முருகன் அருளால் பேசும் திறன் பெற்றவர்.
சம்பந்தர்
குமரகுருபரர்
அப்பர்
நம்மாழ்வார்
40085.புலனழுக்கற்ற அந்தணாளன் என கபிலரைப் புகழ்ந்தவர்
நப்பசலையார்
நக்கீரர்
பெருங்குன்றுார்க்கிழார்
இளங்கீரனர்
40089.கீழுள்ளவற்றுள் பரஞ்சோதி முனிவர் இயற்றாத நுால்
திருவிளையாடற்புராணம்
திருவிளையாடற்போற்றிக் கலிவெண்பா
மதுரை பதிற்றுப்பத்தந்தாதி
நான்முகன் அந்தாதி
40090."வள்ளுவரும் தம் குறள் பாவடியால் வையத்தார் உள்ளுவதெல்லாம் அளந்தார் ஒர்ந்து" என கூறியவர்
பரணர்
கபிலர்
மாங்குடி மருதனார்
கவிமணி
40092.காவிரி பூம்பட்டினத்தில் துறைமுகப் பொருட்கள் மண்டியும் மயங்கியும் கிடந்ததைக் குறிப்பிடும் நுால்
அகநானுறு
பட்டினப்பாலை
புறநானுாறு
கலித்தொகை
40094. காலே பாரிதப்பினவே கண்ணே, நோக்கி நோக்கி
வாளிழந்தனவே என்ற வரிகள் இடம் பெறும் நுால்
வாளிழந்தனவே என்ற வரிகள் இடம் பெறும் நுால்
புறநானூறு
அகநானூறு
குறுந்தொகை
ஐங்குறுநுாறு
40099.நாலாயிர திவ்யப் பிரபந்தத் தொகுப்பில் திருப்பாவை எத்தனையாவது பிரபந்தமாக வைக்கப்பட்டுள்ளது
மூன்று
நான்கு
ஐந்து
ஆறு
40100.பெருமானார் பிறந்ததும் இளமை நிகழ்வுகளும்;
திருமணமும் நடைபெற்றதை காட்டும் காண்டம்
திருமணமும் நடைபெற்றதை காட்டும் காண்டம்
விலாதத்துக் காண்டம்
நுபுவ்வத்துக்காண்டம்
ஹஜ்றத்துக் காண்டம்
கலிநீங்கு காண்டம்
40101.திருக்குறள் உரையாசிரியர்களில் தலைசிறந்தவர் என கருதப்படுபவர்
பரிமேலழகர்
தருமர்
தாமத்தர்
மணக்குடவர்
40102."தெருளும்உணர் வில்லாத சிறுமையோன் யான் என்றார்" என்ற பாடலில் சிறுமையேன் என்பது யாரை குறிக்கும்.
அப்பூதியடிகள்
திருஞானசம்பந்தர்
திருநாவுக்கரசர்
சுந்தரர்
40106."புலவர் நாவல் பொருந்திய பூங்கொடி வையை என்னும் பொய்யாக் குலக்கொடி" என கூறியவர்.
சீத்தலைச்சாத்தனார்
இளங்கோவடிகள்
திருத்தக்கதேவர்
நாதகுத்தனார்
40109.நெடுந்தேர் ஊர்மதி வலவ இந்த அகநானுாற்று அடியில் உள்ள வலவ என்பதன் பொருள்
தேர்பாகன்
யானைப்பாகன்
போர்வீரன்
வாயிற்காப்போன்
40111."செம்பொற்கொடி அணையாள் கண்டாளைத் தான் காணான் என்ற பாடலில் "செம்பொற்கொடி" என்பது
யாரை குறிக்கும்
யாரை குறிக்கும்
மணிமேகலை
கண்ணகி
பாஞ்சாலி
கோப்பெருந்தேவி
40114.துாதின் இலக்கணம் கூறும் நுால்
இலக்கண விளக்க பாட்டியல்
தொல்காப்பியம்
பன்னிருபாட்டியல்
இலக்கண விளக்க நுாற்பா
40121."ஆனை ஆயிரம் அமரிடை வென்ற மாணவனுக்கு வகுப்பது பரணி" எனக் கூறும் நுால்
வெண்பா பாட்டியல்
தொன்னுால் விளக்க பாட்டியல்
இலக்கண விளக்க பாட்டியல்
மோகவதை பரணி
- திருக்குறள்
- அறநூல்கள்
- கம்பராமாயணம்
- எட்டுத்தொகை,பத்துப்பாட்டு நூல்கள்
- சிலப்பதிகாரம்,மணிமேகலை-ஐம்பெரும் - ஐஞ்சிறுங்காப்பியங்கள்
- பெரிய புராணம்,நாலாயிரந்திவ்விய பிரபந்தம் - திருவிளையாடற்புராணம் - தேம்பாவணி - சீறாப்புராணம்
- சிற்றிலக்கியங்கள்
- மனோன்மணியம்,பாஞ்சாலி சபதம், குயில் பாட்டு, இரட்டுறமொழிதல்
- இலக்கியம் நாட்டுப்புறப்பாட்டு,சித்தர் பாடல்கள்
- இலக்கியம் சமய முன்னோடிகள்
- இலக்கியம் prepare
- 1.திருக்குறள் மாதிரி தேர்வு
- 2.அறநூல்கள் மாதிரி தேர்வு
- 3.கம்பராமாயணம் மாதிரி தேர்வு
- 4. எட்டுத்தொகை,பத்துப்பாட்டு நூல்கள் QA
- One Liner QA - சிலப்பதிகாரம், மணிமேகலை & சீவக சிந்தாமணி