Easy Tutorial
For Competitive Exams

தமிழ் அறிஞர்களும் தமிழ்த் தொண்டும்-புதுக்கவிதை மு.மேத்தா

மு.மேத்தா

குறிப்பு:

  • இயற்பெயர் = முகமது மேத்தா
  • ஊர் = பெரியகுளம்
  • பிறப்பு – 05.09.1945

  • சென்னை மாநிலக்கல்லூரியில் பேராசிரியராக பணியாற்றினார் .
  • ‘வானம்பாடி’ எனும் புதுக்கவிதை ஏட்டின் வாயிலாக அறிமுகமானார் .
  • ‘தேசப்பிதாவுக்கு ஒரு தெருப்பாடகனின் அஞ்சலி’ எனும் கவிதை , இவருக்கு புகழ் தேடித்தந்த கவிதை ஆகும் .
  • ‘சோழநிலா’ எனும் வரலாற்று நாவல் , ஆனந்தவிகடன் இதழ் நடத்திய பொன்விழா இலக்கிய போட்டியில் முதல் பரிசை வென்றது .
  • இவர் எழுதிய ‘ஊர்வலம்’ எனும் கவிதை நூல் , தமிழக அரசின் பரிசைப் பெற்றது.
  • "ஆகாயத்தில் அடுத்தவீடு" எனும் கவிதை நூல் சாகித்ய அகாடமி விருது பெற்றது
  • தமிழக அரசு வழங்கும் பாவேந்தர் விருதும் பெற்றுள்ளார் .

கவிதை நூல்கள்:

  • கண்ணீர்ப்பூக்கள்
  • ஊர்வலம்(தமிழக அரசு பரிசு)
  • அவர்கள் வருகிறார்கள்
  • நடந்த நாடகங்கள்
  • காத்திருந்த காற்று
  • திருவிழாவில் ஒரு தெருப்பாடகன்
  • இதயத்தில் நாற்காலி
  • ஒருவானம் இரு சிறகு
  • மனச்சிறகு
  • நனைத்தவன நாட்கள்
  • ஆகாயத்தில் அடுத்த வீடு(சாகித்ய அகாடமி விருது)
  • நாயகம் ஒரு காவியம்
  • காற்றை மிரட்டிய சருகுகள்

நாவல்:

  • சோழ நிலா

சிறுகதை;

  • மகுடநிலா
  • அவளும் நட்சதிரம் தான்

கதைக் கவிதை:

  • வெளிச்சம் வெளியே இல்லை

கட்டுரை:

  • நாணும் என் கவிதையும்

உரைநடை:

  • மேத்தாவின் முன்னுரைகள்
  • நினைத்தது நெகிழ்ந்தது
  • ஆங்காங்கே அம்புகள்

கவியரங்கக் கவிதை:

  • முகத்துக்கு முகம்


மேற்கோள்கள்

நான் வெட்ட வெட்டத் தழைப்பேன்
இறப்பினில் கண் விழிப்பேன்
மரங்களில் நான் ஏழை
எனக்கு வைத்த பெயர் வாழை"

Share with Friends